ரம்யா அண்ணியின் காதல் -10 (Ramya Anniyin Kathal 10)

This story is part of the ரம்யா அண்ணியின் காதல் series

    நான் அண்ணனிடம் இதற்கு மேல் எதுவும் பேசவில்லை. தேவையில்லாமல் பேசினால் சண்டை தான் வரும். நைசாக பேசிதான் காரியம் சாதிக்க வேண்டும், அண்ணன் மனசை மாற்ற வேண்டும். விட்டு தான் பிடிக்கவேண்டும்.

    எனவே நான் பேசாமல் வீட்டுக்குள் போய் அம்மா பக்கத்தில் சேர் போட்டு உட்கர்ந்துக்கொண்டேன். அம்மா அண்ணனைப் பற்றிக்கேட்டாள்.

    நான், ” அண்ணன் வெளியில் கோபமாக இருக்கான். கொஞ்சம் குடித்திருப்பான் போலிருக்கிறது. “

    “ராமை வரச்சொல்லு“.

    ராம் உள்ளே வந்து அம்மா பக்கத்தில் நின்றான்.

    அம்மா, ” ராம் எப்படியிருக்கே ? உன்னை விட்டு பிரிந்துயிருக்க கஷ்டமாக இருக்கு. எனக்கும் உடம்பு சரியில்லை. “

    ராம், ” நான் நன்றாக தான் இருக்கேன். இப்பொழுது தான் சினிமாவில் சில நல்ல வாய்ப்புகள் வந்துள்ளது. எனக்கும் உன்னை, ரம்யாவை, சிவாவை விட்டு பிரிந்துள்ளது கஷ்டமாக தான் உள்ளது“.

    “என் கண்ட கருமத்தை குடிக்கிறே. நாத்தம் அடிக்கிறது. சினிமா உன்னை கொடுத்து விடும். பணம் பெண்கள் பழக்கம் என்று உன் வாழ்கையை நாசமாகிவிடும்“.

    “அம்மா இனி நான் குடிக்கமாட்டேன். நண்பன் கல்யாணம் என்றதால் சிறிது குடித்தேன். நான் இது வரை எந்த பெண்ணையும் தொட்டது கூட யில்லை. ரம்யாவை உதாசினப்படுத்திவிட்டேன், இனி அவ கூட நல்ல முறையில் குடும்பம் நடத்தி அவளை மனம் நோகாமல் வைத்துக்கொள்வேன். கண்டிப்பாக வாழ்கையில் முன்னேறி ஒரு பெரிய இடத்தை அடையவேண்.“

    “நீ சொல்கிறதை கேட்க சந்தோசமாக இருக்கு. ரம்யா தங்கமான பொண்ணு . நான் சொல்லுகிறதை பொறுமையாக கேட்டு யோசித்து முடிவேடு. நீ தாலிகட்டி ரம்யாவை விட்டுட்டு போன பிறகு அவள் மனசு உடைந்து போய்விட்டாள். சிவா தான் அவளுக்கு ஆறுதல் தந்து, நீ விரும்பிய படி அவளை மாடர்னாக மாற்றி, தினமும் அவள் கூட பல கிழோமீட்டர் ஓடி உடல் எடையை குறைத்து. தமிழ், ஆங்கிலம் நன்றாக பேச டியூசன் கூட்டிச்சொன்றான். ரம்யா உன் கூட வாழவைக்க எல்ல உதவியும் பண்ணினான்.

    பஞ்சம் நெருப்பும் பக்கத்தில் இருந்தால் பத்திக்கும். சிவாவும் ராமும் இப்போ விரும்புகிறார்கள்”

    ராம், ” என்ன அம்மா சொல்லுகிறே. சிவா ரம்யாவை விரும்பிகிறானா?. அவ அவனுக்கு அண்ணி முறை. இது தப்பு, சிவாவை நான் கொல்லாமல் விட மாட்டேன். அது தான் அவன் பார்வையே சரியில்லை. “

    “ராம் கோபப்படாதே. யார் மீதும் தப்பு இல்லை. சிவாவும் நீயும் இரட்டை பிறவிகள். ரம்யாவை கல்யாணம் பண்ணிட்டு, விட்டுட்டு போனது உன் தப்பு. எப்படியோ அவர்களுக்குள் தொடர்பு எற்பட்டு போனது. உன் பொண்டாட்டியும் வெளியில் யார் கூடவாது பழகியிருந்தால் என்ன பண்ணுவே?. நான் சிவா யிடமும், ரம்யாவிடமும் பேசி பார்த்தேன். இருவரும் மிகவும் நெருக்கமாக இருக்கிறார்கள்.

    கடைசியாக நான் நம்ப குடுப்ப ஜோசியர் கிட்ட இது பற்றி பேசினேன். அவர் உங்க இரண்டு பேர்களுக்கும் ரம்யா பொண்டாட்டியாக இருந்தால் நல்லது என்றார். உங்க ஜாதகப்படியும் உங்கள் இருவரில் யாராவது ஒருவர் உயிருக்கு ஆபத்து என்கிறார். ரம்யாவுக்கு தாலி பாக்கியம் வலிமையாக உள்ளது. நீயும், சிவாவும் ரம்யாவை கல்யாணம் பண்ணிக்கொண்டால், இருவரும் ஒன்று ஆகி, எதுவும் ஆகாது என்கிறார். மாகாபாரத காலத்திலே சகோதர்கள் ஒரே பெண்னை மணந்துள்ளார்கள்.

    “ என்ன அம்மா சொல்லுகிறே. நீ பேசறது உனக்கே நல்ல இருக்கா. என் பொண்டாட்டியை எப்படி விட்டுத்தருவேன். ரம்யாவை எனக்கு உயிர். ஊர் என்ன பேசும். இதை சமுதாயம் ஏற்றுக்கொள்ளாது.

    “ ராம் நீங்க முன்று பேர்களும் சந்தோசமாக வாழ இதை தவிர வேறு வழியில்லை. இது சூழ்நிலை காரணமாக நடந்த தவறு. உங்களுக்கு இளம் வயது. இந்த காலத்தில் மனதுக்கு பிடித்த நீங்க முன்று பேர்களும் சேர்ந்து வாழ்வது சகஜமானது தான். கல்யாணம் பண்ணாமல் சேர்ந்து வாழ்கிறார்கள். பிடிக்கவில்லை என்றால் பிரிந்து விடுகிறார்கள். ஆணும் ஆணும் கல்யாணம் பண்ணிக்கொண்டு வாழ்கிறார்கள். இப்படி எவ்வளவோ நடக்கிறது. அம்மா நானே சொல்லுகிறேன் உனக்கு பிடித்தால் போதும். யாரைப்பற்றியும் கவலைப்படாதே”

    அம்மா எல்ல உண்மைகளையும் செல்லிவிட்டாள். அண்ணனால் எதுவும் பேச முடியவில்லை. தப்பு அவன் மேலேயும் இருந்தது. ஆனாலும் அவனால் அம்மா எங்கள் மூவரையும் சேர்ந்து வாழ சொன்ன யோசனை பிடிக்கவில்லை. ஆனாலும் அம்மா சொன்னதால் வேறு வழியில்லாமல் அரை மனதாக, ” எனக்கு தம்பியையும் சேர்த்துக்கொண்டு ரம்யா கூட குடும்பம் நடத்த பிடிக்க வில்லை. எனக்கு பதில் சொல்ல அவகாசம் வேண்டும். 10 நாள் கழித்து எனக்கு பிறந்த நாள் வருகிறது, அன்றைக்கு நான் என் முடிவை சொல்லுகிறேன் “

    அண்ணன் சிறிது நேரம் பேன் ஓடுவதை பார்த்துக்கொண்டு யோசித்துக் கொண்டிருந்தான் . அப்பொழுது அண்ணி எங்களுக்கு சாப்பிட ஆப்பிள் வெட்டி எடுத்து வந்தாள். நைட்டியில் செக்ஸியாக இருந்தாள். அண்ணன், நானும் ஆப்பிள் தட்டை வாங்கிக்கொண்டோம். அண்ணி அம்மாவுக்கு ஆப்பிள் தட்டை தந்து பக்கத்தில் உட்கார்ந்து கொண்டாள். அண்ணி அம்மாவைக்கு தெரியாமல் என்னை பார்த்து கண்ணடித்தாள்.

    அண்ணி ரகசியமாக கண்ணடித்தற்கு, அண்ணனும் பக்கத்தில் இருந்ததால் ஒன்றும் நடக்காது போல் இருந்தேன்.

    அம்மா அண்ணி பக்கத்தில் கூப்பிட்டு அவ தலையை நீவி, ” டேய் பசங்களா இவ பார் எப்படி அழகாக இருக்காள். சினிமாவுலே நடித்தால் கனவு கன்னி ஆகிவிடுவாள். நீங்க கழுதை மாதிரி இருக்கிறீங்க. ரம்யா நல்ல பெண், என்னை பெத்த அம்மா மாதிரி பார்த்துக்கிறாள். உங்களைப்பற்றி எல்ல விஷியங்களையும் என் கிட்ட சொல்லி அழுதாள். நான் ஆறுதல் கூறி, அவளை என் மகளாக ஏற்றுக்கொண்டேன். சொத்தையும் அவ பெயருக்கு எழுதிவைத்துள்ளேன். உங்களுக்கு வேண்டாம் என்றாலும் அவ எனக்கு மகளாக இங்கு தான் அணைத்து உரிமையுடன் இருப்பாள்”.

    அம்மா இப்படி ரம்யாவை மகளா எற்றுக்கொண்டேன் என்று சொன்ன பின் அண்ணனால் எதுவும் பேச முடியவில்லை.

    அவன் பிறந்த நாள் வரைக்கும் தனியாக படுத்துக்கொள்ளுகிறேன் என்று வேறு ரூம்பில் போய் TV போட்டு படுத்துக்கொண்டான்.

    அண்ணி உள்ளே போய் அவனுக்கு படுக்கையை சுத்தம் பண்ணிவிட்டு, தண்ணீர் வைத்துவிட்டு வந்தாள்.

    அம்மாவுக்கு இப்பொழுது கொஞ்சம் பரவாயில்லை. அண்ணி அம்மாவிடம் வந்து எதாவது வேண்டுமா என்று கேட்டாள்.

    அம்மா, ”போதும். கவலைப்படாதே ரம்யா, எல்லாம் சரியாகிவிடும் “

    அண்ணி, ”ராம் இவ்வளவு கோபமாக உள்ளன். பயமாக இருக்கு “

    “இன்னும் பத்து நாளில் உன் அழகுக்கு மயங்கி உன் காலடியில் கிடப்பான். ராமுக்கு குழந்தையாக இருக்கும் பொழுதே கொஞ்சம் வீம்பு அதிகம், இரண்டை பசங்க இருவருக்கும் பால் ஒன்றாக, ஆளுக்கு ஒரு மார்பில் பால் கொடுத்தால், பால் குடிக்காமல் வீம்பு பண்ணுவான். முதலில் ராமனுக்கு கொடுத்துவிட்டு தான் சிவாக்கு கொடுக்கவேண்டும், இல்லையென்றால் அழுது தீர்த்துவிடுவான். சிவா எல்லாவற்றுக்கும் ஒத்து போவான். ராம் பாசம் வைக்க மாட்டான். வைத்தால் அவன் அளவுக்கு யாரும் வைக்கமுடியாது, என்ன சொன்னாலும் செய்வான். அடிமையாக இருப்பான். உன் மனதுக்கு உன்னை மகாராணியாக வைத்திருப்பான். சிவாவிடம் நீ எப்படி வேண்டுமானாலும் பேசி, நடத்துக்கொள்ளலாம்.

    “அமாம் அத்தை, நான் எந்த தயக்கமுமின்றி சிவாவிடம் எல்லாவற்றையும் நான் மனதிறந்து பேசுவேன், நடந்துக்குவேன், சிவ்வாவும் என் கிட்ட அப்படி தான். ராமை கண்டால் என்னால் அவ்வளவு நெருக்கமாக மனம் திறந்து பேச முடியவில்லை. ஆனால் நான் அவர் ரூம்புக்கு போயி மெத்தையை சுத்தம் பண்ணி, தண்ணீர் வைத்ததுக்கு, ராம் முகத்தில் சந்தோஷம் தெரிந்தது, என்னிடம் பேச வந்த மாதிரியிருந்தது, ஆனால் தயங்குகிறான்.

    “ரம்யா எனக்கு தெரியும். ராமை விட்டு பிடி உன்னை மீறி எதுவும் இவன்களால் பண்ணமுடியாது. நான் கொடுத்த பொட்டிசாவியை பத்திரமாக வைத்துக்கொள். தினமும் செலவுக்கு உன்னிடம் பணம் வாங்கிக்கொண்டு தான் போக வேண்டும். உன் நல்ல மனதுக்கு எல்லாம் நல்லதே நடக்கும். நீ இந்த வீட்டுக்கு வந்த மகாலட்சுமி. என் மாமியாரும் என்னிடம் பொருப்பை தந்து பார்த்துக்கொள்ள சொன்னார்கள். நான் உனக்கு தந்துள்ளேன், இனி நீ தான் ராமனுக்கும் சிவாவுக்கும் பொண்டாட்டி, அம்மா, ஆசான் எல்லாம். “ என்று வீட்டு பொருப்பை ரம்யாவிடம் தந்தாள். பசங்களை கூப்பிட்டு, ” நான் இந்த வீட்டு நிர்வாகப்பொருப்பை என் மருமகள் ரம்யாவிடம் கொடுத்துவிட்டேன். அவ சொல்லுகிற படி நடந்துக்குங்க “.

    சரிங்க அத்தை, நீங்க எனக்கு அம்மா மாதிரி. என் நிலமையை புரிந்து பேசி, எல்லாருக்கு புரிய வைத்துள்ளீங்க, மச்சான்களை நான் பார்த்துக்கொள்ளுகிறேன்.

    Leave a Comment