வணக்கம் நான் உங்கள் நண்பன் ரோஹித். என்னை பற்றி கூற வேண்டும் என்றால் கோவை மாவட்டத்தை சேர்ந்த 27 வயது நிரம்பிய முதுகலை பட்டம் பெற்ற இளைஞன், 5.7 அடி உயரமும் அளவான உடல் வாகு உடையவன். மாநிறத்தை விட சிறிது வெண்மையாக இருப்பேன். நல்ல வசதியான குடும்பத்தை சேர்ந்தவன். எனது தந்தை கோவை மாவட்டத்தில் உள்ள தொழிலதிபர்களின் ஒருவர். நான் தூய தமிழில் எழுத படிக்க மிகவும் விரும்புவேன் தவறு எதுவும் இருந்தால் மன்னிக்கவும்.
சரியாக 9 வருடங்களுக்கு முன் என் வாழ்வில் நடந்த சம்பவம். பள்ளி படிப்பை முடித்து கல்லூரி சென்ற காலம் முதலாம் ஆண்டு தகவல் தொழில்நுட்பம் என்ற பிரிவை நான் தேர்வு செய்தேன். கோவை மாவட்டத்தில் மிக பிரபலமான மற்றும் பெரிய அளவிலான ஒரு பல்கலைக்கழகத்தில் நான் படிக்க நேர்ந்தது எங்கள் வகுப்பில் ஆண்களை விட பெண்கள் அதிகம் குறிப்பாக கேரளா மாநிலத்தை சேர்ந்தவர்கள்தான் அதிகம்.
எங்கள் பிரிவில் நான் மட்டும் கோவையை சேர்ந்தவன் மீதமுள்ள 40 பேர் கேரளாவைச் சேர்ந்தவர்கள் எனக்கும் மலையாளம் நன்றாக தெரியும். கல்லூரி செல்ல புதிய மகிழுந்து ஒன்றை எனது பெற்றோர் முதல் நாள் அன்று பரிசளித்தனர் நான் கல்லூரிக்குச் சென்ற போது மூத்த மாணவர்கள் முதலாம் ஆண்டு மாணவர்களை கேலிவதை செய்ய துவங்கினார்.
முதல் நாள் என்பதால் மூத்த மாணவர்கள் முதலாம் ஆண்டு மாணவர்களை கேலிவதை செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்த காலம். உள்ளூர் மாணவன் என்பதால் எனக்கு எந்த ஒரு அசம்பாவிதமும் நடக்கவில்லை ஆனால் எனது பிரிவில் இருந்தவர்களுக்கு அந்த அதிர்ஷ்டம் இல்லை.
அன்று எங்களுக்கு எந்த வகுப்புகளும் நடைபெறவில்லை வரவேற்புகளுக்கு பிறகு மீண்டும் மூத்த மாணவர்கள் அவர்களின் விளையாட்டை ஆரம்பித்தனர் கல்லூரி நிர்வாகமும் பெரிதாக கண்டு கொள்ளாமல் இருந்தது எனது வகுப்பில் இருந்த சிலர் என்னுடன் பேச நானும் அவர்களுடன் நட்பை ஏற்படுத்திக் கொண்டேன்.
நான் எளிதாக அனைவரிடமும் நட்பை ஏற்படுத்திக் கொள்வேன். மாலை நான் கல்லூரியில் இருந்து கிளம்பும் போது அனைவரும் கிளம்பி இருந்தனர் ஆனால் ஒரு பெண் மட்டும் எங்கள் வகுப்பில் அமர்ந்து இருந்தாள். நான் அவளை பற்றி கேட்க அவளது பெயர் அதிதி என்றும் சொந்த ஊர் பாலக்காடு மாவட்டத்தின் அருகிலுள்ள கிராமத்தைச் சேர்ந்தவள் என்றும், கல்லூரி பேருந்தை தவற விட்டதாக கூறினாள்.
அதிதி அவள் தந்தைக்கு கைபேசியில் கூறியதாகவும் அவர் வாடகை வண்டி ஏற்பாடு செய்வதாக கூறினார் என்றும் அவர் அழைக்கும் வரை கல்லூரியில் இருக்குமாறு கூறினார். ஆனால் அதிதி என்னிடம் “ரோஹித் எனக்கு ஒரு உதவி செய்ய முடியுமா” என்று கேட்டாள், அவள் என்னிடம் என்ன கேட்பாள் என்று எனக்கு புரிந்தது, நான் “ஒரு நிமிடம்” என்று கூறி அறையை விட்டு வெளியேற அவள் முகத்தில் இனம் புரியாத ஒரு கவலை தென்பட நான் “வா வெளியே செல்லலாம்”.
அதிதி “எங்கே”.
நான் “பயப்படாமல் என்னுடன் வா” தயங்கி கொண்டே என் பின்னால் வந்தாள். நாங்கள் இருவரும் கல்லூரிக்கு வெளியே வரவும் ஒரு மகிழுந்து வந்து நின்றது.
நான் “அதிதி இது எனது தந்தையின் வாடகை வண்டி,நீ பயப்படாமல் செல்,உன் தந்தைக்கு கைபேசியில் அழைத்து நான் வண்டி ஏற்பாடு செய்ததாக கூறி அவரிடம் நீ விரைவில் வீடு வந்து விடுவேன் என கூறு, நான் போய் வருகிறேன் ” .
நான் வண்டி ஓட்டுநரிடம் “மகாலிங்கம் இது எனது தோழி, இவர்களை பாலக்காடு அருகே ஒரு கிராமத்தில் பத்திரமாக இறக்கி விடவும் “.
மகாலிங்கம் “தம்பி அப்பாவிடம் இல்லை மேலாளரிடம் ஒரு வார்த்தை” எனக் கூற
நான் “அதை நான் பார்த்து கொள்கிறேன்” என்று கூறி எனது சட்டை பையில் இருந்து 1500 ரூபாய் எடுத்து அவரிடம் “இதை போய் வர செலவுக்கு வைத்து கொள்” எனக் கூறினேன்.
அதிதி இடம் “நீ பயப்படாமல் செல், இது எனது கைபேசி எண் வீட்டிற்கு சென்றதும் தகவல் செல்” என்று கூறி எனது கைபேசி எண் கொடுத்து விட்டு வீட்டிற்கு வந்தேன்.
வீட்டிற்கு சென்று சில மணி நேரம் கழித்து ஒரு புதிய எண்ணில் இருந்து அழைப்பு வர,
நான் “வணக்கம்”.
அமைப்பில் ஒரு ஆணின் குரல் மலையாளத்தில் “ரோஹித் .
ரொம்ப நன்றி, நீங்கள் செய்த உதவியை மறக்க முடியாது நீங்கள் பாலக்காடு வந்தாள் கட்டாயம் வீட்டிற்கு வர வேண்டும்” இவ்வாறு அவர் பேசினார் இதிலிருந்து எனக்கு அது அதிதியின் தந்தை என தெரிந்தது.
நான் “இல்லை பரவாயில்லை நான் செய்தது சிறிய உதவி, அதற்கு போய் பெரிய வார்த்தை எல்லாம் கூற வேண்டாம் ” எனக் கூறி ஓட்டுனர் இடம் தர மகாலிங்கம் “தம்பி அவர்களை பத்திரமாக வீட்டில் விட்டுவிட்டேன், நான் இங்கிருந்து கிளம்புகிறேன் “.
நான் “சரி மகாலிங்கம், கவனமாக வாகனம் ஓட்டிக்கொண்டு வா” எனக் கூறி அழைப்பை துண்டித்தேன்
அருகில் இருந்த என் தந்தை “அந்தப் பெண் பத்திரமாக வீட்டிற்கு சென்று விட்டாளா , என்ன கூறினாள்?” என தந்தை கேட்க ” அவளின் தந்தை தான் பேசினார், பத்திரமாக அவளை அனுப்பி வைத்ததுக்கு நன்றி கூறினார், அவள் என்னிடம் பேசவில்லை” என்று கூறினேன். சரி என்று அவர் அன்றைய கணக்குகளை மேலாளர் உடன் இணைந்து சரி பார்க்க நான் எனது அறைக்கு சென்றேன்.
நான் எனது கைபேசியை அணைத்து விட்டு தூங்க சென்றேன்.
மறுநாள் காலை நான் கல்லூரிக்கு கிளம்ப எனது வாகனத்தை ஏறினேன். கல்லூரி அருகிலுள்ள கடையில் தேநீர் அருந்த என்னை யாரோ அழைப்பது போல இருந்தது.
அதிதி கல்லூரி பேருந்தில் இருந்து இறங்கி வந்தாள் நான் “காலை வணக்கம்” என்று கூற அவள் “வணக்கம் கல்லூரிக்குள் செல்லவில்லைய” எனக் கேட்க நான் ” இன்னும் நேரம் இருக்கிறது, தேநீர் அருந்துகிராய” எனக் கூறி அவளுக்கு ஒரு தேநீர் கொண்டு வருமாறு கூறினேன்.
இருவரும் வேறு எதுவும் பேசாமல் இருக்க கைபேசியில் நேரத்தை பார்த்தேன் அது 9.45 தாண்ட நான் “நேரம் ஆகிறது வகுப்பிற்கு செல்லலாம்” என கூற அவளும் கைக்கடிகாரத்தை பார்த்து விட்டு இருக்கையில் இருந்து எழுந்து வர நான் கடைக்கு பணம் குடுத்து விட்டு வெளி வந்து எனது மகிழுந்தில் ஏறினேன் “அதிதி வாகனத்தில் ஏறு”.
அவள் “பரவாயில்லை நான் நடந்து வருகிறேன்” நான் “பரவாயில்லை நேரம் ஆகிறது வா” என்று கதவை திறந்து விட அவளும் வந்தாள். கல்லூரிக்குள் சென்று வாகனத்தை நிறுத்தி விட்டு வகுப்பிற்கு செல்ல அங்கு முதல் வகுப்பு துவங்கியிருந்தது.
எங்களை பார்த்த கணினி பிரிவு பேராசிரியர் மற்றும் எங்கள் வகுப்பாசிரியர் இந்துமதி ” ‘அவளை பற்றி பின் வரும் கதைகளில் பார்க்கலாம் ‘ முதல் வகுப்பிற்கு இவ்வளவு நேரம் கழித்துதான் வருவிர்களா?” எனக் கூறி முறைத்து பார்த்து “உள்ளே போய் அமருங்கள்” என்று கூற இருவரும் சென்று அமர வகுப்பில் இருந்த அனைவரும் எங்களை பார்த்து சிரித்துக் கொண்டே அவர்களுக்குள் பேசிக்கொண்டு இருந்தார்கள்.
இப்படி சில நாள் போனது இது வரை நானும் அதிதியும் பெரிதாக எதுவும் பேசவில்லை ஒருவரை ஒருவர் பார்க்கும் பொழுது சிறிய புன்னகை மட்டும் இருந்தது. கல்லூரியில் எனக்கு நிறைய நன்பர்கள் பழகி இருந்தனர் எனது வகுப்பில் இருந்த அனைவரிடமும் நட்பை ஏற்படுத்திக் கொண்டேன்.
வகுப்பின் பிரதிநிதியாக நான் தேர்வு செய்யப்பட்டேன் அடுத்த இரண்டு நாட்கள் கல்லூரி விடுமுறை என்பதால் எனது சக மாணவர்கள் மகிழ்ச்சியாக இருந்தனர். அப்போது அதிதியிடம் இருந்து ஒரு குறுஞ்செய்தி ” ரோஹித் நான் உன்னிடம் பேச வேண்டும்”
நான் “என்ன பேச வேண்டும்”.
அதிதி “எனக்கு உன்னை பிடித்திருக்கிறது, உன்னுடன் உனக்கு துணையாக வாழ வேண்டும். எனது தந்தையிடம் உன்னை பிடித்திருக்கிறது என்று கூறி விட்டேன் அவர் என்னை திட்டிதீர்த்து விட்டார் என்னால் நீ இல்லாமல் வாழ முடியாது என்று கூறி விட்டேன்” எனக் கூறினாள் நான் ஒரு நிமிடம் அதிர்ந்து போனேன்.
ஏனென்றால் நான் இதுவரை அவளை அப்படி பார்த்ததில்லை அவளை பற்றியும் என்னைப் பற்றியும் வகுப்பில் இருந்த என் நண்பர்கள் சிலர் பேசும் போது நான் அவர்களிடம் எங்களுக்குள் இருப்பது ஒரு சாதாரண நட்பு மட்டுமே என்று அவர்களிடம் கூறி நான் அவளுக்கு செய்தது சிறிய உதவி என்றும் அதற்கு அவள் நன்றி தெரிவிக்கும் விதமாக என்னைப் பார்த்து சிரிப்பதாகவும் கூறினேன்.
அதன்பின் என் நண்பர்களும் அவ்வாறு கூறுவதை நிறுத்திவிட்டனர் ஆனால் இப்போது அதிதி இவ்வாறு கூறுவது எனக்கு சங்கடத்தை ஏற்படுத்தியது மேலும் எனக்கு என்ன பேச வேண்டும் என்று தெரியவில்லை.
நான் “என்னை மன்னித்து விடு அதிதி. எனக்கு உன்மேல் காதல் வரவில்லை நான் உனக்கு செய்தது சிறிய உதவி உன் இடத்தில் யார் இருந்திருந்தாலும் நான் உதவி செய்திருப்பேன்” என்று செய்தி அனுப்பினேன்.
பின்பு நான் அங்கிருந்து கிளம்பி விட்டேன் அவள் என்னுடன் பேச என்னை தேடினால் என்பது எனது நண்பன் மூலம் தெரிய வந்தது. ஆனால் நான் எனது வாகனத்தை எடுத்துக் கொண்டு கல்லூரியில் இருந்து கிளம்பி விட்டேன். அதிதி என்னை தொடர்பு கொள்ள “ரோஹித் நான் அதிதி “.
நான் “அதிதி நீ காதல் பற்றி பேச வேண்டும் என்றால் என்னிடம் பேச எதுவும் இல்லை மன்னித்து விடு”
அதிதி குரலில் ஒரு நடுக்கத்துடன் “என்னை பிடிக்கவில்லையா “.
நான் “இதைப் பற்றி பேச எனக்கு விருப்பம் இல்லை. அழைப்பை துண்டித்து விடு” என்றேன் அவள் பேசுவதற்கு முன் நான் அழைப்பை துண்டித்தேன்.
பிறகு நான் எனது வீட்டிற்கு வந்துவிட்டேன் நான் நடந்ததை என் தந்தை மற்றும் தாயிடம் கூற எனது தந்தை ” உனக்கு பிடித்திருந்தது என்றால் நாங்கள் இருவரும் உனக்கு உறுதுணையாக இருப்போம். மற்றபடி ஜாதி மதம் பற்றி நீ கவலைப் பட வேண்டாம்” நான் “எனக்கு அவள் மீது இதுவரை காலல் வரவில்லை ஆனால் இதை நினைத்து கொண்டு அவள் எதாவது செய்து கொண்டாள் ” என்றேன்.
எனது தாய் ” அவள் அப்படி எதுவும் செய்து கொள்ள மாட்டாள் நீ கவலைப் படாமல் இரு” என்று கூறி தலையில் தட்டிச் சென்றார். எனது தந்தை “அவளுக்கு உன் மீது வெறும் ஈர்ப்பு என்றால் இது இன்றோடு முடிந்து விடும்” என்று கூறிச் சென்றார். எனது தாய் மற்றும் தந்தைக்கு நான் தான் உலகம் எனக்கும் அப்படித்தான். இது வரை நான் எதையும் அவர்களிடம் மறைத்தது இல்லை.
நான் கல்லூரியில் இருந்து கிளம்பி 3 மணி நேரம் ஆகிறது அப்போது புதிய எண்ணில் இருந்து அழைப்பு வந்தது
நான் “வணக்கம் யார் நீங்கள்”.
ஒரு பெண் மலையாளத்தில் “நான் அதிதியின் தாய் மரகதம். அதிதி நேற்று உன்னை காதலிப்பதாக எங்களிடம் கூறினாள் அதற்கு நாங்கள் உனக்கு இப்போதுதான் 18 வயது நடக்கிறது இந்த வயதில் இது போன்ற எண்ணங்கள் வருவது சாதாரண விஷயம் என்று கூறினோம் ஆனால் அவள் கேட்கவில்லை.
அவர் கோபத்தில் அதிதி அடித்து விட்டார் அப்போது கூட அதிதி அழவில்லை ஆனால் கல்லூரியில் இருந்து வந்ததிலிருந்து எங்களிடம் பேசாமல் அழுதுகொண்டே இருக்கிறாள்” அதிதி தந்தை தொடர ” தம்பி முதலில் நான் உங்களை தவறாக நினைத்தேன். இது போல் சூழ்நிலையில் வேறு ஒரு ஆணாக இருந்திருந்தால் எனது மகளின் நிலைமை என்னவாகும் என்று யோசித்து பார்க்க கூட முடியாது. எங்களுக்கு சம்மதம் ” என்றார்.
நான் சில விநாடிகள் கழித்து “என்னை மன்னித்து விடுங்கள் நான் சிறிது யோசித்து விட்டு எனது பெற்றோரிடம் கலந்துரையாடி விட்டு செல்கிறேன் நன்றி” எனக் கூறி அழைப்பை துண்டித்தேன். நடந்ததை என் பெற்றோரிடம் கூறினேன் அவர்களிடம் அதிதியின் தந்தை கைபேசி எண்ணை அளித்தேன். அவரும் அதிதியின் பெற்றோரிடம் பேசி பிறகு இருவரின் பெற்றோரும் சம்மதம் தெரிவித்தனர்.
மறுநாள் காலை நானும் என் பெற்றோர் மற்றும் நண்பர்கள் அதிதியின் வீட்டிற்கு சென்று அவர்களிடம் பேசி கொண்டிருக்கும் போது முதல் முறை அதிதியை பட்டுப்புடவையில் பார்த்தேன் ஒரு கணம் என்னை மறந்து அவளை ரசித்தபடி இருந்தேன் வெளிர் நீல நிற பட்டுப்புடவை உடுத்தி இருந்தாள்.
அதிதி பற்றி இது வரை நான் கூறவில்லை ஏன் என்றால் அவளை இது வரை தவறாக நினைத்ததில்லை ஆனால் இப்போது அந்த எண்ணம் மாறத் தொடங்கியது.
அதிதி கேரளா பெண்களுக்கு உரித்தான வெண் நிறம், அளவான மார்பகம் இரண்டு சப்போட்டா பழம் போல, சதைகள் இல்லாத கச்சிதமான வயிறு பட்டுப்புடவையில் தெரியும் தொப்புள் குழி என்னை வேறு உலகத்திற்கு அழைத்துச் சென்றது 5.6 அடி உயரமும் 60 நிறை அலகு எடையும் கொண்டவள், மயங்கி இருந்த என்னை என் நண்பன் தட்டி எழுப்பினான் ஒரு கணம் விண்வெளியில் இருந்து கீழே விழுந்தது போல் இருந்தது.
அதிதி அனைவருக்கும் தேநீர் கொண்டு வந்து தர நான் கண் இமை இருப்பதை மறந்து அவளை ரசித்தேன். எனது காலை அவள் உரச நான் சுயநினைவுக்கு வந்து தேநீர் எடுத்து அருந்த என் வாழ்வில் முதல் முறையாக நான் சொர்க்கத்தில் மிதப்பது போல் இருந்தது. எங்கள் இருவரையும் தனியே பேச வீட்டின் மேல் தளத்திற்கு அனுப்பி வைத்தனர்.
நான் இப்போது பேசும் மனநிலையில் இல்லை ஆனால் வீட்டில் அதிதியின் மற்றும் எனது பெற்றோரும் நண்பர்களும் இருந்தனர். அதிதி வரும் சப்தம் எனக்கு கேட்க நான் அவள் வரும் திசைக்கு எதிராக திரும்பி நின்றேன் அவள் என் பின்னால் வந்து கட்டி அணைக்க நான் உறைந்து நின்றேன் அவளின் கூர்மையான சிறிய முலை காம்புகள் என் பின்னால் அழுத்த நான் சுயநினைவுக்கு வந்து திரும்ப அவளை கட்டி தழுவ எங்கிருந்தோ ஒரு குரல் கேட்ட இருவரும் பிரிந்து நின்றோம்.
இருவரும் சிரித்துக் கொண்டு அங்கு இருந்த மெத்தையில் அமர்ந்து பேச அதற்குள் அரை மணி நேரம் கடந்து சென்றது. இருவரின் பெற்றோர்களும் கல்லூரி படிப்பை முடித்த பிறகு திருமணம் வைத்து கொள்ளலாம் என்று முடிவு செய்தனர். அங்கிருந்து கிளம்பி வீட்டிற்கு வந்து சேர்ந்தோம் நான் அளவற்ற மகிழ்ச்சியில் இருந்தேன்.
அன்றிலிருந்து நானும் அதிதி ஒருவரை ஒருவர் காதலிக்க ஆரம்பிக்க எங்களுக்குள் இருந்த இடைவெளி குறைய ஆரம்பித்தது. கல்லூரியில் இருவரும் காதலர்களாக சுற்றி வந்து கொண்டு இருந்தோம். அவ்வப்போது எங்களுக்குள் சின்னச் சின்ன தீண்டலும் தடவலும் நடந்தது.
இப்படி இருக்க ஆறு மாதங்கள் கழிந்தது முதல் பருவ தேர்வு தொடங்கியது அன்று காலை எங்கள் இருவருக்கும் முதல் தேர்வு நடந்து முடிந்தது. மதியம் இருவரும் வெளியே சென்று சாப்பிட முடிவெடுத்தோம். அதிதியின் பெற்றோரிடம் தகவல் சொல்லி விட்டு கோவையில் உள்ள பிரபல புலவுச்சோறு உணவகத்திற்கு சென்று சாப்பிட்டு விட்டு வெளியேற நான் கவனிக்காத போது ஒருவர் என் எதிரே மோதுவது போல் வர நான் சட்டென்று நின்றேன் பின்னால் வந்த அதிதி என் மீது மோதி அப்படியே நின்றாள்.
திடிரென பின்னால் இருந்து என்னை கட்டி அனைக்க அவள் மனதில் என்ன நினைத்தால் என்று என்னால் ஊகிக்க முடியவில்லை காரணம் என் எனக்கும் அவளுக்கும் இடையே இருந்த என் மேல் சட்டையும் அவளின் கொசுவச் சட்டையும் இருந்தது. நான் சுய நினைவுக்கு வருவதற்கு சில விநாடிகள் ஆனது பிறகு இருவரும் பிரிந்து வெளியே வந்து வண்டியில் ஏற இருவருக்கும் இடையில் ஒரு வித அமைதி நிலவியது.
அவளின் மென்மையான மார்பகங்கள் என் முதுகில் ஒட்டி இருப்பது போல் இருந்தது. நான் எனது முதுகை தடவிக் பார்த்தேன் அந்த உணர்வு வித்தியாசமாக இருந்தது எனது ஆண்மை வெகு நேரமாக உச்சத்தில் இருந்தது. எனது ஆண்குறி உள்ளாடை மற்றும் கால்சட்டையை தாண்டி வெளியே வர அனுமதி கேட்க நான் செய்வதறியாது தவித்துக் கொண்டிருந்தேன்.
அவளுக்கும் உடலில் ஏதோ மாற்றம் ஏற்பட்டது போல் இருந்தாள். இப்படி இருக்க கேரளா எல்லையை நாங்கள் அடைய காவல்துறை அதிகாரிகள் சோதனை சாவடியில் நிறுத்தினர். நான் சுய நினைவுக்கு வந்து வண்டியின் ஆவணங்கள் மற்றும் எனது ஓட்டுனர் உரிமத்தை அவர்களிடம் நீட்ட அதிகாரி ஒருவர் சோதித்து விட்டு தந்தார்.
பிறகு சிறிது தூரம் சென்றிருந்தபோது திடிரென அதிதி என் முகத்தை அவள் இரு கைகளால் பிடித்து அவளை நோக்கி திருப்பி என் உதடுகளை கவ்வி சுவைக்க ஆரம்பித்தாள் நான் வாகனத்தை நெடுஞ்சாலையின் ஓரமாக நிறத்த அது வரை என் உதடுகளை கவ்வி சுவைத்துக் கொண்டிருந்தாள்.
நான் அதிதியின் கை விரல்களுடன் எனது விரல்களை கோர்த்து அவளின் உதட்டை கவ்வி சுவைத்தேன். அது வரை வாழ்நாளில் இருவரும் கண்டிராத இன்பத்தை அந்த ஒரு நிமிடத்தில் அனுபவித்துக் கொண்டிருந்தோம். சாலையில் நாங்கள் இருப்பது நினைவு வந்து பிரிந்து அவளது கண்களில் இருந்து வெளியேறிய கண்ணீரும், காமமும் மற்றும் காதலும் என்னை பித்து பிடிக்க வைத்தது.
நான் அதிதியின் கையை பிடித்து என் நெஞ்சில் வைத்து “நான் உன்னை விரும்புகிறேன், உன்னை விட்டு பிரிய மாட்டேன்” என்று கூற அதிதி “நானும் உன்னை விட்டு பிரிய மாட்டேன். நானும் உன்னை காதலிக்கிறேன்” என்று கூறினால். அதன்பின்…
தொடரும்
இது என் நண்பனின் கதை உண்மை மற்றும் கற்பனை கலந்த ஒரு தொகுப்பு இதில் வருவது போல் முயற்சி செய்வது சூழ்நிலையை மோசமாக்கலாம். காமம் என்பது மனிதரின் உடலும் உள்ளமும் சம்பந்தப்பட்டது. கருத்துகள் வரவேற்கப்படுகிறது. [email protected] என்ற முகவரியில் என்னை தொடர்பு கொள்ளலாம் ரகசியம் காக்கப்படும் நன்றி.