ர*ஜான் முந்தைய நாள் தொடர்வண்டி சந்திப்பு (Rajan Munthaya Nal Thodarvandi)

எக்மோர்ல இருந்த திருநெல்வேலி நோக்கி ரயிலில் பயணத்தை தொடர்ந்தேன். எனது சீட்டு கீழே எனக்கு எதிரே இரண்டு பெண்களும் இரண்டு குழந்தையும் இருந்தார்கள் அந்த குழந்தைகள் அழகாக இங்கிலிஷ்ல பேசியது எனக்கோ அது தெரியாது நான் நார்மலாக அவர்களிடம் பேசிக் கொண்டு வந்தேன்.

எனக்கு எதிரே அந்த அம்மா தம்பி எனக்கு மேலே சீட் மாத்திக்கலாமா என்றார்கள் நான் சரிம்மா நீங்க தூங்க போது சொல்லுங்க நான் மேலே போய்கிடுதன் என்றேன். அடுத்தது ரயில் தாம்பரத்தில் நின்றது. ஒரு கருப்பு நிற புர்கா அனிந்த பெண் எனக்கு எதிரே அமர்ந்தது.

எனக்கு அந்த புர்காவில் அவர்களின் கண்களை பார்ப்பது நட்சத்திரங்கள் நடுவே நிலவை பார்ப்பது போன்று இருக்கும் அந்த அழகை ரசிக்க வார்த்தைகள் அடங்காது. நானோ அவளது விழியையும் புருவத்தை கான ஆசைப்பட்டேன். அவள் கீழே குணிந்து போனில் வீடியோ பார்த்து கொண்டு இருக்க அந்த அடர்த்தியான அவளது புருவங்களை தெரியாது போல் ரசித்தேன்.

ஜன்னலில் வெளியே அந்த நிலவையும் ரயிலில் உள்ளே இந்த நிலவும் பார்த்து பார்த்து வெட்கத்தில் சிரித்துக்கொண்டும் அவ்வபோது அவளது கால் பாதங்களில் அவளது விரல் இடுக்களில் தீட்டிய வண்ணங்களையும் அப்படியே அவள் எனது இளவரசியா இருந்தால்.

எனது மடியில் கால்களை நீட்ட சொல்லி அந்த பிஞ்சு விரல்களை வருடிக் கொண்டு நேருக்கு நேராக கண்களால் காதலை பரிமாற்றம் செய்து அன்பே உன் முகத்துக்குள் முகம் வைக்கும் சுகம் பிடிக்கும் கண்ணே உன் நகத்துக்குள் சிக்கிக்கொண்ட துகள் பிடிக்கும் ஆனாலும் கடமைகள் கனவுக்கு தடை விதிக்கும் கொள்வோம் ஆனால் இது வெறும் கனவு என்று தெரியும் பக்கத்தில் இருக்கிறவர்கள் சாப்பிட தொடங்கினார்கள்.

தம்பி நீங்க சாப்பிடுங்க என்று கேட்டார்கள் இல்லமா நான் செங்கல்பட்டில் சாப்பாடு வாங்கனும் என்றேன் நீங்க சாப்பிடுங்க என்று எழுந்து படி பக்கத்தில் நின்று காத்துவாங்கிக் கொண்டு இருந்தேன்.

பக்கத்தில் பெர்ஃப்யூம் வாசனை அடித்தது கண்களை மூடி யோசித்தேன் இது அவளது வாசனை அவளாக இருக்கனும் என்று பின்னால் திரும்பினேன் நான் நினைத்த மாதிரியே அவள் தான் மெதுவாக விழிகளை பார்த்தேன் சிரித்தேன்.

அவள் சிரித்தாலா என்று கூட தெரியாமல் நீங்க சாப்பிடலையா என்று கேட்டேன் ம் இனி தான் நீங்க என்றால் நான் ப்ரண்ட் செங்கல்பட்டுல வாங்கி வைக்க சொன்னேன் என்றேன் அவள் ஓகோ அவங்களும் வாராங்களா என்று கேட்டாள்.

நான் இல்லை இல்லை அவளுக்கு செங்கல்பட்டு தான் நான் ஊருக்கு போகும் போது எப்போதும் அவனை தான் வாங்க சொல்லுவ சூடா சாப்பிட்டா நல்லா இருக்கும்லா அதான் என்றேன் அவள் அப்படினா எனக்கு சேர்த்து வாங்கிட்டு வர சொல்லுறிங்களா நான் காசு அனுப்புற என்றால் நான் சரியென்று அவனுக்கு போன் பன்னி இரண்டு பார்சல் வாங்க சொல்லிட்டேன்.

சரி நான் பாத்ரூம் போயிட்டு வாரேன் என்று போய்ட்டாள் நான் இது கனவா இல்லை நினைவா என்று சந்தோஷத்தில் சிரித்தேன். அவள் வந்தால் நீங்க திருநெல்வேலியா என்று கேட்டாள் நான் ஆமா என்றேன் நீங்க நானும் அங்கே தான் என்றால் என் அப்படி பார்த்து சிரிச்சிங்க என்று கேட்டாள் நான் திரும்பி அவளது விழியை பார்த்து சிரித்தேன்.

எப்போது என்று கேட்டேன் ஹான் அங்கே உட்கார்ந்து இருக்கும் என் கால் பார்த்து எதுக்கு சிரிச்சிட்டே இருந்திங்க என்று கேட்டாள் நான் அதுலா இல்லையே என்று மலுப்பினேன் ஆனால் எனது சிரிப்பு என்னை காட்டிக் கொடுத்தது எதற்கு சிரிச்சிங்க சும்மா சொல்லுங்க.

நான் உங்களை பார்த்ததும் வெட்கம் என்றேன் அவள் நீங்க தான் எனது முகத்தை பார்க்கவே இல்லையே அப்புறம் என்ன வெட்கம் என்றால் நான் அந்த நிலவு போல் தான் உங்களது கண்கள் உங்கள் காலில் தீட்டிய வண்ணங்கள் அந்த நட்சத்திரம் 🌟 அதை நினைத்து வெட்கத்தில் சிரித்தேன் சாரி என்றேன்.

அவள் நான் அவ்வளவு ஓர்த்லா இல்லை பாருங்க என்று முகத்தை காட்டினால் அய்யோ முழுமதி போன்று நிலவுகள் என்றேன் படக்கென்று முகத்தை முடினால்.

நீங்க என்ன வேலை பார்க்கிங்க என்றால் நான் இங்கே ஒரு தேர்வு எழுத தான் வந்தேன் என்றேன் அப்படினா உங்களுக்கு கல்யாணம் ஆகலையா என்றால் நான் அட கல்யாணம் ஆகி இருந்தா நான் ஏன் உங்களை சைட் அடிக்க போற எனது இளவரசியோடு பாதங்களை வருடி கொண்டும் அவளை ரசித்துக்கொண்டே இருந்து இருப்பேனே என்றேன்.

அய்யோடா தம்பிக்கு ரொம்ப தான் என்றால் ஆமா அக்கா என்றேன் அக்கா சொல்லாதிங்க என்றால் நீங்க மட்டும் தம்பி சொல்லுறிங்க என்றேன் சாரி என்றாள் பரவாயில்லை உங்களுக்கு திருமணம் என்று சிரித்தேன்.

அவள் அதுளா முடிந்து டைவஸ் ஆகிட்டு என்றால் நான் சாரி என்றேன் அவள் அதுலாம் ஒன்று இல்லை நாங்கள் லவ் மேரேஜ் தான் பழக பழக பாலும் புளிக்கும் என்பார்கள் நான் சரியான பைத்தியத்தை தெரியாமல் லவ் பன்னிட்ட போக போக சரியாகிடும் விட்டுக் கொடுத்து போனேன்.

அந்த நாய் தினமும் சந்தேகபட்டு ஏதாவது ஒரு சண்டை போடுவான் போடா வெண்ணை சொல்லிட்டு பிரிஞ்சிட்டோம் இப்போது தனியா மனசுக்கு ஆறுதலாக இருக்கும் எனக்கு பிடிச்ச மாதிரி இருக்கிறேன் என்றாள் என்ன ஒன்று நமக்கு பிடித்த மாதிரி துணை அமைந்தால் வாழ்க்கை வேறு பார்க்கலாம் என்றால் ம்ம் அமையும் அமையும் என்றேன்.

சரி நீங்க போங்க நான் சாப்பாடு வாங்கிட்டு வாரேன் என்றேன். அவள் பரவாயில்லை அவங்க சாப்பிட்டு முடிக்கட்டும் என்றால் உங்கள் பெயர் என்ன என்று கேட்டாள் நான் இனியவன் உங்கள் பெயர் என்றேன் சிரித்தாள் நான் என்ன சொல்லுங்க என்றேன் அவள் வேணாம் சொன்னா நீங்க சிரிப்பிங்க என்றால் அட சும்மா சொல்லுங்க என்றேன்.

அவள் நிலோஃபர் என்றால் நான் சிரித்தேன் பார்த்திங்களா சிரிக்கிறிங்க என்றால் நான் ஆமா ஆமா உங்க வீட்டுல சரியாக தான் பெயர் சூட்டி இருக்காங்க என்றேன் அவள் ஆமா ஆமா அது ஒன்னும் தான் குறைச்சல். சரி கால் வேற வலிக்கு நான் போறேன் என்றால். ம் சரி போங்க நான் வாங்கிட்டு வாரேன் என்றேன்.

ஒரு பத்து நிமிடத்தில் செங்கல்பட்டு வந்தது நான் எனது நண்பனிடம் சாப்பாடும் தண்ணீர் பாட்டில் வாங்கி வைக்க சொன்னேன் அவளும் ரெடியாக வாங்கி வைத்து இருந்தான். அவன் என்னடா இரண்டு பார்சல் யாருக்கு என்றால் தெரிஞ்ச தம்பி ஒருத்தன் இருக்கான் என்று மலுப்பினேன்.

ஆமா சும்மா இருந்த சங்கை ஊதி கெடுத்தானா ஆன்டி சொல்லுவாங்க நம்மிடம் இருக்கிற ரகசியங்களை எப்போது மூன்றாம் நபரிடம் தெரிவிக்கிறமோ அன்றே நமது தலையில் கல்லை வாரி போட்டுக்கொள்வதற்கு சமம் அதனால்தான் எனது ரகசியங்களை வேறு நபரிடம் பகிர மாட்டேன் எனக்கென்று ஒரு உறவு வரும் வரை அதனால் அவனிடம் எதுவும் சொல்லாமல் மறைத்தேன்.

அவனிடம் சாப்பாடு வாங்கிட்டு அவளிடம் சென்றேன் அதற்குள் கீழே இருந்த சீட்டில் அனைவரும் படுத்து விட்டார்கள் சரியென்று மேலே ஏறி உட்கார்ந்தேன் அவளும் பூனை 🐈 போல் கருப்பு புர்கா வில் முகத்தை மறைத்து உட்கார்ந்து இருந்தாள்.

அவளிடம் சாப்பாடு கொடுத்தேன் அந்த புர்கா தூக்கி முகத்தை காண்பித்து ஒரு சிரிப்பு புன்னகைத்தால் பாருங்க அந்த நிலவும் சூரியனும் ஒன்றாக கண் அடிப்பது போல் தோன்றியது. சிரித்துக் கொண்டே இருவரும் சாப்பிட்டு முடித்தோம். அவள் எனக்கு எதிர் சீட்டில் அமர்ந்து போன் பார்த்து கொண்டு எனது சீட்டில் கால் வைத்தால்.

நான்: சற்று தலையை நிமிர்த்தி அவளை கண்களை பார்த்தேன்.
அவள் :புருவத்தை உயர்த்தி என்ன என்று கேட்டால்.
நான்:காலை எடு இல்லையென்றால் அமுக்கி விடுவேன் பார்த்துக்கோ.
அவள்: கால் பாதங்களை மட்டும் ஆட்டினாள்.

நான் சரியென்று அவளது இரண்டு கால்களையும் பிடித்து மசாஜ் செய்ய ஆரம்பித்தேன் அவளது கால்களில் தங்க கொலுசும் பாதங்கள் சுற்றி முல்தானி வரைந்து இருந்தால் அந்த கால்களை வருடவும் இதழ்களால் முத்தமிடுவது போல் தோன்றியது.

ஆனால் அவள் என்னவள் இல்லையே என்று வருத்தத்தில் விரல்களை இழுத்து இழுத்து விட்டு பாதங்களை அமுக்கி விட்டு இருந்தேன் ஒரு கட்டத்தில் எனது கால்களை நீட்டினேன் அவள் தலையை நிமிர்த்தி பார்த்தால் நான் எதுவும் கண்டுகொள்ளாமல் அவளது பாதங்கள் அமுக்கி கொண்டு போன் பார்த்திட்டு இருந்தேன் தீடிரென எனது காலில் எதோ நீர் பட்டது போல இருந்தது கால்களை பார்த்தேன் அவள் குனிந்து முத்தமிட்டு எழுப்பினாள் எனக்கு வியப்பாக இருந்தது அதே சமயம் மகிழ்ச்சியாக இருந்தது.

நான் சிரித்துக்கொண்டே எனது கால்களை எடுத்தேன் அவளும் அவளது கால்களை எடுத்தாள் சரி தூங்குங்க என்று அவளது சத்தம் மட்டும் தான் கேட்டது. நானும் சரியென்று இடது பக்கமாக தலை சாய்த்து அவளை பார்த்துக் கொண்டு இருந்தேன் அவளும் என்னை நோக்கி பார்த்தால் கொஞ்சம் நேரத்தில் அவளது கண்கள் சொக்கியது அப்படியே படுத்து விட்டாள் நானும் தூங்கிவிட்டேன்.

தீடிரென யாரோ மிதிப்பது போல் இருந்தது நான் விழித்து அவளது இருக்கையை பார்த்தேன் அவள் இல்லை படக்கென்று எழுந்து உட்கார்ந்தேன் அவள் கீழே உட்கார்ந்து இருந்தாள் எழும்பு கோவில்பட்டி வந்துவிட்டது என்றால் நான் சிரித்துக்கொண்டே கீழே இறங்கினேன்.

நல்ல வேலை எழுப்பி விட்ட இல்லனா நாகர்கோவில் போயிருப்பன் போன தடவை இப்படி தான் தூங்கிட்டு நாகர்கோவில் போயிட்ட என்றேன் அவள்:சிரித்தாள் அப்படினா எழுப்பி விட்டு இருக்க மாட்டனே நல்ல தூங்கட்டு விட்டுறுவன்.

நான் என்மேல இவ்வளவு வன்மம்.
அவள்: சும்மா சொன்ன சரி பாத்ரூம் போய்ட்டு வாங்க.
நான் சிரித்துக்கொண்டே என்து போன் அவளிடம் கொடுத்திட்டு போனேன்.

நானும் முகங்களை கழுவி விட்டு வந்தேன் அவள் எனது போன் பார்த்து கொண்டு இருந்தாள் அவளுக்கு எதிரே அமர்ந்தேன் கீழே இருக்கிற சீட்டில் அனைவரும் இறங்கி விட்டார்கள் அதனால் நாங்கள் இருவரும் மட்டுமே.
அவள்:என்ன சார் போன்ல லாக் போடுற பழக்கம் இல்லையா என்று கேட்டாள்.

நான்:அதுலா என்ன ரகசியம் இருக்கு லாக் போட.
அவள்:ஆமா ஆமா உள்ள ஓன்னுமே இல்லை என்று சிரித்தாள்.
ஏதோ ஒரு பொண்ணுக்கு மெசேஜ் பன்னி இருக்கிங்க யாரு.

நான்: வியப்பாக என் போன்ல இருக்கிறது 4 பெண் நம்பர் தான் அதுல ஒன்னு என் சித்தி மீதி மூன்றும் என் அக்கா இதை விட எந்த பொண்ணு என்ன பெயர் என்று கேட்டேன்.
அவள்:பெயர்ளா இல்லை நம்பர் மட்டும் தான்.

நான் எங்கே காமி என்று எனது போன் வாங்கினேன் வாட்ஸ்அப்ல ஹாய் போட்டு இருந்தது அதுவும் இப்போது தான் எனது போனில் இருந்து தான் மெசேஜ் போய் இருந்தது.

நான் சிரித்துக்கொண்டே அவளை பார்த்தேன் என்ன உன் நம்பரா என்று கேட்டேன்.
அவள் ம் என்றால்.
சரியென்று முழுமதி நிலா என்று பதிவு பன்னினேன்.

அவள்: உங்களுக்கு நக்கல் ரொம்ப தான் என்றால்.
நான் சரி ரம்ஜான்க்கு பிரியாணி என்றேன்.

அவள்:நாளைக்கு வீட்டுக்கு வா.
நான் எதற்கு என்ன அடிச்சி பிரியாணி போடவா ஆல விடு சாமி.
அவள்; சிரித்துக்கொண்டே இல்லை லூசு.

நாளைக்கு என்னால தர முடியாது சொல்லுறன் எப்போதுனு.
நான்: சரி சரி எனக்கு பிரியாணி வந்தா போதும்.
அவள்:போன் பன்னா எடுங்க.

சரி சரி எனக்கு போன் வருவதே பெரிய விஷயம் இதுல போன் எப்படி எடுக்காம இருப்பேன் நீங்க பன்னுங்க என்றேன்.

அவள்: மறுபடியும் கால்களை தூக்கிக் எனது இருக்கையில் வைத்தால் நான் அவளது விழியை பார்த்தேன் ஏனென்றால் புர்கா வில் அது மட்டும் தான் தெரியும்.

அவள் மறுபடியும் கால் பாதங்களை மட்டும் ஆட்டினாள் எனக்கு அப்போது தான் புரிந்தது பாதங்களை அமுக்கி விட ஆசை படுகிறாள் என்று நான் சிரித்துக்கொண்டே அவளது பாதங்கள் தூக்கி எனது தொடையில் வைத்தேன்.

கொலுசு அகற்றி விட்டு கால் பாதங்கள் மசாஜ் செய்து பிடித்து பிசைந்து அமுக்கினேன் ம் போதும் என்றால் நான் கீழே குணிந்து இரண்டு பாதங்களில் முத்தமிட்டேன் அவள் அதன் பிறகு கால்களை இறக்கினால் எல்லாரும் இறங்குவதற்கு ரெடி ஆனார்கள்.

நாங்களும் எங்களது பேக் தோளில் போட்டு இறங்க படி பக்கத்தில் நின்றோம் அவள் தீடிரென எனது விரல்களை இருக பற்றி கொண்டால் ஏதோ பல வருட காதல் போல.

பல வருட காதல் தான் அப்படி இருக்கனுமா என்ன. . பல வருடங்கள் சேர்த்து வைத்த கனவுகள் இந்த காதல் கிடைக்குமா என்று தெரியாமல் பூட்டு வைத்த பிறகு அது கிடைக்கும் போது அந்த சுகம் இருக்கே வார்த்தையால் அதை நிரப்ப முடியாது அதை போல் தான் அவள் என் மீது கொண்ட காதல் ஆனால் இருவரும் சொல்லவில்லை.

நானும் அவளது விரல்களை இருக்கமாக பற்றிக் கொண்டு இறங்கினேன் விடியற் காலைப்பொழுது அமைதியான சூழல் இருவரும் எதுவும் பேசாமல் மௌனமாக வெளியே வந்தோம் இருவரும் பிரிய மனம் இல்லாமல் ஒன்று போல அவள் காபி குடிக்கலாமா நான் டீ குடிக்கலாமா என்று கேட்டு சிரித்தோம்.

நான் சரி காஃபியே குடிக்கலாம் என்றேன். இருவரும் நின்று கொண்டே இருவரும் இதழ்களை உறிவது போல் காபி குடித்து முடித்தோம்.

சரி இது கற்பனையாக மனசுல நினைச்சி தான் எழுதினேன். இந்த கதை படிக்கும் பெண்கள் உங்களுக்கு பிடித்து இருந்தால் சொல்லுங்க அடுத்த பதிவை தொடர்கிறேன்.

marratamil@gmail. com மெயில். கூகுள் சேட்டுல பேசுங்க மனசில் இருந்த வண்மங்களை தட்டிவிட்டு போங்க. நன்றி.

Leave a Comment