வாழ்க்க எல்லாருக்குமே ஒரேமாதிரி இருக்காது. சில நேரங்கள்ல கொஞ்சம் கூட எதிர்பாரத சில விஷயங்கள் வாழ்க்கைல நடந்து நம்மல அப்டியே மாத்தி போட்டுறும். அது அதிசயமாகவும் இருக்கும் சில நேரங்கள்ல ஆபத்தாகவும் முடியும். கதைய வாசிச்சு முடிஞ்சதும் உங்க மனசுல என்ன தோணுதோ அத கடைசில சொல்லுங்க.
வாங்க கதைக்குள்ல போலம்.
என் பேரு ரவீன் குமார். பொறந்தது வளந்தது படிச்சது எல்லாம் சென்னைல. கொஞ்சம் வசதியான குடும்பம். எனக்கு ரெண்டு அக்கா ஒரு அண்ணா. அண்ணாவும் பெரிய அக்காவும் கல்யாணத்துக்கு அப்பறம் foreign ல settle ஆகிடங்க. சின்னக்கா கல்யாணம் கட்டி இங்க தான் இப்போ அவ புருஷன் வீட்டுல இருக்கா. அப்பாக்கு சென்னைலயே சொந்தமா 2 ஜவுலிக் கட இருக்கு.
அம்மா டீச்சர். நான் படிச்சி முடிச்சதும் அப்பா பிசினஸ்ஸ நான் பாத்துகணும்குறது தான் எல்லாரோட ஆசயும். But எனக்கு cinematography மேல தான் interest. சினிமால பெரிய கேமராமேன் ஆகனும்குறதுதான் என்னோட கனவு இலட்சியம் எல்லாமே. அதுக்காக எனக்கு கெடச்ச என்ஜினியரிங் காலேஜ் ஷீட்ட கூட வேணாம்னு சொல்லிட்டு சினிமா காலேஜ்ல போய் join பண்ணேன்.
படிப்பு முடிஞ்சதும் சினிமால ஒரு அசிஸ்டன் DOP chance காக ரெண்டு வருஷம் நாயா அலஞ்சேன். என் படிப்பு. தெறம. தெரிஞ்ச contact and அப்பாக்கு இருந்த கொஞ்ச நஞ்ச influence லாம் வெச்சு எவ்வளவோ try பண்ணியும் ஒன்னுமே workout ஆகாததனால.
கடைசியா என்னோட qualificationsகு Dubai ல advertising and marketing agency ஒன்னுல வேலைக்கு சேர்ந்தேன். அங்க work பண்ணிக்கிட்டு இருந்தப்போ.
என்னோட two years working contract முடிய சரியா மூனு மாசம் இருக்கும் போது. international videography competition ஒன்னுல கலந்துகிட்டு worldwide top 500 list ல ஒருத்தனா select ஆனதனால U. S ல ஒரு பெரிய advertising and modeling agency ஒன்னுல ஒரு job offer வந்திச்சு. அதோட இருக்குற companyல agreement முடிய. அத renew பண்ணாம. resign பண்ணிட்டு U. S போக முன்னாடி 3 months vacationல ஊர்க்கு வந்தேன்.
நான் ஊருக்கு வந்து மூனு நாள்ல. எங்க மாமாவோட மக கல்யாணம் இருந்துச்சு. அதுக்காக. குடும்பத்தோட ஆவல்நத்தம் போனோம். ஆவல்நத்தம். எங்க அம்மாவோட சொந்த ஊர். எங்க தாத்தா late 1960s ல இங்கதான் சின்னதா ஒரு ஜவுலிகட ஆரம்பிச்சாரு.
அது கொஞ்ச கொஞ்சமா வளர. சில வருஷங்கள்லியே கிருஷ்ணகிரில ஒரு பெரிய கடையும் அப்பறம் மெட்ராஸ்ல ஒரு branchஅயும் ஆரம்பிச்சாரு. எங்க அப்பா. தாத்தாவோட மெட்ராஸ் கடைல முதல்ல ஒரு தொழிலாளியாக தான் இருந்தாரு. அவரோட நம்பிக்க நாணயம் தொழில் சாமர்த்தியம் எல்லாம் பாத்த எங்க தாத்தா. 1980ல அவரோட ஒரே மகளான எங்க அம்மாவ.
அப்பாவுக்கு கட்டி வெச்சாரு. எங்க அப்பாவோட அறிவு. உழைப்பு. திறமையினால மெட்ராஸ் கட எதிர் பாத்தத விட அசாத்தியமா வளர. அப்பா அங்கயே இன்னுமொரு branch உம் open பண்ணாரு. அதனால எங்க தாத்தா. அவருக்கு அடுத்ததா. அவரோட தொழில் வாரிசா எங்க அப்பாவ தான் பாத்தாரு. கிருஷ்ணகிரில இருந்த கடைக்கு பொறுப்பா இருந்த எங்க மாமா.
கிருஷ்ணகிரிலயே இன்னொரு ஜவுலிக்கடக்காரரோட மகள கல்யாணம் பண்ணிக்கிட்டு. இருந்தத விட இன்னும் பெருசா businessஐயும் develop பண்ணிக்கிட்டாரு. இதே techniqueஅ use பன்னி தான் இப்போ அவரோட மகளுக்கும் ஊர்லயே ஒரு ஜவுலிக்கடக்காரரோட மகனா பாத்து கல்யாணம் பேசி இருக்காரு.
எங்க குடும்பத்துல மத்த எல்லாருமே ஆவல்நந்தம் வந்திருக்காங்க. என் வாழக்கைல நான் ஒரு தடவ கூட இங்க வந்ததே இல்ல. ஏன்னா. நான் பொறக்குறதுக்கு சில வருஷங்களுக்கு முன்னாடி. தாத்தா தவறினதுக்கு அப்பறம். குடும்பத்துக்குள்ள சில பிரச்சினைகள் வந்துச்சு.
சொத்து பிரிக்கிறது சம்பந்தமா சில பிரச்சினைகள். அதோட மாமாக்கும் அப்பாவுக்கும் எடையில பிரச்சினை. எங்க அப்பாக்கு எங்க தாத்தா பொண்ணையும் குடுத்து. கடையும் குடுத்து. ரொம்ப மரியாதையும் குடுத்தாரு. தனக்கு சரியா மரியாத கொடுக்கலனும் தன்னோட எடத்த எங்க அப்பா தட்டி பரிச்சிட்டாருன்னும் எங்க மாமா.
எங்க அப்பா அம்மா கூட வருஷ கணக்கா கோவிச்சிகிட்டு பேசாம இருந்தாரு. அதனால மாமவும் குடும்பமும் எங்க வீட்டுக்கு எதுக்கும் வந்ததே இல்ல. நாங்களும் போனதே இல்ல.
கடைசில பல வருஷங்கள் களிச்சு எங்க மாமவே எல்லா பிரச்சினைகளையும் மறந்து சமாதானமாகி எங்க வீட்டுக்கு வந்து மொத கல்யாண பத்திரிகைய அப்பாவுக்கும் அம்மாவுக்கும் வெச்சு கூப்டதனால. அப்பாவும் எல்லா பகையையும் மறந்து பழையபடி குடும்பம் ரெண்டும் ஒன்னு சேரனும்னு கல்யாணத்துக்கு வர ஒத்துகிட்டாரு.
அப்பா அம்மா ரெண்டு பேரும் கல்யாணத்துக்கு 2 நாளைக்கு முன்னாடியே ஆவல்நத்தம் வந்துட்டாங்க. ஆனா கல்யாணத்துக்கு சரியா மூனு நாளைக்கு முன்னாடி தான் நான் foreign ல இருந்து வந்ததனால. சில commitments இருந்துச்சு. அத எல்லாம் முடிச்சிட்டு வரனும்றதனால முன்கூட்டியே இங்க வர முடியாம.
சரியா கல்யாணதுக்கு தான் வர முடிஞ்சுது. நானும் அக்காவும் ஒன்னா தான் வந்தோம். அதுவும் முகூர்த்த நேரத்துக்கு சில நிமிஷங்கள் இருக்கும் போதுதான். கல்யாணம் கோவில்லங்குறதனால straightஆ கோவில்கே வந்தோம்.
மேடைக்கு கல்யாணப் பொண்ண கூடிக்கிட்டு வர்ற நேரமும். நாங்க வர்ற நேரமும் சரியா ஒன்னா அமஞ்சுது. நாங்க நின்னுகிட்டு இருந்த எடத்துல இருந்து opposite directionல கல்யாண பொண்ணு நடந்து வரும் போது. அவ அழகப் பாத்து ரசிச்சிக்கிட்டே “ச்சே. மாமாக்கு இப்டி அழகான பொண்ணு இருக்கானு தெரிஞ்சிருந்தா.
நானே கட்டிகிட்டு இருந்திருப்பேனே. miss பண்ணிட்டேன்”னு எங்க அக்காவுக்கு மட்டும் கேக்குற மாதிரி நான் ஏக்கத்தோட சொல்ல. “ஆம்மாம்டா தம்பி” னு அவளும் ஏக்கத்தோட சொல்லிட்டு 2 seconds silentஆ இருந்தவ. “அக்கா கெடைக்கலனா என்ன.
தங்கச்சி இருக்காளே. அக்கா அழகினா. தங்கச்சி தேவதயாட்டம் இருக்காடா. அங்க பாருடா” னு எங்க அக்கா ஒரு விதமான பூரிப்போட ஒரு பொண்ண காமிச்சா. அந்த பொண்ண first time பாக்குறப்போ அவ அழகுல சொக்கி நின்னுட்டேன். yes. நான் பாத்தது என்னோட மாதவிய.
என்னோட field ல நான் எந்தனையோ. models லாம் பாத்திருக்கேன். ஆனா first time மாதவிய பாத்து சொக்கி நின்ன மாதிரி நான் யார பாத்துமே stunt ஆனது கெடயாது. அவ்ளோ அழகு. கை முழுக்க மருதாணி. தல நெறைய மல்லிப்பூ. சுண்டி விட்டாலே செவக்குற அளவுக்கு வெள்ள நிற தோல்.
அளவான சதைப்பற்றோட இருக்குற அவளோட இடுப்பு. அவ இடுப்புல கட்டியிருந்த chain. அது அவ நடக்குறப்போ அங்கிட்டும் இங்கிட்டும்னு ஆடும் போது படு sexyஆ இருந்திச்சு. மத்தளம் போல குண்டி. குண்டி வரைக்கும் நீண்டுக்கிட்டிருந்து அவ குண்டி ஆட்டத்துல இந்த பக்கமும் அந்த பக்கமும்னு ஆடிக்கிட்டிருந்த அவளோட பின்னப்பட்ட நீளமான கரு முடி.
ரெண்டு பெரிய தர்பூசணிய சாரிக்குள்ள அடச்சி வெச்ச மாதிரி பெரிய முலைகள். எல்லாத்தையும் விட. அவளோட முகம். அழகிய கயல்விழி கண்கள். எடுப்பான மூக்கு. பிங்க்னும் இல்லாம ரெட்னும் இல்லாம இளம் சிவப்பு மாதுளையின் நிறத்தை ஒத்த உதடுகள்.
அவளோட அந்த அழகான சாந்தமான முகத்தையும் கட்டழகையும் பாத்த எந்த ஒரு ஆண்மகனும் அவ வலைல விழாம இருக்க மாட்டான். அவ்ளோ perfect ஆன அழகி. சாக்ஷாத் சிலப்பதிகாரத்துல வர்ற அந்த மாதவியவே கண் எதிர்க்க பாத்த மாதிரி இருந்துச்சு.
பெண் தோலிகள்ல ஒருத்தியா அந்த கூட்டத்துல அவ என்ன கடந்து போகும் போது. அவ மேல் தேச்சி குளிச்ச மஞ்சள் வாசனயும் தலைல வெச்சியிருந்த மல்லிப்பூ வாசனையும் கலந்து வந்த அந்த வாசனைல மயங்கி நின்னேன். கண்டிப்பா சொல்றேன்.
அன்னைக்கு எல்லா ஆம்பளைகளோட பார்வையும் மாதவி மேல தான் இருந்திருக்கும். சரியான நாட்டுக்கட்டன்ற வார்த்தைக்கான உண்மையான அர்த்தம் அவள பாத்ததுக்கு அப்பறம் தான் எனக்கு புரிஞ்சித்து. இவள மாதிரி ஒருத்திய அடையனும்னா என்ன வேணும்னாலும் பண்ணலாம்னு தோனிச்சு எனக்கு. அப்பவே முடிவு பண்ணிடேன். கட்டினா இவளத்தான் கட்டுவேன்னு.
கல்யாணம் முடிஞ்சு அஞ்சி நாள் ஆவல்நத்ததுல மாமா வீட்டுல தங்கி இருந்தோம். அது எங்க பூர்வீக வீடு. ரெண்டு நாள் ஊர் சுத்தி பாக்குறதுலயும் சொந்தகாரங்க கூட பேசுறதிலையுமே போச்சு. எப்டியாவது மாதவிய பாத்து அவ கூட பேசனும்னு situation அமச்சிக்க try பண்ணியும் முடியல. அவள ரெண்டு தடவ தான் பாத்திருப்பேன். அதுவும் கூட்டத்தோட.
மூனாவது நாள். காலைல அப்பா அம்மா அக்கா நான் எல்லாரும் கோவில் போய்ட்டு வர்றப்போ. இது தான் correct ஆன time னு. அம்மாகிட்ட மாதவிய புடிச்சிருக்கு. அப்பாகிட்ட சொல்லி கல்யாணம் பேசலாம்னு சொல்லி பாக்கலாம்னு நெனைக்கும் போது அக்கா என் கிட்ட வந்து.
என் கைய புடிச்சி என் கூட பேசனும்னு கொஞ்ச தூரம் தள்ளி கூடிட்டு போனா. நானும் என்ன matter னு கேக்க. அவ “ஒனக்கு மாதவிய ரொம்பவே புடிச்சிருக்குனு தெரியும். அதனால நானும் அவ கூட கொஞ்சம் பேசி பழகி பாத்தேன். அவ நீ எதிர் பாக்குற மாதிரியான பொண்ணு இல்ல டா.
அவங்க அப்பா அவங்கள ரொம்ப கட்டு கோப்போட வளக்குறேன்ற பேருல வீட்டுலயே வெச்சே வளத்து இருக்காருடா. school கு கூட grade 7 வரைக்கும் தாண்டா அனுப்பி இருக்காரு. வெளிய எங்கயுமே அனுப்புனதும் இல்ல. வீட்டுல இருக்குறவங்கள தவற வேற யார்கூடவுமே பழக விட்டதும் இல்ல.
ரொம்ப கூச்ச சுபாவம் இருக்குற பொன்னுடா. பொண்ணு அழகா பாக்க லக்ஷணமா இருந்தாலும் character set ஆகலனா கொஞ்ச நாள்ளயே சலிப்பு தட்டிடும்டா. ஒனக்கு நல்லா படிச்ச சோஷியலா சகஜமா பேசுற மாதிரி பொண்ணு தாண்டா set ஆவா.
இந்த விஷயம் வேணாம்டா குமாரு” னு சொல்லி முடிச்சிட்டு பதிலுக்கு நான் என்ன சொல்ல வற்றேன்னு கூட கேக்காம அப்டியே போய்ட்டா. அவ பேச்சு தொணில ஒரு விதமான பதட்டம் தெரிஞ்சுது. கேக்க மனசுக்கு கொஞ்சம் கஷ்டமா இருந்தாலும். அவ ஏன் இவ்ளோ பதட்டத்தோட கண்டிப்பா சொல்லிட்டு போனான்றது எனக்கு அப்போ புரியல்ல.
இத யோசிச்சிகிட்டு இருக்கும் போதே அப்பாவும் அம்மாவும் அங்க வந்தாங்க. வந்ததும் அப்பா “ என்ன உங்கக்கா யேதோ சொல்லிட்டு கோவிச்சிகிட்டு போற மாதிரி தெரியுது”னு நக்கலா சொன்னாரு. நானும் பதிலுக்கு ஒன்னும் இல்லனு சமாளிக்க.
“அந்த மாதவி புள்ளய பத்தி தானே பேசுனீங்க ரெண்டு பேரும்?”னு அம்மா சிரிச்சிக்கிட்டே கேக்க. நானும் என்ன பதில் சொல்றதுனு தெரியாம சிரிச்சிகிட்டு silent ஆ இருந்துடேன். “இங்க பாருடா. மாமா பெரிய பொண்ணு கல்யாணம் முடிஞ்ச கையோட சின்னமகளையும் கட்டி வைக்கலாம்னு பாக்குறாரு. மாதவிய வெளிய கட்டிக் குடுக்காம குடும்பத்துக்குள்ல கட்டி கொடுக்கலாமெனு நெனைக்கிறாரு.
அதனால ஒனக்கு பேசலாமானு என் கிட்ட கேக்குறாரு. அதுக்கு நான். மகனோட விருப்பத்த கேட்டுட்டு சொல்றேன்னு சொன்னேன். அவ பெருசா படிக்கல. சரியான கூச்ச சுபாவம்னு உங்க அக்கா இதுக்கு அவ்வளவா சம்மதிக்கல. இருந்தாலும் அவள சமாளிச்சிகலாம். இத பத்தி நீ என்ன நெனைக்கிற?” னு அப்பா என் கிட்ட கேக்க. நான் அதுக்கு என்ன react பன்னனும்னு தெரியாம முளிச்சிகிட்டு இருந்தேன்.
“இதுக்கு தான் அக்கா அவ்ளோ பதட்டத்தோட வந்து பேசினாலா?” னு நானே எனக்குள்ள கேள்வி கேட்டுகிட்டு “இருக்கும்”னு நானே எனக்குள்ள சொல்லிக்கிட்டேன். நான் அமைதியா பதில் எதுவுமே சொல்லாம முளிச்சிகிட்டு நிக்கிறத பாத்துட்டு அம்மா “அவ படிக்காத புள்ள தாண்டா.
ஆனாலும் அப்பா அம்மா நல்லா தாண்டா வளத்து இருக்காங்க. வீட்டு வேல லாம் ஒன்னு விடாம அவளாவே இழுத்து போட்டு செய்றா. நல்லா சமைக்கிறா. அவங்க அப்பாக்கு கை கால்லாம் புடிச்சி விட்றா டா. உன் அக்காங்க யாரவது இப்டிலாம் பண்ணி நீ பாத்திருக்கியா?
எல்லாத்தையும் விட எல்லார் கூடயும் ரொம்ப அன்பா பக்குவமா நடந்துக்குறாடா. உங்க நாலு பேர்லயும் நீ தான் அன்பு கவனிப்பு ரெண்டயும் அதிகமா எதிர் பாப்ப. அதுக்காக நீ எவ்ளோலாம் என் கூட சண்ட போடுவ. ஒரு அம்மாவா உன்ன பத்தி நல்லாவே புரிஞ்சிகிட்டதனால சொல்றேன்.
அவ ஒனக்கு பொருத்தமா இருப்பாடா” னு சொல்லி முடிக்க. கொஞ்ச அமைதிக்கு அப்பறம். “நான் அந்த புள்ள கூட கொஞ்சம் பேசி பாத்துட்டு முடிவ சொல்லட்டுமா?” னு நான் கேக்க. “சரி. மாமா கூட பேசி நாங்க அதுக்கு ஏட்பாடு பண்ணுறோம்” னு அப்பாவும் அம்மாவும் at a time சிரிச்சிகிட்டே சொல்லிட்டு முன்னாடி போனாங்க.
“ அக்கா சொல்றதும் correct உ. ஆனா அம்மா சொல்றதும் சரி னு தான் தோணுது. அக்கா என்னோட status and prestige பத்தி யோசிக்கிறா. அம்மா என்ன சரியா caring ஓட பாத்துக்குற மாதிரியான ஒரு பொண்ண கட்டிக்க சொல்றாங்க. என் ex தீபாவும் நல்லா படிச்ச சம்பாதிக்கிற பொண்ணு தான். but நான் எதிர் பாக்குற அளவிக்கு caring இல்லனு தானே break-up பண்ணேன்.
சரி. மாதவி மாதிரி நல்ல caring ஆன பொண்ணா இருந்தாலும் படிப்பறிவு இல்லாததனால ஒரு வேல என்னயும் என் life style ஐயும் சரியா புரிஞ்சிக்காம போனா??? அதுவும் பிரச்சன. படிச்சவ கூட சண்ட வந்தா. சில நேரம் நம்ம situation தெரிஞ்சாலும் நம்மள விட்டுட்டு போய்ருவா.
அதுவே படிக்காதவ னா. நம்ம situation அ அவளுக்கு சொல்லி புரிய வைக்குறதே கஷ்டம். இருந்தாலும் நம்மகூடவே தான் இருப்பா. but அதுக்கு single ஆகவே இருக்குறது better னு தோனும். அவளுங்க freedom. Privacy. space வேணும்னுவாளுங்க இவளுங்க caring and time வேணும்னுவாளுங்க.
அய்யோ confuse ஆகுறோமே exact ஆ நம்மக்கு என்ன மாதிரியான பொண்ணு வேணும்ற தெளிவு கூட இல்லாம நாம இருக்கோமே. எப்டியோ. அவ கூட பேசி பாத்துட்டே ஒரு முடிவுக்கு வருவோம்” இப்டிலாம் இவங்க மூனு பேரும் சொன்னத வெச்சி கேட்டுட்டு. கோவில்ல இருந்து வீடு வரைக்கும் நடந்து போய்கிட்டு இருந்த எனக்குள்ள. பல எண்ணங்கள் ஓடி மறஞ்சுது.
மாதவி மேல. பாத்த ஒடனே love feel ஆனாலும். அக்கா சொன்னத கேட்டு fed-up ஆகி. அப்பா அம்மா சொன்ன கேட்டு கொஞ்சம் happy ஆகவும் அதே நேரம் confusion ஆகவும் இருந்துச்சு. அப்ப ரொம்பவே nostalgic ஆ feel பண்ணேன்.
அன்னிக்கு சாயந்தரம் வீட்டு மொட்ட மாடில coffee குடிச்சிகிட்டே இயற்கைய ரசிச்சிகிட்டு இருந்தேன். வீட்டுக்கு எதிர்ல ஒரு குளம். அந்த குளத்துல அழகா பூத்திருந்த தாமரை மலர்கள பாக்குறப்போ மனசுக்கு கொஞ்சம் குளிர்ச்சியா இருந்திச்சு. அந்த மலர்கள வருடிட்டு போய் கிட்ட இருந்த இதமான காத்து.
இனிமையான ஒரு பெண் குரல்ல “என்னங்க” னு ஒரு வார்த்தய என் காதுக்கு தூது விட்டு போச்சு. அந்த குரல கேட்டு பின்னாடி திரும்பி பாத்தா. ஆமாங்க. நீங்க எல்லாரும் guess பண்ணது சரி தான். “வெள்ளை நிற தாவணியில். மேல் பூசி குளித்த மஞ்சளின் பொலிவால் தங்க நிறத்தில் ஜக ஜோதியாய் பொன் மின்னும் தேகத்துடன்.
அக்குளத்தில் மலர்ந்திருந்த தாமரை மலர்களையே அழகின் ஒப்பீட்டில் பொறாமை கொள்ளச் செய்த. ஓர் தன்னிகரற்ற அழகியை. பொன் பதுமையை. என் கண்களுக்கு எதிரே தோன்றி தரிசனம் தந்த அந்த வான் தேவதையை கண்டேன். கண்டேன்”. சத்தியமா சொல்றெங்க. அந்த நிமிஷம். அது வரைக்கும் என் மனசுக்குள்ள இருந்த அந்த குழப்பம் பதட்டம் எல்லாமே எங்க போச்சுனே தெரியாத அளவுக்கு முழுசா மறஞ்சி போச்சு.
“என் கூட பேசனும்னு சொன்னிங்கலாமே. ” னு அவளோட மெல்லிசான குரல்ல வெக்கம் கலந்து தரைய பாத்துகிட்டே அவ கேட்டதும் தான் நான் சுய நினைவுக்கே வந்தேன்.
அவள பாத்து மெய் மறந்து காதல்ல உருகி இருந்த நான். மனசுல கொஞ்சம் தைரியத்த வர வெச்சிகிட்டு அவள straight ஆ பாத்து. “மாதவி! என்ன கொஞ்சம் பாரு மா” னு சொன்னதும் அவ வெக்கத்தோட என் முகத்த பாக்க. மஸ்காரா போட்டு இருந்த அவ கயல் விழிகள் ரெண்டையும் பாத்துகிட்டே. “ எங்க அப்பா கிட்ட உங்கப்பா கேட்டதால மட்டும் இந்த விஷயத்துக்கு நான் ஒத்துகல.
உன்ன அன்னைக்கு கல்யாணத்துல பாத்த அந்த நேரமே நான் முடிவு பண்ணிட்டேன். கட்டினா உன்ன மாதிரி ஒரு பொண்ண தான் கட்டுவேன்னு. ஆனா எனக்குள்ள ஒரு சின்ன குழப்பம் இருக்கு. உன்னோட life style கும் என் life style கும் நாம ரெண்டு பேரும் character wise எந்த அளவுக்கு பொருத்தமா இருப்போம்றது. அதுக்கு ஒரு தெளிவான பதில் கெடச்சிருச்சுனா.
நம்ம ரெண்டு பேரும் ஒரு முடிவுக்கு வரலாம். நாம கொஞ்சம் பேசி பழகி பாக்காலாம். அதுக்கு அப்பறம் நான் உனக்கு பொருத்தமா இருப்பனா? னு நீயும் நல்லா யோசிச்சு உன் மனசு என்ன சொல்லுதோ. அதுபடி ஒரு முடிவுக்கு வா மாதவி. ” னு சொல்லி முடிக்க.
கொஞ்ச நேர அமைதிக்கு அப்பறம். “அவ்ளோ தானுங்களா?” னு அவ தயக்கத்தோட கேக்க. நானும் ஆமா னு தலைய ஆட்ட. “அப்போ நான் போகட்டும்களா?” மறுபடியும் அவ தயக்கத்தோட கேக்க. நானும் மறுபடியும் Okay னு தலைய ஆட்ட. அவ தலைய குனிச்சிகிட்டே ஒன்னுமே சொல்லாம போய்ட்டா.
“நாம இவ்ளோ பேசினோமே. இவ என்னடா னா எதுவுமே சொல்லாம போய்ட்டாளே. தெரிஞ்ச அளவுக்கு தப்பா எதுவும் சொல்லல்லியே. ஒருவேள நம்மல புடிக்கலையோ?. ஒருவேள already ஆள் இருக்குமோ?. மாமா கண்ணுல மண்ண தூவிட்டு யார்கூடயாவது loves ல இருக்காலோ?” னுலாம் யோசிச்சிக்கிட்டிருந்தேன்.
அதே நேரம். mind ல இன்னொரு பக்கம். “என்ன தான் அந்த பொண்ணு மேல தீரா காதல் இருந்தாலும். மனசு சல்லாபப் படாம. மனசுக்கு பட்டத அப்டியே டப்புனு frank ஆ சொல்லிட்டோமே” னும் எனக்குள்ள ஒரு வித சந்தோஷம்.
அன்னிக்கு night ஆகியும் மொட்ட மாடில நாங்க ரெண்டு பேரும் என்ன பேசினோம்னு அம்மா அப்பா அக்கா யாருமே எதுவுமே கேக்காதத பாத்து எனக்கு செம்ம confusion. மத்தவங்களும். ஏன்! மாமா கூட எதுவுமே நடக்காத மாதிரி வழக்கம் போல ரொம்பவே casual ஆ இருந்தாங்க. night சாப்புட்டற நேரமாவது இந்த topic பத்தி பேச்சு வரும்னு பாத்தா.
அப்ப கூட வரல. “ என்னடா நடக்குது இங்க? யாருமே எதுவுமே கேக்க மாட்றாங்க. இந்த நேரம் இந்த topic. familyகுள்ள trending ல பேசு பொருளா இருந்திருக்கனுமே? எங்கக்காளுங்க ரெண்டு பேருக்கும் இந்த மாதிரி ஒரு topic பேச கெடச்சாலே போதும். ஓயாம விடிய விடிய phone லயும் whatsapp family group லயும் பேசியே கொல்லுவாளுங்களே.
ஒரு வேல இவ நடந்தத யார் கிட்டயுமே சொல்லலயா? இல்ல. அவ புடிக்கலனு சொல்லி. அதனால என் மனசு கஷ்ட பட கூடாதுன்னு யாரும் இத பத்தி கண்டுக்காத மாதிரி விட்டுட்டாங்களா. சரி. எண்ணமோ. ” இப்டிலாம் யோசிச்சிகிட்டே அன்னிக்கு night தூங்க போனேன்.
நாலாவது நாள். காலைல. ஒரு 7:30 மணி வாக்குல. சூரிய வெளிச்சம் சுளீர்னு னு குண்டில அடிக்கிறத கூட கண்டுக்காம. குப்புற படுத்து தூங்கிகிட்டு இருந்தேன். அப்போ யாரோ Radioவ சத்தமா போட்டு இருக்குறத கேட்டு. “யாருடா அது? இவ்ளோ சத்தமா radio போட்டு கேட்டுகிட்டு இருக்குறது ?
காதுல என்ன கடப்பாரய வெச்சு அடச்சா இருக்கு? உங்களுக்கு மட்டும் கேக்குற மாதிரி sound வெச்சி கேளுங்களேண்டா. தூங்குறவன disturb பண்ணிக்கிட்டு” னு sound கேட்டு light ஆ தூக்கம் களஞ்சதனால அந்த அர தூக்கத்துல மனசுக்குள்ளால திட்டிகிட்டு இருக்கும் போது. யாரோ வந்து bed ல ஒக்காந்து என்னோட காது கிட்ட வந்து லேசா “என்னங்க. ” னு soft voice ல கூப்ட மாதிரி கேட்டிச்சு.
நானும் படுத்துகிட்டே திரும்பி கண்ண தொறந்து பாத்தப்போ. பக்கத்துல மாதவி உக்காந்துகிட்டு இருந்தா. நேத்து வரைக்கும் என் முகத்த பாத்து பேச வெக்கப்பட்டவ. இப்போ. ஒரு வெக்கம் கலந்த புன்னகயோட என் முகத்தையே பாத்துகிட்டு இருந்தா.
வழக்கமா நான் shorts மட்டும் போட்டுகிட்டு தான் தூங்குவேன். night போத்துறத்துக்கு use பண்ணி இருந்த bedsheet விலகி இருந்ததனால அவ முன்னாடி shorts ல மட்டும் தான் இருக்கோம்னு தெரியவும் light ஆ வெக்கம் வந்து ஒடனே bedsheet அ எடுத்து பட்டுன்னு என்ன நானே மூடிகிட்டேன். நான் பண்ணத பாத்துட்டு நான் வெக்கப்பட்டேன்னு புரிஞ்சிகிட்ட அவ.
வாய்ல கைய்ய வெச்சிகிட்டு ஒரு மாதிரி நக்கலா சிரிச்சா. அவ அப்டி சிரிக்க. வெக்கம் இன்னுமும் என்ன புடுங்கி திண்ணிச்சு. “அசிங்கப்பட்டியே குமாரு” னு என் mind சொல்றது எனக்கு அப்போ கேட்டிச்சு. நான் முழிச்சிகிட்டதும் அவ மரியாத நிமித்தம் bed ல இருந்து எந்திருச்சி நின்னா. அப்போ அவள நான் உத்து கவணிச்சேன். நெத்தியில வெள்ள விபூதி.
தல குளிச்சிட்டு கொண்டய சுத்தி கட்டியிருந்த துண்டு. துண்டுக்கு வெளிய எடது பக்க நெத்தி ஓரமா கொஞ்சோம்னு விழுந்திருந்த ஈரமான முடி. Pinky Maroon ஜாக்கெட். golden boarder வெச்ச white கலர் தாவணி னு பாக்கவே ரொம்ப மங்களகரமா இருந்தா.
ஆனாலும் லேசா தெரிஞ்ச அவளோட முலை கவட்டையும். low hip ல தாவணி கட்டியிருந்ததனால அப்பட்டமா தெரிஞ்ச இடுப்பையும் தொப்புளையும் பாத்து mode ஆனேன். அப்டியே அவள இழுத்துப் போட்டு படுக்க வெச்சு குத்தனும் போல இருந்துச்சு.
“அக்காவையும் அத்தானையும் கூட்டிகிட்டு அவங்க வந்துகிட்டு இருக்காங்கலாம். உங்களுக்கு coffee போட்டு கொண்டு வந்து இருக்கேன். நீங்க குளிக்க சுடு தண்ணி வெச்சி இருக்கேன். புது வேட்டி சட்ட வாங்கி வெச்சி இருக்கேன். நீங்க குளிச்சி முடிக்கிறதுக்குள்ள நான் இஸ்திரி பண்ணி வெசிச்சிடுறேன்.
குளிச்சிட்டு வாரீங்களாங்க? “ னு கட்டின புருஷன் கிட்ட கேக்குற பொண்டாட்டி மாதிரி அவ கேக்க. அந்த moment என்ன நடக்குதுன்னு தெரியாம நான் முளிச்சிகிட்டு இருந்தேன். “ஒரு வேல இது கனவோ? இன்னும் நாம தூக்கத்துல எந்திரிக்கலயோ? ஆனா. எல்லாமே உண்ம மாதிரி இருக்கே” னு யோசிச்சிகிட்டு இருக்கும் போது. “மாதவீ” னு ladies யாரோ கூப்ட.
“இதோ வற்றேன்” னு சொன்னவ. “கூப்புட்றாங்க. போய்ட்டு இதோ வர்றேன்” னு அடக்கமான voice ல சொல்லிட்டு room ல இருந்து வெளிய போனா. “எதுக்கு இவ இதெல்லாம் பன்றா? எனக்கே தெரியாம என்ன சுத்தி என்ன நடக்குது?” ன்றது புரியாம அக்கா கிட்ட கேக்கலாம் னு phone பன்னா அக்கா answer பன்னல. அம்மாக்கு try பன்னா அவங்களும் answer பன்னல.
சரி நேரா போய் கேட்டு பாப்போம்னு T -shirt போட்டுகிட்டு வெளிய போகலாமேனு பாத்தா. room கு வெளிய நெறய ladies இருந்தாங்க. நாம இருக்குற கோலத்துக்கு இப்டி வெளிய போக முடியாதே. சரி குளிக்கவாவது போலாம்” னு குளிக்க போனேன்.
நான் இருந்த room கு தனி bath room இருந்திச்சு. அங்க போனா. நான் குளிக்கிறதுக்குன்னு சுடு தண்ணி. புது soap. brush. தேச்சி குளிக்க புது srub. குளிச்சிட்டு தொவட்டிக்க துண்டு னு எல்லாமே ready பண்ணி இருந்துச்சு.
குளிச்சி முடிச்சதும் வெளிய வந்தா. புது maroon color சட்ட iron பன்னி hang பன்னி இருந்துச்சு. வேட்டி iron பன்னி bed ல இருந்துச்சு அதோட inner wears உம் இருந்துச்சு. எல்லாமே என் size கு correct. அது மட்டும் இல்லாம நான் வழக்கமா use பன்ற deodorant. perfume. body lotion. comb. hair cream எல்லாமே இருந்துச்சு.
வீட்டுல இருந்து வர்ற அவசரத்துல என்னோட cosmetics எல்லாம் மறந்து வீட்டுலயே வெச்சிட்டு வந்திருந்தேன். ஆனா அதுல்லம் எப்டி இங்க வந்துச்சு? னு போய் எடுத்து பாத்தா. எல்லாமே யாருமே use பண்ணாத brand new cosmetics. இதெல்லாம் பாத்து இன்னும் அதிர்ச்சியானேன். “சரி. நம்மல சுத்தி என்னமோ planning நடக்குது. புடிக்கிறேன்” னு முனுமுனுத்துக்கிட்டே dress பன்னி முடிச்சதும். “என்னங்க.
உள்ள வரட்டும்களா? “ னு வெளிய இருந்து மாதவி குரல் கேக்க. நானும் தயங்கிக்கிட்டே “okay” னு சொல்ல. அவ உள்ள வந்தா. பின்னால கொண்ட கட்டி. அழகா மல்லிப்பூ வெச்சு. நகைலாம் போட்டுகிட்டு. கண்ணுக்கு மஸ்காரா.
அவ ஜாக்கெட் color கு சரியா matching ஆ maroon color ல eyelid liner போட்டு பாக்க இன்னும் அழகா இருந்தா. அதுல இன்னொரு விஷயமும் நான் note பண்ணேன். அவ கட்டியிருந்த தாவணிக்கும் ஜாக்கெட்டுக்கும் match ஆகுற மாதிரி தான் அவ எனக்கும் maroon சட்ட. Golden boarder வெச்ச வெள்ள வேட்டினு வாங்கி இருந்திருக்கா.
“உங்க முடி கலஞ்ச மாதிரி இருக்கே?” னு அவ கேக்க. “இல்லயே இப்போ தானே சீவுனேன். எங்க?” னு கேட்டு கிட்டே நானும் கண்ணாடிய பாக்க. சுழி இருக்குற எடத்துலயும் வகிடு எடுக்குற எடத்துலையும் கொஞ்சம் கலஞ்சி இருக்க. “இருங்க நான் சீவி விட்றேன்”னு கண்ணாடி முன்னாடி இருந்த stool ல என்ன உக்காற வெச்சு அழகா சீவி விட்டா. “எதுக்கு இதெல்லாம் பண்ற?” னு அவ கிட்ட கேக்க வார்த்த வாய் வரைக்கும் வந்தாலும்.
அவ மேல இருந்த காதல்ல. அவளோட caring புடிச்சி போய். எதுவுமே கேக்காம silent ஆ அவளயே பாத்துகிட்டு இருந்தேன். “உங்களுக்கு பசிக்கிதுங்களா? உங்களுக்கு புடிக்குமேனு கொழா புட்டும் கோழி கறியும் சமச்சி வெச்சிருக்கேன். நானே என் கையால உங்களுக்காக பன்னது. பசிக்குதுன்னா சொல்லுங்க இப்போ சாப்புடலாம். இல்லனா அப்பறம் சாப்புடலாம்” னு அன்பா அவ சொல்ல.
“நீ சாப்டியா?” னு நானும் கேக்க. “இல்லிங்க. உங்களுக்கு பரிமாரி முடிச்சதுக்கு அப்பறம் சாப்புடலாமேன்னு இருக்கேன்” னு சொன்னா. அத கேட்டு இன்ப அதிர்ச்சி எனக்கு. கொஞ்ச நேரம் silent ஆ இருந்துட்டு. “எனக்கு பசிக்குது” னு நான் அவ கிட்ட சொல்ல. “சரிங்க. வாங்க சாப்புட போலாம்” னு உரிமையோட என் கைய புடிச்சி என்ன கூடிகிட்டு போனா. நானும் மாதவியும் matching ஆ dress பண்ணிக்கிட்டு புது மன தம்பதிகள் மாதிரி கைய புடிச்சிக்கிட்டு நடந்து வர்றத பாத்து எல்லாருமே ஆச்சரியப்பட்டாங்க.
அப்பா அம்மா மாமனார் மாமியார் எல்லாருக்கும் எங்க ரெண்டு பேரையும் ஒன்னா பாத்ததுல அவ்ளோ சந்தோஷம். “கல்யாணத்துக்கு முன்னாடியே. வீட்டுக்குள்ளயே அதுவும் எல்லா சொந்தக்காரங்க முன்னாடியும் கைய புடிச்சிகிட்டு நடக்குறாங்களே” னு கண்டிக்க வேண்டியவங்களே சிரிச்சி சந்தோஷ பட்றத பாத்து எனக்கு சிரிப்பா இருந்துச்சு. அவங்க எல்லாரையும் விட எங்க அக்கா.
நாங்க நடந்து வரும் போது super ஜோடி பொருத்தம் னு சிரிச்சிகிட்டே கையால காமிச்சத பாத்துட்டு நான் “கொக்கா மக்கா. எங்க அக்காலாம். ஒரு முடிவ தீர்கமா எடுத்ததுக்கு அப்பறம் எவன் வந்தாலும் எத சொல்லியும் convince பன்ன முடியாத ஆளு. கேட்டா “நான் தளபதி fan டா. ஒரு வாட்டி முடிவு பண்ணிட்டேன்னா என் பேச்ச நானே கேக்க மாட்டன்டா ” னு puch dialogue லாம் விடுவா.
நேத்து வரைக்கும் இவள வேணாம்னு சொன்னவ. திடீர்னு அதுக்குக்குள்ள இன்னிக்கு எப்டி convince ஆனா? மாதவி. பலே பலே” னு மனசுக்குள்ள நெனச்சிகிட்டு அக்காவ பாத்து நக்கலா சிரிச்சிகிட்டே நடந்தேன். ரெண்டு பேரும் dinning table பக்கத்துல வந்ததும் என்ன உக்கார சொல்லிட்டு. சாப்பாடு பரிமாறினா. அவ சொன்னது கொழா புட்டும் கோழி கறியும் மட்டும் தான்.
சொல்லாத item நெரய table ல இருந்துச்சு. எல்லாமே அவளே எனக்காக பன்னது. அவ அன்பா பரிமாறிகிட்டு இருக்கும் போது. மத்தவங்கல்லாம் எங்க ரெண்டு பேரையுமே பாத்துகிட்டு இருக்குறத கவனிச்ச எனக்கு ஒரு மாதிரி கூச்சமா இருந்துது. “எல்லாரும் நம்மல தான் பாத்துகிட்டு இருக்காங்க மாதவி” னு அவளுக்கு மட்டும் கேக்குற மாதிரி நான் கொஞ்சம் தயக்கத்தோட சொல்ல.
அவளும் ஒரே வார்த்தைல “ உங்களுக்கு நான் பரிமார்றது புடிச்சிருக்கா?” னு bold ஆ கேட்டு என்ன off பன்ன. நானும் ஆமா னு கமுக்கமா தலைய ஆட்டிட்டு அதுக்கு மேல எதுவுமே சொல்லாம silent ஆ இருந்துட்டேன்.
அந்த ஒரு கேள்விய அவ உரிமையோட கேட்ட விதத்துலயே என் மேல வெச்சிருக்குற காதல நான் புரிஞ்சிகிட்டேன். நான் எவ்ளோ சொல்லியும் என் கூட உக்காந்து சாப்டாம நான் சாப்ட்டு முடிச்சதுக்கு அப்பறம் தான் அவ சாப்ட ஒக்காந்தா. இதெல்லாம் பாக்கும் போது பழைய தமிழ் படங்கள்ல காட்ற கிராமத்து காதல் மாதிரியே இருந்தாலும். மனசுக்கு ரொம்பவே புடிச்சிருந்துது.
பொண்ணு. மாப்புள. மாப்புள வீட்டுகாரங்க எல்லாரும் வந்ததுக்கு அப்பறமும் கூட. அவங்கள கவனிச்சத விட அவ என்ன கவனிச்சது தான் அதிகம். மாப்புள வீட்டுகாரங்க. மத்த சொந்தக்காரங்க எல்லாருமே பொண்ணு மாப்புளய note பன்னத விட. எங்க ரெண்டு பேரையும் note பன்னது தான் அதிகம். உண்மய சொல்லனும் னா. பொண்ணு மாப்புளய விட எங்க ரெண்டு பேரோட ஜோடி பொருத்தம் டக்கரா இருந்துச்சு.
family photoகு கூட ரெண்டு பேரும் ஒன்னா ஜோடியா நின்னு தான் pose குடுத்தோம். husband and wife மாதிரி. இந்த நாள் எனக்கு ஒரு புது விதமான அனுபவமா இருந்துது. எனக்கு நெனைவு தெரிஞ்ச நாள்ல இருந்து. இந்த நாள் நான் சந்தோஷமா இருந்த அளவுக்கு வேற எந்த நாளுமே இருந்தது கெடயாது.
. .
அன்னிக்கு night எல்லாரும் தூங்கினதுக்கு அப்பறம் 11:00 மணிக்கு மாதவிய மொட்ட மாடிக்கு வர சொல்லிட்டு. அவ வர்ற வரைக்கும் wait பன்னிகிட்டு இருந்தேன். “இன்னுக்கு இவ்ளோ சந்தோஷமா இருக்கேன். இதே சந்தோஷம் எனக்கு எப்பவுமே மாதவி கூட இருந்தா கெடைக்குமா?
அவ என்ன love பன்றா okay. நானும் அவள ரொம்பவே love பன்றேன். இன்னிக்கு என்ன ரொம்பவே புரிஞ்சிகிட்டு நடந்துகிட்டா. but இதே மாதிரி எப்பவுமே இருப்பாளா? இந்த ஒரு நாள்லயே இவ என் கூட நடந்துகிட்ட விதம். ஒரு ஜென்மத்துக்கு புருஷன் பொன்டாட்டியா வாழ்ந்த feelings அ குடுத்துச்சு. இது நெலைக்குமா?” னு திரும்ப திரும்ப ஒரே கேள்விய எனக்குள்ள நானே கேட்டுகிட்டு விடை தெரியாம தவிச்சிகிட்டு இருந்தேன்.
சரியா அந்த நேரமா பாத்து மாதவி அங்க வந்தா.
“மாதவி. உனக்கு ஏன் என்ன புடிச்சிருக்கு. ஏன் இன்னிக்கு கட்டின புருஷன பாத்துக்குற மாதிரி இவ்ளோ அன்பா என்ன பாத்துகிட்ட?” னு நான் நேராவே கேக்க. “உங்களுக்கு ஏன் என்ன புடிச்சிருக்கு?” னு பதிலுக்கு அவளும் பட்டுன்னு கேட்டா.
“சத்தியமா இந்த கேள்விக்கு என் கிட்ட பதில் இல்லமா. உன்ன மொத தடவ பாத்ததும் உன் அழகுல மயங்கி. கட்டுனா உன்ன மாதிரி ஒரு அழகிய தான் கட்டுவேன் னு இருந்தேன். but அப்போ அது காதலான்றது எனக்கு தெரியாது. ஆனா இன்னிக்கு நீ என் மேல காட்டுன காதல். என் மேல எடுத்துகிட்ட கருசன. எனக்கு குடுத்த மரியாத.
உண்மயாவே உன் மேல விழுந்துட்டேன். நாளைக்கு நீ இல்லாத ஒரு நாள என்னால கற்பன கூட பன்னி பாக்க முடியல. எப்பவுமே என் கூடவே நீ இருக்கனும் னு தோன வெச்சிட்ட. தப்பா எடுத்துக்காத. நான் இதுக்கு மொதல்ல 3 பொண்ணுங்கள காதலிச்சிருக்கேன்.
ஆனா உன் அளவுக்கு எந்த பொண்ணு மேலயும் காதல் வந்ததும் இல்ல. எந்த பொண்ணும் உன் அளவுக்கு என்ன காதலிச்சு என்ன care பன்னி என் மேல உரிம எடுத்துகிட்டதும் இல்ல. நீ என் காதலியா இல்ல டீ. இன்னிக்கு என் பொண்டாட்டியா தான் கண்ணுக்கு தெரிஞ்ச. என்னடீ பன்ன என்ன?”
நான் இப்டி கேட்டதும் என்ன பாத்து ஒரு வித புன்னகையோட. “உங்களுக்குள்ளயே பதிலையும் வெச்சிக்கிட்டு. அத வெளிய தேடுறீங்க” னு ஞானி மாதிரி அவளும் புரியாத ஒரு பதில சொன்னா. “கல்யாணத்துக்கு ரெண்டு நாளைக்கு முன்னாடியே உங்க அப்பா அம்மா இங்க வந்தப்பவே.
உங்க அம்மாவுக்கு என்ன புடிச்சி போய். உங்களுக்கு நான் பொருத்தமா இருப்பேன்னு அக்கா கல்யாணம் முடிஞ்சதும் என்ன பொண்ணு கேக்கலாம்னும் இருந்தாங்க. நீங்க வந்ததும் உங்கள பாத்து எங்க அப்பாவுக்கு புடிச்சி போக. உங்க அப்பா அம்மா பொண்ணு கேக்குறதுக்கு முன்னாடியே.
எங்க அப்பா முந்திகிட்டாரு. உங்க அம்மா உங்கள பத்தி எல்லாத்தையுமே என் கிட்ட முன் கூட்டியே சொல்லி வெச்சிட்டாங்க. நேத்து நான் உங்கள மொட்ட மாடில சந்திக்கிறதுக்கு முன்னாடி. உங்க அக்காவும் என் கூட பேசினாங்க. அப்போ உங்க காதல் கத. அதுல வந்த பிரச்சன.
எல்லாமே என் கிட்ட சொன்னாங்க. எனக்கு வரப் போற புருஷன் என் மனசுக்கு புடிச்சவரா. எங்க அப்பா அம்மாவுக்கும் புடிச்சவரா இருக்கனும். அதே நேரம் அன்பு என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரிஞ்ச ஒருத்தராவும் இருக்கனும். அன்புக்காக ஏங்குன ஒருத்தருக்கு தான்.
அதோட அருமை புரியும். சின்ன வயசுல இருந்தே அப்பா அம்மா கிட்ட இருந்து அதிகமா பாசம் கரிசனை எதிர் பாத்தவர் நீங்க. ஆனா தொழில் காரணங்களால நீங்க எதிர் பாத்த அளவுக்கு அவங்களால நேரம் ஒதுக்க முடியாம போக. அந்த எடத்த கொற இல்லாம நெரப்பி உங்கள பாத்துகிட்ட உங்க அக்காங்க ரெண்டு பேர் மேலயும் நீங்க எவ்ளோ பாசம் வெச்சு இறுக்கீங்கனு எனக்கு தெரியும். மூத்த அக்கா கல்யாண நேரம்.
மாப்புள வீட்டுகாரங்க ஒரு ஜவுலி கடையவே வரதட்சனையா கேட்டப்போ. கொஞ்சம் கூட யோசிக்காம உங்க பங்க நீங்க எழுதி வைக்க துணிஞ்ச கதையெல்லாம் எனக்கு தெரியும். எனக்கு உங்கள பத்தி முழுசா தெரியாதுங்க. ஆனாலும் உங்க மனசுல உங்கள கட்டிக்க போறவகிட்ட இருந்து நீங்க என்னன்னல்லம் எதிர் பாக்குறீங்கன்றது எனக்கு நல்லாவே தெரியும்க.
உங்கள உண்மையா காதலிக்கிறவங்கள நீங்க எந்த அளவுக்கு காதலிப்பீங்கன்றதும் எனக்கு தெரியும். எல்லார்கிட்டயும் நான் உங்கள காதலனா இல்ல. கட்ன புருஷனா தான் பாக்குறேன்றது காதலிக்கிற எல்லா பொண்ணுங்களும் சொல்ற ஒரு பொதுவான வார்த்த தான்.
ஆனா இன்னிக்கு நாள். நான் உங்கள என் புருஷனா மனசார ஏத்துகிட்டு. உங்க பொண்டாட்டியாகவே வாழ்ந்துட்டேங்க. நேத்து சாயந்தரமே வீட்டுல எல்லார் கிட்டயும் கேட்டேன். அவங்க எல்லாருமே விருப்பப்பட்டாங்க. இப்போ தான் உங்க கேக்குறேன். என் மனசுக்கு புடிச்ச உங்க கூட. காலத்துக்கும் உங்க பொண்டாட்டியாவே வாழனும்னு ஆச பட்றேன். என்ன ஏத்துப்பீங்களா?”
அவளோட இந்த வார்த்தைகள கேட்டத்துக்கு அப்பறம். நான் இந்த உலகத்துலயே இல்ல. ரெக்க கட்டி வானத்துல பறக்குற மாதிரி feel பன்னேன். என் வாழ்க்கைல நான் இவ்ளோ excit ஆனதே இல்ல. அப்டி இருந்திச்சு அந்த feelings. கொஞ்ச நேரத்துல சுய நினைவுக்கு வந்த நான். “ இந்த உலகத்துலயே பொண்டாட்டியா வாழ்ந்து காட்டிட்டு காதல சொல்ற ஒரே பொண்ணு நீ தான் மா. I love you டி my பொண்டாட்டி.
என்ன தான் பொண்டாட்டி னு மனசார கூப்புட்டாலும். ஒரு விஷயம் மட்டும் மனசுக்கு இன்னும் கொரயாவே இருக்கே???” னு சொல்ல. அவளும் அப்பாவித் தனமா “என்னங்க அது?” னு கேட்டது மட்டும் தான் தாமதம். அவள இழுத்து. இருக்க கட்டி புடிச்சு.
சும்மா நச்சு நச்சு நச்சுனு ஒதடு வலிக்கிற அளவுக்கு முத்த மழையா பொழிஞ்சென். “இப்போ தான் டீ. மனசுக்கு திருப்பியா இருக்கு” னு நான் சந்தோஷமா சொல்ல. பதிலுக்கு அவளும் என்ன இருக்கி அனச்சு உதட்டுலயே நச்சுனு உம்மா குடுத்தா. அதுக்கு அப்பறம் என்னங்க???? Duet song தான்.
என்னடா இது? கத நாங்க எதிர் பாத்து வந்த மாதிரியே இல்லயே? என்னமோ love story மாதிரி இல்ல போய் கிட்டு இருக்குனு நீங்க எல்லாரும் யோசிக்கலாம். கொஞ்சம் பொறுங்க ladies and gentlemen. கதயே இப்போ தான் ஆரம்பிக்குது.