காதல் காவியம்-2 ( பவின்,விசித்ரா) (Kathal Kaviyam 2)

This story is part of the காதல் காவியம் series

    வணக்கம் நண்பர்களே தாமதத்திற்கு மன்னிக்கவும் வேலைப்பளு காரணமாக கதை தொடர முடியவில்லை உங்கள் வரவேற்பை கண்டு உங்களுக்காக கதை இலாத வந்துளேன்.

    வாருங்கள் கடதைக்கு செல்வோம்.

    அன்று அனுப்பிய msg இற்கு அவள் என்ன அனுப்புவது என்று கொஞ்சம் குழம்பி போனால் சிறிது நேரம் மெளனமாக இருக்க பவின் இற்கு இதய துடிப்பு பலமடங்கு எரியிருந்தது என சொல்ல போகிராள் என்று தொலைபேசியை வெறித்துக்கொண்டு இருந்தான்.

    அங்கு விசிச்சரவிற்கு இவான் தன் பவின் என்று புரிந்துவிட்டது.

    இதனை நாளாய் காதுகளில் வாங்கிய பெயர் அவலளுக்கு உதரலேடுக செய்தது சிறிது நேரத்தில் வேர்த்து கொட்ட ஆரம்பித்தது.

    தொலைபேசியை வைத்து விட்டு கட்டிலில் விழுந்தால் அனால் அங்கு பவின் இதயதுடிப்பில் இதயமன் வெடித்துவிடும் அளவிற்கு சென்று விட்டது அவன் என்ன செய்வதென்று புரியாமல் அவள் தொலைபேசிக்கு அழைப்பு விடுத்தான் அவள் ஆடை கண்டு மேலும் பயந்து போனால்.

    பயந்து அழைப்பை தவிர்த்தாள் மீண்டும். பவின் அழைப்பு விடுத்து கொண்டு இருந்தான்.

    இருந்தும் பதில் இல்லை.

    மனம் நொந்து வீட்டுற்குள் நுழைந்து தன் அறைக்குள் புகுந்து கொண்டான் காட்டில் இல் அமர்ந்து எங்கோ வெறித்து பார்த்து கொண்டு இருந்தான்.

    அங்கு விசித்ரா செய்வதறியாது அமர்ந்து தன அரை தோழி இடம் உதவி கேட்டாள் அவள் தோலை பேடி இல் இருந்து அவனுக்கு அழைப்பு விடுத்து தொலைபேசியில் அவளுக்கு தொல்லை. குடுக்க வேண்டாம் என்று கூற சொன்னாள் அவளும் பவின் number type செய்து அழைப்பு விடுதாள் தொடர்பு இணைந்தும் யார் என்று கேட்டான் பவின் சுரமே இல்லாமல்.

    தன் பெயரை சொன்ன பின்பும் யார் என்று தெரியாது என்று கட் செய்தான் அதை கண்டு அவர்கள் குழம்பி போனார்கள் சாதாரணமாக பெண் குரல் கேட்டாலே அசடு வழியும் இந்த காலத்தில் இப்படி ஒரு பையனை என்று பிரமித்து போனார்கள்.

    மீண்டும் அழைப்பு விடுத்து இணைக்க பட்டதும் சோலா வேண்டியதைசெக்கிறம் சொல்லுங்க யார் வேணும் என்று வெறுபாக கேட்க அவள் விசித்ரா வின் தோழி என்று கூற பின் புறத்தில் சூடு வைத்தார் போல் எழுந்து உட்கார்ந்தான்.

    சாரி சிஸ்டர், சாரி சிஸ்டர்.

    யார் னு தெரியாம பேசிட்டேன் மன்னிச்சுக்கோங்க என விஷயம் என்று கேட்டக.

    அவள் விசித்ரா ரொம்ப நல்ல பொண்ணு அவளுக்கு இதெல்லாம் புடிக்காது பசங்க கிட்ட பேசி பழக்கம் இல்லை. அவ பயபட்ரா உன் பேர கேட்டாலே அவளுக்கு கால் பண்ணி தொல்லை பண்ண வேணாம் னு சோல்கைதுக்கு தன் call பண்ணினேன் என்று கூற. பவின் முகம் சுருங்கியது சரி எண்ர சொல்லுடன் அவ்வளவு தான் அழைப்பு துண்டித்து படுத்து எங்கோ வேரித்துக்கொண்டு உட்கார்ந்திருந்தான் பிறகு விசித்ரா வின் number தேடி msg type செய்தான்.

    Sorry for disturbing you.
    Colg la pasanga kindal pannadhuku sorry sollanum nu dhan unga number vangi call pannen.
    Neenga en meala evalavu bayathula irukurenga nu therinjukiten ponnunga evalavu kastatha dhan thaangipeenga.
    Sorry inimae ungala thollai panna maten.
    Mannichurunga.

    என்று type செய்து அனுப்பினான்.
    அவ்வளவு தான் அவன் உடல் அசைவின்றி கட்டிலில் கிடைக்க.
    பிணம் போல 1 மணிநேரம் இருந்தான்.

    விசித்ராவிற்கு அங்கு இவன் மேல் ஏதோ இனம் புரியாத உறவு ஏற்பட்டது. அது நட்பு என்று கூறலாம் உடனே விசித்ரா மனம் ஏதோ சிந்தனையில் இருக்க, அவள் தோழி அவளை அசைத்து என என்று கேட்க, விசித்ரா அவன் நல்ல பையன் டி அவன் என் கிட்ட சாரி கேட்டக, தான் call பண்ணானாம் அது தெரியாம அவனை hurt பண்ணிட்டேன் அவன் எவளோ கஷ்ட பற்றுப்பான்.

    ஒருத்தங்க sorry சொல்ல வரப்போ சொல்ல விடாம அவங்கள புண்படுத்துறது தன் டி பெரிய வலி யா இருக்கும் அவங்களுக்கு அதுவும் அவங்க வார்த்தைக்கு மரியாதை குடுக்கமா அவமான படுத்துறது தான் கொடுமையான விஷயம்’என்று கூற அவள் தோழி அவளையே உற்று பார்த்தாள் என நடக்குது னு தெரியல என்று கூற விசித்ரா கண்களில் சிறிய புன்னகை தோன்றி மறைந்தது.

    அனால் அவள் இடத்தில் தோன்றிய அந்த சிந்தனையை உடனே தடுத்து நிறுத்தினால். உடனே அவள் தொலைபேசியை எடுத்து பவின் number இற்கு.

    “Sorry
    For hurting you
    Please give me time
    Nanae unga kita vandhu pesuren
    Bye ”

    என்று type செய்து அனுப்பினாள்.

    Bavin அப்பொழுது எந்த உலகத்தில் இருந்தான் என்று தெரியவில்லை அப்படியே உறங்கியும் போனான்.
    காலையில் கல்லூரி செல்ல விருப்பம் இல்லாமல் எழுந்து தன தொலைபேசியை பார்த்தபோது தூக்கி வாரி போட்டது. விசித்ரா விடம் இருந்து வந்த msg ஐ ஆவலுடன் திறந்து பார்த்தான் உடம்பில் ஏதோ புது உற்சாகம் ஏற்பட துள்ளி குதித்து கல்லூரிக்கு சென்றான்.

    அவள் விடுதியில் இருந்து வரும் வழியில் சென்று அவளுக்கு தெரியாமல் இருந்து பார்த்து விட்டு தன் வகுப்பறைக்கு சென்று அமர்ந்தான். அன்று அவன் முகம் பிரகாசமாக இருக்க நண்பர்கள் அதை யூகித்து விட்டார்கள். அவனை நொண்டி நொண்டி கேட்க அவன் எதையோ சொல்லி சமாளித்து நழுவினான் அவன் நடத்தைகளில் சந்தேகம் அடைந்த நண்பர்கள் அவனை கண்காணிக்க ஆரம்பித்தனர்.

    வழக்கம் போல அவள் மாலையில் விடுதிக்கு செல்லும் வழியில் பொய் நின்றான் பவின் அவளுக்கு தெரியாமல் இத்தனையும் நண்பர்கள் பார்த்துக்கொண்டு இருக்க பவினிற்கு தெரியவில்லை.

    விசித்ரா வரும் சமயம் பவின் முகம் சந்தோஷம் அடைய நண்பட்கள் அவன் முக மழற்சியின் காரணம் இவள் தான்னா என்று உடனேயே பவின் பவின் பவின் என்று கத்திக்கொண்டு நாலாபுறமும் சூழ பவின் இற்கு என்ன செய்வதேன்ன்று தெரியாமல் முழிக்க, விசித்ரா விற்கு அந்த பெயர் கேட்டதும் சுற்றி சுற்றி பார்க்க, பவின் ஒழிந்துகொண்டான்.

    நண்பர்கள் அவனை இருந்துகொண்டு செல்ல தூரத்தில் இருந்து விசித்ரா இதை பார்த்தால் அனால் அவளுக்கும் பவின் ஐ பற்க ஆவலாக தன் இருந்தது. அனால் நண்பர்கள் கெடுத்துவிட்டார்கள் அங்கு தூக்கி சென்ற நன்பர்கள் அவனிடம் நடந்ததை கேட்க, நடந்த வற்றை கூற நண்பர்கள் அவனுடன் super da macha என்று பாராட்டி love set ஆயிடுச்சு treat வை da என்று கேட்க, பவின் யார் da set ஆயிடுச்சு னு சொன்னா பேசுனேன் னு தானே சொன்னேன்.

    என்று கூற அதெல்லாம் தெரியாது treat vaikura என்று கூற சேரி வாங்க ட என்று அழைத்து சென்று சாப்பிட பண்டங்கள் வாங்கி தந்தான் அப்பொழுது தான் அவன் number இற்கு ஒரு msg வந்தது.

    Hi ஏன்று.
    அவனுக்கு குழப்பமாக இருக்க.
    யார் இது என்று பதில் அனுப்பினான் அதற்கு பதில் வந்ததை கண்டு சந்தோஷம் அதிகம் ஆனது காரணம் அந்த பதில் என்ன வென்றால்.

    ‘விசித்ரா ‘ என்று msg வந்தது.

    தொடரும்.
    விரைவில் அடுத்த பாகம் அனுப்புகிறேன்.
    Comments plz.
    தொடர்பு கொள்ள.
    Vijayaries5395@gmail. com.
    பாராட்டுக்கள் வரவேற்கப்படுகிறது.
    பாராட்டிய நாலுள்ளங்களுக்கும் நன்றி.