இதயப் பூவும் இளமை வண்டும் – 30 (Idhayapoovum Ilamaivandum)

This story is part of the இதயப் பூவும் இளமை வண்டும் series

    tamil kamaveri v4 இரவு.. ஒன்பது மணிக்கு.. நண்பர்களுடன் பாரில் உட்கார்ந்திருந்தான் சசி.
    எல்லோருமே பீர்தான் குடித்தனர்.!

    ”என்னடா.. பிரச்சினை..?” என காத்துவிடம் கேட்டான் சசி.

    Story : Mukilan

    ”பிரச்சினைனு பெருசா ஒன்னும் இல்லடா.. ஒரு டென்ஷன்..” என்றான் காத்து.

    ”அதான் என்ன டென்ஷன். .?”

    ” ஒன்வீக்கா சினிமா கூப்பிடறேன்.. வரமாட்டேங்கறா..?”

    ”ஏன்..?”

    ”பயந்து சாகறா..?”

    ”அப்படி என்னடா.. பண்ண..?” எனக் கேட்டான் ராமு.

    ”அத விடுங்கடா.. அதப்பத்தி பேசினா.. மறுபடி நான் டென்ஷனாகிருவேன்..” என பீர் பாட்டிலை எடுத்து தொண்டையில் சரித்தான்.

    சிறிது விட்டு சொன்னான் ராமு
    ”நீ ஒருவகைல டென்ஷனானா.. நான் ஒரு வகைல டென்ஷனாகறேன்..”

    ”அப்படியா..?” வாயைத் துடைத்தான் ராமு ”நீ எந்த வகைல..?”

    ” மஞ்சுவால…”

    ”மஞ்சுவா..?” புருவம் உயர்த்தினான் காத்து.

    வாய்விட்டுச் சிரித்தான் ராமு. சசியைப் பார்த்து..
    ”சொல்லிரு நண்பா..” என்றான்.

    சசி.. கொஞ்சம் தயங்கிவிட்டுச் சொன்னான்.
    ”அவள கரெக்ட் பண்ணிட்டான்டா..?”

    ”கரெக்ட்னா..? லவ்வா..?”

    ”என்னடா.. சொல்றது..?” சசி.. ராமுவிடம் கேட்க..
    ராமு ”லவ்வா.. போடா.. இது வேற..” என்றான்.

    ”வேறன்னா..?”

    ”மேட்டரே.முடிஞ்சுதுடா..” என ராமு வழியலாகச் சிரித்தான்.

    ”அட.. இது எப்ப..? சொல்லவே இல்ல..?” வியந்தான் காத்து.

    ”எல்லாம் ஒரு பயம்தான்..”

    ”என்னடா பயம்..?”

    ”பிரகாஷ்.. நமக்கு பிரெண்டு..”

    ”சரி.. அவ உன்கூட பழகறா இல்ல..?”

    ”ம்..ம்ம்..! அவ என்கூடனு இல்லடா.. எவன்கூடவேனா பழகுவா..! என்ன நம்ம நண்பனோட தங்கச்சியா போய்ட்டா.. இல்லேன்னா.. அவள வெச்சு.. நாம.. பிக்னிக்கூட ஏற்பாடு பண்ணிடலாம்..”

    காத்து ”நெஜமா.. அவள மேட்டர் முடிச்சிட்டியா.?” என மீண்டும் கேட்டான்.

    சசி ”படம் எடுத்து வெச்சிருக்கான்.. காட்றா..” என்றான் ராமுவிடம்.

    ராமு ”இல்லடா.. அத.. அழிச்சிட்டான்..” என்றான்.
    மறுபடி பீர் குடித்து ”என்னருந்தாலும்.. அவ அண்ணன்.. நம்ம நண்பன்..”

    காத்து ”அதெல்லாம் பாத்தா.. நாம லைப்ப என்ஜாய் பண்ண முடியாதுடா..”என்றான்.

    சசி.. ராமு இருவருமே பேசவில்லை.
    காத்துவே பேசினான்.
    ”லுக் நண்பா.. ஒரு விசயத்தை ரொம்ப யோசிக்கக்கூடாது.. பிரகாஷ் நமக்கு நண்பன்தான்.. ஆனா அவன் கை வெக்காத எடமா.? இதெல்லாம் பாத்து.. கெடைக்கற சான்ஸ மிஸ் பண்ணிடாத.. அவ்வளவுதான் சொல்லுவேன்..” என்றான்.

    மறுபடி பீர் வரவழைத்துக் குடித்தனர்.
    ”சரி.. உன் லவ் என்ன கன்டிசன்ல இருக்கு..” என காத்துவைக் கேட்டான் ராமு.

    ”அது போகுதுடா..”

    ”எந்தளவு டெவலப் பண்ணியிருக்க..?”

    ”கன்சிவ் ஆகல.. அவ்ளோதான்டா..” என்று சிரித்தான் காத்து.

    ”அடப்பாவி.. அப்றம் எப்படிடா.. நீ கூப்டா.. வெளில வரும்.. அந்த புள்ள.?” என்றான் சசி.

    ”எத்தனை டைம்டா..?”ராமு.

    ”மாசத்துல ஒரு தடவ.. எனக்கு அவ வேனும்டா..! வெளில் கூட்டிட்டு போயிருவேன்..! இப்ப அதுக்கு பயந்துட்டுதான்.. நான் கூப்பிட்டா.. எங்கயுமே.. வர மாட்டேங்கறா..! அதான் இப்ப பிராப்ளமே..”

    ”சரி.. அப்ப மேரேஜ் பண்ணிக்க…!”

    ”பண்ணிக்கலாம்.. ஆனா அவ வீட்ல ஒத்துக்க மாட்டாங்க..”

    ”அப்ப எஸ்ஸாகிரு…”

    ”வேறவழி.. அதான் கடைசி முடிவு..”

    ”பிளான்லாம் ஏதாவது வெச்சிருக்கியா..?”

    ”ம்..ம்ம்..! அவளே அடிக்கடி சொவ்லுவா.. ஓடிப்போய் கல்யாணம் பண்ணிக்கலாம்னு.. ஆனா எனக்குத்தான்.. பயமாருக்கு.. போறது பெருசில்ல.. அவ சைடுல.. ரொம்ப ரொம்ப.. பிரச்சினை வரும்..!!”

    ”லவ்வுன்னாலே பிரச்சினைதான்டா.. கூட்டிட்டு போய் தாலிய கட்டிரு.. மத்தத அப்றம் பாக்லாம்..” என்றான் ராமு.

    ”மில்லுல பசங்களும் அப்படிதான் சொல்றானுக.. எஸ்ஸானாக்கூட அவனுக ஊர் சைடுதான் போகனும்.. எல்லாம் அவனுக பாத்துக்கறேங்கறானுக..”

    ”எங்கடா..?”

    ”நாமக்கல்லு.. திண்டுக்கல்லு.. மதுரைனு.. அங்கங்க இருக்கானுக..!”

    ”அப்ப ஒரு பிளான்லதான் இருக்க..?”

    ” ஒடனே இல்லடா.. சும்மா பேசிக்கறப்ப இப்படி சொல்லுவானுக.. மத்தபடி இப்ப எதுவும் பண்ற ஐடியா எனக்கு இல்ல..” என்றான் காத்து.

    பாரில் இருந்து கிளம்பும்வரை.. பலதும் பேசினார்கள். சசிக்கும் அண்ணாச்சியம்மா விவகாரத்தைச் சொல்லிவிட வாய் துடித்தது. ஆனாலும் உள்ளுக்குள்ளேயே அடக்கிக்கோண்டான்.

    அடுத்த நாள் காலை..!!
    சசியின் பெற்றோர் தோட்டம் போய்விட்டனர்.
    சசி டிவி முன்னால் உட்கார்ந்திருந்த போது வாசலில் நிழலாடியது.
    எட்டிப் பார்த்தான்.
    புவியாழினி. அவன் வீட்டுக்கதவருகே நின்று தொருவில் யாரையோ பார்த்துக்கொண்டிருந்தாள்.

    ”ஓய்…” என்றான்.

    அவன் பக்கம் திரும்பினாள். கையில் மண்ணெண்ணைக்கேனும்.. ரேசன் கார்டுமாக இருந்தாள்.

    ”என்ன.. பாக்ற..?” என்று கேட்டான்

    ”கூட்டமாருக்கு..”

    ”எங்க..?”

    ”ரேசன் கடைல…”

    ”அடுத்த தடவ வாங்கிக்க…”

    ”இந்த மாசத்துக்கு இதான் லாஸ்ட் எண்ணை.. இதவிட்டா அடுத்த மாசம்தான். .”

    ”இப்ப வாங்கியே ஆகனுமா..?”

    ”ஆமா.. வாங்கலேன்னா எங்கம்மாகிட்ட செருப்படிதான் எனக்கு..”என சொல்லிக்கொண்டே உள்ளே வந்தாள் ”இதுக்காகவே.. நா இன்னிக்கு லீவ் போட்டுட்டேன்.. எனக்கு கொஞ்சம் ஹெல்ப் பண்ணலாமில்ல..?”

    ”உனக்கு பண்ணாம.. நா வேற யாருக்கு குட்டி பண்ணப்போறேன்..! சொல்லு.. என்ன ஹெல்ப்..?”

    அவன் பக்கத்தில் வந்து அவனை உரசிக்கொண்டு நின்றாள்.
    ”ஆம்பளைக லைன்ல கூட்டமே இல்ல.. வந்து பில் மட்டும் போட்டு குடுங்க.. ப்ளீஸ்..”

    அவள் கையைப் பிடித்தான். ”உக்காரு..”

    ”உக்கார நேரமில்ல.. ப்ளீஸ்.. வாங்களேன்..”

    ”சும்மா எப்படி வரது..?”

    ”இப்ப ட்ரெஸ்ஸோடதான இருக்கீங்க..?” என்று சிரித்தாள்.

    அவள் வயிற்றில் குத்தினான்.
    ”வாலு..! நா.. இதுகூட இல்லாம இருப்பேன்… ஆனா…”

    ”சீ… ரொம்ப மொக்க போடாம.. வாங்க ப்ளீஸ்… ப்ளீஸ்…லேட்டான.. எண்ணை தீந்துரும்..”

    ”வரேன்.. பட்..”

    ”என்ன…?”

    ” நீ.. ஐ லவ் யூ சொன்னா வரேன்..”

    ”உடனே ஆரம்பிச்சிருவீங்களே..?”

    ”அப்ப நா வரல… நீயே போய் வாங்கிக்க…”

    ”இதெல்லாம் ரொம்ப ஓவர்ணா..” என்றாள்.

    ”அப்படியே.. ஓகே.. போ..”

    ‘லொட் ‘ டென அவன் தலையில் தட்டினாள்.
    ”சொன்னா வந்து பில் போட்டு தருவீங்கள்ள..?”

    ”ம்..ம்ம்..” அவளைப் பார்த்துச் சிரித்தான் ”வாங்கியும் தரேன்..”

    ”சரி.. வாங்க…”

    ” என்ன வாங்க..! ஐ லவ் யூ சொல்லு..”

    ”சரி.. ஐ லவ் யூ..! வாங்க..!” என்றாள் சிரித்துக்கொண்டு.

    புன்னகையுடன் எழுந்தான். அவளை அணைத்தவாறு.. அவள் உதட்டில் முத்தம் கொடுக்கப் போக.. சட்டென முகத்தைத் திருப்பிக்கொண்டாள்.

    அவள் கன்னத்தில் முத்தம் கொடுக்க.. அவள் விலகி.. அவன் கையைப் பிடித்து இழுத்தாள்.
    ”சீக்கிரம் வா…”

    அவளுடன் போனான் சசி.
    ரேசன் கடையில் பெண்கள் கூட்டம் முண்டியடித்துக் கொண்டிருந்தது. காச் மூச் என்று சத்தம் போட்டு.. சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். பெண்கள் கூட்டம் இப்போதைக்கு குறையாது போலிருந்தது.
    ஆண்கள் கூட்டம் மிகவும் குறைவாக இருந்தது. அப்படியும் அரை மணிநேரம் வரிசையில் நின்றான் சசி.
    பில் போட்டு.. அவனே மண்ணெண்ணையும் வாங்கிக் கொடுத்தான்..!
    அடுத்த சில நிமிடங்களிலேயே.. எண்ணெய் தீர்ந்துவிட்டதாக அரிவிக்கப் பட.. பெண்கள் கூட்டம் ரேசன் கடையை முற்றுகையிட்டது.

    வரும் வழியில்..
    ”தேங்க்ஸ்..” என்றாள் புவியாழினி.

    ”வெறும் தேங்க்ஸ்தானா..?”

    ”ஆமா…” எனச் சிரித்தாள்.

    ”என்ன ஆமா..? அரைமணி நேரம் க்யூல நின்றுக்கேன்..”

    ”ஆ.. அதுக்கு..?”

    ”கால்வழியே வந்துருச்சு..”

    ”நானும்தான் நின்னேன்..”

    ”ஏய்.. என்ன காரியம் முடிஞ்சுன்னு பேசறியா..?” என அவன் கேட்க..
    சிரித்தாள்

    ”வீட்ல போய் இருக்கு.. வா.. உனக்கு..”என்றான்.

    ”என்ன பண்ணுவ..?”

    ”தெரியும் வா..?”

    ”ஆ..ஆ.. பாக்கலாம்.. பாக்கலாம்..” என கிண்டல் செய்தாள்.

    சசியின் கைகளில் மண்ணெண்ணை வாசம் அடித்தது..!
    வீட்டுக்குப் போனதும்.. கையை நன்றாக சோப்பு போட்டுக் கழுவினான் சசி.!
    புவியாழினியும் அதே போல கையைக் கழுவி வந்தாள்.

    ”நீங்க மட்டும் இல்லேன்னா இன்னிக்கு எங்கம்மாகிட்ட நான்..செருப்படிதான் வாங்கிருப்பேன்..” என்று ஈரக்கையை உதறியவாறு சொன்னாள்.

    அவள் கழுத்தில் இருந்த.. சுடிதார் துப்பட்டாவை.. உருவி எடுத்து கை துடைத்தான் சசி.
    ”நா.. எங்க வீட்டுக்குகூட ரேசன் கடைக்கு போனதில்ல..” என அவள் வீட்டுக்குள் போனான்.

    அவன் பின்னாலேயே அவளும் வந்தாள்.
    டிவியை ஆன் பண்ணிவிட்டு..அவளைப் பார்த்தான்.
    ”ஒரு கிஸ் குடு..”

    ”என்ன…?” அவள் கண்கள் விரிந்தது.

    ”கிஸ்..மா..! கிஸ்..! லிப் டூ.. லிப்…கிஸ்..!!”

    ”ச்சீ… போடா..”

    ”ஓய்.. லவ் பண்ணா பத்தாது கிஸ்லாம் குடுக்கனும்..”

    ”லவ்வா..? லவ்லாம் யாரு பண்றா..?”

    ”வேற யாரு..? நீதான்..”

    ”நானா… யார…?”

    ”ஏய்.. என்ன வெளையாடறியா… ஐ லவ் யூ சொன்ன இல்ல..?’!

    ”நா எங்க சொன்னேன்.. சொல்ல சொன்னீங்க.. காரியமாகனுமேனு.. நானூம் சொன்னேன்…” என்று சிரித்தாள் புவியாழினி……!!!!!!

    -வளரும்…….!!!!!!

    Leave a Comment