இதயப் பூவும் இளமை வண்டும் -12 (idhayapoovum ilamaivandum)

This story is part of the இதயப் பூவும் இளமை வண்டும் series

    molai amukku என்னதான் நெருக்கமாகப் பழகினாலும் பெண்கள்.. தொடுகை விசயத்தில் இயல்பாகவே முன்னெச்சரிக்கை நிறைந்தவர்கள். .!!
    மார்பைத்தொட வந்த சசியின் கையை நாசூக்காக விலக்கிப் பிடித்துக் கொண்டு.. அவனைப் பார்த்துச் சொன்னாள் புவியாழினி.
    ”எப்படித்தான்.. இந்த கருமத்தையெல்லாம் டெய்லி குடிக்கறீங்களோ..! அப்ப்ப்பா..!!”

    ”ஏய்.. நீ ரொம்ப ஓவரா இழுத்துட்ட.. புவி..” அவள் விரலைப் பிடித்தான்.

    Story : Mukilan

    ”மூச்சே விடமுடியல என்னால..! ஸ்மெல் நல்லாருக்கேனு.. ஸ்மோக் பண்ணா.. உசுரே போய்டும் போலருக்கு..!!”

    அவன். மீண்டும் அவள் முகத்தில் புகை ஊதினான்.
    அதை சமாளிக்க முடியாமல் சட்டென எழுந்து.. பின்னால் நகர்ந்து நின்றாள்.
    ”நோ… நோ..!!”

    ”லைட்ட்டா…?”

    கையெடுத்துக் கும்பிட்டாள்.
    ”அய்யோ சாமி.. போதும்..”

    அவன் தள்ளி நின்று மீதி சிகரெட்டையும் குடித்து முடித்தான்.!

    புவியாழினி.. இயல்பு நிலைக்குத் திரும்பி விட்டாள்.
    அவள் சுவற்றில்.. வலது தோளை அழுத்தி.. ஒயிலாக நின்றுகொண்டு சசியைப் பார்த்தாள்..!
    கண்ணில் நீர்வர இருமி முடித்த அவள் முகம் சிவந்திருந்தது. அவளது மெல்லிய இதழ்களின் ஈரப்பளபளப்பும்.. கன்னங்களின் கந்திய சிவப்பும்.. அவன் நெஞ்சில் ஒரு தாபத்தை உண்டாக்கியது.!
    அவளது இப்போதைய தோற்றம்.. அவனது சபலத்தை தூண்டி.. அவளைச் சீண்டிப் பார்க்கத் தோண்றியது.

    ”சிகரெட்.. அளவா குடிங்க.. ஓகேவா..?” என்றாள்.

    ”ஓகே.. ஓகே..!” அவள் பக்கத்தில் போனான் ”உன் வெய்ட் என்ன புவி..?”

    ”ஏன்..?”

    ”சொல்லேன்..?”

    ” நீங்க.. கெஸ் பண்ணுங்களேன்.. பாப்பம்..” நேராக நின்றாள்.

    அவளை அடி முதல்.. முடிவரை ஒரு பார்வை பார்த்தான்.
    ”ம்..ம்ம்..! கணிக்க முடியல..! உன்ன தூக்கி பாத்தா.. கரெக்டா சொல்லிருவேன்..!”

    ”ஒரு கெஸ்ஸிங்ல சொல்ல முடியாதா.?”

    ”ம்கூம்..! பட்.. தூக்கி பாத்தா.. பர்பெக்டா சொல்லிருவேன்..”

    அவனை நம்பிக்கையின்றி பார்த்தாள்.
    ”பர்பெக்டா சொல்லுவீங்க..?”

    ”யெஸ்..! நீ வேனா.. அதுக்கப்பறம் மிஷின்ல வெய்ட் போட்டு பாத்துக்கோ..!”

    ”ம்கூம்..” மறுத்து தலையாட்டினாள் ”நானே சொல்லிர்றேன்..!!”

    ”ஏன்..?”

    ” உங்க ஐடியா.. புரியுது..! என் வெய்ட்.. தர்ட்டி எய்ட்..” என்று சிரித்தாள்.

    ‘ச்ச..!’ மனசுக்குள் ஏமாற்றத்தைப் புதைத்துக் கொண்டு.. ”இவ்ளோதானா.?” என இயல்பான முகபாவனையுடன் கேட்டான்.

    ”ம்..ம்ம்..!”

    ”பத்தாது..! உன் ஏஜ்க்கு.. அட்லீஸ்ட்.. நீ ஃபாட்டிக்கு மேலயாவது இருக்கனும்..”

    ”நோ..! இதுவே போதும்..! நான் ஸ்லிம்மா இருக்கறதுதான் எனக்கு புடிக்கும்..!”

    ”ஓகே.. பட்.. அதுக்காக…” அவளது மெல்லிய ரோஜா இதழ்கள்மேல் அவன் பார்வை விழுந்தது. அவள் உதடுகளை தன் உதடுகளால் பிணைக்கவேண்டுமென விரும்பினான் சசி.
    என்ன ஆகிவிடும்..? கோபிப்பாளோ..? இதுவரை அவன் அந்த முயற்சி செய்து பார்த்ததில்லை.!
    இப்போது முயற்சி செய்து பார்த்தால்தான் என்ன..?
    இயல்பாக நகர்வது போல.. நகர்ந்து.. சட்டென அவள் இடுப்பில் கை போட்டு வளைத்து.. அணைத்தான் சசி.
    அவள் சட்டென தலை கவிழ்ந்தாள். கைகளால் அவனை உதற முயன்றாள்.
    அவளது முகத்தில்.. அவன் முத்தமிட முயல.. அவள் முகத்தை மறைத்துக் கொண்டாள்.
    அவளது முரண்டல் அவனுக்குப் பிடித்திருந்தது. அவளது இடுப்பு.. பின்பக்கமெல்லான் அவன் கையை அலைய விட்டான்.
    அவளது சைடு கழுத்தில் முத்தமிட்டான் சசி.
    அவனுக்கு அவள் முகத்தைககாட்டவே இல்லை.
    அவள் முகம் கிடைக்காவிட்டாலும்.. சசி அவளை இருக்கி.. அவள் மார்பில் கை வைத்தான்.
    அவள் நன்றாகப் பிடித்து பலமாக ஒரு அழுத்து.. அழுத்த.. துள்ளித் திமிறி.. விலகி வெளியே ஓடினாள்.

    சசி ”ஏய்.. ஏய்…புவி..” என்று பின்னாலிருந்து கூப்பிட்டான்.

    கதவுக்கு வெளியே ஓடியவள்.. மீண்டும் திரும்பி வந்து கதவுக்கு வெளியே நின்று முகம் காட்டினாள்.
    ”ஆ.. உங்கள என்னமோ நினைச்சேன்.! சீ.. நீங்க ரொம்ப மோசம்..” என சிரித்தபடி சொல்லிவிட்டு.. ஓடினாள்.

    சசி பரவசமாக உணர்ந்தான். அவன் இன்னும் கொஞ்சம் பலம் காட்டியிருந்தால் அவளை மடக்கியிருக்கலாம்..!
    ஆனால் அவனாகத்தான்.. வன்முறை காட்டாமல்.. கொஞ்சம் லூசாக விட்டான். கிடைத்த அந்த வாய்ப்பில் நழுவி.. வெளியே ஓடிவிட்டாள் புவியாழினி..!!

    இரவு ஏழரை மணிக்கு.. சசி டி வி முன்னால் இருந்து.. எழுந்து வெளியே போனான்.
    கவிதாயினி.. வாசலில் நின்று எதையோ மென்றுகொண்டிருந்தாள்.

    ”ஹாய்..” அவளிடம் போனான்.

    ”ஹாய்..டா..?” அவள் கையில் பிஸ்கெட் கவர் இருந்தது. அவனிடம் நீட்டினாள்.
    இரண்டை எடுத்தான். அவனும் கொறித்தபடி கேட்டான்.
    ”இன்னிக்கு லேட் போல இருக்கு..?”

    ”ம்..ம்ம்..”

    ” வொய்..?”

    பின்னால் திரும்பி பார்த்துவிட்டு சன்னக்குரலில் சொன்னாள்.
    ”டேட்டிங்…”

    ”ஓ..! எங்க..?”

    ”ஊட்டி..!!”

    ”அப்ப.. காலேஜ் போகல..?”

    ” போர் மச்சி..!!”

    ” ஓ..! வெறும் டேட்டிங் மட்டுமதானா..?”

    அவனுக்கு பதில் சொல்லாமல் புன்னகைத்தாள்.

    சசி ”அவன நான் பாக்கனுமே..? ”

    ”எவன..?”

    ” உன்ன இந்த மேய்.. மேயறவன..?”

    ”சீ.. போடா..” அவன் தோளில் தட்டினாள் ”இன்னும் மேயவெல்லாம் இல்ல.! ஐ ம் ப்யூர்லி.. வர்ஜின்..!!”

    ”நம்பறதா…?”

    ”நம்பலேன்னா.. போ..”

    ”ம்..! சரி.. புவி எங்க..?”

    ”உள்ள.. ஏன்..?”

    ”என்ன பண்ணிட்டு இருக்கா..?”

    ”ம்.. நீயே போய் பாரு..” எட்டிப் பார்த்தான்
    புவியாழினி கட்டிலில் சாய்ந்து படுத்து டி வி பார்த்துக் கொண்டிருந்தாள்.
    அவன் பார்த்ததும்.. அவளும் அவனைப் பார்த்தாள்.
    ”உங்கம்மா வரலையா..?”

    உதட்டை மட்டும் பிதுக்கினாள். அவன் வாய் அசைவதைப் பார்த்து..
    ”என்ன திங்கறீங்க..?” என்று கேட்டாள்.

    ”பிஸ்கெட்..! வேனுமா..?”

    ”அவ குடுத்தாளா..?”

    ”ம்..ம்ம்..! பிப்டி.. பிப்டி..!!”

    ”அவளுக்கே நான்தான் குடுத்தேன்..” என்று சிரித்தாள்.

    கவிதாயினி வீட்டில் நுழைந்தாள்.
    ”வா.. நண்பா.. உக்காரு. .!”

    உள்ளே போய்.. புவியாழினி பக்கத்தில் கட்டிலில் உட்கார்ந்தான் சசி.
    கவிதாயினியைப பார்த்துச் சிரித்தவாறு சொன்னான்.
    ”நாங்க ஒண்ணு செஞ்சோம்..”

    ” என்னடா..?” ஆர்வமாகப் பார்த்தாள்.

    அவன் புவியாழினியைப் பார்த்துக் கண் சிமிட்டினான்.
    அவள்.. அவன் கையில் அடித்தாள்.
    ”சீ.. சொல்லாதிங்க..”

    கவிதாயினி ”நீ சொல்டா..” என்றாள்.

    புவி ”ஏ.. ஒன்னும் இல்ல..! அந்தண்ணா.. சும்மா சொல்லுது..!” என்றாள்.

    கவி.. ”என்னடா.. அவகிட்ட தப்பா ஏதாவது பிஹேவ் பண்ணியா..?” என்று கேட்டாள்.

    புவி ”ஏய்.. போடீ..! போகுதே உன் புத்தி..!!” என்று பதறியவாறு சொன்னாள்.

    சசி வாய்விட்டுச் சிரித்தான்.

    கவிதாயினி ”சின்னப் பொண்ணுடா.. அவ..! அவ மனச கெடுத்தடாத..” என்றாள்.

    ”ஆஹா.. அப்படியே அவ மனச நாங்க கெடுத்துட்டாலும்.. போவா இல்ல..! இது வேறடீ..!”

    ”சரி.. விடு..!” என்றவள்.. தன் தங்கையிடம் கேட்டாள் ”நசீமா தம்பிக்கு.. எப்ப..டீ சுன்னத் நிக்கா..”

    ” அடுத்த வாரம்.. செவ்வாய்..!!” புவியாழினி சொல்ல..

    கவிதாயினி.. சசியைக் கேட்டாள்.
    ”உனக்கு.. சுன்னத் நிக்கா பண்ணியிருக்கா.. நண்பா..?”

    அப்பாவியாக. ”இல்லையே.. நண்பி..” என்றான்.

    புவியாழினி குபீரெனச் சிரித்தாள்.

    கவிதாயினி ”பண்ணிக்கலாமில்லடா..?”

    ”ஹேய்.. நா.. முஸ்லிம் இல்லடீ..”

    ”அதுல என்னடா. மதம் வேண்டிக்கெடக்கு..? மெடிகல் தெரியாதா.. உனக்கு..! ஒவ்வொரு ஆணும்.. மஸ்ட் பீ.. கட்..றா..”

    புவியாழினி.. பொங்கிய வெட்கத்தில் வாய் பொத்திச் சிரித்தாள்.

    சசி ”ஹேய்.. அதெல்லாம் ரிஸ்க்டீ..” என்றான்.

    ”என்னடா பெரிய ரிஸ்க்கு..? ரெண்டு ரூபா.. பிளேடு போதும்..! ஐ கேன்.. கட் யூடா..?”

    ”அடிப்பாவி..! விட்டா.. என்னை.. அரவாணி ஆக்கிருவ.. போலருக்கு..?”

    புவியாழினி வெட்கத்தில் குலுங்கிச் சிரித்தவாறு..
    ”ஐயோ.. ச்சீ..கருமம்..! என்ன பேசிக்கறீங்க..?” என்றாள்.

    ”சே..சே..! எனக்கு அந்த எண்ணமெல்லாம் இல்ல நண்பா..! உன்ன….” என கவிதாயினி முடிக்கும் முன்
    குறுக்கிட்டான் சசி.

    ”நோ..டீ.! நீ.. துண்டாக்கினாலும் ஆக்கிருவ..! நானே ஏதோ…ஒண்ணே..ஒண்ணு..! கண்ணே கண்ணுனு.. சீராட்டி.. தாலாட்டி வெச்சிருக்கேன்…” என சசி சொல்ல…

    ”கருமம்.. கருமம்..!!” என முகத்தைப் பொத்திக்கொண்டு சிரித்தாள் புவியாழினி.

    ”மெடிகல் எல்லாம்.. நிறைய தெரிஞ்சு வெச்சிருக்க போலருக்கு..?” சசி கேட்டான்.

    ”தப்பாடா.. மாமு..?”கவிதாயினி அப்பாவி போல முகத்தை வைத்துக் கொண்டு கேட்டாள் ”ஒரு நாலு..விஷயம் தெரிஞ்சு வெச்சுக்க வேண்டாம்..?”

    ”ரைட்..ரைட்…”

    ”இல்ல.. இப்ப பர்ஸ்ட் நைட்டே.. போறம்னு வையேன்..! அங்க போய்.. ஒன்னும் தெரியாம முழிக்கக்கூடாது பாரு..? என்ன சொல்ற..?”

    ”அடிப்பாவி..”

    ”ஏன்டா.. உங்களுக்கு மட்டும்தான் முன் அனுபவம் வேனுமா..?”

    ”அப்பன்னா.. நீ.. இப்ப…?”

    ”சே..சே..! அதெல்லாம் இல்லடா மாமு.! இப்ப நான் என்ன சொல்றேன்னா.. உன்ன மாதிரி ஒரு அனுபவஸ்தன்.. பர்ஸ்ட் நைட்ல.. இண்ட்ரெஸ்ட்டா.. இருப்பான்..! அப்ப.. நாம.. அவனுக்கு கம்பெனி தந்தாத்தான.. நல்லாருக்கும்..? அவன் பி எச் டி லெவலுக்கு இருக்கப்ப.. ஒரு பெண்.. அட்லீஸ்ட்.. எஸ் எஸ் எல் சி லெவலுக்காவது இருக்க வேண்டாம்..? நீ என்ன சொல்ற..?”

    ”உன் கருத்தை.. பாராளுமன்றத்துலயே.. அலசலாம்..” என்றான் சசி….!!!!!

    -வளரும்….!!!!!

    இதயப் பூவும் இளமை வண்டும் -12

    Leave a Comment