நண்பரும் நானும்
ஒரு வருடத்திற்கு முன்பு பேஸ்புக்கில் ஒரு நபரை பார்த்தேன் அவர் பெயர் ஹரிஷ் நாங்கள் இருவரும் சேட்டிங்கில் பேசிக் கொண்டிருந்தோம் ஒரு நாள் அவர் தொலைபேசி எண்ணை அனுப்பி இதில் என்னை தொடர்பு கொள்ளுங்கள் என்று கூறியிருந்தார் நானும் சரி என்று கூறினேன். ஒரு வருஷத்துக்கு முன்பு முகநூளில் ஒரு நபரை பார்த்து அவருடன் சேட்டிங் செய்து தொலைபேசி வாங்கி அதன் பின்பு நடந்தது.