This story is part of the சுவாதி எப்போதும் என் காதலி series
சுவாதி எப்போதும் என் காதலி – 33
தமிழ் காமவெறி நேயர்கள் அனைவருக்கும் வணக்கம்.
நான் உங்கள் ராஜ்ஸ்ஸ்.
இல்ல விக்கி நான் என்ன சொல்ல வரேன்னா நாம ஏன் நாம ஏன் சென்னை போக கூடாது என்றாள். என்னது என்றான் விக்கி சீரியாசாக. ஆமா விக்கி நிஜமாத்தான் நாம சென்னை போவோமே என்றாள் சுவாதி. விக்கி சிறிது நேரம் அமைதியாக இருந்தான். என்னடா பேசுடா எதாச்சும் என்றாள்.
இங்க பாரு சுவாதி என்னைய உலகத்துல எங்க வேணும்னாலும் கூப்பிடு ஏன் செவ்வாய் கிரகத்துக்கு கூட கூப்பிட்டு போ சொல்லு கூப்பிட்டு போறேன் ஆனா அந்த இடம் மட்டும் அதுன்னு இல்ல தமிழ் நாடே எனக்கு வேணாம் என்றான்.
ஏன் வேணாம் சொல்லு என்றாள் சுவாதி. வேணாம் என்றான். அதான் ஏன் என்றாள் சுவாதி. வேணாம்னா வேணாம் என்று கத்தினான் உனக்கு தெரியாது சுவாதி என் வாழ்க்கைல நான் அங்க தான் எல்லாத்தையும் இழந்தேன் உன்னயவும் அங்க போனா முடியாது சுவாதி என்னால முடியாது என்றான்.
ம்ம் என்ன அப்படி இழந்த என்றாள். என் முதல் காதலி கூட கல்யாணம் வரைக்கும் போயி பிரிஞ்சது அப்புறம் என்னோட 2வது லவ்வர் என் கண் முன்னாலே வேற ஒருத்தன் கூட உனக்கு தான் தெரியுமே எனக்கு இங்க விட அங்க தான் பெட் மேமரிஸ் இருக்கு சுவாதி அதுனால வேணாம் என்றான்.
யே நீ ஏன் நேகடிவிஸ் மட்டும் பாக்குற ஒரு வேல உன்னோட 2வது லவ்வர் உன்னைய கல்யாணம் பண்ணதுக்கு அப்புறம் உன்னய ஏமாத்தினா அது அசிங்கம் தானே அதுக்கு முன்னாடியே தெரிந்தாள உனக்கு லக் தானே அந்த பிளேஸ் என்றாள். அப்ப என் முதல் லவ்வரூ ?என சுவாதியை பார்த்தான்.
அது அது என்று சுவாதி திணற பதில் தெரியலலெ கண்டு பிடிச்சு வை அப்புறம் சென்னை போறத பத்தி பேசுவோம் என்று விக்கி கிளம்ப அவனை உக்கார வைத்தாள். டேய் போகாதடா செல்லம் இந்த விசயத்துக்குன்னு ரைட்டர இன்னொரு ஆப்டெட் போட சொல்ல முடியாது என்றாள். புரியல என்றான் விக்கி. எனக்கும் புரியல சரி அத விடு நான் ஏன்னா சொல்ல வரேன்னா உன் முதல லவ்வர் எதுக்கு போனானா உனக்கு ஒரு முத்தான லவ்வர் நான் கிடைக்கிறதுக்காக தான் போனா என்று அவள் சிரித்து கொண்டு சொல்ல விக்கி கடுப்பாகி எழுந்தான்.
ஏன் நான் உன் லைப்ல வந்தது உனக்கு லக் இல்லியா உனக்கு பிடிக்கலையா நான் உனக்கு நல்ல மெமரி இல்லையா என்று சுவாதி கேட்க கேட்க அவன் கதவை நோக்கி போக சுவாதி அவனை தடுத்தி நிறுத்தினாள்.
ஹே சட்டையில் இருந்து கை எடுடி என்றான். பதில் சொல்லிட்டு போ நான் உன் லைப்ல வந்தது உனக்கு பிடிக்கலையா என்றாள். நீ முதல கைய எடுடி என்றான் கோபமாக. நீ பதில் சொல்லு அப்புறம் எடுக்குறேன் என்றாள். முடியாது போடி என்று அவளை தள்ளி விட்டு விக்கி வெளியேறினான்.
போடா போ நீ திரும்ப வரப்ப உன் ரெண்டு குழந்தைகளும் இருக்காது என்று கத்தினாள். பின் சுவாதி கோபமாக போயி சோபாவில் உக்காந்தாள். விக்கி கார் வரை சென்றவன் வேகமாக உள்ளே வந்தான். வந்து அவளை பார்த்தான். அவள் அவனை பார்க்கமால் அந்த பக்கம் திரும்பி கொண்டாள். விக்கி அந்த பக்கம் போக சுவாதி மறுபடியும் வேறு பக்கம் திரும்பினாள். அங்கயும் விக்கி திரும்ப சுவாதி சோபாவை விட்டு எழுந்தாள்.
அவள் கண்களை நேருக்கு நேராக பார்த்து கொண்டு அவள் உதட்டை கவ்வினான். சுவாதியும் மெல்ல கண்ணீர் விட்டு கொண்டே அவனுக்கு தன் இதழ்களை கொடுத்து அவன் இதழ்களை எடுத்து கொண்டு இருந்தாள். நீண்ட நேரம் அவர்கள் உதடுகளை விடாமல் சப்பி கொண்டு இருந்தனர். அவர்கள் முகத்தை திருப்பி திருப்பி முத்தம் கொடுக்க இருவரின் மூக்கு நுனிகளும் உரசி கொண்டன. இருவருக்குமே பிரிக்க மனம் இல்லை. நீண்ட நேரம் உதடுகளை பின்னி கொண்டு இருந்தன.
மூச்சு விட உதடுகளை ஒரு நொடி பிரிக்க உடனே மீண்டும் கவ்வி கொண்டு முத்தமிட்டனர். பிறகு ஒரு வழியாக பிரிய விக்கி அவள் கண்களில் இருந்து வழிந்த நீரை தன் விரல்களால் துடைத்து கொண்டு சுவாதி நீ கேட்டதுக்கு பதில் சொல்லிட்டனா என்றான். எப்ப சொன்ன என்றாள் சிரித்து கொண்டே. அதான் இப்ப இப்படி என்று மறுபடியும் உதட்டில் மெல்லிய முத்தம் கொடுத்தான்.
சூவிட்டி இனி மேல் இந்த கதைல நீயும் நானும் பிரிஞ்சா ஆடியன்ஸ்ம் விரும்ப மாட்டாங்க ரைட்டரும் விரும்ப மாட்டாங்க என்றான். புரியல என்றாள். எனக்கும் தான் சரி அத விடு வா இப்ப ரெண்டு பேருமே சீரியசா பேசுவோம் ஆனா அதுக்கு முன்னாடி எனக்கு பசிக்குது என்று அவன் வயிற்ரை தடவ
என்னது பசிக்குதா சாரிடா செல்லம் நான் ஒரு முட்டாள் லேட்டா எந்திரிச்சதும் இல்லாம வெட்டியா பேசி கிட்டு இருக்கேன் சமையல் பண்ணாம ஒரு 10 நிமிஷம்டா கண்ணா நான் இதோ சமையல் பண்ணிடுறேன் என்று அவன் நாடியை கொஞ்சி விட்டு சமையல் அறைக்கு போக பார்த்தவளை கையை பிடித்து இழுத்தான். ஹே விடுடி நாம கடைலெ வாங்கிட்டு வந்து சாப்பிடுவோம் நீ கஷ்டபடாத என்றான்.
கஷ்டமா ஒரு பொண்டாட்டிக்கு இத் விட்டா வேற என்ன வேலை அதுவும் இல்லாம கடைல சாப்பிட்டா உடம்பு கெட்டு போயிடும் நீ உக்காருடா செல்லம் நான் பத்தே நிமிஷம் தான் சமையல் பண்ணி கொண்டு வந்துடுறேன் என்று அவனை விட்டு சமையல் அறைக்குள் ஓடினாள். விக்கி அதை பார்த்து சந்தோசமாக சிரித்தான்.
பிறகு இருவரும் சாப்பிட்டு விட்டு உக்காந்தனர். ஓகே விக்கி நான் ஏன் சென்னை போகணும்னு நினைக்கிறேனா உனக்காகவோ எனக்காகவோ நான் சென்னை போகணும்னு நினைக்கல. நம்ம பையனுக்காக தான் போகணும்னு நினைக்கிறேன் என்றாள்.
ஏன் நம்ம பையனுக்கு என்ன என்று சொல்லி கொண்டு தொட்டிலில் இருக்கும் தன் மகனை போயி பார்த்தான். அவன் தரையில் உக்காந்து கொண்டு தன் மகனை ஆட்டி விட்டான். ஹ இங்க வா பேசுவோம் என்றாள்.
ஹ என்னன்னு தெரியல சில நேரம் அது நம்ம குழந்தைய இருந்தாலும் பயமா இருக்கு ஏன்னா அந்த குழந்தைய தூக்குர பயம் அதே சில நேரம் அத பாத்து கிட்டும் தொட்டு கிட்டும் இருக்கணும் போல இருக்குடி என்றான். சரி பேச்ச மாத்ததா அவன் தூங்கட்டும் இங்க வா என்றாள். சரி சொல்லு நம்ம பிள்ளைக்கு என்னடி மும்பைல இருந்தா தான் நல்ல வசதியா வாழ்வான் என்றான். வசதியா வாழ்வான் ஆனா சொந்த பந்தந்தொட வாழ்வானா அதான் கேள்வி என்றாள்.
இது என்னடி கேள்வி அவனுக்கு நம்ம 2 பேர் மட்டும் போதாதா என்றான். போதாது என்றாள். அப்ப வா இப்பவே இன்னொரு தங்கச்சி பாப்பாவுக்கு ட்ரை பண்ணி அவனுக்கு கொடுப்போம் என்றான் சிரித்து கொண்டே. எப்ப பாரு இதே நினைப்பு உனக்கு என்று அவன் மாரில் செல்லமாக அடிக்க அவளை இழுத்து தன் மாரிலேஅணைத்து கொண்டான்.
விக்கி
ம்ம்ம்
விக்கி என்றாள். வேணாம்டி தேவை இல்லாம பேசி ஏன் இந்த மூமெண்ட்ட மாத்தணும் என்றான்.
நான் சொல்றத கேளுடா என்றாள். ம்ம் சரி சொல்லு என்றான். நம்ம பையனுக்கு அப்பா அம்மா மட்டும் போதாது. அவன் கூட விளையாட அவனுக்கு தாத்தா பாட்டி வேணும். அவன பைக்ல கூப்பிட்டு போக அவன் சித்தப்பா வேணும். என்னடா மருமகனே என் பொண்ண கட்டிக்கிறியான்னு கேட்டு கிண்டல் அடிக்க அவன் அத்தை வேணும் இந்த மாதிரி எல்லாமே வேணாமா என்றாள்.
நீ என்ன சொல்ல வர என்றான். நான் என்ன சொல்ல வரேன்னா நாம ஏன் சென்னைல உன் வீட்டுக்கு போயி உங்க அப்பா அம்மா கூட இருக்க கூடாது என்றாள். இருக்க வேணாம் அவன் நம்ம கூட மட்டும் இருந்தா போதும் என்றான் கோபமாக. சொன்னா புரிஞ்சுக்கோ விக்கி என்றாள். நீ சொன்னா புரிஞ்சுக்கோ ஒரு தடவயாச்சும் நான் சொல்றத கேளு வந்ததுல இருந்து நீ சொல்றத மட்டும் தான் கேட்டு கிட்டு இருக்கேன். இந்த தடவயாச்சும் நான் சொல்றத நீ கேளு என்றான்.
அப்படி இல்ல விக்கி இது வந்து என்று சுவாதி சொல்லும் முன் சரி ஒரு உதாரணத்துக்கு உங்க அப்பா கூட மறுபடி சேர் சொன்னா செருவியா என்றான். அவர பத்தி பேசாத என்றாள்.
ஓஹோ உனக்கு மட்டும் உங்க அப்பாவ பத்தி பேச கூட கூடாது ஆனா நான் மட்டும் என் குடும்பதையோடையோ போயி நிக்கனுமா என்றான். சும்மா நிறுத்து விக்கி என் அப்பாவும் உன் அப்பாவும் ஒண்ணா. நான் 5 வயசு இருக்கும் போதே என்னைய தூக்கி எரிஞ்சுட்டாறு. அவருக்கு தேவை எல்லாம் பணம் பணம் பணம் தான்.
5 வயசுல இருந்து அவர் இல்லாம இருந்து இருக்கேன். ஏன் இப்ப வரைக்கும் கூட அவர் என்னைய கண்டுக்கல இவளவு ஏன் என்னைய இப்ப தேடி வந்தவர் இதுக்கு முன்னாடி எங்க போனாரு நான் இருக்கேனா இல்ல செத்தேன்னானு கூட பாக்க வரல ஆனா உன் அப்பா அப்படியா சொல்லு சொல்லு என்று சொல்லி கொண்டே அழுதாள்.
விக்கி உனக்குன்னு அப்பா இருக்கு அம்மா இருக்கு அவங்கள ஏங்க வைக்காதடா ப்ளிஸ் அப்பா அம்மா இருந்தும் அநாதை மாதிரி வளந்த எனக்கு தான் தெரியும் அப்பா அம்மாவோட அருமை. நான் சென்னை போகணும்னு சொன்னது நம்ம குழந்தைக்காக இல்லடா உனக்காத்தான் என்று அவன் மார்பில் முத்தமிட்டாள்.
உண்மைய சொல்லு உங்க அப்பா அம்மாவ நீ மிஸ் பன்னேலேன்னு என்றாள். இல்ல என்று அவளை விளக்கி விட்டு வெளியே சென்றான் வெளியே வாசலில் நின்று கொண்டு கடுப்பில் சிகரெட்டை எடுத்தான். ஆனால் அதை பற்ற வைக்கமால் கூட தூங்கி எரிந்து விட்டான்.
உள்ளே வந்தான் ஓகே சுவாதி நம்ம சென்னை போறமா இல்லையான்னு முடிவு பண்ண இப்ப என் அப்பாவுக்கு போன் பண்ண போறேன். அவர் கிட்ட நான் உன்னைய கல்யாணம் முடிச்சுட்டாத சொல்றேன். ஒரு வேல அவர் சாதி மதம் மயிருன்னு பேசி உன்னைய அவாயிட் பண்ணா நான் அதுக்கு அப்புறம் செத்தாலும் கூட சென்னை போக மாட்டேன் என்றான்.
சரி பேசிட்டு வா என்றாள். விக்கி போக பார்த்தன். இரு இரு ஸ்பிக்கர்ல போடு நானும் கேக்குறேன் என்றாள். இல்ல வேணாம் அவர் எதாச்சும் தப்பா பேசிட்டா என்றான். பரவல நீ ஸ்பிக்கர்ல போடு என்றாள். விக்கி பின்னர் போன் செய்தான் அவன் அப்பாவுக்கு.
ஹலோ என்றார். விக்கிக்கு பேச மனம் வரவில்லை முதலில். அவர் அப்பா பின்னர் ரெண்டு மூனு முறை ஹலோ ஹெலோ என்றதும் நான் விக்னேஷ் பேசுறேன் என்றான்.
சொல்லுப்பா எப்படி இருக்க நல்லா இருக்கியா என்றார். ம்ம் என்றான். என்ன விஷயம் அப்பா. ஒன்னும் இல்ல சும்மா தான் அம்மா எப்படி இருக்காங்க என்றான். நல்லா இருக்காப்பா இப்ப தான் தூங்குரா நான் வேணா எழுப்புட்டா என்றார். இல்ல வேணாம் வேற கதிர் எப்படி இருக்கான் என்ன டிகிரி பண்றான் என்றான். ம்ம் அவன் இப்ப தானப்பா ப்ளஸ் டு முடிச்சான் இனி ரிசல்ட் வந்ததும் தான் யோசிக்கணும் இப்ப விளையாட போயிருக்கான். வந்ததும் பேச சொல்றேன் என்றார். பிரியா அக்கா என்னப்பா பண்ணுது அக்கா குழந்தைக எல்லாம் எப்படி இருக்குதுக என்றான். ம்ம் நல்லா இருக்குதுகப்பா என்றார்.
பின் விக்கி என்ன சொல்வது என்று தெரியாமல் யோசித்து கொண்டு இருந்தான். பின் சுவாதி மெல்ல பின்னால் அவனை தட்ட ம்ம் நான் உங்க கிட்ட ஒரு விஷயம் சொல்லணும் என்றான். சொல்லுப்பா என்ன விஷயம் என்றார். அது அது
சும்மா தயங்காம சொல்லுப்பா என்றார். அப்பா எனக்கு கல்யாணம் ஆகிடுச்சு என்றான். என்னது என்றார் ஒரு சிறிய அதிர்ச்சியோடு. ஆமா ஒரு குழந்தையும் பிறந்துடுச்சு இத்தன நாளா உங்க கிட்ட சொல்லனும்னு தோனல ஆனா இப்ப தோனுச்சு சொல்லிட்டேன் வச்சுடுவா என்றான். சரிப்பா என்றார். பின் இருவரும் போனை வைக்க நான் சொல்லல இதுக எல்லாம் திருந்தவே திருந்தாதுக சுவாதி என்று சொல்லி கொண்டு இருக்கும் போது விக்கி போன் ஒலித்தது.
ம்ம் என்னது இவரு மறுபடியும் போன் பண்றாரு என்றான். யாருடா என கேட்டாள் சுவாதி. அதான் எங்க அப்பா என்றான். பேசுடா என்று அவள் போனை கொடுக்க முடியாது என்றான். ஒழுங்கா பேசு என்று அவள் கொடுக்க விக்கி முடியாவே முடியாது என்பது போல் சைகை செய்தான். பின் சுவாதியை போன் ஆன் செய்து ஸ்பிக்கரில் போட்டாள்.
ஹலோ தம்பி ஹலோ விக்னேஷ் என்று அவன் அப்பா பேச விக்கி ஒன்றும் சொல்லமால் இருக்க பேசுடா என்று அடித்தாள் சுவாதி. ம்ம் சொல்லுங்க என்றான். அது வந்துப்பா அது நீ என்ன குழந்தைன்னே சொல்லவே இல்லையே என்றார். ம்ம் ஆண் குழந்தை என்றான். குழந்தை நல்லா இருக்காப்பா என்றார். ம்ம் என்று மட்டும் சொன்னான். எத்தன மாசம்பா ஆகுது குழந்தை பிறந்து என கேட்டார்.
ஒரு மாசம் ஆகுது என்றான் விக்கி. ஒ என்று மட்டும் சொல்லி விட்டு சிறிது நேரம் அமைதியாக இருந்தார். அப்ப நான் வைக்கவா என்றான். சரிப்பா என்றவர் தம்பி ஒரு நிமிஷம் எனக்காக இல்ல வேணாம்ப்பா நான் எனக்காகன்னு உன் கிட்ட உதவி கேக்குற தகுதிய எப்ப நீ காதலிச்சு கல்யாணம் வரைக்கு போயி அத தடுத்தனோ அப்பவே இழந்துட்டேன்பா ஆனா இத உங்க அம்மாவுக்காக கேக்குறேன்பா உன் கிட்ட உன் பிரண்டு மூர்த்தி சொல்லி இருப்பான்னு நினைச்சேன் சரி பரவல நானே சொல்றேன் அவளுக்கு இப்ப எல்லாம் ரொம்ப உடம்புக்கு முடியாம போகுதுப்ப்பா.
உன்னைய 5 வருசமா பாக்கத்தால அவ மனசளவுல நொடிஞ்சு போயி இருக்கா. அவளுக்கு அவ சாகுரதுக்குள்ள உனக்கு கல்யாணம் பண்ணி வைக்கனும்னு ஆச ஆனா இப்ப நீயே கல்யாணம் பண்ணி கிட்டேன்னு சொல்ற பேசாம உன் பொண்டாட்டி பிள்ளையோட ஒரு 2 நாள் இங்க வந்துட்டு போனேன்னா அவ கொஞ்சம் நல்லா ஆவா அதுனால வர முடியுமாப்பா என கேட்டார்.
இல்ல அது அது என்று விக்கி சோகமாக திணற எனக்கு தெரியும்பா என்னைய பாக்க உனக்கு பிடிக்காதுன்னு நீ என்னைக்கு வரேன்னு சொல்லு அன்னைக்கு நான் வேற ஏதாவது இடத்துக்கு போயிக்கிறேன் நீ உங்க அம்மாவ மட்டும் பாத்துட்டு போ என்றார்.
விக்கிக்கு பேச முடியவில்லை. என்னப்பா ஆச்சு என்றார். இல்ல என் பொண்டாட்டி ஒரு அனாதை அவளுக்குன்னு சாதி மதம்னு கிடையாது உங்களுக்கு தான் ஜாதி ரொம்ப முக்கியமாச்சே. ஏற்கனவே இந்த சாதிய வச்சு எனக்கு பிடிச்ச ஒன்ன என் கிட்ட பிரிசிங்க இப்ப இதையும் பிரிச்சுட்டா நான் என்ன பண்ணன்னு யோசிக்கிறேன் என்றான்.
இன்னும் என்னைய நீ பழைய மாதிரியே நினைக்கிற பரவல நான் மறுபடியும் சொல்றேன் உன்னய பெத்தவளுக்காக வா தயவு செஞ்சு இல்லாட்டி மும்பைல நீ இருக்க இடத்த சொல்லுப்பா அவள கூப்பிட்டு வரேன் நீ குடும்பத்தோட இருக்கிறத அவ பாக்கட்டும் என்றார்.
இல்ல இல்ல நானே வரேன் என்றான். சரிப்பா சந்தோசம் என்றார். அவர் போனை வைக்கும் முன் ம்ம் உங்க கிட்ட ஒன்னு கேக்கவா என்றான். கேளுப்பா என்றார். நீங்க ரொம்ப சாதி வெறியரா ஏன் அன்னைக்கு அப்படி பண்ணிங்க என்றான்.
நான் உண்மைய சொன்னா நீ நம்பவா போற என்றார். பரவல சொல்லுங்க என்றான். பொண்ணோட அப்பன் என் கால்ல வந்து விழுந்து கெஞ்சுனான். இவ இப்படி வேற சாதி காரன் கூட கல்யாணம் ஆகி போயிட்டா என்னோட மத்த பொண்ணுக வாழ்க்கை என்ன ஆகுறதுன்னு அழுதான். நானும் ஒரு பொண்ண பெத்தவன் எனக்கு அப்ப உன்னோட அப்பன்கிரத விட இன்னொரு பெண்ன பெத்த அப்பனோட வலிதான் பெருசா பட்டுச்சு அதான் அப்படி பண்ணேன்.
மத்த படி நான் ஒன்னும் சாதி வெறியன்லாம் இல்லப்பா நீ வெள்ளைகாரியவே கூப்பிட்டு வந்தாலும் ஏத்துக்குவேன். தயவு செஞ்சு உங்க அம்மாவுக்காக கூப்பிட்டு வாப்பா என்று சொல்லி அவர் போனை வைக்க
விக்கி தன் கண்களை துடைத்து கொண்டே சோபாவில் உக்காந்தான். அவன் முகத்தை திருப்பி அவன் கண்ணீரை துடைத்தாள் சுவாதி. சுவாதி சென்னைக்கு போவோமாடா என்றான் அவள் மடியில் படுத்து கொண்டே.
போவோம் கண்டிப்பா போவோம் ஒரு வேல என்னைய உள்ள விடாட்டியும் நீயும் பையனும் மட்டுமாச்சும் போயிட்டு வாங்க நான் வெளிய நின்னுக்கிறேன் பாவம் உங்க அம்மா என்றாள். போடி உன்னைய வெளிய நிக்க வச்சா நான் உள்ளவே போக மாட்டேன் என்றான். சரி சரி அதலாம் அப்புறம் பாத்துக்கலாம் இப்ப சென்னை எப்ப போகலாம் என்றாள்.
தெரியல என்றான். நாளைக்கே போறோம் நீ போயி அதுக்கு ஏற்பாடு பண்ணு என்றாள். சரி பிளைட்டா ட்ரெயினா என கேட்டான். எதாச்சும் ஒன்னு போடா என்றாள். சரி நான் போயிட்டு வரேன் என்று கிளம்பினான். ஹே மதியம் சாப்பிட வந்துடு என்றாள் சுவாதி. அவன் சிரித்து கொண்டே ஓகே என்று சொல்லி விட்டு போனான்.
தொடரும்.
ஆதரவுக்கு நன்றி…??
தொடர்புக்கு.
Keep supporting and camanding
At [email protected]