என் நண்பனுக்கு நான் நண்பனாக இருப்பது எனக்கு பெருமை – 10
வணக்கம் நண்பர்களே உங்கள் ஆதரவுக்கு நன்றி இந்தப் பகுதியில் ராதிகா எந்தளவிற்கு பாலாவை அவமானப்படுத்தினால் மாதவி எப்படி மனம் மாறினால் என்று இந்த பகுதியில் பார்ப்போம் பாலாவுக்கு நடந்ததைப் பார்ப்போம்