This story is part of the அண்ணியின் துன்பத்தில் கைகோர்த்து அதன்பின் ஊடலும் கூடலும் series
அண்ணியின் துன்பத்தில் கைகோர்த்து அதன்பின் ஊடலும் கூடலும்-1
என்னை பொருத்தவரை ஆசையினால் ஒருவரை கவருவதே காமத்தின் இச்சை செயல் ஆகும்.
எனினும் இது ஒரு கற்பனைக்கும் எட்டாத கற்பனை கா(தல்)(ம) கதை.
காதலுக்கு கண்ணில்லை, காரணக்காரியம் தேவையில்லை என்பர்! இதுவே உண்மை காதலை படைத்த இறைவனின் வாக்கு.
இது அணைத்து கதைகள் போல் இருக்காது, பிறகதைகளில் இருந்து வேறுபட்டு இருக்கும், எனவே பொறுமையுடன் படித்தால் உங்களுக்கு மனநிறைவு அடையும் என்பதில் நம்பிக்கை கொல்கின்றேன்.
இந்த கதை புடித்து இருந்தால் தயவு செய்து தங்கள் கருத்துகளை ([email protected]) பதிவுச்செய்யவும்.
உங்களுடைய கருத்துகள் இன்றியமையாதவை.
வாருங்கள் காதலோடு பயணிப்போம்!!!
என் பெயர் ராம்(24), அண்ணன் ரவி(29), அண்ணி சுபா(27).
என் அண்ணனுக்கு எங்கள் அத்தை மகளை தான் திருமணம் முடித்து வைத்தனர் அவள் பெயர் சுபா, மிகவும் குடும்பபாங்குள்ள அழகுப்பெண் என்றால் அது மிகைஆகாது அவள் ஒரு அன்பான அழகுதேவதை.
அமைதிகுணம், எபோதும் சிரிப்புள்ள அவள் உதடுகளும், அன்பான முகபாவனையும், இவ்வுலகத்திலே காணக்கிடைக்காத சிற்பத்தை போன்று செதுக்கப்பட்ட உடல் அமைப்பும், காற்றில் அலைபாயும் அவள் கூந்தலும்
அலைபாயும் ஆண்களின் மனம் உடைந்து நொறுங்கிவிடும் அவளை பார்க்கின்ற முதல் பார்வையில் அத்தகைய பேரழகுப்படைதவள்.
இப்படி கொஞ்சி மிஞ்சும் என் காதல் கற்பனை தொடங்கியது காதலில்அல்ல, கேலி, கிண்டல், சண்டை, வம்பு, போன்றவற்றில் தொடங்கியது எங்களின் தொடக்க வாழ்க்கை.
சிறுவயதில் தாயின் அன்பை தொலைத்த நானும் என் அண்ணனும் எங்கள் அத்தையின் அரவணைப்பில் வளரஆரம்பித்தோம் காரணம் சிறுவயதிலே என் தாய் காலமானார். என்னக்கு விவரம் தெரிந்து கிடைத்த முதல் அன்பும் அரவணைப்பும் என் அத்தையின் மூலமாகவும் என் அத்தைமகளின்(சுபா) மூலமாகவும் தான் அதற்கு பின்பு தான் தந்தை.
சிறுவயது முதல் நானும்அவளும், எலியும் பூனையுமாக சண்டை புடித்து தொடங்கிய எங்கள் வாழ்க்கை அவளின் திருமணம்வரை அப்படியே நீண்டுக்கொண்டு போனது.
அவளின் சடையைபுடித்து இழுப்பது, கன்னத்தை சிவக்கும் அளவிற்கு கிள்ளுவது, கட்டிப்பிடிப்பது, வம்பிழுப்பது, மாமாவிடம் திட்டுவாங்க வைப்பது போன்றே வளர்ந்து வந்தோம். அப்போதுலாம் இவளுக்குக்எங்கே நம்மை பிடிக்கும் என்றே எண்ணுவேன் காரணம் நான் செய்யும் சேட்டை அப்படி.
காலம் கடந்துப்போகும் வேகம் தெரியாமல் ஓடியது. என் அண்ணன்(ரவி), அத்தைமகள்(சுபா BSC_IT), என அனைவரும் படிப்பை முடிக்க. நான் கல்லூரி கடைசி(BSC_IT) ஆண்டு படித்து கொண்டிருக்க, என் அண்ணன் பெங்களூர்இல் ஒரு நிறுவனத்தில்(CIVIL ENG.R)
ஒரு ஆண்டு வேலைசெய்துவிட்டு அவன் திறமை காரணமாக வெளிநாடு செல்ல முயற்சி செய்துகொண்டு இருந்தான் சிலமாதங்களில் அவன் நிறுவனத்தின் மூலமாகவே வெளிநாடும் சென்றான்.
நானும் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு CAMPUS இண்டர்வியுவில் கிடைத்த வேளைக்கு போகலாமா வேணாமா என்ற சிந்தனையில் விடுமுறையை கழித்து கொண்டு இருந்தேன்.
மகிழ்ச்சியுடன் சென்று கொண்டிருந்த எங்கள் வாழ்கையில் மேலும் மகிழ்ச்சிகூட என் அண்ணனுக்கும் அத்தை மகளுக்கும் கல்யாண பேச்சுவார்த்தை முடிந்து நிச்சியம் செய்யப்பட்டது.
என் அண்ணனும் ஒரு மாதம் விடுமுறை வாங்கிக்கொண்டு வந்தான்.
நிச்சியம் அன்று நான் என் அத்தைமகளுடன் செய்த அரட்டையை பார்த்துவிட்டு அவள் அப்பா(என் மாமா), சுபாவை மிகுந்த கோபத்துடன் திட்டிதீர்த்தார், ஒரு வார்த்தை கொஞ்சம் அதட்டும் தோணியில் பேசினால் கூட வாடும் அவள்முகம். அவள் கண்ணில் கண்ணீர் நிரம்பியது.
அத்தை: ஏங்க சின்னபுள்ள ஏதோ விளையாடுதுங்க புதுசா ஏதோ இப்படி கோபப்படுரிங்க.
மாமா: பாகுரவங்கலாம் என்ன பேசுறாங்க.. யப்பா அவனுக்கு தான் ஒன்னும் தெரியாது கல்யாணம் பண்ண போகும் அவளுக்குமா?
என் அப்பா: சரி கோப படாதிங்க விடுங்க மச்சான், நான் ரெண்டு பேர்டயும் பேசுறேன்.
என் அத்தை மாமாவை அங்கிருந்து கூட்டி சென்றுவிட்டால்.
அப்பா: அம்மா சுபா ஒன்னும் இல்லமா நீ கண்ணத்தொட எங்கே மாமாவை பார்த்து சிரி என்றார் என் அப்பா. அவள் கண்களை தொடைதுவிட்டு சென்றால்.
என்னிடம் அப்பா ஒன்றும் பேசாமல் முறைத்து பார்த்துவிட்டு அங்கிருந்து சென்றார். நிச்சியமும் சிறப்பாக முடிந்து திருமண வேலைகள் தொடங்கி சிறப்பாக வேலை நடைபெற்றது.
அபோது ஒரு நாள் என் அப்பா என்னிடம் சூசகமாக அண்ணனுக்கும் கல்யாணம் ஆகாபோகுது இன்னும் எவ்ளோ நாள் தான் அத்தைவீட்லயே தங்குறது என்று மட்டும் சொல்லிவிட்டு சென்றார். எனக்கும் தந்தைக்கும் உள்ள உறவுமுறை இவளவு தான்.
நானும் என் அத்தையிடம் அப்பா கூறியதை பற்றி வினவினேன் அவள் அதை ஒன்றும் பெரிதாக கண்டுகொள்ளவில்லை நானும் சரி திருமணவேளையில் பிஸியா இருக்கவும் கண்டுகலன்னு பார்த்த அங்கு இருந்த என் மாமா, “ அதான் உனக்குன்னு வேலையும் ஒன்னு கெடச்சுருச்சு நல்ல சம்பளம் போக வேண்டியது தானே”, உங்க அப்பா இததான் கேற்றுகாறு.
நான்: போகணும் மாமா இன்னும் ஒரு வாரத்துல வர சொனாங்க.
அது வரையில் குழப்பத்தில் இருந்த நான் தெளிவுபெற்று இனி இங்கு இருப்பது சரிவராது என்று முடிவெடுத்து என் கம்பெனிக்கு MAIL அனுப்பினேன் JOINING ORDER வேண்டி. ORDERUM வந்தது.
திருமணமும் நடை பெற்றது.
என் அப்பா, அத்தை, மாமா என அனைவரும் ஒன்றுசேர்ந்து எனக்கும், என் அத்தை மகள் சுபாவிற்கும் (அட்வைஸ்)ADVISE செய்து இப்படி இருக்கனும் அப்படி இருக்கனும் (அண்ணின்னு தான் கூபடனும், மேல கைவைக்க கூடாது) ஒரே கடுப்புல என் முகம் வாடியது.
அது வரை இன்னபாக மட்டுமே இருந்த என்னக்கு ஒரு மாதிரி மனம் பாரமாக இருந்தது வாழ்வில் முதல் முறை தாயின்மடிக்காக ஏங்கி என் கண்கள் கலங்கியது.
மறுநாள் அனைவரிடமும் சொல்லிவிட்டு என் அண்ணன் திருமணம் முடிந்த மறுநாளே கிளம்பிவிட்டேன் பெங்களூர்கு.
என் அத்தை, சுபா, அண்ணன் என் அனைவரும் திட்டி தீர்த்தனர் விருந்துக்கு இருக்கவில்லை என்று. நான் பெரிதாக எடுத்து கொள்ளவும் இல்லை. வந்து இரண்டு நாளில் நானும் யாருக்கும் call செய்யவில்லை.
நான் என் நண்பர்களின் ரூமில் தங்கினேன் வேளைக்கு செல்ல இன்னும் மூன்று நாள் இருந்தது(ஆம், எனக்கு அங்க இருக்க பிடிக்காமல்தான் பொய் சொல்லிவிட்டு வந்துவிட்டேன் திங்கள்கிழமை தான் வேலை).
என் நண்பர்களுடன் வந்து சேர்ந்ததால்(REUNION) அதை கொண்டாடும் விதமாக மூன்றாம் நாள்(ஞாயிறு) partyகு ஏற்பாடு செய்தனர்.
மறுநாள் இரவு ரூமில் நன்கு சரக்கடித்து விட்டு ஆட்டம் பாட்டம் என்று களைகட்டி அனைவரும் உறங்கினோம். எனக்கு மட்டும் மணி 1.௦௦am ஆகியும் தூக்கம் வரவே இல்லை அதே ஞாபகமாக இருந்தது,
என் மனவலியை தாங்க முடியாமல் என் அம்மாவின் போட்டோவை WHATSAPP STATUSஆக வைத்து “ MISS U AMMA, I’M N LONELY PAIN ALWAYS & FOREVER” என்று ஏதோ ஒரு மனவேதனியில் வைத்துவிட்டு கண்களை வலியோடும் கண்ணீரோடும் மூடினேன்.
என் செல்போன்மணி ஒலித்தது அதை எடுக்க என் அத்தை மகள் சுபா தான், மணியை பார்க்க 1.3௦ இவ ஏன் இப்போ போன் பண்றா என நினைத்துகொண்டு call atten செய்தேன்.
சுபா: டேய் என்னடா ஆச்சு உனக்கு, நீ கோச்சுக்கிட்டு தான் ஊருக்கு போனியா ஒழுங்கா வீட்டுக்கு வா என்றால்.
நான்: (போதையில்) சொல்லுங்க அண்ணி என்றேன்.
சுபா: டேய் ஏன்டா இப்படி என்ன கொள்ற… ஐயோ!!! அவங்க திட்டுனா நா என்னடா பண்ணேன் சரி நா உண்ட மனிப்பு கேக்குறேன் கெளம்பி ஊருக்கு வந்துருடா நான் உன்ன பாத்துக்குறேன் என்றால்.
நான்: என்னா அண்ணி திடிர்னு! பாசம்லாம் புதுசா இருக்குல?.
சுபா: இப்டிலாம் பேசி மேலும் மேலும் என்ன சாவடிகாதடா என்ன. மொத அந்த STATUSஅ DELETE பண்ணுடா. எனக்கு ஒரு மாதிரி இருக்குடா என்னால தான் உனக்கு இப்படி ஆச்சுனு.
நான்: என்ன STATUSஆ என இழுக்க…..
சுபா: டேய் எரும என்ன குடுச்சுஇருக்கியா…… என அவள் அழுது கொண்டே CALLஐ CUT செய்து விட்டால்.
இவ என்ன என்னமோ நான் முதல்தடவ குடிகிறமாறி இவ்ளோ சீன போடறா… என நினைத்து கொண்டு என் PHONEஐ எடுத்து போட்ட STATUS பார்க்க அதன் வரிகள் அவளின் மனதை காயபடுதுவது போல் எனக்கே தோன்றியது உடனே அதை DELETE செய்துவிட்டு அவளுக்கு கால் செய்தேன் ஆனால் அவள் SWITCHOFF செய்துவிட்டால். இது மென்மேலும் எனக்கு வலியை கொடுத்தது அந்த வலியுடனே போதையில் தூங்கினேன்.
மறுநாள் காலையில் அவள் whatsapp எண்ணிற்கு SORRY ANNI. உன்ன HURT பண்ணனும்னு போடல REALLY SORRY ANNI. என msg பண்ணினேன் reply வரவில்லை. எத்தனையோ முறை கால்செய்தும் எந்த பதிலும் வரவில்லை.
மிகுந்த வேதனையில் இருந்த நான் சிறிது யோசித்துவிட்டு நான், எதுக்கு இப்படி கஷ்டபடனும் நம்பமேல எந்த தப்பும் இல்ல, ஒருவேள அவல உண்மையா MISSபண்றோம இல்ல அவமேல நமக்கு LOVE இருக்கா ஒன்னும் புரியலயே BUT அவளுக்கு என்மேல LOVEவர CHANCE இல்ல அப்பறம் ஏன் இவ்ளோ FEELஆகுது.
இவாறு ஒன்றும்புரியாமல் புலம்பி கொண்டு இறுக்க எனக்கு நானே ஒரு முடிவெடுத்து, “ அவளா பேசுனா பேசுவோம் நம்ப மேல தான் தப்பில்லையே” என ஒரு சிகரட்டை பற்ற வைத்துவிட்டு தம் அடித்து வேளைக்கு கிளம்பி சென்றேன்.
என் வேலையில் முழு ஈடுபாட்டுடன் இரங்கி வேலை செய்ய ஆரம்பிக்க குடும்பங்கள் பற்றிய எந்த எண்ணங்களும் எழவில்லை. அவர்களிடம் இருந்தும் எந்த தொடர்பும் இல்லை.
இப்படியே சென்று கொண்டிருக்க என் வேலையின் ஒரு மாதக்காலமும் முடிந்து முதல் மாத சம்பளத்தை பெற்றேன். வாங்கிய முழு சம்பளத்தையும் என் நண்பர்கள் முழு உறுமையுடன் ATMல இருந்து WITHDRAW பண்ணி என்னிடம் 1௦k மட்டும் கையில் கொடுத்துவிட்டு மீதி 17kவையும் எடுத்துக்கொண்டு PARTYகு சென்று NJYசெய்தோம்.
மறுநாள் காலையில் ஆபீஸ்கு கெளம்பி கொண்டிருக்க என் அண்ணன் call செய்தான்.
நான்: என்னடா அதிசியமா callலாம் பண்ணிருக்க.
அண்ணன்: ஏன் நீ பேச வேடியதனே.
நான்: உங்களுக்குலாம் ஞாபகம் இருக்குமோ இருகாதோனு தான் call பண்ணல.
“பாத்தியாடா எப்படி பிறுச்சு பேசுறான்னு நீயே கேளு”, என்று அண்ணி குரல் கேட்க. (நான் பண்ணி பைய LOUDSPEAKERல போட்டு தான் பேசுறான் போல…..இதுலாம் அவவேலையா தான் இருக்கும் என மனதில் நினைத்துக்கொண்டேன்)
அண்ணன்: VISA-வ இன்னொருமாசம் நீட்டிகனும்(EXTEND) பண்ணனும் COMPANYல TICKET புக் பண்ணிட்டு VISA EXTEND பண்ண சொன்னங்க அதான் BANGLOREவர வரணும்.
நான்: ONLINEல புக்பண்ணிக்கோ எதுக்கு அலைச்சல்.
அண்ணன்: நீ தான், “அவகூட பேசுறது இல்லையாம் ஏதோ கோவத்துல இருக்கியாம்”, அதனால தான் அப்படியே பாத்துட்டு வரலாம்னு சொன்னா. நாங்க நாளைக்கு கெளம்பிவறோம்.
நான்: டேய் நானே இங்க BACHELORS ரூம்ல தங்கிருக்கோம் உனக்கு தெரியாதா ரூம் எப்படி இருக்கும்னு.
(என் அண்ணி குரல்: ஏங்க எப்டி இருந்தாலும் பரவால நாமபோய் அவன பாத்துட்டு கேளம்ப்பிருலாம் என்று குரல் கேட்டது)
அண்ணன்: டேய் வந்து பாத்துட்டு போறோம்டா.
நான்: டேய் எதுக்கு இந்த formalityலாம், வேணாம்டா சொன்னா புருஞ்சுக்கோ…
அண்ணன்:…..(அண்ணியின் குரல்: அவனையாவது வீட்டுக்கு வந்துட்டு போக சொல்லு என கேட்டது)….டேய் நீ இந்த வீக்end ஊருக்கு வந்துட்டு போ….. சரியா…
நான்: சரிடா என்று callஐ கட்செய்தேன்.
என் அண்ணி அவள் numberல இருந்து பலவாட்டி call பண்ணா நா எடுகவேஇல்ல….
இரண்டு மாதங்கள் ஓடின என் அண்ணன் வெளிநாட்டுக்கு செல்ல புறப்பட்டான் அவனுக்கு flight பெங்களூர் தான்.
அண்ணனும் அண்ணியும் கிழம்பி பெங்களூர்கு மாலை வந்தனர் அவர்கள் இரவு தங்குவதற்கு ரூம்புக் செய்திருந்தேன்.
அவர்களை அங்கு வந்து சேர்ந்தனர்,
நான் என் அண்ணனையும் அண்ணியையும் வரவேற்றேன் சுபாவிற்கு என்னை பார்த்ததும் ஒரே ஆனந்தமே, என் அண்ணனையும் அண்ணியையும் பார்பதில் மிகுந்த ஆனந்தம் நான் அவர்களை hotel ரூம்-ku அழைத்துசென்றேன், என் அண்ணன் ரூமை திறந்து உள்ளே குளிக்க சென்றான் 3.௦௦am flightஅ பிடிக்க.
அப்போது என் அண்ணி(அத்தை மகள்) ஆசையுடன் என் கையை பிடித்து ஏதோ சொல்லவருவதற்குள் நான் என் கையை அவள் புடியில்இருந்து முரட்டுதனமாக புடுங்கி என்கையை எடுத்து கொண்டேன் இதை நானே
சற்றும் எதிர்பார்க்கவில்லை நான் ஏன் அவ்வாறு செய்தேன் என்பதே தெரியவில்லை.
பிரகாசமாக இருந்த அவள் முகம் கண்கள்கலங்க வாடிப்போனது,
அண்ணி: இனிமே எப்பவும்மே என்ட பேசமாடியாடா, என்ன சொல்லவரேன்னு கூட புருஞ்சுக்க முடியலல உன்னால எவ்ளோ ஆசையோட வந்தேன் தெரியுமா உன்கூட பேச.
அன்னைக்கு அவ்ளோ வாட்டி கால்பண்ணேன் அப்பையும் எடுக்கல, இப்பவும் ஆசையோட பேசவந்தேன் இப்படி மனச நோகஅடுச்சுட…… என் இப்படி கொல்லாம கொல்லுற என்ன….
என்னிடம் அவள் கேட்ட கேள்விக்கும் பதில்இல்லை நான் என் இப்படி நடந்துகொள்கின்றேன் என்பதன் காரணமும் தெரியவில்லை. மௌனத்துடன் அவளிடம் இருந்து விடைபெற திரும்பின்னேன் பிரிந்து போகும் என் கரங்களை மீண்டும் பிடித்தால்……
என்னுடன் பேசவும் வேண்டாம் நான் சொல்ல வருவதையாவது கேட்பாயா?????????
நான் கண்களில் நீறுடன் திரும்பி அவள் முகத்தை பார்த்துவிட்டு என் கண்களில் நின்ற கண்ணீரை துடைத்துவிட்டு என் கையை அவளிடமிருந்து விடைபெற்று கொண்டு நான் அவள் ரூமை விட்டு என் உடல் வெளியேறினாலும் அந்த நொடி என் மணம் அவள் இடத்தில பறிகொடுத்தேன்.
நான் என் நண்பனிடம் அவன் கார்ஐ கேட்டு வாங்கிவிட்டு ஏர்போர்ட் சென்று அவனை வளியனுபிவிட்டு என் அண்ணனிடம் நானே அவளை வீட்டில் விட்டுவிட்டு வருவதாக கூறினேன்.
செல்லும் வழியில் அண்ணன் அண்ணியிடம் ROMANCE செய்துகொண்டே வந்தான், என்னக்கு ஒரே வயிற்றுஎரிச்சலாக இருந்தது.
அண்ணி அண்ணனை உள்ளே சென்று அனுப்பிவிட்டு 3௦நிமிடம் கண்ணில் கண்ணீருடன் வந்து காரில் ஏறிஎன் பக்கம் அமர்ந்தால்.
***** இனியும் பயணம் தொடரும்- அண்ணியின் துன்பத்தில் கைகோர்த்து அதன்பின் ஊடலும் கூடலும்-2***** விரைவில்……
“”கதை பெரிதாக சென்றால் படிக்க ஆர்வம் இருகாது””, ஒருவேலை பெரிதாக பதிவிடலாம் என்று நீங்கள் உங்கள் கருத்துகளை தெரிவித்தல் நான் பெரிதாகவே பதிவிடுகிறேன்”…….
இக்கதையை படித்து பார்த்துவிட்டு உங்கள் அனுபவத்தை எனோடு பகிர வேண்டி கேட்டுக்கொள்கின்றேன். இந்த கதை புடித்து இருந்தால் தயவு செய்து தங்கள் கருத்துகளை ([email protected]) பதிவு செய்யலாம். நீங்கள் உங்கள் கருத்துகளை தெரிவிக்கும்போது தான் எனக்கு அடுத்த பதிவை பதிவிட உங்கள் கருத்துகளே ஊக்கமளிக்கும்.
நன்றி…. மீண்டும் அடுத்த பாகத்தில் சந்திப்போம்………