காதல் காவியம்-3 ( பவின்,விசித்ரா) (Kathal Kaviyam 3)

This story is part of the காதல் காவியம் series

    காதல் காவியம் -3( பவின், விசித்ரா)

    இது ஒரு காதல் கதை காமம் கலந்து எழுத உள்ளேன் கதை முதலில் காதல் பற்றி போய்க்கொண்டிருக்கிறது காதல் இல்லாமல் காமம் இல்லை கதைக்கு செல்வோம்.

    அவள் பெயர் கேட்டதும் அவனுக்கு என செய்வதென்று புரியாமல் வானுக்கும் மண்ணுக்கும் குதித்தான் உடனே தன் தொலைபேசியில்.

    Hi.
    What a surprise திடீர்னு text பண்ணிருக்க???
    விச்சித்ரா- ஏன் நா text பண்ண கூடாதா???
    பவின்- அப்படி இல்லை, பேச மட்ட னு நெனச்சேன்.
    விச்சித்ரா- நீயா நெனைச்சுகிடா நான் என்ன பண்றது???
    பவின் – அடேங்கப்பா.
    விச்சித்ரா- hahaha….

    பவின் – என் மேல கோவம் லாம் போயிருச்சா???
    விச்சித்ரா- நா எதுக்கு கோவ படனும்???
    பவின்- அப்பொறம் எதுக்கு நா அன்னைக்கு text பண்ணதுக்கு பயந்து உன் friend அஹ் விட்டு பேசுன ???
    விச்சித்ரா – அது…… அது வந்து எந்த பெண்ணுக்கும் மோத தடவ பசங்க கிட்ட பேசுரப்போ பயம் இருக்கும் அதான்.

    பவின்- இப்போ அந்த பயம் இல்லையா ???
    விச்சித்ரா- இல்ல.
    பவின்-ஏன் ???
    விச்சித்ரா-உன் கிட்ட பேசும் போதே ஒரு friendly feel தான் வருது.
    பவின்- நா உன் friend அஹ்.

    விச்சித்ரா-அப்போ இல்லயா???
    பவின்- இல்லை இல்லை friend தன் friend தன்.
    விச்சித்ரா- ஹாஹாஹா.

    பவின்- சேரி என பண்ர???
    விச்சித்ரா-ஹாஸ்டல் ரroom ல ஒக்காந்து இருக்கேன்.
    பவின்- சாப்டாச்சா ??

    விச்சித்ரா- சாப்பிட்டேன் சாப்பிட்டேன் சேரி இன்னைக்கு ஹாஸ்டல் வர வழி ல நிண்ணியா???
    பவின்- இல்லயே நா hod room வரைக்கும் போயிருந்தேன்.
    என்று சமாளிக்க !!!

    விச்சித்ரா – சேரி விடு ந உன்ன பாக்கணும்.
    எப்பயவது meet பண்ணலாம்.
    பவின்- எதுக்கு?

    விச்சித்ரா-என்ன கேள்வி இது???
    எதுக்கு மீட் பண்ணுவாங்க ? உன்ன நா பத்ததில்ல ல அதன் உன் மூஞ்சியை பாக்கலாம் னு.
    பவின் – சேரி சேரி பாக்கலாம்.
    விச்சித்ரா,- எப்போ ?

    பவின்- நானே call பண்றேன் colg கு வந்துட்டு.
    விச்சித்ராa – சேரி.

    இவ்வளவு பேசி முடித்தபின் அவன் இருந்த இடம் அவன் வீடு எப்படி இவன் வீட்டுக்கு வந்தான் என்று குழம்ப அவளிடம் பேசிக்கொன்டே bus ஏறி வீட்டிற்கு வந்திருக்கிறான் என்று.
    விச்சித்ரா-என்ன reply காணும்.

    பவின்- ஒன்னும் இல்ல பேசிட்டு இருந்ததுல time போனதே தெரியல மணி 9.30 pm ஆயிடுச்சு.
    விச்சித்ரா – ஆமாம் எனக்கும் time போனதே தெரியல.
    பவின்- சேரி good night.
    நாளைக்கு பாக்கலாம் ….

    விச்சித்ரா – bye good night.

    பவின் சந்தோசமாக உறங்க ஆரம்பிக்க கனவுகளில் விசித்ரா வந்து சென்றாள்.
    பவின் வீட்டில் அன்பு காட்ட தெரியாத பெற்றோர்கள் அவன் அம்மா jithan படத்தில் வரும் தாய் போலவும் அவன் அப்பா emtanmagan, படத்தில் வரும் தந்தை போலவும் இருக்க அவன் பாசத்திற்காக ஏங்கும் ஒரு சராசரி மனிதன்.
    அவன் பிறந்தது முதல் அவன் பாட்டி இடத்தில தன் வளர்ந்தான்.

    2 மாதங்களுக்கு மேல் தாய் பால் குடித்ததில்லை.
    தாய் மடியில் உறங்கியதில்லை.
    தாய் தாலாட்டு கேட்டதில்லை.

    உனவு ஊட்டி விட்டதில்லை.
    சிறு பிள்ளையை அவன் வெளி இருந்தால் கூட கழுவி விட்ட தில்லை.
    தாய் கொஞ்சல்கள் கேட்டதில்லை.

    தாய் புடவை இல் தாலாட்டு பெற்றதில்லை.

    தந்தை என செய்தாலும் அவர் விருப்பப்படி தன் செய்வார் சிறு பிள்ளை முதல் அவன் வாங்காத அடிகளே இல்லை இருந்தும் எப்படியோ பொறுத்துக்கொண்டு கலோரி வரை சென்று விட்டான். அவன் வைத்திருக்கும் தொலைபேசி அவன்னாக+ 2 விடுமுறைகளில் வேலை சென்று வாங்கியதாகும். அவன் நெஞ்சில் சிறு குறுகுறுப்பு இவ்வளவு கஷ்டங்களிலும் தன காதல் தேவையா என்று.

    காதல் என்பது யார் வற்புறுதியும் வருவதல்ல தானாக வர கூடிய ஒன்று.
    கடவுள் காட்டும் வழி நடக்க முடிவு செய்தான்.

    அடுத்த நாள் காலை கல்லோரிக்கு சென்று அவளுக்கு தெரியாமல் விசித்ரா வை பார்த்து விட்டு வகுப்பிற்கு சென்று பாடங்கள் கவனித்து விட்டு உணவு விடுமுறையில் கல்லூரி வங்கிக்கு சென்றான்.

    அங்கு counter இடம் chalan பிள்ளப் பண்ணி குடுக்கும் போது தான் அருகில் ஒரு பெண் நின்று கொண்டு இருப்பதாய் கவனித்தான் அவள் வேறு யாரும் இல்லை விசித்ரா வே தான் …..

    அனால் அவளுக்கு இவான் தான் பவின் என்று தெரியாது அன்று தான் collage fees கட்ட கடைசி நாள் என்பதால் கூட்டம் அலைமோத துவங்கியது நிற்க கூட இடம் இல்லாமல் போக பவின் விசித்ராவை பிடித்துக்கொண்டு நிற்க வேண்டியதாக போக அப்படியே நின்றான். அவனுக்கு ஒரு இன்னம்பூரியத உணர்வு வந்தாலும் அவளுக்கு இது சங்கடமான நிலைமை ஆகிட சிறிது நேரத்தில் அங்கிருந்து கிளம்பி செல்ல பவின் அவளையே பார்த்துக்கொண்டு இருந்தான் . அன்று பொழுது சாய்ந்து விசித்ரா பவின் இற்கு messege அனுப்ப பவிண்ணும் பேசிக்கொண்டு இருக்க
    திடீர் என்று விசித்ரா இன்று நடந்ததை கூற பவின் வாயடைத்துப்போனான்.

    அது என வென்றால்.

    விசித்ரா- இன்று வங்கிக்கு சென்றேன் அங்கு ‘ஒரு மோரடன் என்னை அடிச்சுட்டு நின்னுட்டு இருந்தான்’ என்று கூற பவின் இற்கு போரை ஏறியது இம்மி கொண்டு இருக்க.

    விசித்ரா அவனை திட்டி கொண்டு இருந்தாள் விசித்ரா- எரும மாறி வந்து இடிச்சுட்டு நின்னன் என்று கூற
    பவின்- அதா விடு இன்னைக்கு meet பண்ணலாம் னு சொல்லிட்டு வரவே இல்லை ஈவினிங் வரலாம் னு தன் பார்த்தேன். பேங்க் வேலை ல கொஞ்சம் டயர்டா இருந்துச்சா வந்து ஹாஸ்டல் ல தூங்கிட்டேன்.

    அதுவும் இல்லாம அந்த எரும மேல இருந்த கடுப்பு ல ஹாஸ்டல் வந்துட்டேன்.
    பவின்-சேரி செரி இப்போ எப்படி இருக்கு!
    விசித்ரா-இப்போ பரவ இல்லை.

    நாளைக்கு meet பண்ணலாம் sorry.
    பவின்-சேரி ஓகே வந்துட்டு call பன்னு.
    விசித்ரா- சேரி.

    அடுத்த நாள்.
    என்ன நடக்க போகிறது என்று பயத்துடன் கல்லுரி கு சென்றான் அவளுக்கு தெரியாமல் அவளை பார்த்து விட்டு வகுப்பிற்கு வந்தான்.

    அவளிடம் இருந்து தகவல் வந்தது.

    மாலை உணவு விடுதிக்கு அருகில் வருமாறு குறிப்பிட்டிருந்தது.
    பவின் மாலை வகுப்பு முடிந்ததும் உணவு விடுதிக்கு சென்றான்.

    அங்கே வீசித்ரா இருக்க அவர் அருகில் செல்ல செல்ல இதய துடிப்பு ஏற ஆரம்பிக்க காய் கால் நடுங்க அவர் பார்வை படும்தூரத்தில் வந்ததும் அவளை பார்த்தான்.

    அவள் இவான் வருவதை பார்த்து பயந்து அங்கிருந்து நகர இவனுக்கு என்ன செய்வதென்று புரியவில்லை பின்தொடர நின்னைகையில் விசித்ரா பவினிற்கு call பண்ணினாள் பவின் தொலைபேசி எடுத்து attend பண்ணி காதில் வய்க்க பவின் எங்க இருக்க ந இணங்க எவ்ளோ நேரம் நிக்குறது என்று சொல்ல.

    பவின்- உன்ன பாக்க தன் வரேன் நீ தான் என்ன பாத்துட்டு ஓடுற.

    என்று கூற வவிசித்ர ஒரு கணம் நின்று திரும்பி பார்க்க பவின் காய் தூக்கி hi கூற விசித்ரா இவனா அவன் என்று நம்பமுடியாமல் பார்க்க …..

    தொடரும்.

    கருத்துக்களை comment செய்யவும்.

    மேலும் தொடர்பு கொள்ள vijayaries5395@gmail. com இல் தொடர்பு கொள்ளவும்.