This story is part of the உங்கள் ரதி பாலாவின் series
ரதிபாலாவின் – அந்தரங்க பக்கங்கள் – 49 (பாலா, ப்ரியா)
அன்பு வாசகர்களே! உங்களுடைய கருத்துக்களை புதிய ஈமெயில் [email protected] க்கு தெரிவியுங்கள். ப்ரியா.. ப்ரியா என்று காத்து கொண்டிருந்த வாசகர்களுக்காக.. இந்த ஸ்பெஷல் பகுதி.. பொறுமையாக படிக்கவும்.. கல் போல் இருக்கும் ப்ரியா… ஐஸ்க்ரீம் போல் எப்படி கரைகிறாள் என்பதை பாப்போம்.. வாங்க…
———— ————– —————-
பாலா ஹாலுக்கு வர.. ப்ரியா கிச்சனில் உருட்டி கொண்டிருந்தாள். டெலிபோன் அலறியது. அவன் எடுக்கலாம் என்று யோசித்த படி நெருங்க, வேகமாக வந்த ப்ரியா.. போனை எடுத்தாள்.
“ஏய்.. போன் எடுக்க இவ்வளவு நேரமா?”
“இல்லடி கவி… குளிச்சுட்டு இருந்தேன்…”
“இப்ப என்ன குளியல்? சரி பாலா வந்துட்டாரா?”
பின்னால் நின்று கொண்டிருந்த பாலாவை அவள் திரும்பி பார்க்க, “நோ நோ” என்று அவன் சைகை காட்ட, “தெரியல டீ.. நைட் டுட்டி… இப்ப தான் வந்தேன்..”
“ஏய்… நான் மண்டே தான் வாறன்.. அம்மா விட மாட்டேங்கிறாங்க…” என்ற கவி போனை வைக்க,
“எதுக்கு பொய் சொல்ல சொன்னிங்க..” முறைத்தாள் ப்ரியா.
“அவ இருக்கும் போது உன்கிட்ட பேசினாலே சண்டைக்கு வருவா.. ” என்றவன் ஷோபாவில் சாய,
“இட்லி எடுக்கவா?”
பாலாவுக்கு அவள் எடுத்து சென்ற பிரா ஞாபகத்துக்கு வர, “வேணாம்.. வேணாம்.. அந்த துணில சுட்ட இட்லீ” என்று நமட்டு சிரிப்பு சிரிக்க.
“ச்சீ.. பசிக்குது பாலா.. சாப்பிடலாம்…” என்றவள், பாலாவுக்கு முன் தட்டை வைத்தாள். ப்ரியா குனிந்து இட்லீயை பரிமாற.. பாலாவின் கண்கள் அவள் மார்பில் போய் நின்றது. விலகிய நைட்டி வழியே.. ப்ரியாவின் முலை மடு.. முலை பள்ளத்தில் கடுகு போல் ஒரு மச்சம். அவள் பிரா போடவில்லை.
“ஒரு இட்லீ துணி தான் இருக்க என்ன?” என்று அவன் கண்ணாடிக்க…
நைட்டியை பின்னுக்கு இழுத்து விட்டாள். அவனை முறைத்த படியே எதிரே உக்கார்ந்தாள்.
“ஸாரி.. சும்மா கிண்டல் பண்ணுனேன்… ” என்று இட்லீயை புட்டு வாயில் போட,
“ஆமா… வேணும்னா.. ரெண்டு வாங்கி குடுங்க.. ” என்று அவள் பதில் கவுண்டர் அடிக்க, “அம்மா தாயே, உன்ன சின்ன பாப்பான்னு நெனச்சேன்.. ” என்ற பாலா, அவள் முகத்தை பார்க்காமல் வேக வேகமாக சாப்பிட,
“இப்படி பேசி பேசி தானே கவிய கவுத்திங்க..” என்று எழுந்தவள், “டயம் அயீருச்சுல… படத்துக்கு போலாமா?”
“ம்ம்ம்ம்… ” என்றவன், “ப்ரியா.. ஒன்னு கேப்பேன்… மறைக்காம சொல்லணும்…”
“ம்ம்ம்.. கேளுங்க…”
“என்னைக்கும் உன்ன நான் தப்பா பாத்தது இல்ல.. ”
“அதுக்கு.. இன்னைக்கு மட்டும் என்னாச்சு உங்களுக்கு?” என்றவள், அவன் கைகழுவிய தட்டை எடுக்க,
“எப்படி.. உன்னால இப்படி, எதுவும் நடக்காதது போல இருக்க முடியுது…”
“ஹலோ.. சாத்தியமா நீங்க என்ன கேக்குறீங்கன்னு புரியல… நேராவே கேட்டுருங்க…”
“விறல் போடுவியா மாட்டியா?”
“எனக்கு புடிக்காது பாலா..”
“அப்பறம்… மூட் ஆச்சுன்னா என்ன பண்ணுவா..”
“தெரியலையே…” என்று இதலுக்குள் அவள் சிரிக்க,
“ப்ளீஸ் சொல்லு… மண்ட வெடிச்சுரும் போல இருக்கு..” என்றவன் சிகரெட்டை பற்ற வைத்த படி, “உன் மூஞ்ச பாத்தாலே தெரியுது.. இப்ப கூட செம மூடா இருக்க…”
“ச்சீ ச்சீ.. ”
“சரி.. ப்ரு பண்ணு…”
“சாத்தியமா.. நான் நார்மலா தான் இருக்கேன்…” ஆனால், உண்மையில் அவள் உடல் முழுதும்.. 100 டிகிரியில் கொதித்து கொண்டிருந்தது.
ஷோபாவில் தள்ளி உக்கார்ந்தான். “சரி நீ நார்மலா தானே இருக்க.. பக்கத்துல உக்காரு”
“வேணாம்.. வேணாம்… சரி சொல்லுங்க.. கெளம்பவா? சுடிதாரா? புடவையா?” என்று அவள் பெட்ரூமுக்குள் நடக்க..
“பயந்தாங்கோழி…” என்று பாலா சிரிக்க, விசுக்கென்று அவன் அருகே உக்கார்ந்தாள்.
இருவரது தோளும் ஒன்றோடு ஓன்று உரச.. தன் நெஞ்சுக்குள் பட பட வென துடிப்பதை உணர்ந்தாள் ப்ரியா.
பாலா அவள் தொடையில் கையை வைக்க.. அழுத்தி புடித்தாள். சூடான மூச்சு காற்று அவள் மூக்கில் உணர்ந்தாள்.
“ஒரே ஒரு டெஸ்ட் தான்.. ”
ப்ரியாவின் தொண்டைக்குழி சுருங்கி விரிய, நெஞ்சு அடைப்பதை போல் இருந்தது. முதன் முதல் ஒரு ஆணின் தீண்டல்.
ஹஸ்கி குரலில் “என்ன?” என்று அவன் முகத்தை பார்க்க..
“இப்ப லீக் ஆயிருச்சா? இல்லையா?”
“சாத்தியமா இல்ல.. ”
“நம்புற மாதிரி இல்ல..உன் ஜட்டிய தொட்டு பாரு.. ”
“ம்ஹும்.. முடியாது பாலா..” என்றவள் தலையை ஆட்ட, விசுக்கென்று பாலா.. அவள் நைட்டியை மேலே தூக்க,
“என்ன பண்ணுறீங்க.. ” என்றவள், பதறி விசுக்கென்று எழுந்து ஓட, அவளின் நைட்டியை புடித்தான். சரியாக அவளின் குண்டியில் ஒட்டி இருந்த நைட்டி அவன் கைக்குள் மாட்ட.. சொத சொதப்பான ஈரம். அவள் கசிய விட்ட காம நீர்..
“பொய்யா சொல்லுற.. ” என்ற பாலா, விசுக்கென்று அவளை இழுக்க.. பேலன்ஸ் செய்ய முடியாமல் அவள் ஷோபாவில் சாய.. அவள் நைட்டிக்குள் கையை நுழைத்து புண்டையை அழுத்தி புடிக்க…
பாலாவை தள்ளிவிட்டு பெட்ரூமுக்குள் ஓடினாள் ப்ரியா. பாலாவின் கை முழுதும்… சோறு வடித்த கஞ்சி போல்… அவளின் காம நீர்.
வேகமாக கதவை சாத்திய ப்ரியா, கட்டிலில் குப்புற படுத்தாள். கண்கள் இறுக மூட.. நெஞ்சு துடிப்பு பட படக்க… அடி வயிறு சுருங்கி விரிய.. “ஸ்ஸ்ஸ்ஸ்.. அம்மா…” என்று முனங்கியவள், எஞ்சிய கஞ்சியையும் பீச்சி அடிக்க..
“அய்யயோ… ரொம்ப ஓவரா போயிட்டோமோ?” என்ற பயம் பாலாவுக்குள்.. மெதுவாக எழுந்த பாலா… கதவை தட்ட.. ப்ரியாவிடம் இருந்து பதில் ஏதும் இல்லை.
“ஏய்.. ஸாரி… கவி கிட்ட போட்டு குடுத்துறத.. நான் பிரண்ட் ரூமுக்கு போறேன். ” என்றவன்.. வேகமாக வெளிய வந்தான்.
விசுக்கென்று எழுந்தாள் பிரியா. பெட்ரூம் ஜன்னலை திறந்தாள். பாலா கேட்டை திறக்க, “பாலா… ப்ளீஸ்.. நில்லுங்க.. சொன்னா கேளுங்க.. இப்ப கோவப்பட வேண்டியது நானு.. நீங்க இல்ல..” என்று கத்திய படி, வாசலுக்கு வந்தாள்.
“ஸாரி.. ப்ரியா”
“சும்மா ஸாரி.. ஸாரின்னுட்டு… உள்ள வாங்க.. ” என்றவள் பாத்ரூமுக்குள் நுழைந்தாள். நைட்டியை உருவி விட்டு.. ஷவரை திறந்தவள்.. கண்ணை மூடி நின்றாள்.
உடல் சூடு இன்னும் அடங்காமல் கொதித்து கொண்டிருக்க.. தொடை இடுக்கில் கையை நுழைத்தாள். கையில் வெண் திரவம்.. “ச்சீ….” என்று மூக்கை சுளித்தாள்.
அவள் தூக்கத்தில் எத்தனையோ முறை கசிந்து காய்ந்திருப்பதை பார்த்து இருக்கிறாள். இன்று முதன் முதல்.. அதுவும் அவள் சுயநினைவோடு..
“சரியான பொருக்கிடா…..” என்று மனதுக்குள் திட்டிய படியே அவள் ஷவரை நிறுத்த.. இப்போது தான் உணர்ந்தாள். அவள் மாற்று துணி எடுக்க வில்லை என்பதை.
மெதுவாக கதவை திறந்தாள். பாலா ஷோபாவில் உக்கார்ந்து இருக்க… “பாலா…” என்று மெதுவாக அழைத்தாள்.
அவன் பதில் சொல்லாமல் எட்டி பார்க்க.. பாத்ரூம் கதவு பாதி திறந்து இருக்க.. மெதுவாக தலையை மட்டும் வெளியே நீட்டினாள்.
பாலா புருவத்தால், “என்ன?” என்றான்.
“நைட்டி.. ”
மெதுவாக பாலா எழுந்து வர, “பீரோல பாருங்க..”
“என்ன கலர்.. ” என்ற படி பாலா உள்ளே நுழைந்தவன், “ஏய்.. பூட்டி இருக்கு..”
“கீ.. அங்க தான் இருக்கும்..” என்றவள், “சரி.. கொடில ப்ளூ கலர் பாவாட இருக்கும்.. பாருங்க..”
வெள்ளை கலர் பாவாடையை சுருட்டி அவன் நீட்ட, வாங்கிய உடன் பட் என்று கதவை சத்தி.. பாவாடையை நெஞ்சு வரை கட்டிவிட்டு கண்ணாடியை பார்த்தாள்.
அவள் முகத்தை பார்க்க.. அவளுக்கே வெக்கமாக இருந்தது. சிவந்து போய் இருந்த தேகம்.. நெற்றியில் சுருண்டு விழுந்த முடியை ஒதுக்கி கத்துக்கிடையே சொருகினாள்.
ஈரம் சொட்ட சொட்ட.. ,முலையில் அழுத்தி கட்டி இருந்த பாவாடையுடன்.. வெளியே வந்தவள்.. பெட்ரூமுக்குள் ஓடி மறைந்தாள்.
10 நிமிடத்தில்.. புடவையை கட்டிய படி வெளியே வந்தாள்.
அவன் கண்ணை பார்க்காமல் “நான் ரெடி.. ” என்று அவள் வந்து நிற்க, பாலா அவளை பார்த்த படியே.. செருப்பை எடுத்து போட்டான்.
“பாலா.. நீங்க போய் தெரு மோனைல நின்னுங்க.. வந்துறேன்.. ”
“எதுக்கு..”
“பக்கத்துக்கு விட்டு மாமி.. தப்ப நெனப்பாங்க…”
பாலா சிரித்த படியே, “நாம என்ன தப்பு பண்ணிட்டோம்.. தப்பா நெனைக்க…”
“ப்ளீஸ்.. போங்க.. வாத்துருறேன்… ”
“பைக்குல போலாமா..?” என்றான்.
“ம்ம்ம்ம்.. சாவி இருக்கா?”
பேக் பேக்கை திறந்து சாவியை எடுத்து… பைக்கில் தெருமுனையை கடக்க.. இரண்டு நிமிடத்தில் வந்து சேர்ந்தாள் ப்ரியா.
சிகரெட்டை புகைத்து கொண்டிருந்த பாலா.. சாய்ந்திருந்த பைக் கண்ணாடியில் பார்த்தான். ஒரு ஒல்லியான உருவம் அவனை நெருங்கி வந்து கொண்டிருந்தது. வெளிர் மஞ்சள் காட்டன் புடவை. கருப்பு ரவிக்கையில் பிரியா… 21 வயது.. வெர்ஜின் பெண்.. பாண்டிசேரியின் பைங்கிளி. நர்சிங் முடித்து விட்டு.. சென்னையில் கவியுடன் வேலை பார்க்கிறாள்.
“போலாமா?” என்ற ஒலியை கேட்ட பாலா.. பைக்கை ஸ்டார்ட் செய்ய… ஒரு சைடாக ஏறி உக்கார்ந்தாள். பைக் ஏர்போர்ட்டை தாண்டி.. கிண்டியை நோக்கி வேகம் எடுக்க.. காற்றில் பறந்த கூந்தலை ஒதுக்கி விட்டாள்.
கண்ணாடியில் பாலா அவளை பார்ப்பதை பார்த்த ப்ரியா, மூக்கை சுழிக்க.. பாலா வேண்டும் என்றே வேகமாக பிரேக் போட.. அவன் முதுகில் வந்து அழுத்தி விலகியது.. அவளின் 36 சைஸ் முலை கனிகள்.
கிண்டி சிக்னலில் பைக் நிற்க.. “சும்மா சொல்லக்கூடாது.. செம பிகர் தான் நீ” என்று பாலா கண்ணாடிக்க..
“கவி இருக்கும் போது சொல்ல தைரியம் இருக்கா?”
“ம்ம்ம்.. செருப்பால அடிப்பா.. ” என்று சிரித்தான்.
ப்ரியாவின் முகத்தை கண்ணாடியில் பார்த்தான். சிவந்த நீள் வடிவ முகம். சிவந்த இதழ். நெற்றியில் சிறிய ஸ்டிக்கர் பொட்டு.. கண் மை எழுதி இருந்தாள். காதில் சிமிக்கி.. மெலிந்த உடல்.. புடவையில் அடங்க மறுத்தது அவள் முலைகள். பாலா பெருமூச்சு விட.. சிக்னல் விழுந்து.. பின்னால் ஹாரன் அடிக்க..
“ஏய்.. பாலா.. பாத்தது போதும்… கிளம்புங்க” என்றவள் அவன் முதுகை அழுத்த.. ஐந்து நிமிடத்தில்.. காசி தியேட்டர் வாசலில் பைக்கை நிறுத்தினான்.
பைக்கில் இருந்த படியே.. “ஒன்னு மட்டும் மிஸ் ஆகுது…”
“என்ன?” என்று ப்ரியா புருவத்தை உயர்த்த..
“மல்லிகை பூ..”
இதழ் பிரியாமல் அவள் சிரிக்க.. “சாத்தியமா.. சும்மா நச்சுன்னு இருக்க…”
“பொய் சொல்லாதீங்க…”
“உனக்கு நல்லா தெரியும்.. எப்ப கூப்பிட்டாலும் படுக்குறதுக்கு.. ஒண்ணுக்கு ரெண்டு பெரு இருக்காங்க.. உன்கிட்ட பொய் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கு இல்ல…”
“போதும்.. போதும்… ரொம்ப ஐஸ் வைக்காதிங்க…” என்று அவள் சினுங்கிய ப்ரியா, போஸ்டை பார்த்து, “அய்யயோ. இந்த படமா.. ?”
“ம்ம்ம்.. காதல் கொண்டேன்.. ”
“A சர்டிபிகேட் ன்னு போட்டு இருக்காங்க..”
“சரியான லூசு டீ நீ.. 36 சைசுல மொல இருக்கு.. அஞ்சலி பாப்பா மாதிரி நடந்துகிற..”
“ச்சீ.. சரியான பொருக்கிடா..” என்றவாறு அவள் வேகமாக நடக்க… பாலா டிக்கெட் எடுத்து விட்டு அவளை அழைத்தான்.
ஒரு கார்னர் சீட்டில் ஒரு ஜோடி உக்கார்ந்து இருக்க.. அந்த பெண்ணின் அருகே… ப்ரியா உக்கார்ந்தாள்.
விளம்பரம் ஓடி கொண்டிருக்க… “பாலா..” என்றாள்.
“கவி தப்ப நெனைக்க போறா.. ”
“லூசு… ஜஸ்ட் படம்.. அவ்வளவு தான்… நீ ஒளரம இரு… புரியுதா”
“அவ ரொம்ப சென்சிடிவ்.. கண்டுபுடிச்சானா.. கொன்னே புடுவா..”
“அடி வாங்க போற.. உன்னைய என்ன மேட்டரா பண்ணிட்டேன்.. இப்படி பயப்படுற…”
“ச்சீ.. அப்படி ஒரு நெனப்பு இருக்கா சாருக்கு…” என்றவள் பாலாவின் தொடையில் கிள்ள..
“ஸ்ஸ்ஸ்ஸ்.. வலிக்குது டீ..”
படம் ஓட ஆரம்பித்தது.. அடுத்த பத்து நிமிடத்தில்.. பக்கத்து சீட்டில் இருந்த பெண்ணின் டீ சர்ட்க்குள் கையை நுழைக்க.. ப்ரியா.. பாலாவை பார்த்தாள்.
“ஏய்… படத்த பாரு.. கண்டுக்காத..” என்று பாலா கிசு கிசுத்தான்.
அருகே இருந்த பெண் துடிக்க துடிக்க.. அவள் பாய் பிரண்ட்.. முலையை கசக்கி.. விறல் போட்டு விட.. அருகே இருந்த ப்ரியா.. நெளிய ஆரம்பித்தாள்.
இண்டெர்வெல் முடியும் முன்னே..அருகே இருந்த பெண்.. லெக்கின்ஸை எடுத்து வேகமாக போட்டுவிட்டு கிளம்ப…
பாலாவை பார்த்தாள் ப்ரியா… “வந்த வேல முடிஞ்சுருச்சு.. கிளம்பிட்டாங்க..” என்று பாலா சிரிக்கவும்.. இன்டெர்வல் விடவும் சரியாக இருந்தது.
“ரெஸ்ட் ரூம் போறியா?”
“ம்ஹும்.. என்று தலையாட்டினாள். 2 நிமிடத்தில் பாலா “ஒரு ஐஸ் க்ரீம் கோனுடன்…” திரும்ப.. “உங்களுக்கு?”
“இப்ப தான் சிகரெட் அடிச்சேன்.. வேணாம்..” என்றவன் அவள் கையில் திணித்தான்.
நாக்கை மெதுவாக நீட்டி வழிந்த ஐஸ் கிரீமை அவள் நக்கி இழுக்க.. மீண்டும் படம் ஓட ஆரம்பித்தது.
“ஏய்.. கார்னர் சீட்டுக்கு போ” என்று அவள் காதில் கிசு கிசுத்தான்..
“ம்ஹும்.. மாட்டேன்..” என்று அவள் தலையாட்ட..
“ச்சீ.. உன்னைய மேட்டர் பண்ணணும்ன்னா வீட்டுலையே பண்ணி இருப்பேன்… ” என்றவன் அவளின் கையை புடித்து தூக்க.. “தொட்ட காத்திருவேன். ” என்ற படி அவள் நகர்ந்து உக்கார்ந்தாள்.
பாதி ஐஸ் கிரீம் கரைந்து கொண்டிருக்க.. “போதும்.. பாலா..” என்று நீட்டினாள்.
அவள் கையை அழுத்தி புடித்து.. ஐஸ்கிரீமை நாக்கால் சுழட்டி எடுத்தான்.
“பாலா.. ஒன்னு கேட்டா தப்பா நெனைக்க மாட்டீங்களே..?”
“கேளு…”
“காலைல எதுக்கு.. என் ஜெஸ்ட்ட பாத்து.. அயன் பண்ணுன மாதிரி இருக்குன்னு சொன்னிங்க?”
அவள் கையில் வழிந்த ஐஸ்கிரீமை நாக்கால் நக்கி இழுக்க.. அவன் நாக்கின் தீண்டலில்.. அவள் உடல் சிலிர்க்க.. அவன் பிடியில் இருந்த கையை உருவினாள்.
“ப்ரியா.. இப்ப கூட சொல்லுறேன்.. டிரஸ்ல உன்னோட சைஸ் வெளிய தெரியல.. வேணும்ன்னா வீட்டுல போய் காட்டு.. பாத்து சொல்லுறேன்.. ” என்றவன்.. அவள் கையை இழுத்து ஐஸ்கிரீமை மீண்டும் நக்க..
உடைந்த ஐஸ்கிறீம் அவள் முலைமேல் விழுந்தது.
“அச்சோ.. டிரஸ்.. போச்சு.. டிரஸ்.. போச்சு.. ” என்று அவள் தட்டி விட.. “ஏய்.. ஒன்னும் ஆகாது.. ” என்றவன்.. கர்சீப்பை நீட்டினான்.
பாலாவின் தீண்டலில்.. பிடியில்.. கரைந்தது… ஐஸ்கிரீம் மட்டுமல்ல.. ப்ரியாவும் தான்.
“உண்மைய சொல்லு.. காலைல லீக் ஆச்சா… இல்லையா?”
இதழுக்குள் மெல்லிய சிரிப்பு.. “ம்ம்ம்ம்.. ” என்று தலையாட்டியவள்… மீதம் இருந்த கோனை வாய்க்குள் திணிக்க.. பாலா ப்ரியாவின் பின் கழுத்தில் கையை நுழைத்து.. விசுக்கென்று அவனை நோக்கி இழுத்த அடுத்த நொடி.. அவளின் உதட்டை கவ்வினான்.
கரண்ட் அடித்த சாக் ப்ரியாவின் உடலில்.. மூச்சு விட மறுத்தாள். அவளின் கீழ் உதட்டை கவ்வி இழுத்த பாலா.. அவள் வாயில் மிஞ்சிய கோனை, தன் வாய்க்குள் இழுக்க.. விசுக்கென்று குப்புற படுத்தாள்.
ஆணின் முதல் முத்தம்.. ப்ரியாவின் உடல் நடுங்க ஆரம்பித்தது.
“பிரியா.. ப்ளீஸ்.. ஸாரி… ஸாரி டீ.. ” என்று அவளின் தோள்பட்டையை அவன் உலுப்பி.. படுத்தவள் எழும்ப வில்லை.
“புடிக்கலைனா சொல்லு.. ” என்று அவன் எழும்ப.. அவன் கையை புடித்து இழுத்தாள்.
படம் கிளைமாக்ஸை நெருங்கி கொண்டிருக்க.. மெதுவாக எழுந்தாள் ப்ரியா.
“பாலா.. ரெஸ்ட் ரூம் போகணும்..”
“என்னாச்சு.. ?”
“ப்ளீஸ்.. வாங்க போகலாம்.. ” என்று அவள் எழுந்து நடக்க.. அவள் பின்னே நடந்தான் பாலா.
ஒரே நாளில்.. இரண்டாவது முறை.. வெண் திரவத்தால் ஜட்டி நனைய.. பாத்ரூமுக்குள் நுழைந்தாள். மெதுவாக ஜட்டியை கழட்டினாள்.
“ச்சீ.. கருமம்.. என்னாச்சு இன்னைக்கு…” என்று முனகிய படி.. ஜட்டியை அலசிவிட்டு.. கையுக்குள் சுருட்டி பிடித்த ப்ரியா.. வெளியே வர.. பாலா சிகரெட்டை புகைத்த படி நின்று கொண்டிருந்தான்.
அருகே வந்த பிரியா.. “போலாம் பாலா.. ”
ப்ரியாவின் முகம்.. வாடி இருந்தது. பைக்கை எடுத்த பாலா.. “ஜூஸ் குடிக்கிறியா?”
“ம்ம்ம்ம்.. ” என்று தலையாட்ட.. காசி தியேட்டருக்கு அருகே இருந்த கடையில் நிறுத்த…. சாத்துக்குடி ஜூஸை குடித்தாள். இருவரும் வேறு ஏதும் பேசிக்கொள்ள வில்லை..
பைக் வீட்டை நோக்கி வேகம் எடுக்க.. பாலாவின் முதுகில் முகத்தை புதைத்து அணைத்து உக்கார்ந்து பிரியா.. அவன் இடுப்பை சுற்றி வளைத்து பிடித்துக் கொண்டாள்.
“ஏன்.. என்னாச்சு இவளுக்கு… ” என்று குழம்பிய பாலா.. அமைதியாக பைக்கை செலுத்த…
வண்டி தெருமுனையை நெருங்க.. மெடிக்கல் ஷாப்பை பார்த்த ப்ரியா “பாலா.. நிப்பாட்டுங்க.. ” என்றாள்.
“பாலா.. ” என்றவளின் முகம் சிவந்து.. இறுக்கி இருந்தது, “ஏய்.. இன்னும் கோவமா? முடியலையா?” பைக்கை விட்டு பாலா வேகமாக கீழ் இறங்க..
தயங்கிய ப்ரியா.. கைகளை பிசைந்தாள். அவள் தொண்டை வரை வந்த வார்த்தை.. வெளிவர மறுத்தது.
“என்னாச்சு டீ.. ”
“புரியலையா உனக்கு?” என்றாள்.
“லூசு.. சொன்னா தானே தெரியும்..?”
“முடியல பாலா..”
“ஏய்.. வா ஹாஸ்பிடல் போலாம்.. ” என்றவன், பைக்கை ஸ்டார்ட் செய்ய..
“பச்சையா சொல்லனுமா.. ” என்றவள், கண்கள் இருக்க.. “காண்டம் வாங்கிட்டு வாங்க..” என்று சொல்லி விட்டு அவள் விறு விறுவென நடக்க… பாலா உறைந்து நின்றான்.
(வாசகர்களே.. என்னை பொறுத்த வரை.. தன் காதலியின் தோழியை.. தொட்ட உடன் படுத்து விடுவாள் என்று என்னால் நினைக்க முடியவில்லை.. கண்டிப்பாக.. அதற்க்கு கொஞ்சம் காலம் எடுக்கும்.. ப்ரியாவின் பகுதிகளை மட்டும் பொறுமையாக சேர்த்து படிக்கவும்)
—- தொடரும்