இது முற்றிலும் ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைச்சு எழுத படும் கதை இதில் அங்க அங்க சில கற்பனை இருக்கும்.
படிச்சு பாத்துட்டு உங்கள் கருத்துக்களை சொல்லுக நன்றி.
நான் மது என்கிற மாதவி (27) சொந்த ஊரு ஈரோடு ஆனா உங்களில் பல பேரு போல தான் நானும் பிடிக்காத இன்ஜினிஇங் முடிச்சுட்டு ஒரு mnc கம்பெனில டெவெலப்பர் ஆஹ் work பண்ணுறேன்.
எனக்கு இப்போ தான் கலயாணம் ஆச்சு எனக்கு செட் ஆகுற மாதிரி பாத்து பாத்து எனக்கும் சென்னைல இருக்க வேறு ஒரு mnc கம்பெனில wrk பண்ணுற சிவா (29)கூட திருமணம் ஆச்சு.
சிவக்கும் சென்னை native இல்லை அவனுக்கு trichy தான் native அவனும் என்ன போல இங்க வேலைக்கு வந்தவன் தான். எல்லார் மாறியுதான் நானும் நெறைய எஸ்பிஎக்ட்ஷன்ஸ் ஓட marriage பண்ணேன். Marriage ஆனதும் சென்னை ku வந்துட்டோம்.
ஸ்டார்டிங் ல நல்லாதான் இருந்துது. Husband என் கூடவேய் இருப்பாரு. caring ஆஹ் பாத்துப்பாரு. Salary increment காக இருக்குற job resign பன்னிட்டு வேற கம்பெனி ல select ஆனாரு. Unfortunately. அந்த கம்பெனி ல பெங்களூரு ல தான் போயி work பண்ணனும் nu சொல்லவும். marriage ஆனா 2 months லியே அவர் கெளம்பி போய்ட்டாரு. !
நான் இங்க work பண்ணுறதால நான் இங்கயே இருந்துட்டேன். எல்லாரும் சொன்னாங்க “கழுத்துல தூங்குற தாலியோட மஞ்சள் கூட இன்னும் காயில. அதுக்குள்ள போய்ட்டான் ” னு. என்ன தான் பெங்களூரு போனாலும் வீகேந்து ஆனா வந்துருவாரு.
நான் இல்லாம அவரல அங்க தனியா இருக்க முடியல னு டெய்லி பேசுற கால் லியே தெரியும். அப்பப்போ வீடியோ கால் கூட. But கொஞ்ச நாள் போக போக. every வீக் வந்தவறு இப்போ 2 weeks ஒன்ஸ் னு வர ஆராமிச்சரு. கால் பேசுறது கொறஞ்சிது. வீடியோ கால் பேசுனாலும் கொஞ்ச நேரத்துலியே போய்டுவாரு.
இப்போ மாசத்துக்கு ஒரு வாட்டி வர மாறி ஆகிடிச்சு. இப்டியே 6 மோந்த்ஸ் marriage லைப் போச்சு. அப்போ ஒரு நாள் அவர் சொன்னாரு “Marriage ஆல்பம் ரெடி ஆகிடுச்சாம். போட்டோக்ராபர் குடுத்தா வாங்கி வெச்சிட்டு ” னு. அவர் சொன்ன மாறியே ஸ்டூடியோ ல வேலை பாக்குற ஒரு பையன் வந்தான். Age 25 இருக்கும். என்ன விட 2 yrs சின்னவன். ஆல்பம் குடுத்தான்.
Full ஆஹ் பாத்துட்டு ஏத்தாது corrections இருந்தா சொல்ல சொன்னான். சரி னு அவனை உக்கார சொல்லிட்டு ஆல்பம் பாக்க ஆராமிச்சேன். 2nd ஆல்பம் குடுத்தான். இது என்னனு கேட்டா “இது கேண்டிடேட் ஆல்பம் mam. நான் எடுத்த பிக்ஸ் இது. இது தனி ஆல்பம் ” னு சொன்னான்.
அந்த ஆல்பம் ல ஒவொரு போட்டோ ளையும் நான் அவ்ளோ அழகா இருந்தேன். செம்மையை இருக்கு ஆல்பம் சூப்பரா எடுத்துருக்கீங்க னு சொல்லணும். “உங்கள யார் எடுத்தாலும் அழகா தான் mam வரும். உங்களுக்கு photogenic face” nu சொன்னான்.
கேட்டதும் எனக்கேய தெரியாம வெக்கம் வந்துது. “ஐயோ இவ்ளோ அழகா வெக்க படறீங்களே. என் கை ல மட்டும் கேமரா இருந்தா இப்போவேய் ஒரு கிளிக் பண்ணுவேன் but வெச்சிட்டு வந்துட்டானே. ” nu கிண்டல் பானான். எனக்கு சிரிப்பில் வந்துச்சு.
நானும் சும்மா “ஏன் கேமரா ல தான் எடுப்பேங்களோ? மொபைல் ல லாம் எடுக்க மாட்டிங்களோ ?” னு கேக்க. அவன் அத சீரியஸ் ஆஹ் எடுத்துக்கூட்டு உடனே மொபைல் எடுத்து. “அவ்ளோதானா. நீங்க காசுல ah ஆல்பம் பாருங்க. மத்தத நான் பாத்துக்குறேன் ” னு சொல்லிட்டு மொபைல் கேமரா ஓபன் பண்ணி பிரேம் செட் பண்ண ஆராமிச்சிட்டான்.
சரி எப்படி எடுக்குறான் பாப்போம் னு நானும் ஆல்பம் பாத்துக்குடேய் காதோரத்துல முடிய adjust பண்றது. ஸ்மைலிங் னு கொஞ்சம் கொஞ்சம் காசுல ஆஹ் போஸ்ஸ் உம் குடுத்துக்கூடேய் இருந்தேன். ஆல்பம் முழுசா பாத்து முடிக்க 20 மிஸ் மேல ஆச்சி. அதுக்குள்ள 50 pics எடுத்துருப்பான்.
Seri காட்டுங்க னு கேட்டதும். அவன் எதுவுமே யோசிக்காம என் பக்கத்துல உக்காந்து கேலரி ஓபன் பானான். To be honest. he was very good looking and handsome too. ! His eyes. attitude. speaking ability. hairstyle. approach னு எல்லாமே நல்ல இருந்துது.
Already husband செறிய பேசாம lonely யா பீல் பன்னிட்டு இருந்த எனக்கு. அவன் பக்கத்துல உக்காந்ததும் சொல்ல தெரியாத ஒரு பீல் வந்துது. போட்டோஸ் காட்டுனான். அவ்ளோ அழகா ரசிச்சி ரசிச்சி எடுத்துருந்தான். ரொம்ப நல்ல இருக்கு னு சொல்லி. “கொஞ்சம் wait பண்ணுங்க காபி போட்டுட்டு வரேன் ” னு கிட்சேன் போனேன்.
வாலு பையன். கூடவேய் வந்துட்டான் கிட்சேன் கும். “காபி போட்றத கூட அழகா கேண்டிடேட் ல கேப்பிட்டுறே பண்லாம் mam ” னு சொல்ல. நான் தனியா இருக்கும்போது யாருனே தெரியாத ஒரு வயசு பையன் இவ்ளோ தூரம் என்கிட்ட அட்வாஜ் எடுத்துக்கூறத என்னால எப்படி புரிஞ்சிக்கறதுனு புரியலையா. இருந்தாலும் அவன் சொல்லும்போது எனக்கு வெக்கம் தான் வந்துது.
எதுவுமே சொல்லாம நான் காபி போட்டு முடிக்க. அதையும் எவ்ளோ அழகா போட்டோ எடுக்க முடியுமோ எடுத்து காட்னான். கிட்சேன் சலாப் லியே உக்காந்து காபி குடிச்சிகிட்டேய் பேச ஆராமிச்சோம். ஒருத்தர பத்தி ஒருத்தர் சொல்லிகிட்டோம். காபி முடியுற 5 mins ல நல்ல பிரிஎண்ட்ஸ் ஆகிட்டோம். அப்போதான் அவன் பேர் Karthik னு தெரிஞ்சிது.
அவன் ஆல்பம் குடுத்துட்டு கிளம்ப பேக் பண்ணும்போது. இவனை அடுத்து எப்போ பாப்போம் னு மனசு யோசிக்க ஆராமிச்சுது. கூப்பிட்டேன். “Karthik. இப்போ எடுத்த போட்டோஸ் கிடைக்குமா ?” னு கேட்டேன். ஷேர் இட் ON பண்ணுங்க mam னு அவன் சொல்ல.
“போன் சார்ஜ் ல இருக்கு. வாட்ஸாப்ப் ல அனுப்புறீங்களா ?” னு கேட்டேன். லைப் ல 1st டைம் ஒரு பையன் கேக்காமையே என் நம்பர் குடுத்தேன். அவன் என்னோட name ஆஹ் “மாதவினு “save பணாம “மது ” னு செல்லமா save பண்ணது எனக்குள்ள ஒரு ஹோப் குடுத்துது.
Save பன்னிட்டு. bye சொல்லிட்டு போய்ட்டான். ரோடு end ல அவன் turn ஆகுற வரைக்கும் vaasal’liye நின்னுட்டு அவனை பாத்துட்டு இருந்தேன்.
6 மாசமா husband போன் பண்ணலையே னு ஏங்கி ஏங்கி வெயிட் பண்ணிக்கிட்டு இருந்த நான். 1st டைம் அவரை பத்தி யோசிக்காம இவனோட மெசேஜ் காக வெயிட் பண்ணேன். மார்னிங் வந்துட்டு போனவன் after noon. ஈவினிங் னு டைம் 9:30 ஆச்சி. மெசேஜ் பண்லா.
சேரி அவனுக்கு இஷ்டம் இல்லை போல பேச. நாம தான் ஓவரா expect பண்ணிட்டோம் னு புரிஞ்சிகிட்டு லைட்ஸ் off பன்னிட்டு. பெட்ஷீட் பொத்திகிட்டு படுக்க போய்ட்டேன். தூக்கம் வராம மார்னிங் அவன் வந்து போனதலாம் ரெவிண்ட் பண்ணி யோசிச்சிகிட்டேய் இருக்கும்போது மொபைல் ல மெசேஜ் நோட்டிபிகேஷன்ஸ்.
நிக்காம அடிச்சிகிட்டேய் இருந்துது. என்னனு பாத்த unknown நம்பர் ல இருந்து 67 போட்டோஸ். கடைசியா சின்னதா ஒரு cute மெசேஜ் “Sorry for the delay ஷோபி. I just took time to edit all these pics for you. ” னு.
பேச ஆராமிச்சோம். பேசுனோம் பேசுனோம் நைட் 3 வரைக்கும் பேசுனோம். கிளோஸ் friends ஆகிட்டோம். எல்லாமே ஷேர் பண்ண ஆராமிச்சோம். பாட்டுக்கு பாட்டு கேம் விளையாடினோம். truth or dare விளையாடினோம். கால் பேசினோம். டைம் ஆக ஆக.
நார்மல் வாய்ஸ் la பேசுனா நான். என்கெய் தெரியாம husky voice la பேச ஆராமிச்சேன். அது வரைக்கும் friendly யா பேசிட்டு இருந்த கார்த்திக். கொஞ்சம் கொஞ்சமா என்னை எவ்ளோ புடிச்சிருக்கு னு சொல்ல ஆராமிச்சான். Marriage reception லியே அவனுக்கு என்ன ரொம்ப புடிச்சிருந்துது னு அன்னைக்கு சொன்னான்.
நான் எவ்ளோ அழகுன்னு அவன் சொல்லித்தான் என்கெய் தெரியுன்ற மாறி தோணிச்சு.
என்னால அவனை ஸ்டாப் பண்ண முடியல. அவ்ளோ அழகா பேசியே என்ன மயங்க வெச்சான். என் மனசு முழுசா அவன்கிட்ட போகுற நேரம் பாத்து என்னோட மொபைல் சார்ஜ் இல்லாம சுவிட்ச் off aidichu. சேரி சார்ஜ் போட்டுட்டு பேசலாம் னு வெயிட் பண்ணேன் 3:30 ku என்கெய் தெரியாம தூங்கிட்டேன்.
Next day மார்னிங் எழுந்து போன் சுவிட்ச் on பண்ணா. 38 மெசேஜ் பன்னிருந்தான் “தப்பா பேசிருந்தா சாரி mam” அது இது னு. அப்புறம் சொன்னேன் சார்ஜ் இல்லாம OFF ஆச்சி னு. அப்புறம் டெய்லி பேச ஆராமிச்சோம். கிளோஸ் பிரிஎண்ட்ஸ் ஆகி என் husband அயே மறக்குற அவளுக்கு அவன்கூட எங்கேஜ்மெண்ட் ஆகிட்டேன்.
அவன் மேல எனக்கு இண்டேறேச்ட் வந்துருச்சி னு தெரியவும் ஆராமிச்சுது. இதுலாம் சரியா தப்பா னு confusion உம் இருந்துது. 5 days கழிச்சு சண்டே லீவு னு லேட் ஈவினிங் என்ன பாக்க வந்தான். காபி போட்டேன். கார்டன் க்கு போனோம். ரெண்டு பேரும் பக்கத்துல பக்கத்துல உக்காந்து பேச ஆராமிச்சோம்.
அன்னைக்கு பாத்தாத விட இன்னைக்கு அவன் ரொம்ப handsome ஆஹ் இருந்தான். மனசு குள்ள இத நெனைக்கும்போதேய அவனும் அதையே சொன்னான். “அன்னைக்கு பாத்தாத விட இன்னைக்கு இந்த லைட் வெளிச்சத்துல ரொம்ப அழகா இருக்க மதுனு ” னு சொல்லிகிட்டேய் என்னோட காதோரம் முடிய எடுத்து என் ear ல அட்ஜஸ்ட் பணி விட்டான். என் மனசு தடுமாரிச்சு.
அவன் பேச பேச எதுவுமே ஒழுங்கா கவனிக்காம அவன் பேசுறத மட்டும் பக்கத்துல உக்காந்து பாத்துக்குடேய் தலையை மட்டும் ஆட்டிகிட்டு இருந்தேன். எனக்கேய தெரியாம கொஞ்சம் கொஞ்சமா அவன் கிட்ட போனேன். பேசுகிட்டேய் இருந்த அவன் காசுல ஆஹ் திரும்ப.
நான் எந்த அளவுக்கு மயக்கத்துல இருக்கேன் னு என் face பாதே அவனுக்கு புரிஞ்சிது. அவன் கண்ண ஏக்கமா பாத்தேன்.
அவன் என் கண் ல இருக்குற காதல பாத்தான். ஒரு நிமிஷம் தப்புதான் சரி னு எதையுமே யோசிக்காம. என்னையும் தப்பா ஜட்ஜ் பணாம என்ன புரிஞ்சிகிட்டு அவசரபடாம என் லிப்ஸ் ல அழகா கிஸ் பண்ணான். தட் வாஸ் the more passionate kiss I ever had.
அதுக்கு அப்புறம் நடந்தது எல்லாமே கனவு மாறி இருந்துது. நெஸ்ட் day மார்னிங் ரெண்டு பேரும் ஒன்ன பெட் ல இருந்து எழுந்தோம். And that’s where my life started கார்த்திக்.
To be continue.
இது ஒரு தொடர் கதையாக எழுத போகிறேன் உங்களின் ஆதரவை பொறுத்து. முதல் பாகம் எப்பிடி மது கார்த்தி கூட பழக ஆரம்பிச்ச என்பதற்க்கான கதை இதில் காமம் இருக்காது போக போக நீங்க எதிர்பார்க்கும் எல்லாம் விதமான காஜியும் இருக்கும் நன்றி.
By
Kstory803@gmail. com.