This story is part of the இதயப் பூவும் இளமை வண்டும் series
tamil pavadai kathaigal தேர்தல் முடிவுகள் வெளியாகிவிட்டது. பிரகாஷ் தொண்டனாக இருந்த கட்சிக்கு படுதோல்வி.!!
பிரகாஷ் உண்மையாகவே கவலைப்பட்டான்.
”இந்த தடவ மட்டும் நம்ம ஆளு ஜெயிச்சிருந்தான்.. நம்ம தலையெழுத்தே மாறியிருக்கும்டா..” என்றான்.
”எப்படிடா..?”ராமு கேட்க..
Story : Mukilan
”அதெல்லாம் சீக்ரெட் மேட்டர்டா..! பெரிய பெரிய பிளான்லாம் வெச்சிருந்தோம். இல்லீகல் பிஸினஷ்க்கெல்லாம் நம்மள மாதிரி ஆளுகதான் தேவை..! எனக்கு அந்த சான்ஸ் கெடைக்கும்னு ரொம்ப எதிர் பாத்தேன்..! நம்ம நேரம்.. ஊத்திகிச்சு..!”
”இன்னிககு பார்ட்டி இருக்குதான்டா..?”
”ம்..ம்ம்..! அவனவன் காசுல..!!” என்றான் பிரகாஷ்.
அண்ணாச்சிமாவிடம் போனபோது கேட்டாள்.
”என்னப்பா.. உங்க கட்சி ஊத்திகிச்சு போலருக்கு..?”
”அதுக்கு நம்ம என்ன பண்றது. ?” என்றான் சசி.
”என்ன சொல்றான் உங்க ஆளு..?”
”அவன் வேற என்ன சொல்லப் போறான்..? கள்ள ஓட்டு.. ஏமாத்து வேலைனுதான்..! உங்களுக்கொரு சீக்ரெட் சொல்லட்டுமா..?”
”என்ன..?”
” என் ஓட்டவே நான் மாத்தித்தான் போட்டேன்..! இவனுக்கு போடல..!”
”அடப்பாவி.. ஏன்டா..?”
”எந்த ஒரு ஆட்சியும் அஞ்சு வருசம்தான் இருக்கனும்..அப்பத்தான் நாட்டு மக்கள பத்தியும் கொஞ்சம் யோசிப்பாங்க. தொடர்ந்து ஒரே கட்சி ஆட்சில இருந்தா.. ஊழல் பெருகிரும்.. ஆட்சி மாற்றம்தான் நல்ல.. அரசியல தரும். .”
”ஓ..!!” என புருவத்தை உயர்த்தினாள் ”வருங்காலத்துல நீயும் ஒரு அரசியல்வாதி ஆகிருவ..”
”க்கும்.. அரசியல் எல்லாம் நமக்கு ஒத்து வராது.. இது ஜாலிக்கு..”
”நீ மட்டும்தான் ஓட்டு மாத்தி போட்டியா.. இல்ல உங்க செட்ல எல்லாருமே மாத்திட்டிங்களா..?”
”எல்லாருமே மாத்திட்டோம்..” என்று சிரித்தான்.
”உங்கள சேத்தா.. எந்த கட்சியும் வெளங்காதுடா..”
”ஜெயிச்சா மட்டும் என்ன.. எங்கள மதிக்கவா போறானுக..! கண்டுக்கவே மாட்டானுக..! அரசியல்ல..இதெல்லாம் சாதாரணமப்பா..!!” என்றான்.!!
மதிய உணவை குமுதா வீட்டில் சாப்பிட்டான் சசி.
தட்டில் உணவைப் போட்டுக் கொடுத்து விட்டு அவன் பக்கத்தில் உட்கார்ந்து கேட்டாள் குமுதா.
”நீ யாரையாவது லவ் பண்ணிட்டிருக்கியாடா.?”
அவளைப் பார்த்தான். ”ஏன்..?”
”லவ் பண்றியா.. இல்லையா..? அதை மட்டும் சொல்லு..”
இதென்ன வம்பு. ”இல்ல.. ஏன்.?”
அவனை உற்றுப் பார்த்தாள். நம்பாத பார்வை.
சசி கேட்டான் ”எதுக்கு கேக்கற..?”
மெல்லச் சிரித்தவாறு கேட்டாள்.
”உங்க மச்சானோட சித்தி பொண்ணு ஒருத்தி இருக்கா தெரியுமில்ல..?”
”யாரு.. ?”
”ஜெயா..”
”ம்..ம்ம்..! அவளுக்கு என்ன..?”
உதட்டில் தவழும் குறுஞ்சிரிப்புடன் கேட்டாள்
”ஆளு எப்படி..?”
”ஆளு எப்படினா..?”
” பிகர் எப்படி..?”
”அவள நான் பாத்தே ரொம்ப நாள் ஆச்சு..! ஏன்.?”
”உன் லெவலுக்கு அவ ஓகேவா..?”
”என் லெவலுக்கா.. ஏய்.. என்ன சொல்ற..?”
” அவள கல்யாணம் பண்ணிக்கறியா..?”
திடுக்கிட்டான் ”என்னது..?”
”ஏன்டா.. அவ நல்லாத்தான இருக்கா..?”
”ஏய்…”
”அவள கல்யாணம் பண்ணிக்கோடா..”
”ஏய்.. லூசு..! என்ன வெளையாடறியா..?”
”நேத்து நைட்தான்டா உங்க மச்சான் சொன்னாரு..”
”என்ன சொன்னாரு..?”
”அவ படிச்சு முடிச்சிட்டு வீட்லதான் இருக்கா.. வேலைக்கு ட்ரை பண்ணிட்டிருக்காளாம்..! அவளோட அம்மாவே உனக்கு கேட்டுப்பாக்க சொல்லி.. உங்க மச்சான்கிட்ட சொல்லிருக்கு.. அதான்..! அப்றம் நம்ம அம்மாகிட்டயும் போன்ல கேட்டேன்..!”
அவளை முறைத்தான் சசி.
அவன் தோளைத் தொட்டுச் சொன்னாள் குமுதா
”உன்ன கேக்காம எதுவும் பண்ணப்போறதில்ல.. மொறைக்காத..”
சாப்பிடுவதை நிறுத்தினான்.
”ஏய்.. என்ன லூசா.. நீ..?”
”ஏன்டா..?”
”பின்ன.. எனக்கு கல்யாணம் பண்ணலேன்னு.. யாரு அழுதா..இப்ப..?”
”ஏன்டா.. தடிமாடு மாதிரி வளந்துட்ட.. பண்ண வேண்டாமா..?”
”வளந்தா போதுமா..? வேலை வெட்டினு எதுவும் வேண்டாமா..?”
”ஓ.. வேலைக்கு போற ஐடியா கூடல்லாம் இருக்கா சாருக்கு..?”
”என்ன கிண்டலா..?”
சிரித்தாள் ”சரி..சரி.. சாப்பிடு..! ஆமா என்ன வேலைக்கு போலாம்னு இருக்க..?”
”வேலை இல்ல.. பிஸினெஸ்.. சொந்தமா..”
”ஓ..? சரி என்ன பிஸினெஸ்..?” என குமுதா கேட்க..
அவனுக்கு கோபம் கோபமாக வந்தது. அதை அடக்கிக்கொண்டு சொன்னான்.
” இன்னும் டிசைட் பண்ணல..! இன்னும் ரெண்டு வருசத்துக்கு.. என் கல்யாணம் பத்தியே பேச வேண்டாம்..”
”சரி.. சரி.. டென்ஷனாகம சாப்பிடு முதல்ல. உடனே எதுவும் இப்ப முடிவு பண்ணப்போறதில்ல..! சும்மா கேட்டுப்பாத்தேன்.. நீ என்ன சொல்றேனு..உ நீயும் கொஞ்சம் யோசிச்சு பாரு..”
”என்னத்த யோசிக்க சொல்ற..?”
”நல்ல பொண்ணுடா அவ..! எனக்கு அவள புடிச்சிருக்கு..! பெரிய அழகு இல்ல.. ஆனா மோசமில்லடா.. நல்ல டைப்.. மாநிறமா இருந்தாலும் லட்சணமா இருக்கா..! சுருட்ட முடி.. அவகூட பொறந்தது ஒரு அண்ணன். அவனும் நல்ல பையன்தான்.. உனக்கும் அவளுக்கும் ஜோடிப்பொருத்தம் அருமையா இருக்கும்..!!” என்றாள்.
கைகழுவி எழுந்தான் சசி.
”ம்..ம்ம்..! யோசிக்கறேன்..! ஆனா இப்ப எதுவும் வேண்டாம்..!”
சசி வீட்டுக்குப் போனபோது வெயில் சுள்ளென்றிருந்தது. காற்றில்லாமல்.. வியர்வை வழிந்தது. வீட்டின் முன் சைக்கிளை நிறுத்தினான். அவன் வீட்டுக்கதவில் பூட்டு தொங்கியது.!
புவியாழினி வீடு லேசாகத் திறந்திருந்தது. கதவருகே போய் எட்டிப் பார்த்தான்.!
புவியாழினிதான் கட்டிலில் படுத்திருந்தாள். தாவணி கட்டியிருந்தாள். அதிலும் கொஞ்சம் அலட்சியம் தெரிந்தது.
சசியைப் பார்த்துப் புன்னகைத்தாள்.
”ஹாய் குட்டி..” என்றான்.
அவள் ‘ஹாய் ‘ சொல்லவில்லை.
டி வி யில் பாடல் ஓடிக்கொண்டிருந்தது.
உள்ளே போனான் சசி.
” சாப்பிட்டாச்சா குட்டி..?”
அவள் எழவில்லை. படுத்தவாறே மேலேறியிருந்த பாவாடையைக் கீழே இழுத்து விட்டாள். தாவணியை மார்பருகே சரி செய்தாள். அவளது தலைமுடி கலைந்திருந்தது.
அவள் பக்கத்தில் போய் உட்கார்ந்தான்.
”என்னாச்சு.. ஆளே டல்லா இருக்க..?”
”கொஞ்சம் ஒடம்பு சரியில்ல..” என லேசாக மூக்கை உரிஞ்சினாள்.
”மை காட்..! என்னாச்சு..?” என அவள் பக்கம் சாய.. கொஞ்சம் நகர்ந்து படுத்தாள்.
”தலைவலி..”
”எப்பருந்து..? ரொம்ப தலைவலியா..?”
”இல்ல.. லேசாதான்..”
”ஆஸ்பத்ரி போனியா..?”
”மாத்திரை சாப்பிட்டேன்.. இப்ப தேவலை..”
”ஆஸ்பத்ரி போலாமா..?”
”கேட்டதுக்கு தேங்க்ஸ்.! ஆனா வேண்டியதில்ல..?”
”ஆமா.. எதனால தலைவலி..?”
”நா.. என்ன டாக்டரா..?”
”கரெக்ட்…” என்றான்.
கலைந்த தலைமுடி நெற்றியில் புரள.. வாடின முகமும்.. அலட்சியமான உடையுமாக இருந்தாள் அவளது மெல்லிய உதடுகள் லேசாக வறண்டிருந்தது. மார்பருகே லேசாக தாவணி விலகி.. முகை அவிழத்துடிக்கும் அள்ளி மலர்க்குவளை போன்ற.. அவளின் சின்ன மார்பு.. தன் இருப்பை அவனுக்கு பறைசாற்றியது. தாவணி மறைவில் உள் அமுங்கிய வயிறு..!
அவளது பெண்மையின் பரிணாம வளர்ச்சியை அவன் அழகென ரசிக்க…
”கொஞ்சங்கூட ஒரு டீசன்ஸியே இல்ல..” என தாவணித்தலைப்பால் வயிற்றுப் பகுதியை மூடினாள் புவியாழினி.
அவள் கண்களைப் பார்த்தான்.
”ஏன்..?”
”இப்படியா பாப்பாங்க..? இதுக்கு முன்ன என்னை பாக்காதவனாட்ட..?”
”பாத்துருக்கேன் புவிமா.. பட்..” அவள் மார்பை அவன் உற்றுப் பார்க்க…
அவன் கையில் அடித்தாள்.
”ரொம்பத்தான் லொள்ளாகிருச்சு.. வரவர..”
அவள் கையைப் பிடித்தான்.
”சே.. எல்லா பொண்ணுங்களும் ஒரே மாதிரிதான்..”
”என்ன மாதிரி..?”
”என்னமோ நான் உன்ன பாக்காதவன் மாதிரி பேசற..? நீ அம்மணக்குண்டியோட ஓடிப்புடிச்சு வெளையாடின காலத்துலருந்து.. உன்னை பாக்கறேன். நீ இந்த வீட்டுக்கு வந்தப்ப சின்னக்குழந்தை.. மூக்கொழிக்கிட்டு சுத்திட்டிருப்ப.. அதுக்கப்பறம்தான் வளந்து.. ஜட்டி போட்டு..கவுன் போட்டு.. வயசுக்கு வந்து.. பாவாடை தாவணி.. போடற அளவுக்கு பெரியவளாகியிருக்க.. தெரிஞ்சுக்க…” என்றான்.
அவனையே பார்த்தாள்.
”இப்ப என்னதான் சொல்ல வரீங்க…?”
உடனே சமாளித்தான் சசி.
”நா..ஒன்னும் உன்ன தப்பா பாக்லனு சொன்னேன்..!”
”அப்படியா..?” என டி வி யைப் பார்த்து விட்டு மீண்டும் அவன் பக்கம் திரும்பிச் சொன்னாள் ”ஆனா நீங்க சொன்னது அந்த மாதிரி இல்லையே..?”
”அப்படித்தான்.. குட்டி..”
”ம்..ம்ம்..! நல்லா சமாளிக்கறீங்க..!”
”யாரு நானா..?”
”வேற யாருனு வேண்டாமா..?”
”சே.. கிரேட் இன்சல்ட்…”
”அட…டா.. அப்ப ஏன் அப்படி பாக்கனும்..?”
”ஏய்.. இவ்ளோ அழகான.. துருதுருப்பான.. ஒரு பொண்ணு.. இப்படி வாடி வதங்கி.. வில்லனால ரேப் பண்ணப்பட்ட தமிழ் பட ஹீரோயின் மாதிரி கெடக்கியேனு ஒரு… ஒரு.. கவலையோட பாத்தேன்.. அது தப்பா..?”
பட் டென அவன் தோளில் அடித்தாள்.
”பேச்ச பாரு.. அசிங்க.. அசிங்கமா..”
”மறுபடியும்….” என முறைத்தான்.
”சீ.. தப்பு தப்பா பேசறது.. தப்பு தப்பா பழகறது..! உங்க பழக்க வழக்கமே சரியில்ல.. வெரி வெரி பேட்..” என்றாள்.
”யாரு நானா.?”
” இல்…ல.. நானு…”
”சட்.. என்ன பொண்ணோ.. தப்பு தப்பா மீனிங் பண்ணிட்டு…”
”ஆமா நாங்கதான் தப்பு தப்பா மீனிங் பண்றோம்.. இவருக்கு பேசவே தெரியாது.. பச்சப்புள்ள…”என்று சிரித்தாள்.
”சே… ச்ச… வேணாம்பா இந்த பொட்டப்புள்ளைங்க சாவகாசம்..” என்று விட்டு சட்டென எழுந்தான்.
”அட…டா..” என சிரித்தாள் ”உக்காருங்க…”
” என்னை நீ இன்சல்ட் பண்ணிட்ட..”
”அதெல்லாம் இல்ல.. உக்காருங்க..” என்றாள்.
”நோ.. நோ..! இதுக்கு மேல இருந்தா… அது இந்த சசிக்கு அசிங்கம்…!!” என்று விட்டு அவள் வீட்டில் இருந்து வெளியேறினான் சசி….!!!!!
-வளரும்……..!!!!!
இதயப் பூவும் இளமை வண்டும் – 25