தொடர்ந்து கதை வேண்டுமென்றால் இந்த கதை பிடித்து இருக்கின்றதா என்று தெரிவியுங்கள்..
படம் முடிந்து வெளில டீ குடித்து பிரண்ட்ஸ் கூட பேசும்போது ஒரு விஷயத்தை கவனிக்க தவரவில்லை நான்.
ஆம் என்னோட முன்னாள் காதலி நிவிதாவும் அதே படத்துக்கு அவள் புது காதலானுடன் கை கோர்த்து வரும்போது வந்தது பாருங்க ஒரு எரிச்சல் அதை வார்த்தைகளால் சொல்லவே முடியாது.
அவளும் எதிரே என்னை பார்த்துவிட்டாள், பார்த்ததும் அவன் கையை மேலும் இருக்க பற்றிக்கொண்டாள்.
நான் வெறுமனே திரும்பிக்கொண்டு நண்பரிடம் பேசுவது போல பேசிட்டு இருந்தேன்.
இவளை நினைத்தால் சிரிப்பா வருது இவளை போஸ்ஸசிவ் பைங்கிளி என்று தான் சொல்லவேண்டும், எதுமே நடக்காத விஷயத்துக்கு ஓவர் சீன் காமிப்பது இவளது வாடிக்கை.
அப்படி ஒரு விஷயத்தில் என்னிடம் இருந்து 5மாதம் முன்பே பிரிந்து சென்றுவிட்டாள். இப்போது அவளுக்கி ஒரு ஆள் கிடைத்துவிட்டான். என்னுடுயா காதல் உண்மையானது அதை நிரூபிக்க அவசியம் இல்லை.
நான் வினோ 27 வயது வாலிபன் it கம்பெனில வேலை பார்ப்பது எவ்வளவு இன்பமோ அதை அனுபவிபது அதை விட பேரின்பம்.
எனக்கு பெரிதாக எந்த கெட்ட பழக்கம் இல்லை மாதம் ஒருமுறை அவுட்டிங் என்ஜோய்மேன்ட் வித் பிரண்ட்ஸ் எப்போதாவது பீர்.
அடிக்கடி பாக்கும் பெண்களை திரும்ப எப்போது பாப்போம் என்கிற எண்ணம் மட்டுமே. இந்த தம்மு கிம்மு லாம் கிடையாது.
எந்த பெண்களிடமும் நேராக நினைத்ததை மட்டுமே பேசிடுவேன் பட் எந்த தப்பான எண்ணத்துடன் பேசி பழகி யாரிடமும் காரியங்கலை சாதிப்பவன் இல்லை.
என்னுடன் பணிபுரியும் சுவாதி கேன்டீன்ல 10 நிமிஷம் எக்ஸ்ட்ரா பேசிவிட்டேனாம் அதுக்கு பிரேக்குப் சொல்லிவிட்டு போய்விட்டாள் அந்த பைத்தியக்காரி.
போதுங்க பிளாஷ்பேக்கலாம் கதைக்கு வந்திருவோம். அப்புறம் காண்டாகியிடுவீங்க..
சிறிது நேரத்தில் வீடு வந்து சேந்தேன். சண்டே எப்படி பொழுது போகும்னு சொல்லவே முடியாது..
வந்தவுடன் அம்மா டேய் சண்டே வீட்ல கொஞ்ச நேரமாச்சும் ஸ்பென்ட் பண்ணு உன் அக்கா மாமா ரெண்டு பேரும் வந்து கேட்டுட்டு போனாங்க..
என்னாவம் இந்த பக்கம் வந்திருக்காங்க என்றதும்.. உன் மாமா 6மாதம் ஆண்சைட் போறாங்க அக்காவை இங்கதான் பாத்துக்கணும் சொல்லிட்டு உனக்கு பிடிச்ச குழிபணியாரம் செஞ்சு வைத்து விட்டு இப்போதான் போறாங்க என்றாள் அம்மா.
சரி அம்மா நா பாத்துக்கிறேன் மாமாவை நாளைக்கு போய் பாத்துக்கிறேன் நேர்ல என்று எனது அறைக்கு சென்று பொழுதை போக்கி வெற்றிகரமாக சண்டேஐ முடித்து வைத்து விட்டேன்..
அடுத்து திங்கள்தான் வந்து விட்டது பரபரப்பாக அன்றைய நாளும் முடிந்தது.சரியாக இரண்டு நாள் கழித்து அக்கா வீட்டுக்கு சென்றேன்.
கொஞ்சம் பக்கம் தான் மூணு பஸ்டோப் தூரம் தான், உள்ளாரா மாமாவும் அக்காவும் டிரஸ் எடுத்து வைத்து பேக் செய்தனர். குட்டிஸ் கவின் ஸ்மார்ட்போன்ல கேம் விளையாடி கொண்டு இருந்தான்.
அக்கா பேரு இளமதி பெயருக்கு ஏற்றார் போல் இளமையாக அழகா இருப்பாள். மாமா பிரபு பெரிய கம்பெனில ப்ராஜெக்ட் ஒர்க் பண்றங்க..
பொண்ணு பாக்க வரும்போது இவரை நான் தான் ஓகே பண்ணி அடேம்பிடித்தேன். அதற்கு வேறு காரணமும் உண்டு அதை பின்னர் கூறுகின்றேன்.
என்ன மாமா onsite லாம் போறீங்க ஒரு பார்ட்டி வைக்காம திடிர்னு போறீங்க சேலரி வேற லேவெல ஏத்திர்பாங்க கண்டுக்கவே மாற்றிங்க என்றேன்.
டேய் உனக்கு என்ன வேணுமோ கேளுடா கூச்ச படமா உங்க அக்காகிட்ட தான் நான் எல்லாமே குடுத்து வச்சிருக்கேன் அவ பாத்து குடுப்பா நம்ம பிரிச்சு வச்சுக்குவோம் என்றார்.
கூச்ச படறதுக்கெல்லாம் ஒன்னும் இல்ல மாமா நீங்க ரிட்டன் வந்ததும் நானே உங்களுக்கு முழுசா வச்சுடறேன் மாம்ஸ் என்றேன்.
அதுவும் சரி தான் உங்க அக்காவை வச்சு குடும்பம் நடத்ருத்துக்கு இதையாச்சும் உங்க குடும்பத்துல நன்றிகடான செய்ங்கடா என்றதும் மாமா முதுகில் ரெண்டு குத்து….
ஐயோ ஏண்டி இப்டி வலிக்கிற மாதிரி குத்திகிட்டு….
பின்ன உங்கள வச்சு நான் மேய்க்கறேன்ல எனக்குதா அவார்ட் குடுக்கணும் குறிப்பா இந்த குட்டிசாத்தன் இருக்கானே இவனுக்கு டபுள் அவார்ட் குடுக்கணும் நீங்க என்றாள் அக்கா ஆவேசமாக..
அக்கா ரெண்டு பேருக்கும் ஜூஸ் குடுத்து விட்டு இரவு உணவை சமைத்தாள்.
மாமா அங்க வேற பொண்ண பாத்து செட்டில் ஆகிடாதீங்க என்றேன்.
பயப்படாத மாப்பிள்ளை உங்க அக்கா வாழ்க்கையை கெடுக்கமாட்டேன் என்றார் சிரித்து கொண்டே..
கிழிப்பிங்க உங்க லட்சணம் எனக்கு தெரியும் அவனுக்கு தெரியாது மூடிட்டு பேசாம சாப்டிங்க என்றாள் அக்கா..
கப் சிப்பனு மாமா சாப்பிட்டு முடித்தார்.
மாமா அக்காவை எப்போ அங்க கூட்டி போறது என்றேன். நாளைக்கு ஈவினிங் நான் கிளம்பிடுவேன் சோ நாளைக்கு நீ மறக்காம கூட்டி போ கவினை பத்திரமா பாத்துக்கோங்க என்றார்.
அடுத்த நாள் மாமாவை கார் பிக்கப் பண்ணியாதும் நானும் அம்மாவும் கூட்டி சென்றோம்.
எங்கள் வீட்டுல இரண்டு bedroom ஒன்று எனக்கு இன்னொன்னு என் அம்மா அப்பாவிற்கு அதில் அக்கா தங்கி கொண்டாள்.
மூன்று நாட்கள் கழித்து நிவிதாவை ஐஸ்கிரீம் ஷாப்ல பாத்தேன் அவளும் பாத்த உடனே திருப்பிக்கொண்டாள்.
அதே மனதோடு வீட்டுக்கு வந்து கவினுக்கு ஐஸ்கிரீம் ஊட்டிவிட்டேன்…
அக்கா என்னடா ஒரு மாதிரி இருக்க என்றாள், இல்லை லவ் பத்தி சொன்னதும் டேய் உனக்கு என்னடா இவ இல்லனா வேற நல்லவ வருவா பீல் பணமா இரு நாங்கள் நல்ல பொண்ண பாத்து உனக்கு அமைச்சு கொடுப்போம். அவசர படமா இரு..
அக்கா இது என்னோட லைப் சோ கண்டிப்பா நா ஒரு பொண்ண புரிஞ்சிகிட்டு அவ கூட வாழ்வேன் யாரையோ ஒருத்திய கண்டிப்பா ஏத்துக்க முடியாது..
ரெண்டு பேரும் புரிஞ்சிக்காம பின்னாடி வாழறது கஷ்டம் அக்கா என்றேன்.
டேய் நாங்கெல்லாம் அப்டியா பாத்து பண்ணோம் ரொம்ப கேவேலாமா திங்க் பண்ணத்ததா டா என்றாள்..
அக்கா என்னய பத்தி அவளுக்கும் அவளை பத்தி எனக்கும் முழுசா தெரிஞ்சி பிடிச்சு இருந்தாதான் மத்ததெல்லாம் அதுதான் என்னோட பாலிசி..
சத்தியமா வாய்ப்பு இல்ல ராஜா என்று மண்டையில் நறுக்குன்னு கொட்டு விட்டு போனாள்.
இரவு சாப்பிட்டு தூங்கி அந்த வாரமே அப்டோயே பொழுது போனது..
சண்டே லேட்டா எழுந்து டிவி பாத்துக்கொண்டு இருந்தேன்.
அக்காவும் அம்மாவும் மார்க்கெட் போய் வந்தனர்.
டேய் குளிச்சி முடிச்சு சாப்பிடு எப்போ பாத்தாலும் சும்மா சும்மா ஊற சுத்தமா இங்க இரு என்றாள் அம்மா..
சே சே போர்டு மீட்டிங் இருக்கு..
யார் அந்த வெட்டி பசங்க தானே உங்கள ஒரு நாள் அந்த மூணாவது வீட்டு காரன் அடித்து தொரத்த போறான்….
எதுக்கு..
பின்ன அவன் பொண்ண போற வர நேரமெல்லாம் குறுகுறுனு பாத்து கிட்டே இருங்க என்றாள்..
அம்மா அவ தேவா ஆள் மா
மொத பெத்தவங்க சொல்றத பாருங்க டா வீனா போகாம இருங்க என்றாள்..
நான் குளிக்கவே வந்துவிட்டேன் அம்மா இன்னும் அதே ஸ்டோரி சொல்லிக்கொண்டு இருந்தாள் அக்காவிடம்..
12 மணி இருக்கும் நதியா அண்ணி வந்தாங்க அதாவது என் அக்காவின் அண்ணி என் மாமாவின் அக்கா அவள் மட்டும் வந்தாள்..
இவள் தான் காரணம் என் மாமாவை நான் சூஸ் பண்ணியதற்கு, அழகோ அழகு கொள்ளை அழகு நான் 12ம் வகுப்பு படிக்கும்போது இவள்தான் எனக்கு கம்ப்யூட்டர் சயின்ஸ் டீச்சர்..
அப்போது இருந்தே இவள் மீது எனக்கு கிரஷ் உண்டு, இவளை சைட் அடிக்காமல் எனது பள்ளி காலங்கள் கழியவே கழியாது..
36 வயது இருக்கும் சாரீ கட்டி கண்ணாடி அணிந்து மீடியமன உடல் அமைப்புகளோடு காண்பரோய் ஷோக்கா வைத்துவிடுவாள்..
என்னடா வினோ ஊர் சுத்த கிழமைப்லயா என்றாள்..
இல்லை அண்ணி நீங்க வந்துடீங்களா வேணும்னா வாங்க ரெண்டு பேரும் போயிடுவோம் என்றேன் சிரித்து கொண்டே..
நீ நிறைய மாறிட்ட டா ஸ்கூல் லா மிஸ் மிஸ் னு பயந்துகிட்டே பேசுவ இப்போ என்னய ஊர் சுத்த கூப்பிடற… போலாம் போலாம் என்றாள்..
பின் அவர்கள் குடும்பம் கதை ஊர் கதைனு பேசிக்கிட்டே இருந்தார்கள்.
நான் டிவி பாப்பது போல் பாத்துக்கொண்டு இவர்கள் பேசுவதை கெட்டு கொண்டு இருந்தேன்.
என்ன இள என் தம்பி ஊருக்கு போய்ட்டான் ஒரே கஷ்டமா இருக்க போல என்றாள்..
அப்டியே உங்க தம்பி இருந்துட்டாலும் அறுத்துடுவாருனு சிரித்தாள்..
அடியே ஒரு பிள்ளை பெத்துட்டா அப்புறம் என்ன.. அது எங்கிட்டோ கடவுள் அருள் உங்க தம்பிக்கு என்னமோ அதிர்ஷ்டடம் என்றாள்..
சரி விடு டி பொலம்பாம இரு என்றாள் நதியா..
என்ன இருந்தாலும் அண்ணன் உங்கள ஜம்முனு வச்சிருக்காரு ரெண்டு பிள்ளை பெத்த மாதிரியே தெர்லயே என்றாள் அக்கா..
நா உடம்ப மைண்டைன் பண்றே உங்க அண்ணா கிழிச்சாரு என்றாள் நதியா.
வயிறு எல்லாம் ஜம்முனு வச்சிருக்கீங்க ஸ்கூல்ல பசங்க உங்கள விட்ட வச்சிருக்காங்க என்றாள் அக்கா..
அட சீ சும்மா இரு உன் தம்பி வேற இருக்கான் ஏதாச்சும் நெனச்சுகிற போறான் என்றாள் நதியா..
உண்மையால நதியாவா பாக்கிறதுகாகவே ஸ்கூல் லீவு போடாமல் போன காலம் அது.
போட்டி போட்டு கொண்டு சைட் அடித்தோம்.
அவளும் அசாராமல் டெய்லி மேக்கப் செய்து அழகாக காமித்து கொள்வாள்.
இப்போது சொந்தம் ஆகிவிட்டதால் அளவாக அவ்வப்போது அவள் பாக்காத நேரம் ரசித்து கொண்டு இருப்பது தனி சுகம்.
அவள் பயனுக்கு வீட்டில் வைத்து காது குத்துவதாக சொல்லி அனைவரையும் அழைத்தாள், மறுப்பேதும் சொல்லாமல் என்னுடன் சேந்து மதிய சாப்பாட்டை சாப்பிட்டாள்.
கருப்ப நிற சாரீல அவள் இடுப்பு வளைவுகளை ரசித்து கொண்டே சாப்பிட்டு முடித்தேன்.
கொஞ்சம் நேரம் பேசிக்கொண்டு அவள் சென்றுவிட்டாள், அக்கா டேய் ஒரு பவுன்ல ஒரு தோடு எடுத்து கொடு காசு நா குடுக்கிறேன் செய்முறை சரியா செஞ்சிரனும் என்றாள்.
மாலை நானும் அக்காவும் கடைக்கு சென்று தோடு வாங்கிவிட்டு வந்தோம்.
சரியாக வியாழன் காலை காதுக்குது நானும் ஆபீஸ் லீவு போட்டு சென்றேன். மொத்தமே ஒரு 30-40 பேருக்கு மட்டுமே அழைப்பு போலும்.
நான் நதியா ரூம்ல உக்காந்துகொண்டு இருந்தேன் அப்போது தான் கலகலன்னு சிரிப்பு சத்தம் கேட்டு திரும்பி பாத்தேன்.
நான் காண்பது கணவா நினைவா என்பதை உணரவில்லை..
ஆம் அவளே தான் இந்த கதையின் நாயகி விஜயலக்ஷ்மி என்கிற விஜி நதியாவின் கிளோஸ் பிரண்ட் என்னுடைய கெமிஸ்ட்ரி டீச்சர்
தாய் மலையாளி தந்தை தமிழ் லட்சணமான முக அமைப்பு உடையவள். அவளுது அழகே அந்த மூக்கில் உள்ள மூக்குத்தி ஒன்றே போதும். அவள் உதட்டை பாத்துகொண்டே இருக்கலாம்.
சரியாக 12 வது படிக்கிபோதே திருமணம் செய்து கொண்டு கோவை சென்று விட்டாள். சரியாக 8 வருடங்கள் கழித்து பாத்து ரசிக்கின்றேன்.
பிங்க் நிறத்தில் நேர்த்தியாக சேலை கட்டி தேவதை போல் தெரிந்தாள் என் கண்களுக்கு.
அவளை பாப்பதை பார்த்துவிட்டாள் டேய் நீ அவன்தானே என்று என் பேரை மறந்து விட்டாள், வினோ நான் மிஸ் என்றேன்.
என்ன பண்ற எப்படி போகுது லைப்,நதியா சொன்ன அவுங்க சொந்தம்னு சொன்னாள் விஜி.
விஜி கூடவே அவளுது மூன்று வயது பயன் சூர்யா விளையாடி கொண்டு இருந்தான்.
அவள் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியயாமல் அவளை மெய் மறந்து ரசித்து கொண்டு ரசித்தேன்.
அவளை பற்றி கேக்க மனம் துடித்தாலும் ஒரு வித பயம் கேக்கவில்லை, அவள் தெரிந்தவர்களிடம் பேசிட்டு அங்கே அங்கேன்னு போய்விட்டாள்.
அவள் போகும் இடம் எல்லாம் என் கண்கள் போவதை நிறுத்த முடியவில்லை.
-ரசிப்பேன்
மேலும் இந்த கதையின் கருத்துக்களை பற்றி உங்கள் மனதில் தோன்றிய கருத்துக்களை தெரிவியுங்கள் [email protected] என்ற மின்னஞ்சளில் தெரிவியுங்கள்.