This story is part of the காதலின் வலி series
அவளும் நானும் ரூம்க்கு போனதும் அவளுடைய பிறந்த நாள கேக் வெட்டி செலிபிரேசன். பன்னிட்டு அங்க இருந்து வீட்டுக்கு வர நைட் 1 ஆச்சு இதுக்கு மேல இந்த நைட்டுல பவித்ரா வீட்டுக்கு போன பிரச்சனையாகும் போன் பன்னி சொல்லாம் பாத்த போன்ல சார்ஜ் இல்லாம சுவிட்ச் ஆஃப் ஆயிருச்சு என்ன பன்னாரது போன சார்ஜ் போட்டு படுத்துதூங்கிட்ட. போன் ரிங் ஆகா எந்திரிச்சு பாத்த பவித்ரா போன் பன்னிருந்த.
திரும்ப போன் பன்னா நா அட்டன் பன்னி பேச.
நைட் பாக்க வராததற்கு கோவத்துல திட்டி தீத்துட்ட.
காலேஜ்ல கூட சரியா பேசல ஈவினிங் காலேஜ்ல இருந்து வீட்டுக்கு போகும் போது பவித்ராக்கிட்ட ஏன் இப்படி பன்னார நா பன்னாது தப்புதா என்ன மன்னிச்சுடு இப்படி பிடிக்காத மாதிரி பேசாத.
பவி: நா நைட் மாடில தூக்காம நீ வருவனு காத்திருந்த ஆன நீ வருலா போன் பன்னா சுவிட்ச் ஆப். நா கோவபடுறதுல என்ன தப்பு இருக்கு.
நா: ஏனக்கும் உன்ன பாக்கணும் ஆசையாத இருந்துச்சு. நைட் வரும் போதே மணி 1 ஆயிடுச்சு ஆத வர முடியால.
பவி: நீ என்ன சொன்னாலும் நா ஆத ஏதுக்க மாட்டேன்.
அந்த நேரத்தில் எங்க அம்மா வண்டில வர பாத்து.
நா என்ன பன்னாரது தொரியாம நின்ன.
பவி: ஏன்டா பேசம நிக்கற.
நா: அம்மா வரங்க.
பவி: எங்க அம்மா வரங்கள.
நா: இல்ல உங்க அத்தை.
பவி: எங்க.
நா: அங்க பாரு.
எங்க இரண்டு பேரு பக்கத்துல வண்டி நிறுத்திட்டு என்னை பாத்தாங்க.
நா பேசாம நிக்க பவித்ராவும் என்ன பாத்துட்டு நின்ன.
அப்போ பாத்து பவித்ரா அம்மாவும் வர.
இன்னைக்கு பெரிய பிரச்சினை வெடிக்க போதுன்னு நெனச்சேன்.
அவிங்க அம்மாவும் எங்க பக்கத்துல வந்து நின்னங்க.
எனக்கு பவித்ராக்கும் பயத்துல கை நடுக்க.
அம்மா: என்னாடி கோவிலுக்கு போலன்னு சொல்லிட்டு இவ்வளவு நேரம் என்ன பன்ன.
அத்தை: உங்க அண்ணாவ சமாளிக்கனுமல.
அம்மா: அதுசரி. நீ சொன்னது சரி தான்டி இங்க பாரு.
அத்தை: இப்பவாவது சொன்னாத ஒத்துகிட்டியே.
பவித்ரா: என்னாதுமா.
அம்மா: நீங்க லவ் பன்னாரீங்கன்னு உங்க அம்மா சொன்னாங்க. ஆனா நா அப்படிலாம் வாய்ப்பே இருக்கதுன்னு நெனச்சேன் இப்போ.
நானும் பவித்ராவும் நடக்கறது கனவா இல்ல நிஜமா. கனவல்ல நிஜம் ஏனக்கு அதிர்ச்சியும் சந்தோஷமாவும் இருந்துச்சு. பெரிய பிரச்சினை வரும் நெனச்சா இரண்டு பேரும் ஒன்னா சேர்ந்து பேசிட்டு இருங்கங்க.
அத்தை: ஏய் இரண்டு பேரும் ரொம்ப சைலன்ட் இருங்கீங்க.
லவ் பன்னாரீங்க தானே.
நா: ஆமா. அத்தை உங்களுக்கு கோவம் இல்லால அம்மா உங்க உங்களுக்கும் கோவம் இல்லால நா நேரம் வரும்போது சொல்லன்னு இருத்தோம் எங்கள மன்னிச்சுடுங்க.
அம்மா: ஆதலாம் இல்லடா ஏப்படியோ இரண்டா இருக்கற குடும்பம் ஒன்னாகனும்.
அத்தை:இங்கபாருங்க இரண்டு குடும்பமும் ஒன்னாகனும் அதுவரைக்கும் இப்படி பாத்துகறது பேசராது நைட் டைம்ல மீட் பன்னாரதுல வேண்டாம். மீறி நடந்துச்சு அவ்வளவுதா.
நா: ஜய்யோ நைட் டைம்ல மீட் பன்னாதே இல்ல அத்தை.
அத்தை: தெரியும் ஆனா இவ பேச்ச கேட்டு நேத்து மட்டும் வந்துருந்தனு வை. எல்லாம் நாசம போய்ருக்கும் நீ வரதது நல்லதா போச்சு. இனிமேல் ஒழுங்க இருக்கனும் சரியா
பவித்ரா: ம்ம் சரிமா. இன்னிக்கு பெரிய பிரச்சினை வரும் பாத்தோம் எப்படியோ நீங்க ராசி ஆயிட்டு எங்கள ஏத்துடீங்க.
அம்மா: நாங்க எப்பவும் ஒன்னுதான். உங்க அப்பா இரண்டு பேரும்தா.
பவி: ஆதை நாங்க இரண்டுபேரும் சரிசெய்யரோம்.
நா: ஆமா சரிசெய்யரோம்.
அம்மா: பாக்கதான போரும்.
(சரி டைம் ஆச்சு வாடி சீக்கிரமா கோவிலுக்கு போய்ட்டு வீட்டுக்கு போலாம்).
அத்தை: ஒழுங்க வீட்டுக்கு போங்க.
நா: சரி நீங்க பாத்து போய்டட்டுவாங்க.
அம்மாவும் அத்தையும் போனதும்.
பவி: எப்படியோ இப்ப நிம்மதியா இருக்கு.
நா: இல்ல நம்ம அப்பா ஒன்னுசேரனும்.
பவி: ஆமாடா.
நா: கோவம் இல்லால ஏன்மேல.
பவி: இல்ல. . ஆனா நீ பன்னாதுதான் சரி. உன்னையும் கஷ்டபடுத்திட்டு ஏன்னையும் கஷ்டபடுத்திங்கிட்ட
ஆமா உனக்கு ஏன்மேல கோவமா.
நா:உன்மேல கோவம்ல இல்லாடி. நீ என்ன பாத்து சிரிச்சு பேசிட்டில.
பவி: லவ் யூ.
நா: லவ் யூ.
பவி: சரி நீ வீட்டுக்கு போ நானும் போறேன். நாளைக்கு காலேஜ்ல பாக்கலாம்.
காலேஜ்ல ஏனக்கு அதிர்ச்சி காத்திருந்துச்சு.
பவித்ராவ அச்சிடேன்ட் பன்னா அக்கா இந்த சேம்ல மேம். அதெல்லாமா கிளாஸ் இன்ச்சார்ஜ்.
இது தொரியாம அன்னைக்கு கேவலமா பேசிட்ட.
பழிவாங்குவ போல தொரிச்சுது.
(மேம் பேரு காயத்ரி).
காயத்ரி தன்னுடைய பேர சொல்லிட்டு ஒவ்வெருத்தார பேர கேட்டங்க.
என் பேர சொன்னாதும்.
ஏத்தாச்சும் சொல்லுவங்கன்னு.
பாத்த ஒன்னும் சொல்லால.
அவளுடைய தங்கச்சியும் (சோபனா) எங்க கிளாஸ்ல புதுசா சேர்த்து இருந்த.
மதியம் கிளாஸ்ல இருந்து கேன்டீன்க்கு போன.
அப்போ காயத்ரியும் எங்க பழைய கிளாஸ் மேமும் இருந்தாங்க. காயத்ரிய பாத்தும் திரும்ப கிளாஸ்க்கு போலன்னு திரும்பி நடந்த பழைய மேம் கூப்டாங்க.
நா: என்ன மேம்.
மேம்: எங்கள பாத்தும் ஒடறீயே.
நா: இல்ல மேம் அதுவந்து.
மேம்: அதுசரி காயத்திரி மேம் தங்கச்சி ஆதன் புதுச சேர்ந்துருங்கற சோபனா.
நா: ஆமா மேம்.
மேம்: கொஞ்சம் பயத்த பொன்னு அவகிட்ட பசங்க ஏதாச்சும் பிரச்சனை பன்னாம பாதுக்க.
நா: சரி மேம்.
மேம்: நா சொன்ன பையன் இவத நல்ல பையன் அது இது காயத்ரி கிட்ட சொல்லிட்டு நா கிளாஸ்க்கு போரான் இந்த ப்ரீடு சும்மாதான இருங்க ஏதாச்சும் இவகிட்ட சொல்லனும்னா சொல்லு நா போறேன்.
காயத்ரி: சரி மேம். உன் பேரு என்னா சொன்னா.
நா: விஜய் மேம்.
காயத்ரி: உன்ன பத்தி எல்லா மேமும் நல்ல விதமாத சொல்லரங்க ஆனா நீ.
நா: ஏனக்கு தெரியும் மேம்.
அன்னைக்கு நா அப்படி பேசிஇருந்துருக்ககூடாது தான்.
என்ன மன்னிச்சுடுங்க.
ஏனக்கு பவித்ரான உயிரு ஆதனால தான் வந்த கோவத்துல அப்பிடிபேசிட்டா மேம்.
காயத்ரி: சரிடா. என் தங்கச்சிய பாத்துக ஏன்னா.
அம்மா அப்பா இரண்டுபேரும் ஏன் தங்கச்சிக்கு கிடையாது.
உனக்கு எப்படி உன்னுடைய பவித்ரா உலகமோ அதுமாதிரி தான் அவ எனக்கு.
நா: நா பாத்துக்கறேன் மேம்.
காயத்ரி: சரி நீ கிளாஸ்க்குபோ.
நா: சரி மேம்.
ஈவினிங் காலேஜ்ல இருந்து வீட்டுக்கு போகும் போது பவித்ராவும் நானும் நடந்து போகும் போது காயத்ரியும் அவ தங்கச்சியும் வண்டில வந்தாங்க.
வண்டிய பக்கத்துல வந்து நிறுத்திட்டு.
பவித்ராக்கிட்ட பேசுனாங்க.
ஏய் பவி.
பவி: அக்கா இல்ல மேம்.
காயத்ரி: சிரிச்சுட்டு அக்கானே கூப்டு இதுவரைக்கும் அப்படிதானே கூப்ட.
பவி: ம்ம் ஆனா நீ ஏன்ன ஏமாத்திட்ட அக்கா. மேம்ன்னு சொல்லிருகலாம். ஏய் சோபனா நீயாவது சொல்லிருக்கலாம்ல.
சோபனா: இல்ல நீ உரிமைய அக்கா அக்கான்னு கூப்டு.
வீட்டுக்கு வந்து போவ. மேம் சொன்னா நீ அப்படி பழகிருக்க மாட்ட ஆதான் சொல்லா.
பவி: இல்ல. இருந்தாலும்.
காயத்ரி: பவித்ரா நீயும் என் தங்கச்சி தா சரியா. எப்பவும் போல பழகு.
(அப்போ இதல்லாம் என்கிட்ட சொல்லவே இல்ல ஏத்தான நடந்துருக்கு).
காயத்ரி: ஹாய் சார்.
நா: இப்படி கூப்டா. நா இனிமேல் மேம்ன்னுதா. கூப்டானும்ன்னு சொல்லமா சொல்லரீங்க போல இருங்கே.