This story is part of the இதயப் பூவும் இளமை வண்டும் series
sexy tamil stories என்ன பேசுவதெனப் புரியாமல் அமைதியாக நின்றிருந்தான் சசி..! அண்ணாச்சியம்மா மேல் அவனுக்கு இருப்பது பாலுணர்வுக் காதல்தானே தவிற.. உள்ளம் சார்ந்த.. ஆழமான காதல் அல்ல..!
ஆயினும் அவள் இவ்வளவு தூரம் உருகிச் சொல்லும் போது.. அவனுக்குள்ளும் அந்த உணர்வு எழவே செய்தது..!
Story : Mukilan
தன் நிலை உணர்ந்து.. ”ஸாரி பையா..” என்றாள் மிகவும் மெல்லிய குரலில்.
” இட்ஸ்.. ஓகே..! பீ கூல்..! எனக்கு வேற என்ன சொல்றதுனு தெரியல..”என்றான் சசி.
மெலிதாகப் புன்னகைத்தாள்.
”கடைலருந்துதான வரே..?”
இது சம்பிரதாயமான கெள்விதான்.
”ம்.. ம்ம..! சாப்பிட செஞ்சிட்டிங்களா.?”
”இல்ல பையா.. போய்த்தான்..! வா சாப்பிட்டு போவியாம்..?”
”என்ன செய்விங்க..?”
”ராகி சேமியா.. செய்யலாம்னு இருக்கேன்..! வரியா..?”
” இல்ல.. பரவால்ல.. செஞ்சு சாப்பிடுங்க…” கடையில் அண்ணாச்சி இல்லை ”கடைல அண்ணாச்சி இல்ல போலிருக்கு..?”
”கடைக்கு போயிருக்காரு..”
”கடைக்கா…?”
”ம்..! சரக்கு வாங்க..!!” என்றாள்.
”ஓ..தண்ணியா..?”
”ம்..ம்ம்..!”
” என்ன திடிர்னு..?”
”திடீர்னு இல்ல… நைட்ல.. எப்பயுமே தண்ணியடிச்சிட்டுத்தான் படுப்பாரு..! அப்பத்தான் தூக்கமே வரும்.. அவருக்கு..”
”ஓ.. டெய்லி தண்ணியடிப்பாரா..?”
” ம்..! பொண்டாட்டி.. பீலிங்கெல்லாம்.. சுத்தமாவே கெடையாது அவருக்கு..”
”அப்படின்னா..?”
”என்னையெல்லாம் கண்டுக்கவே மாட்டாரு..”
”அப்படியா… செப்புசிலையாட்டம் இருக்கற உங்கள கண்டுக்காம எப்படி அவரால தூங்க முடியுது..?”
அவனையே பார்த்தாள்.
சசி லேசாகச் சிரித்தான்.
”ஆமா.. ஏன்..?”
”என்ன ஏன்..?”
”இல்ல.. உங்கள கண்டுக்காம இருக்க காரணம்..?”
”பீலிங்தான்..”
”என்ன பீலிங்..?”
பெருமூச்சு விட்டாள் அண்ணாச்சியம்மா ”என்னன்னு சொல்றது.. ரெண்டாவது கல்யாணம் பண்ணிட்ட எல்லாருக்குமே ஒரு மாதிரி பீலிங் இருக்கும்..” என அவள் சொல்ல..
திடுக்கிட்டான் சசி ”ரெண்டாவது கல்யாணமா..?”
” ம்..ம்ம்..” மெல்லச் சொன்னாள் ”அவருக்கு நான் மொத தாரம் கெடையாது..! செகண்ட்ஸ்….”
தூக்கிவாரிப் போட்டது சசிக்கு. இந்த விசயம்.. இதுவரை யாருக்கும் தெரியாத ஒரு ரகசியமாகவே இருந்து வந்தது.
”வாட்.. நீங்க ரெண்டாந்தாரமா..?”
”ம்..ம்ம்.! ஆனா.. இதெல்லாம் இங்க யாருக்கும் தெரியாது..! மொத மொத உன்கிட்ட மட்டும்தான் சொல்லியிருக்கேன்..! இத உன்னோட வெச்சிக்க..உன் பிரெண்டுகளுக்குக்கூட சொல்லிடாத..!!” என்று எச்சரித்தாள்.
”சே.. எனக்கு செம… ஷாக்கிங்கா.. இருக்கு..! எப்படி இது..?” அவன் அவளைப் பார்க்க…
சிரித்தவாறு சொன்னாள் அண்ணாச்சியம்மா.
”இவரு மொதல்ல.. என் அக்காளத்தான் கட்டிருந்தாரு.! அக்கான்னா என் கூடப்பொறந்தவ இல்ல.. பெரியம்மா மக..! ஆனா.. அவ.. இவர விட்டுட்டு.. வேற ஒரு ஆளுகூட பழகி.. ஓடிப்போய்ட்டா..! அப்றம்தான்.. நான்..”
சசிக்கு மேலும் திகைப்பு கூடியது.
‘இப்போதே இத்தனை அழகோடு.. செமக்கட்டையாக இருக்கும் இவள்.. பருவ வயதில்.. எத்தனை அம்சமாக இருந்திருப்பாள்..? அப்படிப்பட்ட இவள்… அண்ணாச்சியைப் போண்ற.. ஒரு மனிதருக்கு.. இரண்டாம் தாரமாக வாக்கப்பட.. எப்படி இணங்கினாள்..?’
”என்னடா…நம்பலையா..?” என்று கேட்டாள்.
”அதில்ல.. நீங்க.. எப்படி.. அண்ணாச்சிக்கு ரெண்டாந்தாரமா… னு.. யோசிக்கறேன்..? அவர லவ் பண்ணீங்களா..?”
”லவ்வா…?” கேலியாகச் சிரித்தாள்.
”அப்றம்…?”
ரோட்டில் போன.. பஸ்ஸ்யே பார்த்தாள்.
மெதுவாக.. ”அது ஒரு பெரிய கதை…” என்றபோது.. அண்ணாச்சி வந்து டீக்கடை முன் பைக்கை நிறுத்தினார்.
அவர் இவர்களைப் பார்த்துவிட்டு இறங்கி.. டீக்கடைக்குள் போனார்.
சசி மெல்ல.. ”என்ன கதை..?” என்று கேட்டான்.
”ஹ்ம்ம்.. அப்ப.. வேற ஒரு பிரச்சினை எனக்கு..”
”என்ன பிரச்சினை..?”
”அத..இன்னொரு நாள் சொல்றேன் .. போ.. பையா…”
”ப்ளீஸ்.. ப்ளீஸ்.. சொல்லுங்க..! அவரு வர்றவரை.. சுருக்கமா..”
புன்னகைத்தாள் ” அத சுருக்கமால்லாம் சொல்ல முடியாது..”
”சரி.. நான் போய் போன் பண்றேன்..”
”அவசியம் தெரிஞ்சிக்கனுமா பையா…?”
”ஆமா.. இல்லேன்னா.. ரகசியம் தாங்கமுடியாமல்.. மண்டை வெடித்து.. இளம் வாலிபர் மரணம்.. னு.. காலைல நியூஸ் பேப்பர்ல வரும். .” என்றான் ”சொல்லுங்க.. செல்லம்.. ப்ளீஸ்..”
”அப்ப நீ.. என் வீட்டுக்கு வரனும்..” என்றாள்.
”இப்பவா..?”
”இப்ப இல்ல.. நைட்.. ஊரெல்லாம் தூங்கினப்பறம்..” என அவள் சொல்லிக்கொண்டிருந்த போது.. அண்ணாச்சி அவர்களை நோக்கி வந்தார்.
சசி தடுமாறியவாறு நின்றான்.
அண்ணாச்சி அவர்களிடம்தான் வந்தார். சசியைப் பார்த்துச் சிரித்தார்.
”டூட்டி முடிஞ்சுதா.. சசி..?”
சசிக்கு என்றும் இல்லாமல்.. இன்று.. முதன்முறையாக.. அண்ணாச்சியைக் கண்டு கை கால் நடுங்கியது.
”ம்.. முடிஞ்சுது..! நீங்க கடை சாத்தலே..?”
”சாத்தறதுதான்..” என்றவர் அண்ணாச்சியம்மாவிடம் சொன்னார் ”நீ போ.. நான் புட்டிட்டு வரேன்..”
எதுவும் பேசாமல் கடையை விட்டு வெளியே வந்தாள் அண்ணாச்சியம்மா.
சசியைப் பார்த்து. .
”வீட்டுக்கு வா.. சசி சாப்பிட்டு போலாம்..?” என்றாள்.
”நீங்க போய் சாப்பிடுங்க..” என லேசான நடுக்கத்தை மறைத்துக் கொண்டு சொன்னான் சசி.
தன் கணவன் அறியாமல்.. அவனைப் பார்த்துக் கண்ணடித்துவிட்டுப் போனாள் அண்ணாச்சியம்மா.
அவள் காம்பௌண்டுக்குள் போய் மறைந்த பின்னரே.. அவனது படபடப்பு சீரானது..!!
அண்ணாச்சியோடு சிறிது நேரம் பேசிவிட்டு.. ராமுவிடம் போனான் சசி.
ராமு வேலையை முடித்திருந்தான்.
”கல்லையா..?” என்று சிரித்தான் ராமு
”ம்..! முடிச்சிட்டியா.?”
”முடிஞ்ச்டா.. சிலலறை வேலைதான்.. காலைல வந்து செஞ்சுக்கலாம்..”
” சரி.. சினிமா போலாமா.?”
”சினிமாவா.. என்னடா இப்ப கேக்கற..?” கடிகாரம் பார்த்து ”டைம்வேற ஆகிருச்சுடா..! நான் வீட்டுக்கு போகனும்.. சாப்பிடனும்…” என ராமு சொல்ல…
”சரி.. விடு..” என்றான் சசி.
அண்ணாச்சியம்மா வரச்சொல்கிறாள்.. ஆனால் எப்படி போவது..? குமுதா வீட்டில் தங்கலாம்தான்.. ஆனாலும் அவளை ஏமாற்றிவிட்டு .. இரவில் வெளியே வருவதும் அத்தனை சுலபம் இல்லை..! அவ்வளவு ரிஸ்க் எடுப்பதும்.. நல்லதல்ல.. என்று தோண்றியது அவனுக்கு..!
ராமு ஷட்டரை இறக்கினான்
”நாளைக்கு வேணா.. படத்துக்கு போலாண்டா..”
”சரி.. டா..! நீ கெளம்பு..! நா அக்கா வீட்டுக்கு போய்ட்டு வரேன்..” என்று காம்பௌண்டுக்குள் போனான்.
அண்ணாச்சியம்மாவின் வீட்டுக்கதவு லேசாகத் திறந்துதான் இருந்தது.
உள்ளே பார்வையை வீசினான். அவன் கண்களுக்கு எதுவும் புலப்படவில்லை.
அண்ணாச்சி எந்த நேரமும் வநதுவிடுவார் என்பதால் .. படிகளில் ஏறி.. மேலே போனான்.
எல்லா வீட்டுக்கதவுகளும் சாத்தியிருந்தது.
குமுதா வீட்டுக்கதவுவரை போனவன்.. கதவைத் தட்டாமல். . அப்படியே இரண்டு நிமிசம் நின்றுவிட்டு… வேண்டாம் எனத் தீர்மானித்து.. மீண்டும் படிகளில் கீழேயே இறங்கினான்..!
அவன் கீழே இறங்க.. அண்ணாச்சி அவரது வீட்டுக்குள் நுழைந்து கொண்டிருந்தார்.!!
சசி வீட்டுக்குப் போனபோது.. புவியாழினி கதவைத் திறந்து வைத்துக் கொண்டு.. கதவருகே சேர் போட்டு உட்கார்ந்து.. வெளியே பார்த்துப் படித்துக் கொண்டிருந்தாள்.
சைக்கிளை நிறுத்தி..
”ஹாய்…” என்றான்.
அவளும் ”ஹாய்..” என சிரித்தாள்.
அவள் வீட்டுக்குள் டி வி ஓடிக்கொண்டிருந்தது.
அவளிடம் போனான்
”படிக்கறியா.?”
” ம்..ம்ம்..” கண்களை மூடிக்கொண்டு எதையோ ஒப்பித்தாள்.
உள்ளே பார்த்தான்.
கவிதாயினி கட்டிலில் படுத்தவாறு டி வி பார்த்துக் கொண்டிருந்தாள். கீழே தரையில் அவள் அம்மா.
”ஹாய்.. மச்சி..” என்றான்.
லேசாகப் புரண்டு.. தலையைத் தூக்கிப் பார்த்தாள் கவி.
”ஹாய் டா.. மாமு..! இப்பத்தான் வர்றியா..?”
”ம்..ம்ம்.! உங்கம்மா தூங்கிருச்சு போலருக்கு..?”
”ஆமாடா… மட்டை..”
”தூங்கறியா..?”
” ஏன்..டா..?”
”சும்மாதான்.. எப்படி போகுது..?”
”என்ன…?”
” எல்லாமே..?”
” போகுதுடா..! உன் பக்கம் ஏதாவது.. இன்ப்ரூவ்மெண்ட்..?”
உதட்டைப் பிதுக்கினான் ”அதுக்கெல்லாம் ஒரு முகராசி வேணும்.. மச்சி..”
சிரித்தாள் ”உள்ள வாடா..!”
”வீட்ல என்ன டிபன்..?”
” உப்புமா..!”
”சாப்பிட்டிஙகளா..?”
”ம்..ம்ம்..! அவ படிக்கறானு.. அப்படியே கம்பெனி குடுத்துட்டிருக்கேன்..” என்றாள்.
புவியாழினி திரும்பி.. தன் அக்காளைப் பார்த்துக் கேட்டாள்.
”எங்கே.. அந்த மொகரையக் கொஞ்சம் நல்லா காட்டு..”
”ஏன்டி.. இந்த மொகரைக்கு என்ன..? மச்சி நீ சொல்டா..?”
”சூப்பர்.. !!” என சசி சொல்ல…
”ஆமா.. இதுவே ஒரு ஜொள்ளு..! ” என்றாள் புவி.
அவள் மண்டையில் ‘னங்’ கென்று கொட்டினான் சசி.
” இங்க என்ன வாயி.. படிக்கற வேலைய விட்டுட்டு. ..”
” ஆ… நீ வந்துட்ட இல்ல.. இனி நான் படிச்ச மாதிரிதான். .” என்று சிரித்தாள்.
அவள் கன்னத்தைப் பிடித்துக் கிள்ளினான்.
”சரி.. நான் போய் சாப்பிடறேன்.. நீ கிழி..”
”சாப்பிட்டியா..?”
” ஓ…!!”
அவள் கன்னத்தை விட்டு ”சரி கவி.. குட்நைட்..!! ” என கவியிடம் சொல்ல…
”ஓகேடா.. மாமு.. குட்நைட்..!! நானும் தூங்கறேன்..!” என்றாள்.
”உள்ள போய் படி குட்டி..” என்றுவிட்டு வீட்டுக்குப் போனான் சசி.
அவன் உடை மாற்ற.. அம்மா உணவைப் போட்டுக்கொடுத்தாள்.
அவன் சாப்பிடத் துவங்க.. புவி வந்தாள்..!
”பசிக்குது.. எனக்கும் கொஞ்சம் வேனும்..” என்றாள்.
”வா.. உக்காரு வா..” என சசியின் அம்மா சொல்ல.. சசியின் பக்கத்தில் உட்கார்ந்தாள் புவி…..!!!!
-வளரும்…..!!!!