சுவாதி எப்போதும் என் காதலி-22 ( Swathi Epodhum En Kadhali 22)

This story is part of the சுவாதி எப்போதும் என் காதலி series

    சுவாதி எப்போதும் என் காதலி-22

    தமிழ் காமவெறி நேயர்கள் அனைவருக்கும் வணக்கம்.
    நான் உங்கள் ராஜ்ஸ்ஸ்.

    ஆதரவுக்கு நன்றி…??
    தொடர்புக்கு. .

    மறுநாள்

    எடு எடு போன எடு என்று வள்ளிக்கு போன் அடித்தாள் சுவாதி. ஹலோ வள்ளி என்றாள் சுவாதி. ஹலோ சொல்லுடி என்றால் வள்ளி, ஹ எனக்கு ஒரு ஹெல்ப் பண்றியா என கேட்டாள். என்ன ஹெல்ப் என்றாள். அது அது சரி வேணாம்டி என்றாள் சுவாதி, என்ன புருஷன் கூட நாளைக்கு வெளிய போக போற அதுனால நாளைக்கு ஒரு நாள் மருமகன நான் பாத்துக்கிரனும் அவளுவு தானே என்றாள் வள்ளி.

    ஹ உனக்கு எப்படி தெரியும் என்றாள் சுவாதி. உனக்கு முன்னாடியே உன் புருஷன் போன் பண்ணி கேட்டான் அதுனால நான் பாத்துக்கிறேன் 2 குழந்தைகளையும் நீங்க நல்லா சந்தோசமா போயிட்டு வாங்க என்றாள் வள்ளி. ஹ தப்பா ஏதும் எடுத்துக்காதடி ஒரு வருசமா ஏதோ ஹவுஸ் அரெஸ்ட் மாதிரி உள்ளேயே இருந்துட்டேன் அதான் இன்னைக்கு ஒரு நாளைக்கு சோ கோபிக்காத ப்ளிஸ் என்றாள்.

    ஹ அக்சுவலா நான் ரொம்ப ஹாப்பி நீ கவலை படாம அடுத்த நாள் கூட வா சரியா என்றாள் வள்ளி, தேங்க்ஸ்டி என்று சொல்லி விட்டு சுவாதி குளித்தாள். பின் அவளுக்கு எந்த டிரஸ் போடுவது என்று குழப்பமாக இருந்தது எந்த டிரஸ் போடலாம் ம்ம் சுடிதார் வேணாம் அவனுக்கு பிடிக்காது சோ சேலைய கட்டுவோம் என்று அவள் ஒவ்வொரு உடைகளாக மாற்றி கொண்டு இருந்தாள்.

    அதே போல் தான் விக்கி 2 தடவை குளித்து விட்டான். 4 முறை பல் விளக்கி விட்டான், அவனுக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை பிறகு ஒரு 11 மணியை போல் இருவரும் வெளியே வந்தார்கள். விக்கி சுவாதியை ஒரு நீல நிற சேலை கட்டி இருப்பதை பார்த்தான், இவளுக்கு எல்லா கலருமே எடுப்பா இருக்கு என்று ஒரு முறை கீல் இருந்து மேல் வரை பார்த்தான், அவன் பார்ப்பதை புரிந்து கொண்ட சுவாதி ஏதும் சேலைய சரியா கட்டளையா என்று சரி செய்தால் அதை புரிந்து கொண்ட விக்கி ஹ சுவாதி யு லுக் ஹாட் என்றான், என்னது என்னடா எடுத்த உடனே இப்படி சொல்ற என்று தன்னை தானே கடிந்து கொண்டான்.

    தேங்க்ஸ் விக்கி உனக்கு கூட அந்த ஷர்ட் நல்லா இருக்கு என்றாள், ம்ம் போகலாமா என்றான், ம்ம் போகலாம் என்றான், அப்போது அவன் குழந்தையை பார்க்கலாம் என்று நினைத்த போது குழந்தையை முகம் தெரியாதது போல் அவள் தோளில் போட்டு இருந்தாள்.

    இருவரும் காரில் ஏறினார்கள், முதல இவன போயி வள்ளி வீட்ல விட்டு அப்புறம் போவோம் என்றாள். ஹ குழந்தையும் வேணும்னா வரட்டும் நான் ஒன்னும் சொல்ல மாட்டேன் என்றான், என்ன இவன் அதிசியமா குழந்தை வரட்டும்ன்னு சொல்றான் என்ன ஆச்சு இவனுக்கு என்று நினைத்து கொண்டு இல்ல விக்கி வெயில் ரொம்ப அடிக்குது இந்த ஹாட்ல இவன கூப்பிட்டு போக கூடாது அதான் என்றாள்.

    சரி என்று சொல்லி விட்டு நேராக வண்டியை வள்ளி வீட்டிற்கு விட்டான். ஹ ஓகே சீக்கிரம் மருமகன கொடுத்துட்டு நீங்க கிளம்புங்க டைம் வேஸ்ட் பண்ணாதிங்க என்றாள் வள்ளி. இருந்தாலும் சுவாதி விடவில்லை ஹ இதுல பால் இருக்கு எந்திரிச்சன்னா கொடு அப்புறம் அழுதான்னா

    யே எனக்கும் தெரியும்டி நான் உனக்கு முன்னாடியே 3 மாசத்துக்கு முன்னால குழந்தை பெத்துகிட்டேன் என்றாள் வள்ளி. ஓகே யே நான் எப்படி இருக்கேன் என்றாள் மெல்ல. சூப்பரா இருக்க இன்னைக்கு விக்கி உன்னைய என்ன பண்ண போறனோ என்றாள் வள்ளி, சீ போடி என்றாள் சுவாதி, சரி கிளம்பு அவன் வெயிட் பண்றான் என்றாள் வள்ளி, சரிடி நான் சீக்கிரமே வந்துறேன் என்றாள்.

    ஒன்னும் அவசரம் இல்ல மெல்லவே வா என்று அணுப்பி விட்டாள் வள்ளி. இருவருமே பின்னர் கிளம்பினார்கள். பின்னர் இருவரும் ஒரு மாலுக்கு சென்றார்கள்,

    விக்கி லஞ்ச் வேணாமே அப்புறம் டிக்கெட் கிடைக்காது. நாம படம் பாத்துட்டு வந்து இவினிங் சாப்பிடுவோமே என்றாள். சரி ஓகே என்று விக்கியும் சுவாதியும் மாலில் உள்ள தியட்டருக்கு சென்றனர். அங்கு பயங்கர கூட்டம் இருந்தது, என்ன விக்கி இவளவு கூட்டம் இருக்கு என்றாள் /

    இரு நான் போயி கிடைக்குதான்னு ட்ரை பண்றேன் என்று சொல்லி விட்டு உள்ளே சென்றவன் நீண்ட நேரம் அந்த கூட்டதில் இருந்து திணறினான், சுவாதிக்கு அவன் கூட்டதில் தெரியவில்லை. பிறகு ஒரு வழியாக வெளியே வந்தவன்.

    சாரி சுவாதி டிக்கெட் கிடைக்கல என்றான், சரி என்னைக்கு தான் நான் விரும்புனது கிடைச்சு இருக்கு என்று நினைத்து கொண்டு ஓகே பரவல வா போகலாம் என்றாள்.

    பின் சுவாதி எகிஸ்ட் பக்கம் போக பார்க்க ஹ சுவாதி என்ன அந்த பக்கம் போற என்றான், இதானே எக்சிட் என்றாள். இதான் எக்சிட் ஆனா படத்துக்கு போறது இந்த வழியாச்சே என்று அவன் டிக்கெட்டை சிரித்து கொண்டே காம்பிக்க சுவாதி உன்னைய என்று அவனை செல்லமாக அடிக்க வர அவன் அதில் இருந்து தப்பிப்பது போல் சிரித்து கொண்டே சமாளித்தான்.

    பின் இருவரும் சந்தோசமாக உள்ளே சென்றனர். சுவாதி எழுத்து போட்டதில் இருந்து படத்தையே கூர்ந்து பார்த்தாள். ஆனால் விக்கியோ படத்தை சுத்தமாக பார்க்கவில்லை அவன் அந்த திரை வெளிச்சத்தில் சுவாதியையே பார்த்து கொண்டு இருந்தான், அவள் சிரிக்கும் போது இவன் மனம் மகிழ்ச்சி அடைந்தது. அவள் படத்தை ரசிக்கும் போது விக்கி அவளை ரசித்தான், சுவாதி ரொம்ப சந்தோசமாக படம் பார்க்க இவனுக்கு சுவாதி சந்தோசமாக இருப்பது பிடித்து இருந்தது,

    பின்னர் விக்கி இடைவேளையில் ஒரு பெரிய பவுலில் பாப்கார்ன் வாங்கி வந்தான், இருவர்க்கும் நடுவில் இருந்தது. ஒரு முறை இருவரும் பாப்கார்ன் எடுக்க கை விட இருவரின் கைகளும் உரசி கொண்டன, விக்கி ஐ அம் சாரி என்றான், சுவாதி இட்ஸ் ஓகே என்று உதட்டில் ஒரு சின்ன புன்னகை தழுவ விட்டாள். விக்கிக்கு சந்தோசமாக இருந்தது,

    விக்கியின் கெட்ட மனம் வழக்கம் போல் வந்து என்னடா தியட்டேருக்கு குப்பிட்டு வந்துட்டு அவள தடவாம இருக்க தடவுடா முடிஞ்சா அவள திருப்பி வச்சு ஒரு கிஸ் அடிடா என்றது, டேய் கெட்ட மனசாட்சி எனக்கு தேவை இப்ப செக்ஸ் இல்ல லவ் தான், அது எப்ப அவ கிட்ட இருந்து முழுசா கிடைக்குதோ அப்ப எங்க ரெண்டு பேருக்குள்ள தானா செக்ஸ் நடக்கும், மத்த படி செக்ஸ் தான் வேணும்னா நான் எப்பவோ அத பண்ணி இருப்பேன். முதல எனக்கு தேவை காதல் என்று தன் கெட்ட மனதை அடக்க

    அவன் நல்ல மனசாட்சி வெளிய வந்து டேய் எங்க ஆளு முழு ரொமண்டிக் ஹீரோவ மாறிட்டாரு இனி உனக்கு இங்க இடம் இல்ல நீ போடா என்றது, இருங்கடா நல்லவனுக்கு எப்பயும் நல்லது கிடைக்காது, நான் திரும்ப வருவேன் என்று சொல்லி விட்டு போனது.
    விக்கி மீண்டும் சுவாதியை ரசித்தான், படம் முடிந்தது. விக்கியும் சுவாதியும் வெளியேறினார்கள். படம் சூப்பர் அமைசிங் விஜய் சான்சே இல்ல என்று சொல்லி கொண்டு வந்தாள் சுவாதி,

    உனக்கு படம் பிடிச்சு இருந்துச்சா என விக்கி கிட்ட கேட்டாள். நான் எங்க படத்த பாத்தேன் உன்னைய தானே பாத்தேன் என்று நினைத்து கொண்டு ஓகே பரவல ஏதோ 1 தடவ பாக்கலாம் என்றான், என்னது பரவலையா அப்ப நீ அஜித் பேனா என்றாள். ம்ம் நோ நோ என்றான், அப்படினா நீ யார் பேன் என்றாள் சுவாதி,

    நான் யாருக்கும் பேன் இல்ல என்றான் விக்கி, சரி சும்மா சொல்லு என்றாள், ம்ம் பேன்னு சொல்ல முடியாது கமல பிடிக்கும் என்றான், ஏன் என்றாள் சுவாதி, ம்ம் உண்மையான ரிசன் சொல்லவா இல்ல பொய்யா சொல்லவா என்றான், ஹ என்னையவே ஒட்டிரியா சரி உண்மையான ரீசனே சொல்லு என்றாள்,

    வா முதல ஒரு காப்பி குடிப்போம் என்று காப்பி சாப்க்கு கூப்பிட்டு சென்றான், இருவரும் நேருக்கு நேராக உக்காந்து கொண்டனர், சரி சொல்லு என்றாள், எத என்றான், கமல் ஏன் பிடிக்கும் என்றாள், ஏன்னா அவர் எப்பயுமே மன்மதன் இப்ப கூட 3 லிப் கிஸ் நச்சு நச்சுன்னு அடிக்கிறாரு ஆனா இந்த விஜயும் அஜித்தும் அப்படியா சும்மா சண்ட போட்டு கிட்டு தான் இருக்காங்கே ஹீரோயின தொடவே மாட்டிங்கிரங்கே என்றான் விக்கி,

    சீ ஹீரோ பிடிக்கிறதுக்கு இப்படி ஒரு ரிசானா என்றாள். ம்ம் எனக்கு ஸ்கிரின்ல ஹீரோன்னா இப்படி இருந்தா தான் பிடிக்கும் என்றான், ஓகே என்று சுவாதி சிறிது நேரம் சிரித்தாள். சரி நீ எதுக்கு விஜய் பேன் இருக்க என கேட்டான். ம்ம் ஏண்டா விஜய் டான்ஸ் காமெடி எல்லாம் பிடிக்கும் அது மட்டும் இல்லாம நான் கேரளாக்காரி எங்க எரியால விஜய்க்கு பேன்ஸ் அதிகம் அதுனாலே எனக்கும் பிடிக்கும் ஓகே வேற சொல்லு என்றாள். இல்ல நீ சொல்லு என்றான் விக்கி,

    சிறிது நேரம் இருவருக்குமே எதை ஆரம்பிப்பது என்று தெரியவில்லை, விக்கிக்கும் அந்த பொது இடத்தில அவளிடிம் சில விசயங்களை கேட்க தயங்கினான், ஓகே விக்கி மணி 6. 20 ஆச்சு ஜூனியர் என்னைய காணோம்னு தேடுவான் போவோமா என்றாள். ஹ நாம ரெண்டு பேரும் ஒரு நல்ல ரெஸ்ட்ராண்ட் போனும்னு சொன்னேன் என்றான்.

    சாரி விக்கி குழந்தை பாவம் ப்ளிஸ் என்றாள். ஆமா நான் பாவமாவே தெரியலையா இவளுக்கு என்று நினைத்து கொண்டு ஓகே போவோம் என்றான். பிறகு வள்ளி வீட்டிற்கு சென்றனர்

    உங்க அப்பா அம்மா வந்துட்டாங்க மருமகனே என்றாள் வள்ளி, ஹ செல்ல குட்டி அப்பா அம்மாவ காணோம்னு தேடினிங்களா சாரிடா தங்கம் அப்பாவும் அம்மாவும் ஒரு முக்கியமான வேலைய வெளிய போயிருந்தோம் சாரிடா தங்கம் என்று கொஞ்சி கொண்டு இருந்தாள்.

    என்ன சார் ரொம்ப நாள் கழிச்சு ஒரு பொண்ணோட வெளிய போயிருக்கிங்க எப்படி பீல் பண்றீங்க என்று வள்ளி கேட்க விக்கி உண்மையிலே வெட்கப்பட்டு ஒன்றும் சொல்லமால் ம்ம் என்று மட்டும் சொல்லி கொண்டு வேறு எதுவும் சொல்ல முடியமால் திணறினான். சரி சரி வழியுது துடைச்சுக்கோங்க என்றாள் வள்ளி.

    சரி நாங்க வரோம் என்று சுவாதி கிளம்பினாள். ஹ இருங்க ரெண்டு பேரும் சாப்பிட்டு போங்க என்றாள் வள்ளி, இல்ல இருக்கட்டுமடி ரெண்டு பேரும் ரெஸ்ட்ராண்ட்ல நல்லா சாப்பிட்டோம் வரோம் என்றாள்,

    ஹ இருங்க உங்க 2 பேர் கிட்டயும் அன்னைக்கே கேக்கனும்னு நினைச்சேன் இன்னும் எத்தன காலத்துக்கு இப்படியே இருக்க போறீங்க எப்ப கல்யாணம் பண்ண போறீங்க என கேட்டாள்.

    ம்ம் விக்கி எப்பனாளும் ஓகே தான் சொல்றான் ஆனா எனக்கு தான் யாருமே இல்லாம கல்யாணம் பண்றதுக்கு ஒரு மாதிரி இருக்கு என்றாள் சுவாதி, ஏன் நாங்க இல்ல நான் விக்கி அக்காவா இருந்து விக்கிக்கு அப்புறம் உனக்கு தாலி முடிச்சு போடுறேன் அப்புறம் என்ன என்றாள் வள்ளி, அதுக்கு இல்ல என் மகனுக்கு ஒரு வயசு ஆகட்டும்னு பாக்குறேன் அவன் எங்க கல்யாணத்துக்கு அன்னைக்கு எங்க கூட நல்லா போட்டோவுக்கு போஸ் கொடுக்கணும் என்றாள்.

    சரி கல்யாணம் எங்க கோவில்யா இல்ல ரிஜிஸ்தர் ஆபிஸ்லையா என்றாள் வள்ளி, அது நாங்க இன்னும் யோசிக்கல என்றாள் சுவாதி. சர்ச்ல என்றான் விக்கி, என்னது சர்ச்லயா என கேட்டாள் வள்ளி, ஆமா என்றான் விக்கி, 2 பேரும் இந்து தானே அப்புறம் ஏன் சர்ச் என்றாள் வள்ளி, இந்து தான் ஆனா கல்யாணம் மட்டும் கிறிஸ்டின் முறைப்படி என்றான் விக்கி, ஏன் அப்படி என்றாள் வள்ளி,

    ஏன்னா நான் கோர்ட் சூட் போட்டு வெயிட் பண்ண சுவாதி ஒரு வெள்ளை நிற ட்ரெஸ்ல தேவதை மாதிரி கையில் பூசெண்டு ஓட வர ரெண்டு பேரையும் கணவன் மனைவியா அறிவிக்கிறேன் நௌ யு கிஸ் தி ப்ரைட் என்று பாதர் சொல்ல எல்லார் முன்னாடியும் கிஸ் அடிக்க

    சே நிப்பாட்டு சுவாதி உனக்கு இது பிடிச்சு இருக்கா என்றாள் வள்ளி, ம்ம் ரொம்ப ரோமேண்டிக்கா தான் இருக்கு என்று சுவாதி வெட்க பட்டு சிரித்தாள். ம்ம் அதுக்குள்ளே புருஷன் சொல்றவாளா ஆகிட்டியா சரி எப்படியாச்சும் கல்யாணம் பண்ணி சந்தோசமா இருந்தா சரி என்றாள் வள்ளி.

    பின் இருவரும் பாய் சொல்லி விட்டு கிளம்பினார்கள். வீட்டிற்கு வந்ததும், ஓகே விக்கி பாப்போம் என்று சொல்லி விட்டு அவள் ரூமிர்கு போனாள், என்னடா இப்படி சொதப்பிருச்சு பரவல அட்லிஸ்ட் அவ சந்தோசமா இருந்தத கிட்ட இருந்து பாத்தோமே அதவே போதும் என்று விக்கி நினைத்து கொண்டு படுத்து இருந்தான்,

    ஒரு மணி நேரம் கழித்து சுவாதி கதவை தட்டினாள். ஹ விக்கி என்றாள். ஒரு என்ன என்றான். ஒரு நிமிஷம் என் கூட மாடி வரைக்கும் வரியா என்றாள்

    ஆதரவுக்கு நன்றி…??
    தொடர்புக்கு. .
    [email protected]

    Leave a Comment