நினைத்து பார்க்காத நாள் – 1 (Ninaithu Parkatha Naal)

அன்னைக்கு ராத்திரி தான் ரொம்ப நாளைக்கப்புறம் நல்லாத் தூங்கினேன்.
அதுவும் தலைக்கு வந்தது தலைப்பாகையோட போச்சுனு உணர என் மணசை ஒரு நிலைப் படுத்து இருந்தேன் !

காரணம் கல்லுரி படிக்கும் என் மகள் நிவேதா கர்ப்பம் ன்னு எனக்கு தெரிஞ்சிருந்தால இருந்து அதை எப்படி, வெளியே எல்லாரிடமும் இருத்து மறைத்து அவள் வயிற்றை சுத்தம் பன்னி முடிப்பத்துனு யோசித்து, அதோடு அதை வெற்றிகரமாக முடிபத்துக்குள் ஒரு வழி அகி விட்டேன்.

அதோடு இந்த விசியம் வெளியே தெரிந்து இருந்தாள் என் கணவர் எங்களை கூண்டோட கொலை செய்து விட்டு அவரும் தற்கொலை செஞ்சு இருந்து இருப்பார்.

ஆனா என்னவோ? இந்த விசியம் சரியன நேரம் எனக்கு தெரிய வர, அதை நான் எல்லாரிடமும் இருந்து மறைத்து என் மகள் வயிறில் வளர்ந்த, கருவைக் கலைசுட்டேனு எனக்கு ஒரே சந்தோசம்.

அதோடு இனிமேல் பிரச்சணை வரமா இருக்க செய்ய வேண்டியதை எல்லாம் பன்னியும் முடித்த உணர்வில் நிமத்தியாக துங்கினேன்.

அதோடு இந்த நிம்மத்தியான துக்கம் கிடைக்க நான் என்னா என்ன செய்தேனு உங்களுக்கு தெரிய வேண்டாமா. ! அதனாள் சிறு கதையாக சொல்லுகிரேன் படியுங்கள்.

நான் தேவிகா, வயது 43 சேலத்தின் மய்ய பகுதியில் என் கணவர் மற்றும் இரு குழந்தைகள் “நிவேதா வயது 19 கோவையில் உள்ள பிரபல கல்லுரியிலும் மற்றும் ராம் வயது 16 பத்தொனவத்து வகுப்பும் படிக்கிறார்கள்.

அதோடு என் கணவர் அரசு துறையில் வேளைப் பார்ககிறார், நல்ல மனிதர், அவருக்கு நானும் என் இரு குழந்தையும் தான் உலகமே. அதோடு இது தான் எங்களை பற்றிய சிறு குறிப்பு.

அழகான குடும்பம் அழகான வாழ்ககையினு ஒரு பறவை கூடுப்போல இருந்த எனக்கு தலையில் கூண்டு துங்கி போட வந்த நிகழ்வு தான் என் மகள் நிவேதா வயித்தில் குழந்தை வளருத்துனு அவள் சொன்ன செய்தி, அதுவும் என் கூட பிறந்த நாய் முலமோ அவள் கற்பம் ஆனா செய்தி என்னை இன்னமும் அதிகம் பாதித்தாது.

காரணம் “ என் கூட பிறந்தவன் பெயர் கார்த்திக் வயது 37, அதோடு வேளை வெட்டிக்கு போகாமல் ஊரை சுற்றியும் கூடி போதைனு இருந்தவனை “, என் கணவரிடம் கெஞ்சி கூத்தாடி அவனுக்கு அரசு வேளை வாங்கி கூடுத்து, அவனை என் வீட்டோடையே வைத்து இருந்த பாவத்துக்கு.

என் மகளை ஆசை வார்த்தை பேசி, அவள் மணத்தை கேட்டுத்து, நாங்கள் வீட்டில் இல்லாத போது அவளுடன் தனிமையில் இருந்து இருக்கிறான் அதுவும் கடத்த ஐந்து வருடங்களாக.

அதோடு இது எதுவும் எங்களுக்கு தெரியாமல், கவணமாக பார்த்தும் இருக்கிறான், ஆனா இது எதுவும் தெரியாத நான் அவனுக்கு ஊர் ஊராக சுற்றி அவனுக்கு கல்யாணம் பன்ன பெண்னை பார்த்து இருக்கிறேனு நினைத்தாளே உடம்பு கூசுத்து.

அதோடு என் கணவருக்கு அவனை அறம்பத்தில் இருந்தே பிடிக்காது, ஆனா என் விருப்பத்துக்காக மட்டுமே அவனுக்கு வேளை வாங்கி கூடுத்தும், அவனை எங்களுடன் தங்கவும் ஒத்து கிட்டார்.

ஆனா இப்போ “ என் மகள் அவனாள் கற்பமாக இருப்பத்தை தெரிந்தாள், அவர் அவனை கொன்று விட்டு எங்களையும் கொள்ளைச் செய்து விட்டு அவரையும் தண்டித்துக்குவார்”.

ஆனா இது, எல்லாம் வெளியே தெரியாம காது காதும் வைத்தார் போல முடிக்க என்னினேன், காரணம் இந்த விசியம் வெளியே தெரிந்தாள் முதலில் எங்கள் மணம் மறியாதை போகும், அதோடு என் குடும்பத்தில் உள்ளவர்கள் எங்கள் வளர்ப்பை பற்றியும் என் மகளை பற்றியும் வாய்ககு வந்தாது எல்லாம் பேசுவார்கள், அதனாள் இதை முற்றிலும் தவிர்க்க என்னி.

என் மகள் வயிறில் வளர்ந்த கருவை அழிக்க முடிவு எடுத்தேன், அதோடு என் கூட பிறந்த நாயை வீட்டை விட்டு அனுப்பி விட்டு, என் மகள் வயிறை சுத்தம் பன்ன வந்து இருந்தேன், அந்த பிரபல மருத்துவமனைக்கு என் மகளுடன்.
அப்போ அங்கு என் மகளை பரிசோதனை பன்னிய பெண் மருதவர் முதலில் கறுவளை கலைப்பத்து குற்றம் முனு சொல்லி கறுவை கலைக்க முடியாதுனு சொல்லி இருந்தார்.

ஆனா நான் அவர் காலில் வழாத குறையாக அவரிடம் கெஞ்சி, என் மகள் வாழ்ககையே போயிடும் டாக்டருனு அழுத்து ஒப்பாறி வைத்து அவர் மணதை மாற்றினேன், அதோடு சிகிரமாக கறுவை கழைக்கவும் சென்னேன்.

அப்போ மருதவர் என் நிலமையை புரித்து, கறுவை கழிக்க ஒத்துக் கிட்டவர், முதலில் குழந்தையின் வளர்சசி அறிந்த பின் கறுவை எப்படி கழிப்பத்துனு முடிவு எடுக்களானு சில ஸ்கேன் எடுத்திட்டு வர சொல்ல, நான் அதை அங்கையே எடுத்து அவரிடம் காட்டினேன்.

அப்போ அதை பார்தவர் என்னிடம் “ என் மகள் வயிறில் முன்னு மாதம் கரு இருப்ப்தாள் அதை நார்மலாக கறுகழிப்பு முழம் பன்ன முடியாது, அதனாள டி. ஏன். சி பன்னிதான் குழந்தையை எடுக்க முடியுனு சொல்ல, எனக்கு துக்கி வாரி போட்டத்து காரணம் என் மகள் ஒரு மாதம் தான் நாள் தள்ளி போனத்துனு சொல்லி இருந்தாள், ஆனா இப்போ பார்த்தாள் முனு மாதம் கடந்து இருக்க, அவளை கொளை பன்னும் அளவுக்கு கோவம் வந்தாது, ஆனா இப்போ நான் இருக்கும் நிலமைக்கு முதலில் கறுவை கழிப்பத்தே ஒருவழினு முடித்து எடுத்து அவளை முறைத்து விட்டு.

மருதுவரிடம் “ சரி டாக்டர் அப்போ டி. ஏன். சி பன்னிதான் குழந்தையை எடுக்கனு பன்னிறுங்கனு சென்னேன் “, அதோடு அதை சிகிரமாக பன்னுங்கனு கெஞ்சி கேட்டேன்.

ஆனா அவரே வாரத்தில் ஒரு நாள் மட்டும் அதை பன்ன மருத்துவ மனையில் அனுமதினு சொல்லி மறுத்தவர் என்னிடம் வரும் திங்கட்கிழமை வந்து பன்னிக்க சொல்லி எங்களை அனுப்பினார்.

அதோடு இன்று தான் புதன் கிழமை அப்படி இருக்கும் போது இன்னும் ஐந்து நாட்கள் எப்படி நாளை கழிப்பத்துனு தெரியம விட்டுக்கு வந்த நாங்கள் டி. ஏன். சி பன்னும் நாளுக்காக காத்து இருந்தோம், அதோடு அதை யாருக்கும் தெரியாம பார்த்துக் கொள்ள கவணமாக இருந்தோம்.

ஆனா நாம் நினைத்து எல்லாம் நடத்து விட்டில் கடவுள் எதற்ககுனு சொல்லுவத்துப் போல் ஒரு நிகழ்வு நடந்தாது அந்த வாரம் வெள்ளி கிழமை.
அதாவது அந்த வாரம் வெள்ளி கிழமை என் கணவர் விட்டு சொந்தக்கார்ங்க கல்யாணம் இருக்க, என் கணவர் அவருக்கு விடுமுறை கிடைக்கத்தாள் என்னையும் என் மகளையும் மகனையும் அழைச்சிட்டு என்னை போயிட்டு வர சொன்னார்.

ஆனா நானோ, என் மகள் கற்பத்தை யாருக்கும் தெரியாமல் கழைப்பத்தில் கவணமாக இருந்ததாள் அவரிடம் முதலில் போகலுனு சொன்னேன், ஆனா அவரோ நேருகிய சொந்தம் அதனாள் கண்டிப்பா போகனு சொல்லி கட்டளையிட்ட, நான் வேண்ட வேறுப்பாக போக ஒத்துக் கொண்டேன்.

அன்று வெள்ளிக் கிழமை …!

காலை எழு மணிக்கே. அந்தக் கல்யாண மண்டபம் களைகட்டத் தொடங்கியிருந்தது. !! அதோடு நானும் என் மகளும் மட்டும் தான் வந்து இருந்தோம், காரணம் கடைசி நேரத்தில் என் மகன் அவனுக்கு பரிட்சை இருக்கு விடுமுறை போட்ட முடியாதுனு சொல்லி இருக்க, நானும் என் மகளும் மட்டும் வந்து இருந்தோம்.

அப்போ அந்த மண்டபம் முழுவதும் எங்களுக்கு தெரிந்த செந்தப் பத்தங்கள் நிறம்பி வழிய, நானும் என் மகளும் ஒரு சிலரிடம் மட்டும் ஒரு சில வார்த்தை பேசி விட்டு அமரந்து இருந்தோம், எப்பாட கல்யாணம் முடியும் விட்டுக்கு போலானு.

ஆனா முகூர்ததம் 8. 30 மணிக்கு இருக்க, ஐயர் பொருமையாக மந்திரத்தை சொல்லிக் கொண்டு இருந்தார், அப்போ என் விட்டு சொந்தக்காரங்க சிலரும் அந்த கல்யானத்துக்கு வந்து இருக்க, அவர்கள் என்னை பார்ததாதும் அவர்கள் வந்து எங்களுடன் அமர்ந்து கதைப் பேசிட்டு இருந்தப்போ.

என் மகள் திடிருனு என்னை அழைத்து, எனக்கு மட்டும் கேட்ககும் படி “ என்னிடம் அம்மா அங்க பாரு அனைக்கு போன மருத்தவர் வந்து இருக்காகனு சொல்ல”.

நான் என் மகள் சொன்ன இடத்தை திரும்பி பார்த்தேன், அப்போ என் மகள் சொன்னத்துப் போல் அவளை பரிசோதனை பன்னிய மருத்தவர் கல்யாணத்துக்கு வந்து இருந்தார், அதோடு அவள் கூட என் சித்தப்பா மகன் ஒருவன் வந்து இருக்க “, எனக்கு அவனை அவள் கூட பார்ததாதும் எனக்கு தலை சுற்றள் வர, நானும் என் மகளும் ஒருவருக்கு ஒருவர் பார்ததுக் கொண்டோம்.

காரணம் “ அவனுக்கும் எங்களுக்கும் திராத பிரச்சனை ஒன்று பல வருடங்களாக ஒடுகிறாது “, அதோடு அவன் வாழ்ககையில் என்னை மறக்க முடியத அளவு நான் பன்னி இருந்ததாள் “.

நானும் என் மகளும் ஒருவருக்கு ஒருவர் பார்த்து விட்டு, அவளிடம் கல்யணம் முடியும் வரை அவுங்க கண்ணுல்ல படாம இருக்கானு சொன்னேன், காரணம் அந்த மருந்தவர் எங்களை பார்த்த கண்டிப்ப எங்களை பாரத்து சிரிக்கவோ இல்ல பேசவோ செய்வர், அப்போ என் சித்தப்பா மகன் அதை பாரத்து விட்டாள் “ பின் அந்த மருத்தவர் கிட்ட இருந்து முழு விவரம் தெருங்சுக்க முழு வாய்பபுனு “பயத்து” என் மகளுடன் கவணமாக இருக்க முயன்றேன்”.

ஆனா நேரம் யாரை விட்டுத்தாது “ நாங்க பேச்சி முடித்து திரும்பி பார்கக, எங்கள் பின்னாள் அந்த மருத்தவரும் என் சித்தப்பா மகனும் வந்து அமர்த்து இருக்க “, நான் திரும்பி பார்ததாதும் அந்த மருதவர் எங்களை உடனே கண்டு பிடித்து விட.

என்னையும் என் மகளையும் பாரத்து புன்னகைத்து பேச்ச செய்தார் “ அப்போ நானும் என் மகளும் வேறு வழி இல்லாம அவளுக்கு புன்னகை பன்னிவிட்ட, அவள் எங்களிடம் இப்போ உடம்பு எப்படி இருக்குனு என் மகளிடம் விசாரிக்க, என் மகளும் அவளுக்கு தயங்கி தயங்கி பதில் கூடுத்து முடிக்க, அவளுடன் அமரந்து இருந்த என் சித்தப்பா மகன் முகத்தில் கோவம் தெரிந்தாது.

காரணம் “அவன் வாழ்க்கையில் பார்கக கூடாதுனு நினைக்கும் ஆட்களிள் நாங்களும் ஒருவராக இருந்தாள் “ அதோடு அவன் கூட இருந்த மருத்தவர் கிட்ட நாங்க பேசுவதை பார்தது கோவம் பட்டவன், ஒரு கட்டத்தில் அவனுடன் இருந்த மருதவரை அழைத்து வெளியே போனான்”.

அப்போ அவன் போனப் பின் தான் எங்களுக்கு ஒரு வித நிம்மதி திரும்ப வர தொடங்கியாது, காரணம் அவன் இன்னமும் எங்களை பார்தது ஒதுங்கி போவத்து நினைத்து “நான் அவனுக்கு கூடுத்த வழி இன்னமும் அவனுக்குள் இருக்குனு உணரந்தேன்.

அதோடு அவன் எழுந்து போனப்போ என் மகள் கூட என்னிடம் “ அம்மா இந்தன வருசம் அகியும் உங்களை எதிர் கொள்ள முடியல பாரு அவனுக்கு ! என்னை பெருமையாக சொல்ல எனக்கு கருவர்மாக இருந்தாது “.

அதோடு கல்யாணம் முகூற்ததம் நெருங்கி இருக்க “ மனமக்கள் வந்து அமரந்து இருந்தனார், அதோடு அடுத்து அடுத்து நிகழ்வு வேகம் பிடிக்க சறிய 8. 30 மணிக்கு கல்யாணம் நடந்து முடித்தாது நல்ல படியாக “.
ஆனா அதே நேரம் என் மகள் “ என்னை சேகமாக பார்கக “, நான் அவளை என்ன என்பத்துப் போல் பார்த்தேன்.

அப்போ அவள் என் அருகில் வந்து என் காதில் “அம்மா அவனுக்கு விசியம் தெருச்சு பேச்சுனு சொல்ல “, நான் பதறி எப்படினு அவளை பார்த்தப்போ என் மகள் என் கைபேசியை எடுத்து அதில் என் மகள் கற்பமாக இருந்த ஸ்கேன் ரிப்போட்டை கட்டினாள், அதுவும் என் சித்தப்பா மகனின் புதிய நன்பரில் இருந்து வந்தை பார்கக “.

எனக்கு என் மகளுக்கு “அந்த எசி ரும்பில் கூட வேர்கக தொடங்கியாது “, அதோடு எங்க கண்கள் அவனை தேட தொடங்கியாது, ஆனா அவன் எங்க கண்களுக்கு தெரியாம இருக்க நாங்க பயத்தில் அமரந்து இருந்தோம், அதோடு நான் அவனுக்கு பன்னியத்து எல்லாம் ஞாயபகம் வந்து வந்து போனத்து.

அதாவது “ அவனின் கடந்த கால வாழ்க்கை மற்றும் இல்ல அவன் குழந்தையை கூட பார்கக விட்டாமள் அவனை ஒட ஒட விரட்டியத்தை எல்லம் ஞாயபகம் வந்தாது”.

அப்போ என் மகள் என்னிடம் “ அம்மா பயமா இருக்கு போலாமனு வேற கேட்கக, எனக்கு முதலில் அங்கு இருந்து போவத்து தான் நல்லாதுனு தொனியத்து “.

காரணம் “அடி பட்ட புலி வாய்பபு கிடைத்தாள் கண்டிப்ப சிறும்”, அதேப் போல் இப்போ எங்க வாழ்ககை இருக்க, நானும் என் மகளும் முதலில் “ மனமகளை வாழ்ததி விட்டு வீட்டுக்கு போக நினைத்து, மண மேடை அருகில் போனோம் “.

ஆனா கல்யாணம் முடித்த பின் நடக்கும் முறைகள் எல்லாம் நடந்திட்டு இருக்க “ நேரம் அது பட்டுக்கு நகர தொடங்கியாது “, அதோடு என் மகளும் நானும் என் சித்தப்பா மகனை கண்களாள் தேடிக் கொண்டே இருந்தோம் மண்டப்பம் முழுக்க”.

ஆனா அவன் எங்கள் கண்ணிள் படாமல் இருந்தப்போ “ மணமேடைக்கு அருகில் இருந்த என்னை மனமேடைக்கு மேல் வர சொல்லி என் உறவினர்கள் அழைக்க, என்னாள் அதை தவிர்கக முடியாமள் மனமேடைக்கு போனேன், அதோடு என் மகளிடம் “ இங்கையே இருனு சொல்லிட்டு கை பேசியை வாங்கிட்டு மனமேடைக்கு பேனேன்”.

அப்போ மன மேடையில் இருந்த மணமக்களுக்கு சிறு சிறு முறைகளை ஐயர் செய்ய சொல்ல, நானும் கூட இருந்த பெண்களும் அவர் சொன்னத்துப் போல் செய்யது முடித்து, கிழே வந்து என் மகளை அமர சொன்ன இடத்தை பார்த்தேன்.

ஆனா அவளோ அங்கு இல்லாம இருக்க எனக்கு பதட்டம் அதிகம் ஆனாது அதோடு அவளை பல முறை கைபேசியில் தொடர்பபுக் கொண்டு, அவளுக்கு அழைப்பு போகமாக இருக்க, என் உடலில் பயம் வந்து நடங்கியாது.

அதோடு அவளை தேடி அந்த கல்யாண மண்டபம் முழுவத்தும் அழைந்தும் அவளை கண்டு பிடிக்க முடியாம போக, என் மணம் முழுவத்தும் என் சித்தப்பா மகன் தான் அவளை மிரட்டி அழைத்து சென்று இருக்க வேண்டுனு மறுபடியும மறுபடியும் தொனியத்து.

அதோடு அவனின் பழைய கைபேசி நண்பரை தொடர்பபுக் கொண்டு என் மகள் எங்கேனு கேட்டு முடிவு தெரிய வேண்டுனு யோசிக்க, நான் அவனை அழைத்து என் மகள் எங்கேனு கேட்டேன்.

அப்போ அவனோ கைபேசியை எடுத்தவுடன் என்னை யாருனு கேட்கக எனக்கு கோவம் வந்தாது காரணம் எனக்கு வாட்சப்பில் ஸ்கேன் ரிப்போட் அனுப்ப தெரியும் ஆனா நான் யாருனு தெரியாதானு, “கோவத்தில் அவனை ஒரு சில வார்ததைகளிள் திட்டி விட்டு அவனிடமும் முழு விசியத்தை சொன்னேன்”.

அப்போ அதை பொருமையாக கோவம் படமாள் கேட்டு இருந்தவன் என்னிடம் “கார் பார்க்கி இருக்கும் இடத்திறக்கு வர சொல்ல, நான் வேகமாக அங்கு சென்றேன் அப்போ என் சித்தப்பா மகன் அவன் கார் அருகே நின்று இருப்பத்தை பார்தது அவனிடம் சென்று என் மகள் எங்கேனு கேட்டப்போ”.

அவனோ என்னை எளணமாக ஒரு பார்வை பார்தது விட்டு என்னிடம் “ எனக்கு தெரியாது னு கிண்டலாக சொல்ல “, எனக்கு இன்னமும் பல மடங்கு கோவம் வந்தாது அவனை மறியாத்தை இல்லாம திட்டி, என் மகள் எங்கடானு கேட்ககவும் “.

என் மகள் எனக்கு அழைக்கவும் சரியாக இருந்தாது “ அப்போ அதை அவனும் கவணித்தவன் என்னிடம், எடுத்து பேசுக்க சொல்ல, நான் பயத்து அதை எடுத்து என் மகளிடம் எங்கடி போய் தொலஞ்சனு கேட்டேன்”.

அப்போ அவளோ “ வயிறு வழினு டாயிலட் போனத்தை சொல்லியும் பின் மண மேடை வந்து பாரத்தாள் நான் இல்லானு பயத்தில் என்னை தொடப்புக்கு கொள்ள கைபேசியில் அழைத்து பார்கக அதை தொடர்பபு கொள்ள முடியாமல் போணத்தை சொன்னவள் என்னிடம் எங்க இருக்கனு பயத்தில் கேட்டாள்.

அப்போ நான் அவளிடம் அங்கேயே இரு உடனே வரனு சொல்லி அங்கு இருந்து நடக்க பார்த்தேன், அப்போ ஒரு சில அடி தான் எடுத்து வைத்து இருந்து இருப்பேன் அப்போ என் சித்தப்பா மகன் என்னிடம் “ 900******123 தானா உன் புருசண் நண்பர் கேட்கக “.

நான் பதறி அவனை பார்த்தேன், ஆனா அவனோ அப்போ கூளாக கார் மேல் சாய்து நின்றபடி கைபேசியை நொடியவன் என்னிடம் “ கரைட்டானு மறுபடியும் கேட்கக “.

நான் “ எதுக்கு எதுக்கு அவர் நம்பரே கேக்குறானு கேட்டேன் பதட்டத்தில் “.
அப்போ அதற்ககு அவனோ என்னிடம் “ இல்ல புள்ள கல்யாணம் ஆகாமள் கற்பமா இருக்காள அது தான் தாத்தா ஆனாத்துக்கு அவருக்கு வாழ்ததுகள் சொல்லத்தான் சொல்ல” எனக்கு துக்கி வாரி போட்டுச்சு, அதோடு அவனின் பேச்சில் முதல் போல் கோவம் பதற்றம் இல்லாமல் மாறி இருப்பத்தை உணரந்தேன்.

ஆனா நான் அவனிடம் அதை வெளிக் காட்டாமள் அவனிடம் “ ஏய் என்னாட ஒளர என் மகள் கற்பபமா எல்லாம் இல்லானு கோவமா அவன் அருகே சென்று மேதுவா கத்தினேன்”.

அப்போ அதைக் கேட்டு ஏளமாக சிறித்தவன் என்னிடம் “ நடிக்கதிங்க மேடம் கொஞ்ச நேரம் முன் நிங்கதான எங்கிட்ட அதை சொல்லி திட்டி திற்ததிங்கனு சொல்ல “, எனக்கு ஒரு கடத்துக்கு மேல் அவனிடம் மழுப்ப முடியாமள் உண்மையை ஒத்துக் கொண்டேன் “.

காரணம் அவனுக்கு அந்த மருந்துவர் முழம் முழு விவரம் தெரிச்சு தான் எனக்கு வாட்சப் முழம் ஸ்கேன் டிப்போட் அனுப்பி இருக்கான், அதனாள் அவனிடம் உண்மையை ஒத்துக் கொண்டேன், அதோடு அவன் பழைய வாழ்க்கையே கதற விட்டு இருக்கிறேன், என்ற திமிரில் சொல்லி முடித்தப்போ”.

அதை எல்லாம் பொருமையாக கேட்டு முடித்தவன் என்னிடம் “ நான் அனுப்புச்ச வாட்சப் மேஷேச கட்டுங்கன மேடமுனு கேட்கக, நானும் என் மகள் சொன்ன ரிப்போட்டை எடுத்துக் காட்டினேன்”.

அப்போ அவன் பொருமையாக அதை பாரத்து விட்டு என்னிடம் கூடுத்து அதை பார்கக சொல்ல நான் அப்போ தான் அதைப் பார்த்தேன் ஒழுக்காக (பயத்தில் நடங்கினேன்).

Leave a Comment