This story is part of the காதல் கொஞ்சம் காமம் கொஞ்சம் series
( முதல் பாகங்களை படிக்காதவர்களுக்கு கண்டிப்பாக இந்த கதை புரியப்போவதில்லை, சில நண்பர்கள் Mail மூலம், இந்த கதையை தொடர்ந்து எழுத சொல்லுவதாளும், அன்பு கட்டளைகள் இடுவதால் சிறிது தாமதங்களுடன் எழுதுகிறேன் மன்னிக்கவும், விரைவில் முடிக்க பார்க்கிறேன் )
Email; [email protected]
சென்னை ; கோயம்பேடு,
காலில் சக்கரம் கட்டி கொண்டு எல்லோரும் ஓட கூடிய ஒரு ஊர்.., கோவையில் இருந்து நான் வருவதால் எனக்கு இந்த வேகங்கள் எல்லாம் கொஞ்சம் பழக்கப்பட்டது தான்..,
Bus விட்டு கிழே இறங்கியவுடன் என் Cell அடித்தது.., தேவி தான் call செய்திருந்தாள்..,
Hello.. தேவி..,
மாமா…போய் சேர்ந்துட்டியா..? ( அவள் குரல் உடைந்து இருந்தது )
இப்பதான் பஸ் விட்டு இறங்குறேன் தேவி..,
ஆமா..உன் voice ஏன் இப்படி இருக்கு..? அழுதியா..??
இல்ல மாமா..,
பொய் சொல்லாதடி..,
சரி அத விடு.., போய் வேலை ல join பண்ணு மாமா, evening எப்ப நீ free ஆகுவ சொல்லு, அப்ப பேசலாம்..,
சரிடி, first மாமா கிட்ட பேசணும், அவர் friend வீட்டு மேல தான் தங்க சொல்லி இருக்கார்.., address தேடிப் போகணும், அப்புறம் கம்பெனிக்கு போயிட்டு join பண்ணிட்டு உனக்கு message பண்றேன் .., ok வா..,
Ok, Mama Bye, Take care..,
Mmm, bye di.,
எனது மாமாவின் நண்பர் வீடு வில்லிவாக்கத்தில் உள்ளது.., ஒரு auto பிடித்து சரியாக எனது மாமாவின் நண்பர் வீட்டை அடைந்தேன்..,
அழகான வீடு மேலே ஒரு சிறு போஷன்.., அவர்கள் முஸ்லிம் மதத்தை சார்ந்தவர்கள் என்று அந்த வீட்டை பார்த்த உடனே தோன்றியது..,
காலிங் பெல் அடித்தேன்..,
மாமாவின் நண்பர் வெளியே வந்தார்..,
நீங்க….,
Sir, என் பேரு மதன்.., கோயம்புத்தூர்ல ரவி மாமா…….!!
Ohhhh….ok ok… வாங்க வாங்க உள்ளார வாங்க…, ரவி நேத்தே போன் பண்ணி சொன்னாப்ல..,
என்று சொல்லிக்கொண்டே என்னை உள்ளே அழைத்து சென்றார்…,
உக்காருங்க pls…,
Thank you..,
Hall இல் உட்கார்ந்து எனது bag களை பக்கவாட்டில் வைத்துவிட்டு நிமிர்ந்தேன்..,
அவர்.., என் பெயர் முகமது இஸ்மாயில்…. இது எனது மனைவி பாத்திமா.., என்று கையை நீட்டினார்..,
அவர் கைநீட்டிய திசை நோக்கி திரும்பினேன்..,
தலையில் முக்காடு அணிந்து கொண்டு சிறு புன்னகையுடன் வணக்கம் சொல்லி என்னை வரவேற்றார்கள்…,
நானும் எழுந்து மரியாதைக்கு வணக்கம் சொல்லிவிட்டு அமர்ந்தேன்..,
திடீரென்று ஒரே சத்தம்.. பாத்திரம் உருளும் சத்தம் கேட்க..,
இருவரும்.., ஐயோ என்னத்த உடச்சாங்களோ தெரியலையே.., என்று பதறி அடித்துக்கொண்டு கிச்சன் ரூம் நோக்கி ஓடினார்கள்..,
நானும் சிறிது குழப்பத்துடன் யார் என்று எனது முதுகை வளைத்து கிச்சன் ரூம் நோக்கி என் பார்வை செலுத்தினேன்..,
அவர்களுக்கு இரண்டு அழகான பெண் குழந்தைகள்.., ரெண்டுமே சுட்டிங்க.., செம்மையா குறும்பு பண்ணுவாங்க போல..,
இருவர் கையிலும் dress லும் சாம்பார் கொட்டி கிடக்க.., பாத்திமா அக்கா அவர்கள் இருவரையும் இரண்டு அடி அடித்து வெளியே அனுப்பி விட்டனர்..,
அழுது கொண்டே வெளியே வந்தவர்கள் என்னை பார்த்து சிறிது நொடிகள் அழுகையை நிப்பாட்டி…. மீண்டும் அழுதனர்..,
எனக்கு அந்த குழந்தைகளை பார்த்தவுடன் பிடித்து விட்டது.., ரொம்ப அழகான குழந்தைகள்..,
அக்கா ப்ளீஸ் அடிக்காதீங்க… என்றேன்..,
இல்லப்பா.., நீங்க இதுங்கள சாதாரணமா நினைக்காதீங்க.., ரெண்டும் செம்ம வாழுங்க.., போகப் போக உங்களுக்கே தெரியும்..,
என்று அந்த அக்கா சொல்ல… கூடவே அந்த அண்ணனும்..,
ஆமாம்பா இதுங்க அப்படித்தான், ஒரு டியூஷன் கீது கொண்டு போய் சேர்த்து விட்டதா நிம்மதியா இருக்கும்.., என்று சொல்ல..,
நான்; சரி இவங்க என்ன படிக்கிறாங்க.., என்று கேக்க..,
என் பேரு சய்ரா பானு நான் 5th படிக்கிறேன்.., என் பேரு ஆயிஷா நான் 3rd படிக்கிறேன், என்று குழந்தை மொழியில் கொஞ்சும் குரலில்..,
Cute டாக அழுது கொண்டே அவர்கள் இருவரும் சொல்ல..,
என்னால் சிரிப்பை அடக்க முடியாமல் அவர்களைப் பார்த்து சிரித்துக் கொண்டே.., என் பேரு மதன்.., என்றேன்..,
பின்பு…,
எதுக்கு டியூஷன்.., நான் first companyக்கு போய் என்ன ஏதுன்னு பாத்துட்டு.., free time எப்ப கிடைக்கும்னு பாத்துட்டு, இவங்களுக்கு டியூஷன் நானே எடுக்கிறேன்.., என்றேன்..,
பாத்திமா அக்காக்கு சிறு புன்னகை முகத்தில் பூத்தது.., இஸ்மாயில் அண்ணாவோ…., எதுக்குப்பா உனக்கு சிரமம் என்றார்..,
எனக்கும் time pass ஆகும் ல அண்ணா.., second இவங்க ரெண்டு பேரையுமே எனக்கு பார்த்த உடனே புடிச்சு போச்சு…, So… cute என்றேன்..,
பாத்திமா அக்கா..; நீங்க ரொம்ப பாவம் தம்பி… தப்பான முடிவு எடுக்குறீங்க… பின்னாடி பெருசா feel பண்ணப் போறீங்க.., என்றார்கள்,
நானும் சிரிக்க… இஸ்மாயில் அண்ணாவோ… ஆமா ஆமா உண்மைதா…. என்று சொல்லிக் கொண்டே சிரித்துக் கொண்டிருந்தார்..,
அண்ணா ; சரி பாத்திமா… அவங்கள சீக்கிரம் குளிக்க வை ஸ்கூல் வேன் வந்தர போது…, நான் மேல போய் தம்பிக்கு ரூமை காட்டி விட்டுட்டு வந்துடறேன்.., பாவம் அவரும் fresh up ஆகி கம்பெனிக்கு போய் join பண்ணனும் இல்ல…,
என்று சொல்லிக் கொண்டே… Wall இல் தொங்கிக் கொண்டிருந்த ஒரு key யை எடுத்துக் கொண்டு, போலாம் தம்பி என்று சொன்னார்..,
நானும் எழுந்து எனது bag களை எடுத்துக்கொண்டு அந்த அக்காவை பார்த்து.., போயிட்டுவரேன்க்கா என்று சொல்லிவிட்டு அந்த குழந்தைகளை பார்த்தேன்..,
அதுங்க இரண்டும் சிறு முறைப்புடன் என்னையே முறைத்து பார்த்துக் கொண்டு நின்றனர்..,
எங்களுக்கு நீ தான் டியூஷன் டீச்சரா என்ற கோபம் கூட இருக்கலாம்..,
நான், அவர்களுக்கும் சிறு புன்னகையுடன் bye சொல்லிவிட்டு இஸ்மாயில் அண்ணா பின் நடந்தேன்..,
வீட்டின் முன் பகுதியிலேயே எனது room க்கு படிக்கட்டு உள்ளதால்.., நான் யாரையும் distrub செய்யாமல், வந்து செல்ல ஏதுவாக இருந்தது..,
அந்த அண்ணா கதவின் பூட்டை திறந்து உள்ளே நுழைந்தார் நானும் பின் நுழைந்தேன்..,
Single room attached bathroom toilet.., எனக்கு போதுமானதாக இருந்தது,
அண்ணா ; புடிச்சிருக்கா தம்பி..,
அண்ணா…… நீங்க என்ன மதன் னே கூப்பிடலாம்..,
ஹா ஹா ஹா ஹா..,
சரி மதன் புடிச்சிருக்கா உனக்கு..?
என் ஒருத்தனுக்கு ஏத்த மாதிரி கட்டி வச்ச மாதிரி இருக்கு… னா,
ஹா ஹா ஹா ஹா ஹா….
Relation யாராவது தங்குற மாதிரி வந்தா அதுக்குத்தான் இப்படி கட்டி வச்சேன்..,
Ok, மத்ததெல்லாம் Even பேசலாம்.., உனக்கு time ஆட்சி, அம்பத்தூரில் தானே கம்பெனி இருக்கு..?
இம்ம் ஆமா,
Ok, நான் அப்படித்தான் போறேன்… உன்ன விட்டுட்டு நான் அப்படியே office போயிடுறேன்… வரும்போது பஸ் பிடிச்சி வந்திரு…, என்று பஸ் நம்பர் அனைத்தையும் சொன்னார்..,
Ok னா, நான் பாத்துக்குறேன்…,
சரி சீக்கிரம் கிளம்பு, நானும் கிளம்பி வரேன்.., என்று சொல்லிவிட்டு வேக வேகமாக கீழே இறங்கி சென்றார்..,
நேரம் 8.30….., 9.30க்கு நான் கம்பெனியில் இருக்க வேண்டும்…,
கதவை சாத்திவிட்டு வேக வேகமாக குளித்து கிளம்ப ஆரம்பித்தேன்..,
கீழே அந்த அண்ணன் ready யாக வந்து நிற்க.., அவர் bike இல் ஏறி இருவரும் அம்பத்தூர் விரைந்தோம்..,
போகும் வழியெல்லாம் சென்னையில் எப்படி இருக்க வேண்டும், உடைமைகளை எப்படி பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று ஒரு பெரிய lecture கொடுத்துக் கொண்டே கூட்டி சென்றார்..,
கடைசியாக அந்த கம்பெனி வாசலில் என்னை இறக்கிவிட்டு, all the best மதன், even பாக்கலாம்.., என்று சொல்லிவிட்டு அவர் வேகமாக விரைந்தார்..,
முதல் முறை வேலை, மனதில் ஒரு நடுக்கமும், வார்த்தைகளில் சில தடுமாற்றத்துடன் உள்ளே நுழைந்தேன்..,
Email; [email protected]
HR dept
என் certificate verified செய்யப்பட்டது..,
Actually நீங்க one-week முன்னாடியே join பண்ண வேண்டியது, ஏன் late டு ???
Sorry sir, கொஞ்சம் fever ல lock ஆகிட்டேன்.., அதான்..,
Ok, atleast inform பண்ணிருக்கலாம் இல்ல..,
பண்ணியிருக்கலாம் சார்.., but, என்னால முடியல…am sorry..,
It’s okay.., இனிமே correct டா communicate பண்ணனும் okay..,
Yes sir..,
Right… நீங்க.. Edward ட போய் பாருங்க.., அவர்தான் உங்களுக்கு chief production head..,
Okey sir…, Thanks.,
Edward…,
( இந்த மனுஷன்.. ராணுவத்தில் இருக்க வேண்டிய ஆள் எல்லாம்.., இங்க ஏண்டா வச்சிருக்கீங்க என்று feel பண்ற அளவுக்கு அவருடைய தோற்றமும் அவருடைய பேச்சும் இருக்கும் )
இந்த கம்பெனி ஒரு aluminium alloy கம்பெனி,, Bike car போன்ற வாகனங்களுக்கு engine spares தயாரிக்கும் ஒரு கம்பெனி..,
சிறு நடுக்கத்துடன் Edward நோக்கி சென்றேன்..,
என் நடுக்கம் பல மடங்கு பெரிதானதை அங்குதான் உணர்ந்தேன்..,
எல்லாரும் machine போல வேலை செய்து கொண்டிருந்தார்கள்.., ஒரு உருவம் மட்டும் நடுவில் ஏழு அடியில் நின்றது..,
கைகளை பின்னால் கட்டிக்கொண்டு, விரைப்புடனும் மிடுக்குடனும் கொண்ட ஒரு தோற்றம், சிறிது தூரத்தில் நின்று கொண்டு இருக்க..,
நான், அதன் பின் பக்கத்தில் சென்று கொண்டிருந்தேன்..,
திடீரென்று….,
ஏய்…….!! என்ன…….., Work க பாரு…,.!!!
( என்று ஒரு கம்பீர குரல்..!!!, சாதாரண மனுஷனின் ஈரக் கொலையை உருவுவது போல் இருந்தது )
பயத்திலும் நடுக்கத்திலும் எனது certificate file லை கீழே போட்டேன்..,
அதன் சத்தம் கேட்டு அந்த உருவம் தானாக திரும்பியது..,
EDWARD..😡😡😡😡😡😡😡
Open னா வெட்கத்தை விட்டு சொல்லனும்னா.., தொடை நடுங்கி தொடை நடுங்கி என்று சொல்லுவாங்க இல்ல, உண்மையில் எனக்கு தொடைகள் நடுங்கியதை அன்றுதான் Feel பண்ணேன்..,
ஒரு கம்பீரக் குரலில் ;
ஏய்…. யார் பா நீ..?? இங்க என்ன பண்ற..??
பயத்தின் உச்சியில் இருந்த எனக்கு, உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை அனைத்து உறுப்புகளுமே நடுங்கியது,
நான் ஏதும் பேசாமல்.., கீழே குனிந்து certificate டை எடுத்து, HR கொடுத்த letter ரை அவரிடம் கை நடுக்கத்துடன் நீட்டினேன்..,
அவரும் பிரித்து படித்துப் பார்த்தார்..,
Ohhh… Trainee யா..,
ம்மம்…, என்ன பேரு? எந்த ஊரு? எந்த காலேஜ்?
என்று அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டுக் கொண்டே செல்ல.., நானும் எல்லாத்தையும் சொல்லி முடித்தேன்..,
பின்பு..,
இங்க பாரு… நீ BE Mech படிச்சு இருக்கலாம்., நல்ல மார்க் கூட வாங்கி இருக்கலாம்.., ஆனா இங்கே நீ வெறும் Zero தான்,
படிச்சது வேற, Practical வேற.., அதைத்தான் நீ இப்ப இங்க கத்துக்க போற.., இந்த கம்பெனியில் உள்ள ஒவ்வொரு dept லும் நீ ஒரு ஒரு வாரம் ஒர்க் பண்ணனும் worker ரா.., எங்க ஆரம்பிச்சு எங்க முடிக்கிறாங்க, என்னென்ன பண்றாங்க என்ற full knowledge உனக்கு இருக்கணும்..,
படிச்சிட்ட என்பதற்காக supervisor Post, in charge post லாம் கொடுக்க முடியாது.., 6 month training ல இரு, உன் knowledge எப்படின்னு பாத்துட்டு உனக்கு ஒரு posting தரேன்..,
Understand..,
Okay sir..,
ம்ம்… இப்ப நீ foundry dept க்கு போ, அதுதான் base, morning 9.00 clock company ல இருக்கணும், even 5 clock நீ போலாம், உனக்கு shift கிடையாது.., punctual லா இருக்கணும்.., சரியா..,
Okey..sir..,
ம்ம்.. போ…, தோ.. அது தான் foundry department.., அங்க போய் இரு.., நான் வரேன்..,
Okey sir.., என்று சொல்லிவிட்டு அங்கே சென்றேன்..,
( Edward முரட்டுத்தனமாக பேசும் ஆளாக இருக்கலாம்.., ஆனால் பின்னாலில் எனக்கு அவர்தான் குரு, அவர் கொடுத்த Training தான், என்னை mold செய்தது, உயர்த்தியது )
Foundry இல் workers கூட சேர்ந்து நானும் வேலை செய்தேன்.., நிறைய விஷயங்களை முதல் நாளிலேயே தெரிந்து கொண்டேன்.., எனக்கு இது பிடித்திருந்தது..,
மதியம் அங்கேயே canteen ல் சாப்பிட்டுவிட்டு மீண்டும் வேலை செய்தோம், நேரம் சென்றதே தெரியவில்லை..,
மாலை 5.00, Edward யிடம் பயந்து பயந்து போயிட்டு வருகிறேன் என்று சொல்லிவிட்டு கம்பெனியை விட்டு வெளியே வந்தேன்..,
பின்பு ஒரு பஸ் பிடித்து வில்லிவாக்கம் சென்று… சிறிது தூர நடை பயணத்தில் வீட்டை அடைந்தேன்..,
வாசலில் பாத்திமா அக்கா நின்று இருக்க, அந்த இரு குழந்தைகளும் விளையாடிக் கொண்டிருந்தது..,
பாத்திமா ; என்னப்பா முடிஞ்சிடுச்சா.., கம்பெனி பிடிச்சிருக்கா..,
ம்ம்…, Okey க்கா, பிடிச்சிருக்கு.., six months கு general sift தான், So.. regular ரா even இவங்களுக்கு டியூஷன் எடுக்கிறேன்.., என்றேன்.,
இப்படி சொன்னவுடன்.., அந்த ரெண்டு பொடிசுகள் முகமும்..மிரட்சியுடன் என்னை பார்த்துக் கொண்டிருந்தார்கள்..,
நான் அவர்களைப் பார்த்து..,
Okey..time 5.30, correct டா 6.00 clock tution start பண்ணனும், ரெண்டு பேரும் bag எடுத்துக்கிட்டு மேல வந்துடுங்க.., என்று edward பேசும் தோரணியில் பேசிவிட்டு மேலே நடந்து சென்றேன்..,
பாத்திமா ; இன்ஷா அல்லா..,
என்று சொல்லிவிட்டு அவர்களைப் பார்த்து.., கிளம்புங்க கிளம்புங்க உங்களுடைய கொட்டம் எல்லாம் இன்னையோட முடிய போகுது.., கிளம்புங்க..,
என்று சொல்லி அவர்களை வீட்டுக்குள் அழைத்துச் செல்வதை மேலில் இருந்து சிரித்துக் கொண்டே கேட்டுக் கொண்டிருந்தேன்..,
பின்பு கதவு திறந்து உள் நுழைந்தவுடன்.., தேவிக்கு voice msg இல் இன்று நடந்த அனைத்தையும் சொல்லிவிட்டு, 7.30 மணிக்கு கால் செய்ய சொன்னேன் ( அவள் இப்போது computer class இல் இருப்பாள் என்பதினால் ) .., பின்பு மாமாவிடமும் அத்தை இடமும் பேசிவிட்டு.., அம்மாவிடம் பேச சிறிது தயக்கத்துடன் நின்று கொண்டிருந்தேன்.., மாமா cell லை அம்மாவிடம் கொடுக்க..,
அம்மா; ம்ம்… சொல்லுடா.., வேலைல join பண்ணிட்டியா..??
ம்ம்…, பண்ணிட்டேன்….,
மதியம் சாப்டியா..??
ம்ம்… சாப்பிட்டேன்..,
ம்ம்… நினைப்பு full லா வேலையில இருக்கட்டும்.., நல்லா சாப்பிடு.., நல்லா தூங்கி எந்திரி.., சரியா..??
ம்மம்…,
சரி…Rest எடு… வைக்கிறேன்..,
என்று cell லை cut செய்துவிட்டார்கள்..,
அம்மாவின் பேச்சில் அக்கரை கலந்த கோபமும் இருந்தது.., இருந்தாலும் இந்த கோபம் நிலையானது இல்லை என்று என் மனம் சொல்லிக் கொண்டது.., எனக்கும் அம்மாவின் மேல் உள்ள கோபம் சற்று தணிந்தது போலவே இருந்தது..,
Cell லை வைத்துவிட்டு bathroom சென்று குளித்துவிட்டு வெளியே வந்து dress change செய்து கொண்டு ready ஆனேன்..,
Door தட்டும் சத்தம் கேட்க…, கதவைத் திறந்தேன்..,
ஆயிஷாவும்… பானுவும் கையில் bag உடன் வேண்டா வெறுப்பாக வந்து நின்று கொண்டு இருந்தனர்..,
அவர்களைப் பார்த்தவுடன்.., சிறு புன்னகையுடன் அவர்களே உள்ளே அழைத்து சென்று அமர வைத்தேன்..,
Okey…, ரெண்டு பேருக்கும் என்ன என்ன home work கொடுத்து இருக்காங்க காட்டுங்க.., என்று சொன்னவுடன்..,
ரெண்டு பேரும் சொல்லி வைத்தது போல்.., அவ்வளவு பொறுமையாக, முகத்தை சோகத்துடன் வைத்துக்கொண்டு, அந்த bag கை திறந்து கொண்டிருந்தனர்..,
எனக்கு அவர்களை பார்க்க பார்க்க சிரிப்புதான் வந்தது.., பின்பு நான் எழுந்து சென்று எனது pant pocket இல் இரண்டு 5 star chocolate டை எடுத்துக்கொண்டு அவர்கள் முன் அமர்ந்தேன்..,
Email; [email protected]
அதனைப் பார்த்தவுடன் அவர்களுக்கு அவ்வளவு சந்தோஷம்..,
இருவர் கையிலும் ஒன்று ஒன்று கொடுத்துவிட்டூ…, இனி நல்லா படிக்கிறவங்களுக்கு, நான் சொல்றத கேக்குறவங்களுக்கு.., weekly weekly chocolate gift கொடுப்பேன் என்று சொன்னேன்..,
இருவர் முகமும் இப்போதுதான் பூத்தது..,
Okey… uncle என்று புன்னகையுடன் கோரசாக சொன்னார்கள்..,
Okey, இன்னிலிருந்து நம்ம மூணு பேரும் பிரண்ட்ஸ் ஓகேவா..,
Okey…uncle..,
ம்ம்…, சரி, Home work start பண்ணலாம் என்று அவர்கள் புத்தகத்தை வாங்கி சொல்லிக் கொடுத்துக் கொண்டு இருந்தேன்.., இருவரும் இயல்பாக என்னிடம் ஜாலியாக பழக ஆரம்பித்து விட்டனர்..,
யாரோ மாடி படிக்கட்டு ஏறி வருவது போல் சத்தம் கேட்டது..,
திரும்பிப் பார்த்தால் பாத்திமா அக்கா..,
அந்த அக்கா வாயில் கை வைத்துக் கொண்டு ஆச்சரியமாக பார்த்துக் கொண்டே நின்று கொண்டிருந்தார்கள்,
என்னக்கா.. அப்படி பாக்குறீங்க.., என்றேன்..,
என்னால இதை நம்பவே முடியலப்பா.., இவங்க ரெண்டு பேரும் இப்படி ஒரே இடத்தில் உக்காரவே மாட்டாங்களே.., இது என்ன அதிசயம்.., என்று ஆச்சரிய தோரணையில் கேட்க..,
நாங்க மூணு பேரும் பிரண்ட்ஸ் ஆயிட்டோமே…., என்று நான் சொல்ல..,, ஆமா ஆமா நாங்க பிரண்ட்ஸ் என்று ஆயிஷாவும் பானுவும் சொல்ல..,
எப்படியோ படிச்சா போதும்…,
நான் உங்களை மதன்னுக்கு கூப்பிடலாமா..? நீங்க என் தம்பி மாதிரி தான் இருக்கீங்க…, என்று பாத்திமா அக்கா சொல்ல..,
Pls… அப்படியே கூப்பிடுங்க்கா நானும் உங்களுக்கு ஒரு தம்பி மாதிரி தான், எனக்கும் கூட பிறந்தவர்கள் யாரும் கிடையாது.., உங்களையும் அண்ணனையும் பார்த்தா, எனக்கும் அந்த feel தான் வருது.., பேர் சொல்லியே இனி கூப்பிடுங்கள் pls, என்றேன்…,
Okey மதன், இனி.., morning & night நீ நம்ப வீட்ல தான் சாப்பிடணும்…, நீ… non veg லாம் சாப்பிடுவ இல்ல..?!
சாப்பிடுவேன்க்கா…but அது மட்டும் வேண்டாமே, நான் வெளியே சாப்பிடுகிறேன், உங்களுக்கு எதுக்கு என்னால கஷ்டம், என்று சொன்னதும்..,
ஆயிஷாவும் பானுவும்…, இல்ல இல்ல.. uncle நம்ம வீட்ல தான் இனிமே சாப்பிடணும்… என்று கத்த..,
பாத்திமா அக்காவோ..;
பாத்தியா இனி நான் விட்டாலும் அவங்க விட மாட்டாங்க உன்ன.., night dinner ready பண்றேன், 8.30 க்கு அவங்களையும் கூட்டிக்கிட்டு கீழே வந்துடு என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டனர்..,
ஆயிஷாவும் பானுவும்..; ஐ.., இனி uncle நம்ம கூட தான் சாப்பிட போறாரு என்று கத்திக்கொண்டு இருந்தனர்..,
நான் ; ஏய்…ok ok…, First home work முடிங்க…, அப்புறம் படிக்கிற வேலை வேற இருக்கு.., எல்லாம் முடிச்சுட்டு அப்புறம் போகலாம்..,
என்று விரட்டிக்கொண்டு பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டு இருந்தேன்..,
மணி 7.30,
தேவியிடமிருந்து call வந்தது..,
நான் cell லை எடுத்துக்கொண்டு வெளியே சென்று.., தேவி… என்றேன்..,
மாமா… எப்படி இருக்க மாமா.., சாப்டியா..?? உனக்கு அங்கு எல்லாம் ok வா மாமா.., வேலை ரொம்ப கஷ்டமா இருக்கா குட்டி..??
என்று மூச்சு விடாமல் பேசி முடித்தால்..,
இல்ல குட்டிமா.., எனக்கு இந்த வேலை ரொம்ப புடிச்சிருக்கு, இந்த வீடும் ரொம்ப புடிச்சிருக்கு.., முக்கியமா இங்க ரெண்டு வாண்டுங்க அவ்வளவு அழகா இருக்கு.., நமக்கும் அதே போல இரண்டு பெண் குழந்தைகள் வேண்டும் என்று ஆசையா இருக்கு.., என்றேன்..,
Ohhhh… Sir க்கு இப்ப குழந்தை ஆசைலாம் வந்துடுச்சா..?? சரி…யார் அந்த குழந்தைங்க என்றாள்..,
இரு.. இப்ப video call ல காமிக்கிறேன் என்று சொல்லி.., VC on செய்து.., அந்தக் குழந்தைகளை தேவியிடம் காண்பித்தேன்..,
மாமா…, ரொம்ப அழகா இருக்காங்கல்ல.., ரெண்டு என்ன மாமா ரெண்டு, பத்து கூட இப்படி பெத்துக்கலாம்.., நான் ready.., என்றாள்..,
அடிப்பாவி அடி வாங்குவ.., இவங்க ரெண்டு பேரும் இங்க உள்ள house owner குழந்தைகள்.., அவங்களுக்கு நான் தான் டியூஷன் எடுத்துட்டு இருக்கேன்..,
Ohhh…. வந்த முதல் நாளே டியூஷன் டீச்சர் ஆயிட்டீங்களா..?? Super..,
ஏய் சும்மா free time ல எடுக்கிறேன்.., உனக்கான time ஒன்னு இருக்கு.., அந்த time ல எனக்காக நீ நிறைய பண்ண வேண்டி இருக்கும், Ready யா இரு, but, இன்னைக்கு மட்டும் முடியாது.., ரொம்ப களைப்பா இருக்கு, சாப்பிட்டு நல்லா தூங்கி எந்திரிக்கணும்.., என்றேன்..,
ஆமாம் மாமா.., bus travel அப்புறம் work வேற.., இன்னைக்கு நல்லா rest எடு, நாளைலிருந்து நீ என்ன சொல்றியோ அதை நான் செய்கிறேன் உனக்காக..,
ம்ம்… இது தான் என் பொண்டாட்டி என்பது.., Ok குட்டி, நான் நாளைக்கு பேசுறேன்.., love you, bye…,
Love you mama.., i miss u lots
Miss u குட்டி..,
Call cut செய்தவுடன், அவர்கள் இருவரையும் அழைத்து கீழே சென்று சாப்பிட்டு விட்டு.., அவர்களுடன் சிறிது நேரம் விளையாடிவிட்டு, 9.30 க்கு எல்லாம் மேலே வந்து படுத்து விட்டேன்..,
பயணக் களைப்பு ஒரு புறம், வேலை செய்த களைப்பும் ஒரு புறம்.., இரண்டும் சேர்ந்து என்னை உடனடியாக ஆழ்ந்த தூக்கத்திற்கு கொண்டு சென்று விட்டது..,
விடியற்காலை 6 மணி இருக்கும்..,
யாரோ படிக்கட்டின் வழியாக மேலே நடந்து வருவது என் காதில் விழுந்தது..,
தூக்கத்தில் என்னால் கண்கள் திறக்க முடியவில்லை என்றாலும்.., நடந்து வரும் சத்தம் தெளிவாகக் கேட்டது..,
முழு சக்தி கொண்டு என் மூடிய கண்களை சிறிது திறந்து கதவு இருக்கும் திசை நோக்கி திரும்பி பார்த்தேன்.,
கதவு திறந்து இருந்தது.., விடியற்காளையின் சிறு வெளிச்சத்துடன் ஒரு பெண்ணின் உருவம் எனக்கு முன்னே நின்று கொண்டு இருந்தது..,
அந்தப் பெண்ணின் முகம் எனக்கு அந்த வெளிச்சத்தில் தெளிவாக தெரியவில்லை..,
அந்தப் பெண்.., படுத்திருக்கும் என்னை நோக்கி பொறுமையாக நடந்து வந்தால்..,
# விரைவில் மீண்டும் அடுத்த பாகம் 6 ல் சந்திப்போம்..,
( உங்கள் பொறுமையை சற்று சோதித்து விட்டேன்..,எனக்கு புரிகிறது, அடுத்த பாகத்தில் நீங்கள் எதிர்பார்ப்பது நடக்கும்.., நான் நினைப்பது சரியா, அல்லது நீங்கள் நினைப்பது சரியா என்று அடுத்த பாகத்தில் தீர்மானித்துக் கொள்ளலாம் )
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது..,
Email; [email protected].