இதயப் பூவும் இளமை வண்டும் – 108 (Idhayapoovum Ilamaivandum 108)

This story is part of the இதயப் பூவும் இளமை வண்டும் series

    thoppul nakki kathaigal கோடை காலம்….!
    உயிருடன் எரிக்கும்.. வெப்பம் மிகுந்த ஒரு புதிய நாள்.. இளங்காலையுடன் பலர்ந்தது.!
    பறவைகள் எல்லாம் பாடி ஓய்ந்து விட்டன.

    Story : Mukilan

    மனிதர்களைப் போல சோம்பிக்கிடக்காத பறவைகள்.. காலைக்கடனைக் கழித்து.. தண்ணீர் தேடிச்சென்று குளித்து.. சிறகுலர்த்தி.. புத்துணர்ச்சியுடன்.. அன்றைய காலைச் சிற்றுண்டியைத் தேடிப் பறந்துவிட்டன.!

    ”ஏய்.. சோம்பேறி.. எந்திர்றா.. சோம்பேறி..” நன்றாக இழுத்துப் போர்த்தித் தூங்கிக்கொண்டு இருந்த சசியின் போர்வையை உருவினாள் கவிதாயினி.!

    தூக்கம் கலைந்துவிட்ட நிலையில் அவள் குரலைக் காதில் வாங்கிக்கொண்டே புரண்டு படுத்தான் சசி.

    ”டேய்… எந்திர்ரா.. தடிமாடு..” என மறுபடியும் அவன் தோளைப் பிடித்து உலுக்கினாள்.

    ”ஏய்.. ச்ச.. சும்மா.. போடி.. தொந்தரவு பண்ணாத..” அவள் கையை உதறிவிட்டான்.

    ”எந்தர்றா…. தூங்கினது போதும்..!!”

    அவன் கண்ணைத் திறக்கவில்லை.
    கவிக்கு கோபம் வந்தது.
    ”நீ இப்படியெல்லாம் சொன்னா எந்திரிக்க மாட்ட.. இரு வரேன்..” என சமையலறைக்குப் போனாள்.
    ஒரு சொம்பில் நீரை மோந்து வந்து.. ஒரு காலை தூக்கி கட்டில்மேல் மடக்கி வைத்து நின்றாள்.
    ”டேய்.. மாமு.. ஒழுங்கு மரியாதையா.. எந்திரிச்சுரு..”

    ”ஏ…. மூடிட்டு போடி..” என திரும்பிப் படுத்தான்.

    ”மூடிட்டு போறதா.. இரு.. இப்ப போறேன்.. இரு….” என ஒரு சொம்புத் தண்ணீரையும் அவன் மேல் கவிழ்த்தாள்.

    அவ்வளவுதான் சிலிர்த்துக் கொண்டு துள்ளி எழுந்தான் சசி.
    ‘சுர் ‘ரென கோபம் வந்தது.

    அவன் எழுந்த வேகத்தைக் கண்டு.. சட்டென பின்னால்.. நான்கடி நகர்ந்து போய் நின்று சிரித்தாள் கவி.!

    ”அறிவிருக்காடி.. உனக்கு..? முண்டம்….” எரிச்சலோடு கத்தினான்.

    ”ஹ்ஹா.. ஹா..! முண்டத்துக்கு ஏதுடா மாமு.. தலை.? மூளை எங்கருக்கும்..? தலைக்குள்ள..! ஸோ.. முதல் பாயிண்ட்.. முண்டத்துக்கு தலை கிடையாது..!
    பாயிண்ட் நெம்பர் டூ.. மூளை எங்க இருக்கும்..? தலைக்குள்ள..! தலையே இல்லேன்னா மூளை எப்படி இருக்கும்..? பாயிண்ட் நெம்பர் மூணு.. மூளை இல்லாத முண்டத்துக்கு அறிவு.. எப்படி இருக்கும்..?” என அவள் சிரித்துக்கொண்டே.. சாவகாசமாக விளக்க….
    தண்ணீரைத் துடைத்தவாறு.. அவளைக் கொலை வெறியுடன் முறைத்தான்.!

    ”ஓகே.. ஓகே..! கூல்டா..மாமு.. மார்னிங்லயே.. மூடு அவுட் ஆகாத..? ஸீ.. அனியாயத்துக்கு உன் கண்ணெல்லாம் சிவந்து போச்சு..” எனப் புன்னகை சிந்தியவாறு.. அவன் முன் வந்து நின்று.. மீண்டும் கட்டில்மீது ஒருகாலை மடக்கி வைத்து நின்று.. அவன் மேல் இருந்த ஈரத்தை அவள் கையால் துடைத்துவிட்டாள்.!

    குளித்திருந்தாள் கவி. இன்னும் ஈரம் உலராத கூந்தலை முதுகில் படர விட்டிருந்தாள். வயலெட் கலரில் சுடிதார் போட்டிருந்தாள்.
    ‘கும் ‘ மென்று புடைத்திருந்த.. அவளின் செழிப்பான இளம் கொங்கைகள்.. அவன் கண்முன்.. கலைநயம் புரிய…. அவனது கோபம் சற்று தணிந்தது.!

    ஈரம் துடைத்து.. வாயைப் பிளந்து கொட்டாவி விட்டான்.
    ‘ஆஆஆஆஆ…வ்வ்வ்வ்…”

    ”ஏ.. போதுண்டா.. ரொம்ப பொளக்காத.. நாறுது..”எனப் பின்னால் நகர்ந்தாள்.

    சமையலறைப் பக்கம் ஒரு பார்வை பார்த்துவிட்டு.. அவளது வலது முலையை பிடித்தான்.!
    ”குட்மார்னிங்…டி..!!”

    ”ம்..ம்ம்.. குட் மார்னிங்..” என்றாள்.

    ”ஏ.. லூசு ‘பக்’ கி.. நா குட்மார்னிங்க.. உனக்கு சொல்லல..”

    ”ஹ்ஹா.. அப்றம்.. டீ சொன்ன..?”

    ”டி.. ன்னா.. டியர்’ னு.. மீனிங்..!!” அழுத்தினான்.

    அவன் கையைத் தட்டிவிட்டாள்.
    ”போதும.. மூடிட்டு எந்திரிச்சு போய் குளி மொதல்ல..”

    ”ஏய்.. மணிய பார்ரீ.. ஏழுகூட ஆகல.. அதுக்குள்ள.. என்னை ஏன்டி எழுப்பின..?” முகத்தை அவள் முகத்தருகில் கொண்டு போனான்.

    அவன் முகத்தை இடது கரத்தால் தடுத்தாள்.
    ”இன்னிக்கு என்ன நாள்..?”

    ”ம்..ம்ம்..! புதன்கிழமை..!”

    ”ஆ..!!” உதட்டை சுழித்து அழகு காட்டினாள் ”அதுகூட எனக்கு தெரியாது பாரு..?”

    ”பின்ன.. என்ன..? மே.. போர்த்..?”

    ”உன் மண்டை..!” என அவன் தலையில் தட்டினாள் ”நேத்து நைட் நீ மப்புல இருக்கப்பவே நெனச்சேன்.! நான் சொல்றது உன் மண்டைல ஏறாதுனு.! என்ன சொன்னேன்.. நேத்து நைட்..? நாபகமிருக்கா..?”

    நினைவு வந்தது.
    ”ஓ..!! உன்ன பொண்ணு பாக்க வராங்க.. தட்ஸ்..?”

    ”ம்..ம்ம்..!!” முன்பே உப்பியிருந்த அவளுடைய பப்புக் கன்னங்கள் மேலும் உப்பியது.

    ”ஏய்.. லூசு பக்கி.. உன்ன பொண்ணு பாக்க வராங்க.. சரி..! அதுக்கு என்னை ஏன்டி இப்ப எழுப்பின.? என்னைவா பாக்க வராங்க..?”

    ” ம்.. உன்ன.. என்ன.. ‘ இது’ க்கு பாக்கனும்..?” என அவன் வயிற்றில் குத்தினாள்.

    ”இன்னும் கீழ..” என்றான் ”அப்ப.. என்ன .. ‘அது’க்கு என்னை எழுப்பின..?”

    ” நானே எழுந்துட்டனாமா.. நீ எப்படிடா தூங்கலாம்..? யாம் பெற்ற இன்பம்.. பெறுக இவ் வையகம்.. னு சும்மாவா சொல்லி வெச்சாங்க..?” எனச் சிரித்தாள்.

    ”போடீக்கூ…” எனக் கெட்ட வார்த்தையில் திட்ட வந்தவன் கடைசி எழுத்தை உச்சரிக்காமல்..சைலன்டாக காற்றை வெளியேற்றினான்.

    ”பேட் வோர்ட்ஸ்ல திட்றியா..? மவனே.. பல்லை தட்டி கைல தந்துருவேன்.!” என அவன் வாய் மீது ‘சத் ‘ தென அடித்தாள்.

    அம்மா சமையலறையில் இருப்பாள் என நினைத்து.. அதற்கு மேல் பேசாமல் எழுந்து.. இடுப்பில் லூசாகி இருந்த லுங்கியை அவிழ்த்து.. உதறிக் கட்டினான்.
    சமையலறைப் பக்கம் எட்டிப் பார்த்தான்.
    அவன் அம்மாவைக் காணவில்லை.
    ”எங்கம்மா.. எங்க..?” என்று கேட்டான்.

    ”கடைக்கு போயிருக்கு..” கூந்தலை உதறினாள்.

    ”எப்ப போச்சு..?”

    ”டூ லேட்..!!” அவன் எண்ணம் புரிந்து சிரித்தாள் ”இப்ப வந்துரும்..”

    ”மொதவே தெரியாம போச்சே.. நா எங்கம்மா இருக்குன்னுல்ல நெனச்சு..உன்ன சும்மா விட்டேன்..”

    ”ஆ.. நீ சும்மா விட்ட..?”

    ”சரி.. விடு.. எங்கம்மா வர்றதுக்குள்ள….” அவளைக் கட்டியணைத்தான்.

    இயல்பாக நின்றுகொண்டு சொன்னாள் கவி.
    ”எனக்கொன்னும் இல்லடா மாமு.. அப்பறம் பொண்ணு பாக்க வரவங்கள திருப்பி அனுப்பிட்டு.. என் தலைல உன்ன கட்டி வேச்சிருவாங்க..! அதுக்காகவாவது என்னை விட்றுடா.. ப்ளீஸ்.. வேணாண்டா.. எனக்கும் மேரேஜ் லைஃப் ட்ரீமலாம் மெனிமோர் இருக்குடா…” என அவள் சொல்லிக்கொண்டிருக்கும் போதே.. சசியுடைய அம்மா வருவது தெரிந்தது.
    சட்டென விலகினான் சசி.

    தக்காளி.. கொத்தமல்லி.. கறிவேப்பிலைக் கூடையுடன் உள்ளே வந்த சசியின் அம்மா..
    ”எழுப்பிட்டியா.?” என கவியிடம் கேட்டாள்.

    கவி சிரித்தாள்.
    ”அப்றம்.. நானே எந்திரிச்சுட்டனாமா.. இவனுக்கு என்ன தூக்கம்னு வேண்டாமா..?”

    அவள் தலையில் ‘நங்’ கெனக் கொட்டிவிட்டு பாத்ரூம் போனான் சசி.!

    முகம் கழுவி வந்து.. கட்டிலில் உட்கார்ந்தான் சசி.
    கவி சேரில் உட்கார்ந்திருந்தாள்.

    ”அப்றம்.. எப்ப வராங்க.. அந்த இளிச்சவாயன் குரூப்..?” கவியிடம் கேட்டான்.

    ”சரியா.. டைம் தெரியல.. ஆனா நேரத்துலயே வராங்கனு போன் பண்ணாங்க..”

    அவன் அம்மா இருவருக்கும் காபி கொண்டு வந்து கொடுத்தாள்.

    ”போன் பண்ணிட்டுதான வருவாங்க..?”

    ”ம்..ம்ம்..!!”

    ”காலைல.. இன்னும் பண்ணலையா..?”

    ”ம்கூம்..!!”

    ”ம்ம்ம்ம்.. பாவம்..” என்றான்.

    ”ஏன்டா..?”

    ”இல்ல.. உன்னயும் ஒரு பொண்ணுனு.. மெனக்கெட்டு வந்து பாத்து.. கல்யாணமும் பண்ணி….”

    ”ஏ.. அடங்கு.. நா ஏதாவது சொல்லிரப் போறேன்..” என்றாள்.

    ”ம்..ம்ம்..! தலையெழுத்த.. யாராலதான் மாத்த முடியும்..?”

    ”நீ ஒன்னும்..” சைலண்டாக.” புடுஙக வேண்டாம்..!!” என்றாள்.!!

    ஒருமணிநேரம் கழித்துத்தான் குளிக்கப் போனான் சசி.
    அவன் குளித்துவிட்டு.. வீட்டுக்குள் போய்.. கண்ணாடி முன்பாக நின்றபோது..
    உள்ளே வந்த கவி.. தலைவாரி மேக்கப் செய்து.. தலையில் பூ வைத்திருந்தாள்.

    ”ம்..ம்ம்..! பொண்ணு ரெடி போலருக்கு..?” என்றான்.

    ”ம்..ம்ம்..! ஹவ் இஸ்.. இட்..ரா..?”

    ”சூப்பர்..!!”

    ”நெஜமா..?”

    ”ஷ்யூர்..”

    ”ப்ச்.. பட்.. வேஸ்ட்ரா..” என்றாள் கொஞ்சம் சலிப்பாக.

    ”என்ன..?”

    ”அவங்க.. இப்ப வரலையாம்..! இப்பதான் போன் பண்ணாங்க..!”

    ”ஏன்..?”

    ”அவங்க ரிலேட்டிவ்ஸ் எல்லாம் வரனுமாம்.! எல்லாரும் ஈவினிங் வரதா சொல்லிருக்காங்க..”

    ” ஓ..!! ஈவினிங்.. கண்டிப்பா வருவாங்களா..?”

    ”ம்..ம்ம்..! வருவாங்க..! இது கிட்டதட்ட ஃபிக்ஸ் ஆன மாதிரி தான்டா..! என்ன பாக்க வரதெல்லாம் ஒரு ஃபார்மலுக்குதான்.!”

    ”ம்..ம்ம்..! எத்தனை பேர் வருவாங்க..?”

    ”தெரீலடா.. ஆனா மாமு.. அவங்க வரப்ப.. நீயும் இங்க இருக்கனும்..!”

    ”நான் எதுக்குடீ..?”

    ”அதெல்லாம் தெரியாது..! நீ இருக்கனும் அவ்வளவுதான்..!”

    ”என்னடி.. செண்ட் வாசணை.. இப்படி தூக்குது..?”

    ”ஓவரா..?” என்று கேட்டாள்.

    ”அப்படித்தான் நெனைக்கறேன்..!!” என்றான்.

    அவளும் தன்மேல் இருந்து வரும் செண்ட் வாசணையை முகர்ந்து பார்த்தாள்.

    அம்மா சமையலறையில் இருக்க.. ஈரப்பளபளப்புடன் மினுமினுத்த.. கவியின் உதட்டில் சட்டென ஒரு முத்தம் கொடுத்தான் சசி.
    ”பெஸ்ட் ஆப்.. லக்.. கவி..!!”

    ”தேங்க்ஸ்… டா..” என்று புன்னகைத்தாள்.

    அம்மா அவனுக்கு டிபன் கொண்டு வந்து வைத்தாள்.
    ”நீ சாப்பிடறியா கவி..?” என கவியிடமும் கேட்டாள்.

    ”ஆமா.. நல்ல பசி எனக்கு..!” என தட்டைக் கையில் எடுத்தாள்.

    ”சாப்பிடலியா இன்னும்..?” சசி அவளைக் கேட்டான்.

    ”சாப்பிடற மூடே.. வரலடா..! அவங்க வரலேன்னப்பறம்தான் பசிக்கவே செய்து..” என சாப்பிடத் தொடங்கினாள்.

    ”சரி.. உக்காந்து சாப்பிடு..” என்றான்.

    அவள் உட்கார்ந்து சாப்பிட்டாள்.!
    சசிக்கு மறுபடியும் அம்மா கொண்டு வந்து கொடுத்தாள்..!!

    கவியுடன் பேசிக்கொண்டே சாப்பிட்டு விட்டு.. தோட்டத்துக்குக கிளம்பினான் சசி..!!
    அவன் கிளம்பும்போதும் மறக்காமல் அவனிடம் சொன்னாள் கவி.
    ”ஈவினிங் சீக்கிரம் வந்துருடா.. அவங்க.. எப்ப வேணா வருவாங்க…”

    ”யூ.. டோண்ட் வொர்ரி.. கவி..!!” என விடைபெற்றுக் கிளம்பினான் சசி…..!!!!!!!

    -வளரும்……..!!!!!!!!

    Leave a Comment