கிராமத்து நிலவு… (Kiramathu Nilavu)

கிராமத்து நிலவு. இயற்கை அழகில் ஒன்றான அழகிய மழைகாடு. இனிய காலை பொழுது. சூரிய ஒளி முகத்தில் முத்தமிட்டு கூறியது விடிந்ததை. சிறிய மரவீடு. பறவைகளின் சத்தம் கேட்டது. நான் வளர்கும் கோழிகளும் கோக்கரிக்க தொடங்கியது. என் கண்களை மெதுவாக திறந்து பார்க்க இயற்கையே பார்த்து பெறாமைபடும் பேரழகி அவள். என் மார்பில் உறங்கி கொண்டிருந்தால்.

என்னடா இவே இவ்வளவு அழகா வாழுறானேனு பாக்காதிங்க. இது ஆரம்பிச்சது 5 வருசத்துக்கு முன்னாடி. என் கதைய ஆரம்பத்துல இருந்து கேளுங்க.

வணக்கம். என் பெரு சக்திவேல். நா என்னோட b. sc கல்லுரி படிப்பு முடிச்சுட்டு ஹாஸ்ட்டல்ல இருந்து வீட்டுக்கு வந்துருந்தேன். வீட்டுல சும்மாவே இருந்தேன். படிச்ச படிப்புக்கு வேலையும் கிடைக்கல. என்ன பன்றதுனு தெரியாம இருந்தேன்.

அப்போ தா என்னோட உயிர்நண்பன் அமுதன் கால் பன்னான். அட்டன் பன்ணேன்.

அமுதன் – என்னடா மச்சான் எப்டி இருக்க. காலோஜ் முடிஞ்சு 10 days ஆகிருச்சு ஒரு கால் கூட பன்னல நீ. மறந்துட்டல.

நான் – இல்லடா மாப்ள. வீட்டுல ஒரே பிரச்சன டா. அடுத்து என்னடா லைப்ல பன்னபோறனு கேக்குறாங்க. என்ன பன்றதுனே தெரியலடா.

அமுதன் – என்ன மச்சா இப்டி சொல்ற.
நான் – ஆமா டா. வீட்டுல வேற ரொம்ப கேவளமா பாக்குறாங்க. உனக்கு தெரிஞ்ச இடத்துல எதும் வேல இருந்தா சொல்லு மாப்ள.

அமுதன் – மச்சா ஒரு வேலை இருக்கு. 900ரூ சம்பளம். சாப்பாடு காலைலயும் மதியமும் குடுத்துருவாங்க. ஆனா கூலி வேலைதா. ஓகேவா???
நான் – மச்சா. எனக்கு ஓகே டா. வேலை எங்க ???

அமுதன் – எங்க தோட்டத்துக்கு பக்கத்துல.
அவே ஊர் மதுரைக்கு பக்கத்துல ஒரு கிராமம். அவன் கிராமத்துக்கு வெளியே 1km தூரத்துல இருக்கு தோட்டம். அங்க நான் போனதே இல்ல.

நான் – சரி மாப்ள. நாளைக்கு நா கிளம்பி வரேன்.
அமுதன் – சரி மச்சான்.

அடுத்தநாள் நா வீட்டுல எல்லாருகிட்டயும் நல்ல job கிடச்சுருக்கு. கேரளா ல ஒரு ஆபிஸ் ல. 35000 சம்பளமாம். போனா வர எப்டியும் 3 மாசம் ஆகும் அப்படினு பொய் சொல்லிட்டு மதுரைக்கு பஸ் ஏறுனேன். மதுரைக்கு வந்து அமுதனுக்கு கால் பன்னேன். அவன் சொன்ன பஸ் ல ஏறி அவன் ஊருக்கு போனேன்.

ஊர் கிராமம். ரொம்ப அழகா இயற்கை வனத்தோட இருந்தது. இரவு 7 மணிக்கு அவன் ஊருக்கு போய்ட்டேன். அவன் தோட்டத்து வீட்டுல நா தங்கிக்க ஏற்பாடு செஞ்சு கொடுத்தான். சாப்பாடு வாங்கி எனக்கு குடுத்துட்டு அவன் வீட்டுக்கு கிளம்பிட்டான். காலைல வீட்டுக்கு வந்துரு நானும் வேலைக்கு வரேன் னு சொல்லிட்டு போனான்.

பெரிய தென்னமரத்தேப்பு. அழகிய ஓட்டுவீடு. வீட்டுக்கு பக்கத்துல சதுரமா ஒரு கிணறு. இதமான தென்றல் காற்று. அமைதியான இரவு. நகரத்துல இருந்துவிட்டு கிராமத்துல தனிமையில் இருப்பது சொர்கம் போல இருந்துது.

அங்க இருந்ததுல ஓரு சின்ன பிரச்சனை என்னென்னா அங்க கரன்ட் கிடையாது. கிணத்துல இருந்தது டீசல் தண்ணி மோட்டார் தான். மண்ணெண்ண விளக்குல சாப்புட்டு வீட்டுக்கு வெளிய கயித்து கட்டில்ல உக்காந்து இருந்தேன்.

வீட்டுல எதுக்கு நல்ல வேலைனு பொய் சென்னேன்னு யோசிச்சுட்டு இருந்தேன். என் வீட்டுல கூலி வேலைனு சொன்னா அனுப்ப மாட்டாங்க. படிச்சுடு கூலி வேலைக்கு வந்துருக்கேன்னு தெரிஞ்சா இதுக்கா கஷ்டபட்டு படிக்க வச்சோம்னு வருத்தபடுவாங்க. எனக்கும் வேற வழி தெரியல.

குடும்பத்துலயும் ரொம்ப கஷ்டம் ஆகிருச்சு. பணத்துக்கு இப்போதைக்கு கிடச்ச வேலைய பாக்கலாம்னு வந்துட்டேன். என் மனசுல இது எல்லாம் ஓடிட்டு இருக்க வீட்டுல இருந்து கால் பன்னாங்க. பேசிட்டு தூங்கிட்டேன்.

மறுநாள் காலை. நல்லாவே தூங்கல நைட்டுல. தூக்க கலக்கத்துல கயித்து கட்டில்ல பனியன் சாரத்தோட உக்காந்து இருந்தேன். சூரிய வெளிச்சம் அப்போதா வர ஆரம்பிச்ச நேரம்.

பச்ச கலர்ல ஒரு உருவம் மாதிரி மோட்டார் கிட்ட நிக்கிரமாதிரி தெரிஞ்சுது. நா ஒன்னும் புரியாம இருந்தேன். சற்று கூர்ந்து கவனிக்க அது ஒரு பொண்ணு. பச்ச கலர் பாவாடை ஜக்கட் அரக்கு சிவப்பு கலர்ல தாவணி கட்டிருந்துது. நா இது உண்மையானு கண்ண துடச்சுட்டு பாத்தேன்.

அந்த பொண்ணு அங்க இல்ல. ஒரு சின்ன ஏமாற்றத்தோட மெதுவா எழுந்துரிச்சு பிரம்ம போல அப்டினு நினச்சுட்டு மோட்டார் கிட்ட நடந்து போனேன். மோட்டார் கிட்ட போய் பாத்ததும் எனக்கு ஒரு அதிர்ச்சி இருந்துது. மோட்டார் பக்கத்துல கீழ ஒரு கோலுசு கிடத்துது.

அந்த கோலுச கைல எடுத்தேன். அளவான சிறிய கோலுசு அது. அப்பே இங்க ஒரு பொண்ணு வந்துருக்கு அப்டினு கன்பார்ம் ஆகிருச்சு. ஆனா யாருனு தான் தெரியல. இங்க யாரு வருவானு நா குழப்பத்தோட அந்த கோலுச எடுத்துட்டு வீட்டுக்கு உள்ள வந்தேன்.

அடுத்த பாகத்துல அந்த பொண்ண எப்டி கரட்பன்னேன்னு சொவ்றேன்.

இந்த கதை பத்தி எதும் நிறை குறை இருந்தா சொல்லுங்க. அடுத்த அடுத்த பாகம் வேகமா நா அப்லோடு பன்னிருவேன். ஆண்டிஷ் மெயில் பன்னுங்க. 100% ஸபெ.

Email id – sakthivel0308person@gmail. com.

Leave a Comment