This story is part of the அண்ணியின் துன்பத்தில் கைகோர்த்து அதன்பின் ஊடலும் கூடலும் series
இது முற்றிலும் கற்பனைக்கதையே.
முதல் பாகத்தை படித்துவிட்டு தொடரவும்.
அடுத்த பதிவை பதிவிட உங்கள் கருத்துகளே ஊக்கமளிக்கும்.
நன்றி.
வணக்கம் நண்பர்களே!!!!
இது ஒரு தகாத குடும்பஉறவு முறையில் சேராத ஒரு கா(தல்)(ம) கதை காரணம் காதலால் உண்டாகும் காமம் ஒருபோதும் காமத்தில் சேராதது அது முன் ஊடலில் தொடங்கி பின் கூடலில் கூடி காதல் என்ற கரைசேரும்.
என்னை பொருத்தவரை ஆசையினால் ஒருவரை கவருவதே காமத்தின் இச்சை செயல் ஆகும். எனினும் இது ஒரு கற்பனைக்கும் எட்டாத கற்பனை கா(தல்)(ம) கதை.
காதலுக்கு கண்ணில்லை. காரணக்காரியம் தேவையில்லை என்பர்! இதுவே உண்மை காதலை படைத்த இறைவனின் வாக்கு.
இது அணைத்து கதைகள் போல் இருக்காது. பிறகதைகளில் இருந்து வேறுபட்டு இருக்கும். எனவே பொறுமையுடன் படித்தால் உங்களுக்கு மனநிறைவு அடையும் என்பதில் நம்பிக்கை கொல்கின்றேன்.
இந்த கதை புடித்து இருந்தால் தயவு செய்து தங்கள் கருத்துகளை (fantasy143forever@gmail. com) பதிவுச்செய்யவும்.
உங்களுடைய கருத்துகள் இன்றியமையாதவை.
வாருங்கள் காதலோடு பயணிப்போம்!!!
முன்சுருக்கம்: முதல் பாகத்தை படித்துவிட்டு தொடரவும்.
நான் என் அண்ணியை திருமணத்திற்குப்பின் சந்தித்த முதல் நொடியே என்னை அவளிடம் முழுமையாய் கொடுத்துவிட்டேன். என்ன தான் சிறுவயது முதல் பழக்கம் என்றாலும் ஏதோ ஒரு தயக்கம். தடுமாற்றம். இது காதலா. கோபமா அல்ல பிரிவு (அல்லது) தனிமையின் வலியின் வெளிப்பாடா என எதையும் அறியவும்முடியவில்லை. அவளோடு முன்பை போல் சகஜமாக பேசிப்பளகவும் முடியவில்லை.
அவள் ஏதோ கூறவர அதைக்கூட கேட்கும் நிலமையில் நான்இல்லை என்பதை மட்டும் புரிந்துக்கொண்டேன்.
இதே நிலமையில் யோசித்துக்கொண்டு காரில் அமர்ந்து யோசித்துக்கொண்டிருக்க. என் அண்ணி அண்ணனை விமானநிலையத்தில் விமானம் ஏற்றிவிட்டு வந்தால்.
தொடரும்:
வந்தவள் நேராக கார்க்கதவை திறந்து உள்ளே ஏறி அமர்ந்தால். நான் அவளிடம் பேசாமல் கொடுக்கும் சோகத்தையே தாங்கமுடியாத அவள் இப்போது அவள் கணவன்(என் அண்ணன்) அவனும் அவளை விட்டுபிரிந்து வெளிநாட்டிற்கு வேளைக்கு செல்கின்றான்.
வாடிய அவள் சோகமும். அழுது சிவந்த அவள் கண்களும் அவளுக்கு துன்பத்தை கொடுத்தாலும் எனக்கு மட்டும் மரணவேதனையை தண்டனையாய் கொடுத்தது என் மனதிற்கு. காரணம் இவ்வாறெல்லாம் நாங்கள் ஒருபோதும் இருந்தது கிடையாது (ராம்(நான்). ரவி(அண்ணன்). சுபா(அத்தை மகள்)). ஆனால் என் அண்ணனுக்கும் அத்தை மகளுக்கும் (சுபா) திருமணம் நிச்சியம் செய்த பிறகு அனைத்தும் தலைகீழாக மாறியது.
சுபா தன் கண்ணில் இருந்து வந்த கண்ணீரை கைக்குட்டையால் துடைத்து விட்டு ஒருவரைஒருவர் பார்க்க இருவரின் கண்களிலும் பேசுவதற்கும் கேட்பதற்கும் ஆயிரம் கணக்கான கேள்விகள் இருந்தும். இருவரின் வாயில் இருந்து வார்த்தைகள் வரவில்லை.
மொவுணமே இருவரின் பதில். நானும் அமைதியாய் கார் ஸ்டார்ட் செய்து விமானநிலையதில் இருந்து கிளம்பின்னேன் சென்ற சிறிது நேரத்தில் என் அண்ணன் என் numberகு call செய்தான்.
நான்: சொல்றா? வரணுமா உள்ள?
அண்ணன்: அதுலாம் இல்ல நான் flight ஏறிட்டேன். சுபாவ train இல்ல bus ஏத்திவிட்ரு அவ ஊருக்கு போயிருவா.
நான்: அதுலாம் வேணாண்டா நானே கார்ல விட்டுட்டு வந்தறேன் officela பெர்மிசன் வாங்கிட்டேன்.
அண்ணன்: சரிடா பாத்துப்போ! அவ ஏதும் சொன்னாளா.
நான்: இல்லையே!
அண்ணன்: சரிடா பாத்துப்போ வீட்லவிட்ரு. நா அப்பறம் பேசுறேன் flight கெளம்ப போகுது.
என் அண்ணன் call கட் செய்தான். நான் காரில் வேகம் எடுத்தேன் மணி காலை 6. 00am தான் ஆனது விருச்சோடிய பெங்களூர் highway சற்று என் வேகத்தை ஈர்த்தது.
என் அண்ணியை பார்க்க சிறிது சோகமாகவும் களைப்பாகவும் தென்பட்டாள். நானே மௌனத்தை களைத்தேன்.
நான்: sorry! BACHOLERS ரூம் நல்லாருக்காது அதான்.
சுபா: ஹ்ம்ம்!!!!!
நான்: சாப்டுரிங்களா!!!
சுபா: வயிறும் மனசும் ரொம்ப நிறைவா இறுக்கு வேணாம். உங்களுக்கு சிரமம்னா சொல்லுங்க நா போய்குறேன் bulsaiyo. இல்ல trainlaiyo.
(கோபத்தில் ஏதேதோ ஒளரினால்)
நான்: எனக்கு என்ன செரமம். அப்டிலாம் ஒன்னும் இல்லையே. நா எப்போதும் போல தான் இருக்கேன்.
சுபா: பரவால புதுசா போய் சொல்லலாம் கத்துகிட்ட!
நான் பதில் ஏதும் கூறாமல் ஒரு புகழ் பெற்ற உணவகத்தில் காலை breakfast சாப்பிட கார்ஐ park செய்து உள்ளே நுழைந்தோம். தோசை. இட்லி. கேசரிபாத் famous. வாங்கி இருவரும் சாப்டோம் அவளை நன்கு கவனித்தேன் வேண்டாம்வேண்டாம் என்று சொல்லும் அளவுக்கு வயிறுமுட்ட சாப்பிடவைதேன் நீண்டநாள் பிறகு என் மனதில் ஏதோ ஒரு சிறிய இன்பம் பின்பு அங்கிருந்து கிள்ளம்பினோம்.
அவள் அசதியில் ஒரு 3மணிநேரம் தூங்கிருபால் நானும் 3மணி நேரமாக என் வாழ்வில் முதல் முறை. அவள் அழகிய உடலை அங்குலம் அங்குலமாக காமத்தோடு பார்த்து ரசித்தேன்
பொம்மை போன்ற அழகியமுகம்.
அதில் ஏக்கமும் கவலையும் கலந்த பாவனை.
கண்களை கவர்ந்திலுக்கும் கொங்கைகள்.
கிள்ளச் சொல்லி துடிக்கும் அவள் இடுப்பின் மடிப்பு.
மீன்களை போன்று நெளிந்து அமர்ந்த தொடைகள்.
பாஆஅ. எவ்வளோ அழகு என்று நானே ஒரு நொடி பொறாமை கொண்டேன்.
செல்லும் வழியில் ஒரு famous காபி கபே! காபி மிகவும் பிரமாதமாக இருக்கும் எனவே அவளை எழுப்பினேன்.
நான்: சுபா!!!!!! (அவள் தன் கண்களை தேய்த்து கொண்டே என்ன என்பதுபோல் பார்த்தல்). இங்க பில்டர்காபி நல்லாருக்கும் அதான்.
நான் வண்டியை நிப்பாட்டிவிட்டு சென்று இரண்டு காபி வாங்கி குடித்தோம். அவளின் தூக்கமும் களைந்தது.
சுபா: உனக்கு என்னதான் ஆச்சு? என் வித்யாசமா பண்ற. யார்டயும் ஒழுங்கா பேசுறது இல்ல எதுனாலும் opena சொல்லிருலாம்ள. ஏன் இப்டிலாம் (என இதுவரை நடந்த அனைத்தையுமே கேட்டாள்).
நான்: நா எப்பவும் போல தான் இருக்கேன் but ஏதோ என்னனு தெரில்ல எதுவும் புடிக்கல ஏன் என்னையவே கூடபுடிக்கல.
சுபா: ஊருக்கே வந்துறேன்! நான் பாத்துக்குறேன். நாம எபோதும் போலையே இருப்போம். நான் பேசி சமாளுசுக்குறேன்!!!!
நான்: நான் எதுக்கு உங்க ஊருக்கு! என்னால எதுக்கு. எதுவும் பேசாத விடு எல்லாம் சரியாகிடும்.
சுபா: எங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் ஆகவும் புடிக்கலையா?
நான்: ஒன்னும் இல்ல நீ சும்மா வா!
சுபா: வீட்டுல அப்பா. மாமா திட்டுனது கோவமா? அப்டின்னு பாத்தா என்னையும் தான் திட்டுனாங்க. அது திட்டுறது இல்லடா உனக்கு எப்டி சொல்லி புறிய வைப்பேன்?????
நான்: என்னக்கு ஒன்னும் புரியாமலாம் இல்ல. நீ வேற ஒருத்தன கல்யாணம் பண்ற so. நா இனிமே உன்ன தொட்டு. பக்கத்துல நெருக்கமா பேசவோ பழகவோ கூடாதுன்னு திட்டிருபாங்க!. எனக்கும் தெரியும் நீ பலசலாம் ஒன்னும் பேச வேணாம்.
சுபா: அவ்ளோ தான் உனக்கு தெரியுமா. சரிசரி!!!!!! ஊருள stay பண்றியா இல்ல கெலம்புரியா.
நான்: plzzz! எதுவும் கேட்ட வேணாம். ஏதோ காலைல எண்ட ரூம்ல இருக்கும்போது பேச வந்தியே அது என்ன?
சுபா: ohh. sir. காதுகொடுத்து கேட்பிங்களா?????
நான்: உன் ஊரு புராணம். குடும்பபுராணம் அதா தவற எதுனாலும் பேசு கேக்குறேன். இல்லனா வேணாம்! என் நிம்மதியா கெடுக்காதிங்க plzzz.
சுபா: நா சொல்லிருலாம்னு தான் இருந்தேன் இனி நான் எதுவும் சொல்ல தயாரா இல்ல.
நான்: நானும்கூட ஊருல இருக்குலாமா கெளம்பலாமா-னு யோசனைல இருந்தேன் இனி அவசியம் இருக்காதுன்னு முடிவுபன்னிடேன்.
அவள் கண்கள் சிவக்க. கண்ணீர் தேங்கி நின்றது அவள் கண்ணில். சுபா கார் கதவை திறக்க முற்பட்டாள்.
நான் உடனே கார்ஐ ஓரம் கட்டி நிறுத்தினேன். அவள் கீழே இறங்கி பின் சீட்டில் சென்று படுத்து அழஆரமித்து விட்டாள்.
நான்: இப்போ நான் என்ன தப்பா சொல்லிட்டேன்னு நீ அழற புதுசா இறுக்கு. உனக்கு என்னலாம் புடிக்குமா? நீங்க எல்லாரும் தான் புதுசா பண்றிங்க! நா எபோதும் போல தான் இருக்கேன். நீ ஏதோ சொல்ல வந்து நா ஒன்னும் தப்பா சொல்லிருலையே?
சுபா:. (மௌனம்).
நான்: எல்லாம் என் தலையெழுத்து! என்ன படைச்சு சனியண்ட தலைஎழுத்த எழுத கொடுத்துட்டான் போல.
(கோபத்தில் ஏதேதோ கூற அவள் உடைந்து போகும் அளவிற்கு நோகடிப்பேன் என்று நினைத்துக்கூட பார்கவில்லை. என் வார்த்தைகளின் கூர்மையின் ஆழமாக அவள். )
அவள் தன் தலையில் வேகமாக அடித்துக்கொண்டு அழ அதை பார்த்த நான் நொறுங்கி போய் என் கண்ணிலும் தண்ணீர் வரஆரம்பித்தது.
அவள் அழுகையை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை நான் மிகுந்த வெறியில் நானும் அழுதுக்கொண்டே வண்டியை வேகமாக ஓட்ட. அவள் மீண்டும் கத்தி அழத்தொடங்கினால் நான் சற்று வேகத்தை குறைக்க அவள் அழுதுக்கொண்டே பின்இருக்கையில் படுத்துக்கொண்டால்.
2. 30hrsல எங்கள் ஊரை அடைந்தோம். நான் எங்கள் வீட்டிற்கு முன் வாகனத்தை நிறுத்தி horn அடிக்க என் அத்தை வர சுபா தன் கண்களை துடைத்துக்கொண்டு கீழே இறங்கினாள்.
நான் அவளை பார்க்க அவளும் என்னை பார்த்தால் அவள் பார்வையில் அவ்வளவு வேதனை மேலும் அவளை காயபடுத்த எண்ணவில்லை நானும் கீழே இறங்கினேன்.
அத்தை: வாடா இப்போ தான் உனக்கு ஊருக்கு வழிதெருஞ்சுதா?
மாமா: என்னடா கெலம்பிருவியா இல்ல இங்க தங்கிட்டு போறியா?
அத்தை: ஏங்க சும்மான்னு இருங்க புள்ள வந்ததும் வராததுமா!!!. நீ உள்ள வாயா காபி சாப்டு போலாம்.
(எனக்கு ஒன்னும் புறியவில்லை இவர்கள் ஏன் இவ்வாறு பேசுகின்றார்கள். அவர்கள் கூறுவது இரண்டு அர்த்தம் இருந்தது என்னை வீட்டுக்கு வரசொல்கிரார்களா அல்லது கிள்ளம்ப சொல்கிறார்களா என்று தெரியவில்லை)
மாமா: அவனுக்கு வேல இருக்க போகுது.
நான்: ஆமா மாமா வேல இருக்கு permision போட்டுட்டு தான் வந்தேன்.
மாமா: அப்டிநா எப்ப-பா போகணும்?
(எனக்கு சுர்ரென்று ஆகியது)
சுபா: (கத்தி அழுதுக்கொண்டே) நீதான் போறேன்னு சொன்னில என்ன பேச்சு வேண்டிய கடக்கு. கெளம்பிபோ. (அழுதுக்கொண்டே உள்ளே சென்றுவிட்டால்) உன்ன யாராவது கூப்டாங்களா????
எனக்கு செம்ம கோபம். அவள் முகத்தைகூட பார்கவில்லை. வந்த வேகத்திற்கே திரும்பி பெங்களூர் சென்றுவிட்டேன். செல்லும் வழியில் மதுபானம் வாங்கிகொண்டு ரூமிற்கு சென்று குடித்துவிட்டு மட்டையாகிவிட்டேன்.
சிலநாள் கழித்து என் அண்ணன் கால் செய்தான். நானும் நடந்தவை பற்றி ஒன்னும் கூறவில்லை அவனும் ஏதும் கேட்டகவில்லை.
நான்: dai நா இங்க தனியா ரூம் பார்க்கலாம்னு இருக்கேன்.
அண்ணன் ரவி: நா வேணும்னா friends-ta சொல்லி ஏற்பாடு பன்னடான்.
நான்: நான் பாத்துட்டேன் அதான் உண்ட சொன்னேன்.
அண்ணன் ரவி: சரிடா. நா amount போட்டுவிடுறேன் வச்சுக்கோ செலவுக்கு. நல்ல வீடாவே. நாங்க வந்தா தங்குறமாறியும் இருக்கனும்.
நான்: டேய் பணம்லா வேன்னாம்டா! நா பாத்துக்குறேன்.
நான் பேசிவிட்டு வைத்துவிட்டேன். சிறிது நேரத்தில் அவன் account-ல இருந்து 2lakhs ஏறியது. நானும் appartment-ல் 2பெட்ரூம் வீட்டை rent-இற்கு எடுத்தேன் பின்பு அன்று இரவு நண்பர்களுடன் பீர்-ஐ பொங்க விட்டு பால் காய்ச்சினோம். நானும் pics-ஐ whatsapp status போட்டேன் நோ reply from my family. நானும் விலகிவிட்டேன் யாரிடம்மிருந்தும் எதையும் எதிர்பார்பதில்லை.
இப்படியே நாட்கள் செல்ல மாதங்களாய் கடந்தது என் அண்ணன் 3 மாதங்கள் பின்னர் call செய்தான்.
நான்: சொல்றா???????
ரவி: (அழுதுக்கொண்டே) (ஏதோ சொன்னான் எனக்கு ஒண்ணுமே கேட்கவில்லை).
(ஒரு நிமிடம் கைகால்கள் எல்லாம் நடுங்க ஆரமித்துவிட்டது)
நான்: டேய்! என்னடா ஆச்சு அழாதடா ஒழுங்கா அழாம பேசுடா.
ரவி: உடனே ஊருக்கு போய் சுபாவ பாத்துகோடா அவளுக்கு CHILD ABBORTION AGGIRUCHUனு. அழுவுராடா. (HOSPITALகு போய் பாதத்துக்கு ஏதோ HEALTH ISSUEனு பயந்து போய் இருக்காடா. துணைக்குகூட ஆள் இல்லாம அனாதையா அழுவுராடா. போய் பாருடா.
நான்: ஏது! pregnentaa இருந்தாளா????? அத்தை இருக்குமே.
ரவி: அவயார் கூடையும் பேசுறது இல்லையம்.
ரவி: 3monthsடா. அவ தான் உண்ட சொல்லனும்னு அடம் புடுச்சா அதான் நா சொல்லல. பேசுறது இல்லன்னு அவ சொல்லவே இல்ல என்னையும் சொல்ல கூடாதுன்னு சொல்லிட்டா. இப்போ திடிர்னு abortion ஆச்சுனு சொல்லி அழுவுறா போய் பாருடா. எனக்கு லீவ் தரல.
நான்: நான் கெளம்புறேன்!!!! போடா பண்ணி நீ சொல்ல வேண்டியதானே. சரிவிடு அழாத நா போய் பாக்குறேன்.
உடனே என் நண்பனிடம் கார்ஐ வாங்கிக்கொண்டு கண்ணில் நீருடன் என் ஊரிற்குச்சென்றேன்.
எண்களின் வீட்டுக்குள் நுழைய சுபா ரூமிற்குள் முகத்தை தன் துடையில் வைத்தபடி அமர்து முகத்தை மூடிக்கொண்டு அழுதுகொண்டு இருந்தால்.
அவள் நிலையை பார்த்து மனமுடைந்து போனேன். என் அத்தைவர
அவளிடம் மொத்த கோபத்தையும் கொட்டி தீர்த்தேன்.
நான்: என்னதான் உங்களுக்கு புடிக்காம போயிருச்சு. அவளையாவது ஒழுங்கா பாத்துக வேண்டியது தானே. அப்படி என்ன உங்களுக்குலாம் கோவம்?
அத்தை: உன் கோவத ஏண்டா எண்ட காற்ற? நா என்ன பண்ணுவேன்.
நான்: நான் என்ன பண்ணேன் ஏன் இப்டி எல்லாரும் என்ன ஒதுக்குரிங்க ஒருத்தி மாசமா இருக்குறதக்கூட உங்களாள சொள்ளமுடில.
அத்தை: பின்ன என்ன என்னடா பண்ண சொல்ற. எல்லாத்துக்கும் காரணம் அவதான் அவள்டையே கேளு என்னனு?
நான்: அவதான் பேசுறது இல்லையேஅவ என்ன பண்ண. நீங்க எதுக்கு இருக்கீங்க சொல்லவேண்டியது தானே. இந்நேரம் சொல்லிருந்தா இப்படி ஆகிருக்குமா பெங்களூர்-ல காம்சுருந்துருபேன். அறிவே இல்ல உங்களுக்கு.
அத்தை: சும்மா குதிக்காதடா! அப்டியே உன் மாமன் பெங்களூர் உட்டுட்டு தான் மறுவேல பாப்பாரு அங்க போனா அவக்கால ஒடச்சு போட்ருவாரு.
நான்: அப்டி நான் என்ன உங்களுக்கு பாவத்த பண்ணி தொலைஞ்சேன்?????
அத்தை: அவளுக்கும் ரவிக்கும் கல்யாணம் பேசி முடிவு பண்ணா. அவ உங்க மாமாட்ட போய் உன்ன தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு கச்சிகட்டுனா நாங்க என்னா பண்ணமுடியும். வெளிய தெருஞ்சா காரித்துப்ப மாட்டாங்க.
எனக்கு ஆடி போனது. !!!!!!!!!
நான்: என்னா அத்தை சொல்ற????
அத்தை: ஏன் உனக்கு ஒன்னும் தெரியாத மாறி கேக்குற.
சுபா: உன்ன யாராவது எதாவது பேச சொன்னாங்களா உன் வாய மூடிட்டு போமா!!!. அவன் உண்ட எதுனா கேட்டனா.
ஒரேடியா செத்துதொலஞ்சுருக்கலாம். (என அழுதுக்கொண்டே மாடிக்கு சென்றுவிட்டால்)
என்னை பார்த்ததும் சுபா இன்னும் வேகமாய் அழுதுக்கொண்டு தன் முகத்தை சேலைமுந்தானையோடு மூடிக்கொண்டு என்னை கடந்து மாடிக்கு சென்றாள்.
எனக்கு மொத்த நாடி நரம்பும் ஆடிப்போனது ஒரு நிமிடம் நான் உயிருடன் இருகின்றேனா என்பதே தெரியவில்லை. இப்பொழுதுதான் என்ன நடந்தது. என் அனைவரும் இவ்வாறு நடந்து கொண்டனர் என்று தெளிவுபெற்றது.
நான்.
அவளுக்கு என்னை புடிக்குமா?
அவள் என்னை காதலிக்கிறாளா?
அவளை விட்டுவிட்டோமே!!!!
என்று எண்ணற்ற கேள்வி என்னக்குள் ஓடியது!
விடையை தேடி அவள் பின்னே ஓடினேன்!!!
என் இதயத்தின் ஒளியாய் அவளின் ரூம் கதவுகளை தட்டினேன்!!!!!
விடையோ அவளின் அழுகைக்குரல்.
விடைபெற்றயான் மனவிடுதலையை தேடி மதுகடைக்குச் சென்றேன்!!!!!!!
அந்த மதுகூரியது என்னிடம் என் மாதுவின் வலிகளையும் துன்பங்களையும்.
காதல் போதையுடன் அவள் கரங்களை பற்றி அவள் மனதை பறிக்க.
(அடுத்த பாகத்தில் சந்திப்போம்) அடுத்த பதிவை பதிவிட உங்கள் கருத்துகளே ஊக்கமளிக்கும்.
குறிப்பு: இது சற்று மாறுபட்ட கதை என்பதால் இந்த பகுதியில் காமம் இருக்காது காதல் மட்டுமே இருக்கும். அதன்பின் வரும் பாகங்களில் ஒவ்வொன்றாக (வலி(pain). காதல். ஊடல். களவு. கூடல்) என நிறைந்து இருக்கும் சற்று பொறுமையுடன் படிக்கவும் நன்றி.
இக்கதையை படித்து பார்த்துவிட்டு உங்கள் அனுபவத்தை எனோடு பகிர வேண்டி கேட்டுக்கொள்கின்றேன். இந்த கதை புடித்து இருந்தால் தயவு செய்து தங்கள் கருத்துகளை (fantasy143forever@gmail. com) பதிவு செய்யலாம். நீங்கள் உங்கள் கருத்துகளை தெரிவிக்கும்போது தான் எனக்கு அடுத்த பதிவை பதிவிட உங்கள் கருத்துகளே ஊக்கமளிக்கும்.
நன்றி. மீண்டும் அடுத்த பாகத்தில் சந்திப்போம்.