இதயப் பூவும் இளமை வண்டும் -36 (Idhyapoovum Ilamaivandum)

This story is part of the இதயப் பூவும் இளமை வண்டும் series

    tamil soothu adi kathaigal ஒருவாரமாகிவிட்டது. மாலைநேரம்..சசி தோட்டத்தில் இருந்து வீடு போனபோது..
    புவியாழினி.. அவனுக்கு முதுகைக் காட்டியவாறு குணிந்து.. வாசலைக் கூட்டிக்கொண்டிருந்தாள்.

    அவன் சைக்கிள் சத்தம் கேட்டு…தலையைத் திருப்பி.. சைக்கிளை மட்டும் பார்த்தாள்.

    Story : Mukilan

    அதற்கு மேல் அவள் பார்வை போகவில்லை.
    அவள் தன்னைப் பார்ப்பாள் என எதிர்பார்த்தான் சசி.
    ஆனால் அவள் பார்க்கவில்லை.
    மீண்டும் திரும்பி.. வாசைலக் கூட்டினாள்.
    நைட்டியில் இருந்த.. அவளது பின்னழகு.. மேல் தூக்கித்தெரிய.. அதை ரசித்துவிட்டு.. எதுவும் பேசாமல்.. வீட்டுக்குள் போனான் சசி.

    அம்மா சமையல் செய்து கொண்டிருந்தாள்.
    டி வி யில் ஏதோ ஒரு பழைய படம் ஓடிக்கொண்டிருந்தது.
    அவன் போய் கட்டிலில் சாய்ந்து படுத்தான். ரிமோட்டை எடுத்து சேனல்களை மாற்றினான்.
    புவியாழினியைப் பார்த்துவிட்ட அவன் மனசு மிகவுமே அலைபாய்ந்தது.
    எந்த ஒரு சேனலிலும் அவனுக்கு மனசு ஒட்டவில்லை. ஒவ்வொரு சேனலாக மாற்றிக்கொண்டே இருக்க. . உள்ளிருந்து அம்மா சொன்னாள்.
    ”அந்த படத்தவே விடுடா.. நல்லாருக்கும்..!”

    அவன் மீண்டும் மாற்றிக்கொண்டே இருக்க…
    ”இந்த பையன் வந்துட்டான்னாலே ஒன்னும் பாக்க முடியாது..” என முனகினாள்.

    சிறிது நேரம் கழித்து புவியாழினி.. அவன் வீட்டுக்குள் வந்தாள். அவன் பக்கம் கூடப் பார்க்காமல்.. நேராக உள்ளே போனாள்.
    அவன் அம்மாவிடம் போய் என்னவோ பேசினாள். ஆனால் வெளியே வரவில்லை.

    அம்மா காபி கலந்துகொண்டு வந்து.. அவனிடம் கொடுத்தாள்.
    டி வி யைப் பார்த்துவிட்டு..
    ”ஏதாவது ஒன்னுல விடுடா..” என்றாள்.

    காபியை உறிஞ்சினான் சசி.
    புவியாழினி வெளியே வந்தாள. அவள் கையில் பிஸ்கெட் கவர் இருந்தது. அந்த பிஸ்கெட் கவரை அவனிடம் கொடுத்தாள்.

    அவள் முகத்தைப் பார்த்தான்.
    அவளும் பார்த்தாள். ஆனால் சிரிக்கவில்லை.

    ”என்ன..?” என்று கேட்டான்.

    ”எப்படி தெரியுது..?” என்று கேட்டாள் புவியாழினி.

    அவன் பார்வை அவள் மார்புக்குப் போனது.
    அவளது சின்ன மார்புகளில் அவன் மனம் லயிக்க..

    ”புடிங்க ..” என அதட்டினாள்.

    புன்னகையுடன் வாங்கினான்.
    ”தேங்க்ஸ்…”

    ” வெல்கம்…”

    ”காபி..?” என அவன் கேட்க..

    உள்ளிருந்து அம்மா ”அவளுக்கும் தரேன்.! உக்காரு புவி..!!” என்றாள்.

    புவியாழினி சேரில் உட்கார்ந்தாள்.

    ”அப்றம்..” பிஸ்கெட்டை எடுத்து கொறித்தான்.

    ”என்ன அப்றம்..?” என்று அவனைப் பார்த்தாள்.

    ”எப்படி போகுது..?”

    ”என்ன..?” அவள் கேட்க…

    சசியின் அம்மா இரண்டு கைகளிலும் காபியோடு வந்தாள்.
    ”புடி.. புவி..”

    சட்டென எழுந்து.. ஒரு கப்பை வாங்கினாள் புவியாழினி.
    அவள் உடகார.. சசி பிஸ்கெட்டை எடுத்து அவளிடம் கொடுத்தான்.

    அவன் பக்கத்தில் உட்கார்ந்த அம்மா. .
    ” அந்த படம் போடுடா.. நல்லாருக்கும்.” என்றாள்.

    ரிமோட்டை எடுத்து அம்மாவிடமே கொடுத்தான்.

    புவியாழினி காசியை உறிஞ்சியவாறு கேட்டாள்.
    ”என்ன எப்படி போகுது..?”

    ”ஸ்கூல்…?” என்றான் சசி.

    ”சூப்பரா போகுது…” என்றாள்.

    ”இன்னும் கவி வரலையா..?”

    ”ம்கூம்…!!”

    அவன் அம்மா இருந்ததால் அதற்கு மேல் பேசிக்கொள்ள முடியவில்லை. ஆனால் அவன் பார்வை என்னவோ.. அவள் மீதேதான் இருந்தது.
    அவன் பார்வையின் உறுத்தல் தாங்க முடியாமல்.. அவனைப் பார்த்து ‘என்ன? ‘ என புருவத்தை உயர்த்தினாள்.

    தலையை ஆட்டினான். ‘ம்கூம்..’

    ‘சீ.. பே..’

    தன்னை மதிக்காத போதும்.. புவியாழினியைப் பார்க்கப் பார்க்க.. சசியின் உள்ளத்தில் காதல் ஊற்று பொஙகியது.
    ‘சே.. இவளை கரெக்ட் பண்ணாமல் கோட்டை விட்டு விட்டோமே.. எத்தனை அழகாக இருக்கிறாள்.. தேவதை மாதிரி.. நைட்டி போட்ட தேவதை..!’
    ‘எப்ப பாத்தாலும் நீ மட்டும் எப்படிடி க்யூட்டாவே இருக்க..?’ எனக் கேட்கத் தோண்றியது.
    ஆனால் அம்மா இருப்பதால்.. அவனால் எதுவும் பேச இயலவில்லை.

    காபி குடித்து முடித்தபோது சசியின் மனதில் மிகப்பெரும் போராட்டம் நடந்து கொண்டிருந்தது.
    காதல் என்கிற.. கருமாந்தரம்.. அவனைப் பாடாய் படுத்திக்கொண்டிருந்தது.
    புவியாழினியை மிக மோசமாக மிஸ் பண்ணிவிட்டதாக அவன் மனசு அழுதது..!
    அந்த மன உளைச்சலோடு இருப்பதைவிட.. அண்ணாச்சியம்மாவிடம் போய் பேசிக்கொண்டிருக்கலாம் என முடிவு செய்தான்.

    அவன் எழுந்து.. தலைவாரி வெளியே கிளம்பினான்.
    ”பை.. புவி..” என அவளுக்கு கையசைத்து விட்டு.. அவன் வெளியே போனான்.
    சைக்கிளை எடுக்க…
    புவியாழினி கதவருகே வந்து நின்றாள்.
    ”கெளம்பியாச்சா..?”

    ”ம்..ம்ம்..!! வரியா.?”

    ”எங்க..?”

    ” சினிமா போலாம் .”

    ”என்ன படம்..?”

    ”விஜய் படம் போட்றுக்கான்..” அவளுக்கு விஜய் என்றால் மிகவும் பிடிக்கும்.

    ”நா.. வல்லப்பா..!!” என சிரித்தாள். பிறகு ”சாட்டர்டே வேணா.. போலாம்..” என்றாள்.

    ”அதானே…?” என்றான்.

    ”என்ன அதானே..?”

    அவன் நகைக்க…

    ”கன்டிப்பா.. போலாம்..” என்றாள்.

    ”ப்ராமிஸ்..?”

    ”போட்றுககேன்..” என அவன் பக்கத்தில் வந்தாள்.

    ”என்ன..?”

    சன்னமாக.. ”பிரா..” என்றாள் ”மிஸ்லாம் கிடையாது..”

    ”அட..!!” என வியந்தான் ”பரவால்லியே.. நீகூட தேறிட்ட..?”

    ”உங்ககூடல்லாம்… பழகறேனே…” என்று சிரித்தாள்.

    அவன் பக்கத்தில் வந்து அவள் சிரிக்க… அவள் கன்னத்தைப் பிடித்துக் கிள்ளினான்.
    ”வெரிகுட்…”

    ”சாட்டர்டே போலாம்..! ஐ பிராமிஸ்..! ” என்று மெதுவாக விலகிப் போனாள்.

    ”ஷ்யூர்…?”

    ”ஷ்யூர்..!!”

    ”ஓ.. அன்னிக்கு ஆடி பதினெட்டு இல்ல..?”

    ”ம்..ம்ம்..!!”

    ”ஓகே.. பை…”

    ”ம்.. பை..!!” என்றாள்.

    அவன் சைக்கிளை எடுத்து வெளியே போக.. தெருவில் கவிதாயினி வந்து கொண்டிருந்தாள்.
    அவளைப் பார்த்ததும்.. நின்றுவிட்டான் சசி.

    அவன் பக்கத்தில் வந்த கவிதாயினியின் முகம் கொஞ்சம் களைத்திருந்தது.
    அவளது துப்பட்டா.. வழக்கம் போல அவள் கழுத்தில் சுருண்டிருக்க.. அவளின் பருவத்திமிரின் புடைப்பு.. சசியின் கண்களை ஈர்த்தது.

    ”ஹாய்..டா…” என்று அவன் பக்கத்தில் வந்து நின்றாள்.

    ”ஹாய்.. டி..!! ரொம்ப டயர்டா இருக்க போலருக்கு..?”

    அவளின் இடப்பக்கக் கன்னத்தில் புரண்ட.. முடியை ஒதுக்கினாள்.
    ”ஆமாடா…”

    ”வொய்..டி..? டேட்டிங்கா..?”

    ”சே.. காலேஜ்ருந்து வரன்டா..” என்று சிரித்தாள்.

    ”நம்பலாமா..?”

    ” உன்கிட்ட சொல்ல என்னடா இருக்கு..?”

    ” ஓகே.. எப்படி போகுது..?”

    ”பைன்..டா..!!” சைக்கிள் ஹேண்ட்பாரில் கை வைத்தாள் ”அப்றம்..?”

    ”சொல்லு…”

    ”உன்கிட்ட.. ஏதோ சேஞ்சஸ் தெரியுதே.. மச்சா…”

    ”என்ன சேஞ்சஸ்.. மச்சி..?”

    ”பிரைட் ஃபேஷ்.. ஸ்மார்ட்.. ஸ்மைல்.. எனிதிங்… டா…?”

    ” அதெல்லாம்.. நத்திங்டி…” என்றாலும்.. அவனது வெட்கப் புன்னகையை அவனால் மறைக்க இயலவில்லை.

    ”எவளாவது மைண்ட்ல.. ஃபிக்ஸ்.. சிட்டிங்கா..?”

    ”சே..சே..!!”

    ” ம்கூம்..! உன் கண்கள்.. எஸ்சுங்குது.. மச்சான்..! எவடா..?”

    ”ஏய்.. அப்டிலாம்.. எவளும்.. நோ பக்கி..!”

    ”கே.. எனிவே…..”

    ”உன்னளவுக்கு.. எவளுக்கும் தாராள மனசு.. இல்ல.. மச்சி.. நம்ம ஊர்ல…” என அவளின் புடைத்த பருவத்திமிரைப் பார்த்துக் கொண்டு சொன்னான்.

    அவன் பார்வையை உணர்ந்து..
    ”மனசா… மைண்டா..?” என்று கேட்டாள்.

    ”மனஸ்ஸ்ஸ்….”

    ”இது.. மனஸா..?”

    ”ரெட்டை மனஸ்டி… யூ ஸீ…”

    ”நாலாம்.. டெய்லி.. ஸீக்கறேன்… யூ… ஸீ…” என சிரித்தாள்.

    ”ஹெல்மெட்டோட… ஸீக்கறதுலாம்.. நாட் மேட்டர்..டி..!”

    ” கே.. டா..! பிரெண்ட்ஸ் ஏரியாவா..?”

    ”ம்..ம்ம்..!வேற என்ன பண்றது..?”

    ”பைன்..!! நா போய் ரெஸ்ட் எடுக்கறேன்.. பை..!!” என.. சைக்கிள் ஹேண்ட் பாரில் இருந்து கையை எடுத்தாள்.

    ”ஏய்..கவி…” அவன் குரல் கழைந்தது.

    ”ம்..?”

    ” மிஸ்.. யூ…!!”

    ”மீ டூ..!!” என நகர்ந்தவள்.. நின்று.. அவனை உற்றுப் பார்த்தாள் ”வாட்..ரா..?”

    ”என்ன..?”

    ”எனிதிங்… ராங்..?”

    ”நோ.. கவி…”

    ”டெல் மி.. டா..?” மீண்டும் அவன் பக்கத்தில் வந்தாள் ”என்கிட்ட என்ன..?”

    ஒருநொடி… அண்ணாச்சியம்மா முதற்கொண்டு.. புவியாழினிவரை சொல்லிவிடலாமா.. என்றுகூட அவன் மனதில் ஒரு எண்ணம் தோண்றியது.
    வேறு ஒரு சந்தர்ப்பமாக இருந்தால்.. நிச்சயம் சொல்லித்தான் இருப்பான். ஆனால் இப்போது..சொல்ல முடியவில்லை.
    ”உன்ன ரொம்ப மிஸ் பண்றன்டி..” என்றான்.

    ”இதானா..?”

    ”ம்..ம்ம்..!”

    ”லவ்லாம்.. எதும்.. பண்ணலையே..?”

    ”பண்லாமா..?”

    ”சீ.. போடா.. போரடிக்காத..” என்று சிரித்தாள்.

    ”ஏய்..”

    ”பககா..! ஆல்ரெடி.. லவ்ல.. நான் சக்க போர்ல இருக்கேன்டா..! என்னை விட்று..!!”

    ”வாட்.. போர் டி..?”

    ”லாவ்னா அப்படித்தான்..! நீ லாம்.. பண்ணாத..!!”

    ”அப்படிங்கற…?”

    ”எஸ் ..”

    ”ம்..ம்ம்..! நைஸ்.. தேங்க்ஸ்..!!”

    ” ஓகே.. பைன்..!! டேக் கேர்..!! பை..!!”

    ”பை..!!” என அவளுக்கு கையசைத்துவிட்டுக் கிளம்பினான் சசி……!!!!!!!

    – வளரும்… .!!!!!!!

    இதயப் பூவும் இளமை வண்டும் -36