This story is part of the பயணத்தில் series
Trip 02 – பயணத்தில் 02
‘குழந்தை…’
‘குழந்தை’ என்று எண்ணியபடி நான் தூங்க. அன்று தூக்கத்தில் கனவிலும் நான் குழந்தையோடு விளையாடுவது போன்று கனவு. ஒன்றுக்கு இரண்டு குழந்தைகள், நான் கூட விளையாடுறேன் பின் நான் பால் குடுக்குறேன், அவன் என் மார்பில் சப்பி சப்பி குடிக்கிறது, பால் குடித்துக்கொண்டே அதோடு நாங்கள் கொஞ்சி விளையாடும்போது யாரோ கேட்பது போல் ஒரு கேள்வி, ‘யார் குழந்தை?’
அப்போது குழந்தை என் காம்பினை கடிப்பது போல் இருக்க சட்டென்று அதிர்ச்சியில் எழுந்தேன், என் மார்பில் பால் குடித்துக்கொண்டு என் காம்பினை கடித்த குழந்தை வேறு யாரும் இல்லை, நந்தா தான், அவன் ஏன் கையில் அடக்கமாய் படுத்துக்கொண்டு பால் குடித்துக்கொண்டு இருந்தான்.
என் கணவர் மதுவை உழுதுகொண்டு இருந்தார். அவர்கள் தான் குழந்தை பற்றி பேசிக்கொண்டு இருந்தார்கள்.
“அப்போ யாரு குழந்தை…” என்று மது முனங்கியபடி கேட்க.
“அது அவங்க குழந்தை தான்… என்ன சத்யா?” என்று நான் முழித்திருப்பதை பார்த்து நந்தா என்னிடம் கேட்க.
நான் அரைகுறை தூக்கத்தில் இருந்ததால் என்ன பேசுகிறார்கள் என்று முழுதாக புரியவில்லை, ஒன்னு மட்டும் புரிந்தது எனக்கு பிறக்கும் குழந்தை யாரு குழந்தையாக இருக்கணும்னு பேச்சு ஓடிக்கொண்டு இருக்கிறது. இதை நிச்சயம் மதுமிதா தான் ஆரம்பித்திருப்பாள், ஏற்கனவே என்னோடு ஒரு முறை லெஸ்பியன் செய்யும்போது குழந்தை பற்றி கேட்டாள்.
அன்று நடந்தது..
“எப்போ குழந்தை பெத்துக்க போற..”
“சீக்கிரமே..” என்று அவள் புண்டையில் இருந்து நாக்கை எடுத்து கூறினேன்.
“யாரு குழந்தை..” என்று கேட்டாள்.
“என் புருஷன்..” என்று நான் தீர்க்கமாக சொன்னேன்.
“ஒரு வேலை நந்தா ஆசை பட்டா..”
“அதுக்கு வாய்ப்பு இல்லை.. அது ஜஸ்ட்லைக் ஒரு உறவு மட்டுமே.. பாய் பிரென்ட் அவ்ளோ தான் அதுக்கு மேலே குழந்தை பெத்து தர அளவு எல்லாம் நெருக்கம் இல்ல சோ…” என்றேன்
“பட் ரொம்ப நெருக்கமா இருக்கீங்க… உன் புருஷன் கூட பண்றத விட அவன் கூட தான் அதிகமா பண்ற..” என்றாள்.
“உண்மை தான்.. அவன் இருக்குறப்போ அவன் கூட பண்ணுவேன். அவன் இல்லனா என் புருஷன் கூட பண்ணுவேன்..” என்று. “நீ கூட தான் என் புருஷன், நந்தா.. இப்போ தான் அந்த காலேஜ் பசங்கள விட்ட இல்லாட்டி… (என்று இழுத்து) நீ குழந்தை பெத்துக்க போறேன்னு வை அப்போ யார்கூட பண்ணுவ..” என்று கேட்டேன்.
“கண்டிப்பா என் புருஷன் தான்னு எனக்கு ஆசை.. பட் அது இனி ஒர்க்அவுட் ஆகும்னு தோணல..” என்றாள்.
“ஏன்?”
“உனக்கு தான் தெரியுமே..” என்று அவள் சொல்ல காரணம், அவள் திருமணம் ஆனா புதிதில் இருந்தே குழந்தை பெத்துகொள்ள முயற்சி செய்துகொண்டு இருக்கிறார்கள். ஆரம்பத்தில் சில பிரச்னைகள் இருதது, முழுதாக உள்ளே போகவில்லை, சுன்னி நிற்க முடியாமல் போனது பின் புண்டை நெருங்கி உள்ளே போகும் முன் வாசலில் வைத்தே தண்ணி வந்துவிடும், இப்போது எல்லாம் எழுந்து நிற்கவில்லை என்று இவள் பல காரணங்கள் கூறினாள். அதற்காக அவர்கள் மருத்துவரை அணுகி அதற்கான சிகிச்சையும் எடுத்துக்கொண்டு இருக்கிறார்கள் இருந்தும் பயன் இல்லை. இப்போது கொரோன வந்தது, அதற்கு பின் மருத்துவரிடம் போவது கூட இல்லை, குழந்தை பெற்றுக்கொள்வது பின்னால் பார்த்துக்கொள்ளலாம் என்று இருப்பதாக கூறினாள். இப்போது கொஞ்ச நாட்களாக எங்கள் வீட்டில் குழந்தை பெற்றுக்கொள்ள எங்களை வற்புறுத்தி கொண்டு இருப்பது அவளுக்கு தெரியும் அதனால் தான் இந்த பேச்சு வந்தது.
இனி…
திரும்பவும் இதே கேள்வியை இவள் இப்போது எதற்கு கேட்கிறாள்?
“இல்ல நீங்க ரெண்டு பேரும் தான் மாறி மாறி செய்யிறீங்க.. ஒரு வேலை குழந்தை மாறி..” என்று அவள் இழுக்க
“மது அவங்க பேமிலி பிளான் பண்றப்போ நான் விலகிடுவேன். அப்போ தான் நீ இருக்கியே..” என்று என் கணவர் பதில் சொல்லும் முன் நந்தா குறுக்கிட்டு சொல்ல அவள் அப்போதும் விடாமல்.
“இல்ல நந்தா உனக்கும் ஆசை இருக்கும்ல அதான், பிளஸ் இவரும் கண்டிப்பா எதுவும் சொல்ல மாட்டாரு..” என்று பிடிக்கை போட.
“மது அன்னிக்கே சொல்லிட்டேன் திரும்ப எதுக்கு இந்த டாபிக் எடுக்குற?” என்று கொஞ்சம் கோவமாக கேட்டேன்.
“என் கணவர் தவிர வேறு யாரும் இல்ல.. அவர் குழந்தையை தான் பெத்துப்பேன்..” என்று சொன்னேன். இருவரும் எதுவும் பேசாமல் அவர்கள் வேலையை பார்த்தார்கள்.
நந்தா எனக்கு முத்தமிட வர, என் வாய் விளக்கினால் நன்றாக இருக்கும் என்று நான் எழுந்தேன்.
“என்ன ஆச்சி?” என்று நந்தா கேட்டான்.
“இரு பிரெஷ் ஆகிட்டு வரேன்..” என்றேன்
“இரு இவரு முடிக்கட்டும்.. நானும் வரேன்..” என்றாள்.
என் கணவர் குனிந்து அவளின் கனிகளை கசக்கி கடித்தார், நந்தா எழுந்து சென்று அவளின் பருப்பை தேய்க்க (என் கணவர் மேலே படுக்கும்போது தேய்ப்பது கடினம், இருந்தும் செய்தான்.)
அவன் தேய்க்க தேய்க்க அவள் ஆஹ்ஹ் என்று உடலை முறுக்கிக்கொண்டு இன்னும் அதிகமாக முனங்கினாள், இவரும் முனங்க, நந்தா எழுந்து குனிந்து அவள் பருப்பை தேய்த்தபடி சுன்னியை அவள் முகத்தில் வைத்து தேய்க்க அவள் முகத்தை திருப்பி அதை வாயில் போட்டு சப்பியபடி என் கணவரிடம் குத்து வாங்கினாள்.
இது இவளுக்கு பிடித்த ஒன்று, ஒரே நேரத்தில் வாயிலும் அவள் ஓட்டையிலும் சுன்னி இருக்கணும்னு.
கொஞ்ச நேரத்தில் என்னவர் (கொஞ்ச நேரம் மெதுவாக செய்து வேகமாக) அவள் உள்ளே விந்தை அடித்து நிரப்ப, பின் 4 பெரும் எங்களை சுத்தம் செய்துகொள்ள பாத்ரூம் சென்றோம். சுத்தம் செய்து பின் கொஞ்சம் ரிலாக்ஸ் செய்துவிட்டு எங்கள் இடத்திற்கு செல்ல, ரயில் செகந்திராபாத் ரயில் நிலையத்தை அடைந்தது.
அங்கே பயணிகள் மேலே ஏற இறங்க, எங்கள் கம்பார்ட்மெண்டில் எந்த மாறுதலும் இல்லை. சிலர் வெளியே இருந்து பொருட்களை விற்பனை செய்ய கதவு தட்ட அதை பார்த்தபடி நாங்கள் பொதுவாக பேசியபடி எங்கள் கூபே உள்ளே சென்றோம்.
“டீ குடிக்கலாமா?” என்று நந்தா கேட்க. சரியாக கேட்டரிங் பையன் எங்களை கடந்து சென்றான், கதவு மூடாததால் அவன் நாங்கள் பேசியதை கேட்டு அங்கையே நின்றான். நந்தா செய்கையில் 4 டீ என்று சொல்ல. அவன் சிரித்தபடி சென்றான். அவன் காத்திருந்த நேரம் அவன் பார்வை முழுவதும் எங்கள் மீதே இருந்தது. குறிப்பாக எங்கள் இருவரின் தொடையில் தான்.
நந்தா செய்கை செய்யும்போது அவனை பார்த்தபடி அவன் அருகே அமர்ந்திருந்த எனது மார்பு பிளவில் தான் அவன் கண்கள் இருந்தது. அவன் போனதும் என் கணவர் கதவை மூடினார்.
“விட்டா பாஞ்சிடுவான் போல..” என்று என் கணவர் சொல்ல.
எல்லாரும் சிரித்தபடி, “என்ன சத்யா சீண்டலாமா?” என்று நந்தா கேட்க.
“இதுக்கு மேலே தான் ஒன்னும் இல்லாம தான் படுத்து சீண்டணும் அவனை..” என்றார் என் கணவர்.
“அது பைனல்.. நாளைக்கு இறங்குறதுக்கு முன்னாடி வச்சிப்போம்..” என்று நந்தா சொல்ல.
“நானுமா..” என்று ஆவலாக மாதவி கேட்டாள்.
“ரெண்டு பேரும் தான்..” என்றான் நந்தா.
“எனக்கு ஓகே… பட் வேற யாரும் வந்தா?” என்று அவள் கேட்க.
“அப்போ பிளான் ட்ரோப்…” என்று என் கணவர் சொன்னார்.
நாங்கள் அவனை ட்ரை செய்யலாம் என்று முடிவு செய்ய காரணம், அவனுக்கு எப்படியும் 40 வயது இருக்கும், ஆனால் பார்க்க சின்ன பையன் போல் நல்ல ஜிம் பாடி. ஆறடி உயரம், நல்ல நிறம் அவன் சட்டை கிழிந்துவிடும் அளவு அவன் கை ஆர்ம்ஸ் இருக்கிறது.
இவர்களை விட அவன் செம்ம தூள் என்று மது வந்து என் காதில் சொன்னாள்.
எப்போதும் மற்றவர்களை சீண்டி தான் எங்களுக்கு பழக்கம், ஆனால் இப்போது அவர்கள் பேசுவதை கேட்க அவர்கள் அதையும் தாண்டி போகலாமா என்று பேசுவது போல் தோன்றியது.
நான் கேட்க நினைக்கையில் சரியாக அவன் எங்களுக்கு டீ மற்றும் நியூஸ் பேப்பர் கொண்டு வந்தான்.
அப்போது அவன் கூபே உள்ளே வர மாதவி கைகளை அவளுக்கு இருபுறம் ஊனிகொண்டு குனிந்தபடி அவளின் மார்பு பிளவை காட்டினாள், அதை பார்த்த என் கணவர் எனக்கு கண்ணை காட்டி அவளை போல காட்ட சொன்னார்.
அவன் ஒரு கோப்பையில் டீ ஊற்றி முதலில் அவர்களிடம் கொடுத்துவிட்டு பின் எனக்கும் மாதவிக்கும் மெதுவாக நேரம் எடுத்துக்கொண்டு கொடுத்தான். அவன் எங்களை பார்க்கையில் எங்கள் பார்வையே அங்கே போனது, நல்ல பேண்டில் புடைச்சிகொண்டு இருக்க மாதவி கால் மேல் கால் போட்டு அவளின் அரிப்பை குறைக்க மெல்ல அசைத்தாள்.
அவன் கொடுத்துவிட்டு மறுபடியும் காலை உணவு பற்றி கேட்க.
“மதியம் தான் தேவைப்படும் காலை வேணாம்..” என்று நந்தா சொல்ல அவன் சரியென்று வெளியே போனான்.
“செம்ம சீன்..” என்று சொல்லி நந்தா அவன் உறுப்பை குலுக்க.
“என்ன நந்தா நீயும் அவரை மாதிரி மத்தவங்க எங்களை ரசிக்கிறத ஓக்குறத ரசிப்ப போல..” என்றாள் மாதவி.
“அது ஒரு கிக்.. பிட் படம் மாதிரி.. என்ன லைவ் ஷோ அதுவும் பக்கத்துல நின்னு, தேவைன்னா நானும் உள்ளே விடலாம் இது போல லக் கிடைக்குமா?” என்றான்.
“அது ஒரு தனி கிக் நந்தா.. நீ என் பொண்டாட்டிய செய்யிறப்போ நான் அதை பாக்குறது, அதுவும் கிட்ட நின்னு உனக்குள்ள(என்னை பார்த்து) போயிட்டு வரது வாவ் செம்ம பீல் அது..” என்று அவரும் அவர் உறுப்பை குலுக்க, நான் அவரின் உறுப்பை பிடித்து இழுத்தேன், நேராக அவர் அதை என் வாயில் விட, சற்று நேரம் முன் தான் மாதவியை ஒலுத்த சுன்னி, இன்னும் ஈரம் கூட காயவில்லை, கழுவிட்டு வந்தாலும் அவளின் புண்டை சுவை இன்னும் இருக்கிறது. அதை மேலிருந்து கீழே நக்கினேன், பின் கீழேயிருந்து மேலே என்று மாறி மாறி நக்கி சப்பினேன். அதை பார்த்ததும் நந்தா அவனின் உறுப்பை கொண்டு வந்து என் கையை அவரின் உறுப்பு மீது இருந்து எடுத்து என் உறுப்பில் வைத்தான்.
அதை குலுக்கியபடி என்னவரின் உறுப்பை சுவைக்க, இப்போது அவன் என் தலையை இழுத்து அவன் உறுப்பை சுவைக்க வைத்தான். கொஞ்ச நேரம் அவன் உறுப்பை சுவைத்தேன் என் கணவர் இழுக்க அவரின் உறுப்பை சுவைத்தேன். மாறி மாறி இருவரின் உறுப்பை கிட்டத்தட்ட அரைமணி நேரம் மேல் சுவைத்தும் அவர்களுக்கு வரவில்லை, மாதவி எதிரே அமர்ந்து எங்களின் விளையாட்டை அவள் ஓட்டையில் விரல்விட்டு ரசித்துக்கொண்டு இருந்தாள்.
எனக்கு மூடாக இருந்தும், இப்போது உள்ளே விட ஆசையில்லை.
அவர்கள் எப்படி என்னை மற்றவர்கள் ஓக்கணும் என்ன பொசிஷனில் செய்யும்போது நான் அழகாக இருக்கிறேன், மாதவி இதில் எதில் பெஸ்ட் என்பது பற்றி பேசிக்கொண்டு நான் கொடுக்கும் வாய் சுகத்தை ரசித்தார்கள்.
கூட மாதவி வேறு, சில டிப்ஸ் அப்புறம் அவள் என்ன செய்ய ஆசையோ அவற்றை சொன்னாள். ஆகா மொத்தம் இவர்களுக்கு நாங்கள் ரெண்டு பேர் மட்டும் பத்தாது, ஒரு சின்ன பெண்ணை சேர்க்கணும்னு பேசிக்கொள்ள.
“ஏன் துறைக்கு சின்ன ஓட்டை தான் வேணுமா?” என்று கேட்டேன்.
“அப்படி இல்ல, அது ஒரு ஆசை, நீங்க சின்ன பையன செய்ய ஆசைப்படுற மாதிரி.” என்றார் என் கணவர்.
“எனக்கு சின்ன பசங்கள விட வயசுல பெரியார் கொஞ்சம் நல்ல எஸ்பிரியன்ஸ், நல்ல லவ்ஓட செய்யிற மாதிரி ஆள் தான் வேணும்..” என்று சொல்ல.
“ஆமா அதுவும் ஒரு டிஃபரென்ட் பீல். சின்ன பசங்க நம்ம சுகத்தை பத்தி யோசிக்க மாட்டாங்க, நம்ம வாயில விடணும் அப்புறம் ஓட்டைல விடணும். மார்பை கசக்கின ஏதோ நமக்கு பிடிக்கும்னு நெனச்சிட்டு இருக்காங்க. பட் அந்த லவ் பீல்ல பண்றது வேற மாதிரி…” என்று சொல்ல.
நந்தா என் மேல் பனியனை தூக்கி என்னை நிற்க வைத்து என் மார்பை சுவைத்தான்.
“ரெண்டு பேரும் சாரி கட்டுங்க பிரேக்பாஸ்ட் முடிச்சதும்..” என்றார் என் கணவர்..
ரயிலில் போட ஒரு புடவை எடுத்துக்கொண்டு வந்திருந்தோம், அது நல்ல ட்ரான்ஸ்பரென்ட் புடவை, ரவிக்கை, சொல்லவா வேணும் நந்தா ஸ்பெஷல் வெறும் காம்பு மட்டும் மறையும் அதுவும் மாதவி காம்பு சுற்றி இருக்கும் கருவளையம் தெரியும் அவ்ளோ மெலிதான துணி. சும்மா ஒரு வேஸ்ட் துணியை எடுத்து ஓரம் தைத்து அதை ஜாக்கெட் என்று என்னிடம் கொடுத்துவிட்டான். அதையே எனக்கும் வேணும் என்று இவள் வேறு ஒரே பிடிவாதம்.
ரயிலில் இவர்களை குஷிப்படுத்த அந்த புடவை, மேலும் நெறைய புடவை ஆடைகள் எல்லாம் எடுத்துக்கொண்டு வந்திருந்தோம், எல்லாம் நந்தாவின் செலேச்டின்.
காலை சாப்பிடும் போது அவர்கள் எங்களை மடியில் உட்காரவைத்து ஊட்டிவிட்டு கொஞ்சிக்கொண்டு இருந்தார்கள்.
சாப்பிட்டு முடித்ததும் அவர்களை வெளியே அனுப்பிவிட்டு, ஒரு சின்ன போல்டப்பில் பக்கெட் எடுத்துக்கொண்டு வந்திருந்தோம், அதில் தண்ணீர் நிரப்பிக்கொண்டு வந்து, அந்த நீரை வைத்து எங்கள் உடலை சுத்தம் செய்து கொஞ்சம் வாசனை திரவியம் உடலில் பூசிக்கொண்டு புடவையை எடுக்க. மாதவி வந்து என்னை கட்டிக்கொண்டாள்.
“மார்னிங் அப்படி பேசினத்துக்கு கோச்சிக்கிட்டிய..” என் கனிகளை பின்னே இருந்து கசக்கிக்கொண்டு என் கழுத்தில் முத்தமிட்டு, (என் வீக் ஸ்பாட் தெரிந்தவள்)
“ம்ம்ம் இது என்ன விளையாட்ட வேறொருத்தன் குழந்தையை பெத்துக்க.. அதனால பின்னாடி எவ்ளோ பிரச்னை இருக்கு.. நீ விளையாட்ட சொல்ற யாருக்கு பெத்துக்க போறேன்னு..” என்றேன்.
“ஐயோ அதுக்கு இல்ல, உனக்கே தெரியும் என் புருஷன் பத்தி. இப்போ கொஞ்ச நாளா அவரு வேறொருத்தர் விந்தை உள்ளே இன்ஜெக்ட் பண்றது பத்தி பேசுறாரு. வேறு யாரோ தெரியாத ஆள எப்படி.. அதான் நான் எய்த்தேர் நந்தா இல்ல உன் புருஷன்..” என்று இழுத்தாள்.
எனக்கு அதிர்ச்சியாக இருந்தது, இருந்தும் இது எதிர்பார்த்த ஒன்று தான். ஒரு நாள் இல்லை ஒரு நாள் இந்த பேச்சு வரும் என்று தெரியும் ஆனா இன்று எதற்கு?
“ஏன் இப்படி?” என்று கேட்க என் குரலில் ஒரு நடுக்கம்.
“இல்ல.. நந்தா புள்ள பெத்துக்க அவன் கிட்ட கேட்டா சரின்னு தான் சொல்லுவான், ஆனா எனக்கு என்னமோ ரெண்டு பெற யாரவது ஒருத்தராக இருக்கணும்னு ஆசை. அதான் உன் கிட்ட கேட்குறேன். ரெண்டு பேர் கூடவும் செய்வேன் அதுல யாருக்கு லக் அடிக்குது பாக்கணும்னு எனக்கு ஆசை.” என்றாள்.
இவள் என்ன வில்லங்கமாக யோசிக்கிறாளே என்று பயமும் நடுக்கமும் சேர்ந்துகொண்டது. நான் அமைதியாக ஒரு சின்ன பாவாடை போல் ஷார்ட்ஸ் எடுத்து மாட்ட, அவள் என் அருகே அம்மணமாக அமர்ந்துகொண்டு என்னையே பார்த்தபடி இருந்தாள். “அதுக்கு தான் திரும்ப திரும்ப கேட்டேன், பட் நீ தெளிவா உன் புருஷன் கூட மட்டும்ன்னு சொல்லிட்ட சோ.. நான் அப்போ நந்தா..” என்று இழுக்க.
“இது விளையாட்டு இல்ல ஒரு வேலை உன் புருஷனுக்கு தெரிஞ்சி போச்சுன்னா?” என்று கேட்டேன்.
“ஒன்னும் இல்ல.. எப்படியும் யாரோ தெரியாத ஆள் விந்து தானே உள்ளே விட போடப்போறாங்க, அதுக்கு நல்ல தெரிஞ்ச நமக்கு நெருக்கமான.. (சொல்லிக்கொண்டே என் தொப்புளில் முத்தமிட என் உடல் சிலிர்த்து சுகத்தில் நடுங்கியது.) ரெண்டு பெரும் ஒரே நேரத்துல கற்பமாகலாமா ஒரே பெட்..” என்று சொல்லி என் புண்டையில் மெதுவாக தேய்த்து, “நீ உன் புருஷன் நான் நந்தா…” என்று கேட்க.
“நந்தா கிட்ட கேட்டியா?” என்று கேட்டேன்.
“காலைல அதான் பேசிட்டு இருந்தோம். நந்தா யோசிக்கிறான்..” என்று கவலையாக சொன்னாள்.
“ஒரு பயம் இருக்கத்தானே செய்யும்.” என்றேன்.
“என்ன பயம், ஹாஸ்பிடல்ல ஒரு என்.நோ.சீ. மாதிரி ஒன்னுல கையெழுத்து போட சொல்லுவாங்க, யாரு ஸ்பெர்ம் டோனட் பண்றங்களோ அவங்க குழந்தைக்கு யு நோ.. அவங்க குழந்தைன்னு சொந்தம் கொண்டாட முடியாது அதே மாதிரி நானும் அவங்களை கேட்க முடியாது.. அதே மாதிரி கூட ஏதாவது அக்ரீமெண்ட் போடலாமா?” என்று கேட்டாள்.
“யோசிப்போமே.. அவன் கிட்ட இந்த ட்ரிப் முடிச்சு போறப்போ கேட்போம். சரி அப்போ வேற சொன்ன, அவர் குழந்தைன்னு நம்ப வைக்க போறேன்னு?” என்று கேட்டேன்.
“அதுவும் ஒரு யோசனை இருக்கு.. பாப்போம்.. அவர் குழந்தைன்னு சொன்ன சந்தோசப்படுவாரு ஆனா ஒரு வேலை அவர் மாதிரி இல்லாம நந்தா இல்ல உன் புருஷன் மாதிரி இருந்தா?”
“என் புருஷன் மாதிரி ஆஹ்?” என்று கேட்டேன்.
“சும்மா சொல்றேன், உன் புருஷன் மாதிரி குழந்தை இல்ல. குட்டி நந்தா.. ஓகே..” என்றாள்.
“பிரஸ்ட் அவன் கிட்ட பேசுறேன் அப்புறம் அவன் சொல்லட்டும்” என்றேன்.
இருவரும் மற்றவரை ரசித்தும் சீண்டிக்கொண்டும் புடவை மேலே போட்டுக்கொண்டோம்.
ஒருவழியாக மாட்டியதும் கதவை நான் திறக்க, அங்கே அந்த கேட்டரிங் பையனும் இவர்களோடு நின்று பேசிக்கொண்டு இருந்தான், கையில் ஜூஸ் மற்றும் சாப்பிட சேன்விச் இருந்தது.
அவன் எங்களை பார்த்ததும் ஒரு நிமிடம் மலைத்து போய் வாய் பொளந்து கீழே கம்பு நிமிர ஆரம்பிக்க எங்களை வச்ச கண் மாறாமல் எங்களையே பார்த்தான்.
இவர்கள் பேசி வைத்தது போல், கதவை மூடாமல், மூட விடாமல் (மாதவி தான் கதவை திறந்தாள், அவள் மூடுவது போல் தெரியவில்லை) அவன் பார்க்கட்டும் என்று நின்று பொறுமையாக பேசிக்கொண்டு இருந்தார்கள். அடுத்து மதிய உணவு பற்றியும் இரவு உணவு பற்றியும் கிட்டத்தட்ட வெறும் புடவையை மேலே போட்டுகொண்டு இரண்டு பெண்கள் நிற்க அவள் அழகை அவன் பார்க்கட்டும் என்பது போல் நின்று கொண்டு இரண்டு ஆண்கள் பேசியது வேறு யாராவது பார்த்தாள் நிச்சயம் வினோதமாக இருக்கும். ஆனால் என் கணவர் செய்தது எல்லாம் உங்களுக்கு தெரியும் விட்டாள் அவனை இப்போதே என்னை நன்றாக தடவ விடுவார், கொஞ்சம் விட்டாள்….
இவளும் கதவை மூடமாட்டாள், அவர்களும் மூடமாட்டார்கள் என்று புரிந்தது, நான் சென்று சாய்ந்து அமர்ந்தபடி அவர்கள் பேசுவதை ரசிக்க அதே போல என் எதிரே மாதவி அமர்ந்தாள், நாங்கள் அவனை ரசிக்க அவன் எங்களை ரசித்தபடி எதோ அவர்கள் இருவரிடம் பேசிக்கொண்டு இருந்தான். மூவரின் சுன்னியும் எழுந்து அவர்கள் ஆடையில் குத்திக்கொண்டு நிற்க நாங்கள் அதை ரசித்தபடி யாருக்கு மூட் அதிகம், யார் விட்டாள் நம்மளை அப்படியே சுவைப்பார்கள் என்று நாங்கள் தமிழில் பேசிக்கொள்ள, அங்கே அவனோ எதோ கண்டபடி உளறிக்கொண்டு எங்களை ரசித்தான்.
கிட்டத்தட்ட 10 நிமிடம் மேல் எங்களை ரசித்தவன், அவனுக்கு வேலை இருப்பதாக கூறிவிட்டு மதியம் சந்திக்கிறேன் அப்போது கொஞ்சம் வேலை கம்மி என்று கூறிவிட்டு அங்கிருந்து நகர.
இரண்டு ஆண்களும் எங்கள் மீது பாய்ந்தார்கள்.
நந்தா என் மீது பாய அதே நேரம் என் கணவர் மதுவின் உதட்டை கடித்து சுவைத்து கொண்டு இருந்தார். நாங்கள் புடவை மாற்றும்போது விளையாடியது, பின் குழந்தை பற்றி பேசியது, பின் அந்த கேட்டரிங் பையன் எங்களை சாப்பிடுவது போல் பார்த்தது எல்லாம் சேர்த்து எங்களுக்கு அதிகமாக மூடாக இருக்க நான் இப்போதே என் நந்தாவின் உறுப்பை உள்ளே எடுத்துக்கொள்ள தயாராக இருந்தேன். இருந்தும் நந்தா என் உடலை சாப்பிடுவதை ரசித்தேன்.
அவன் என்ன செய்கிறான் என்னை ரசித்து செய்கிறானா அல்லது வெறியில் மற்ற ஆண்களை போல எடுத்ததும் உள்ளே விடுவானா என்று யோசித்தபடி நான் அவன் செய்கையை ரசித்தேன்.
இருவரும் எங்கள் உதட்டை சுவைக்க மது கையை நீட்ட நானும் நீட்டி இருவரும் கைகளை பிடித்துக்கொண்டோம். நந்தா முகம் முழுவதும் முத்தமிட்டு என்னை எழுப்பி அமரவைத்தான்.
“ரெண்டு பேரும் எங்களுக்கு டான்ஸ் ஆடி காட்டுங்க..” என்று என் கணவர் சொல்ல அங்கே மாதவி புடவையை சரிசெய்து அவள் கனிகளை துணி உள்ளே போட்டு அமுக்கிவிட்டு எழுந்து நின்றாள். நானும் எழுந்து நிற்க நந்தா அவன் பையில் இருந்து ஸ்பீக்கர் எடுத்து அதில் ஒரு பாட்டு போட்டான் இருவரும் அந்த மெல்லிசைக்கு ஏற்ப உடலை செக்சியாய் அசைத்து அசைத்து ஆண்களை மூட் ஏற்றி ஆடினோம், இருவரும் அவர்கள் சுன்னியை வெளியே வைத்து ஆட்டிக்கொண்டு இருந்தார்கள்.
மாதவி என் பின்னே வந்து என்னை அணைத்து நடனம் ஆட அவள் கைகள் என் உடலை தடவியது.
அவள் ஆடையின் மீது என் கனிகளை கசக்கி பின் என் புண்டையை தேய்த்தாள், நான் திரும்பி அவளை அணைத்துக்கொண்டேன் இருவரும் முகம் முழுவதும் முத்தமிட்டு கொண்டு உடலை தடவினோம்.
“இப்படியே டான்ஸ் ஆடி டிரஸ் எல்லாத்தையும் கழட்ட வேணாம். கொஞ்சம் எங்களையும் சாப்பிட விடுங்க.” என்றார் என் கணவர்.
“உங்களுக்கு முழுசா எதுவும் இல்லாம இருந்தாத்தானே பிடிக்கும்..” என்று மாதவி சொன்னபடி என்னை திருப்பி என் மார்பு மீது இருந்த அந்த துணியை உருவினாள். இப்போது நான் வெறும் புடவையில் இருந்தேன்.
அவளும் அதே போல கழட்ட இருவரும் கிராமத்து பெண்களை போல வெறும் புடவை அதுவும் உள்ளே இருப்பதை அப்பட்டமாக காட்டும் கண்ணாடி போல் இருக்கும் புடவையில் ஆடினோம்.
அவள் என்னை திருப்பி எங்கள் கனிகள் நசுங்க நெருங்கி ஆடினோம். இருவரும் காமத்தோடு கீழே தொடையில் எங்கள் காம நீர் (என் நிலை படுமோசம்.. குழாய் திறந்துவிட்டது போல் வழிந்தது, அவள் நிலை?) வழிய இருவரும் உதட்டில் முத்தமிட்டு கொண்டோம், மாறி மாறி வெறியாக முத்தமிட ரயில் பால்டர்ஷா என்கிற ஊரை அடைந்தது நேரம் அப்போது 12:30 இப்போது சீக்கிரம் முடித்தாள் தான் மதிய உணவிற்கு தயாரக முடியும் இல்லையேல் கேட்டரிங் பையன் எங்களை அலங்கோலத்தில் பார்த்துவிடுவான்.
ஒரு வேலை இவர்களின் திட்டமும் அதுதானே?
நான் யோசிக்கும்போதே என் கணவர் எங்களின் புடவையை பிடித்து இழுக்க நாங்கள் இருவரும் சுற்றி சுற்றி அதை அவிழ்க்க உதவினோம், சரியாக புடவை எங்கள் உடலை விட்டு அவிழ்ழும் நேரம் மாதவி அவள் இடுப்பில் இருந்த அந்த துணியை அவிழ்க்க அது அவள் தொடையில் வழுக்கி கீழே தரையில் விழுந்தது, நந்தா முன்னே வந்து என் உடலில் இருந்த கடைசி துணியை அவிழ்த்தான். இரண்டு பெண்கள் முழு நிர்வாணமாக ஆண்கள் வெறும் மேலே பனியன் அணிந்துகொண்டு பட்டப்பகலில் ஓடும் ரயிலில் ஒரு கூட்டுகலவிக்கு தயாராக.
நான் நந்தாவை நோக்கி போக, அவர்கள் வேறு திட்டம் வைத்திருந்தார்கள்.
நந்தா என்னை அவள் மீது தள்ளிவிட நான் அவளை அணைத்தபடி எதிரே இருந்த மெத்தை மீது விழுந்தேன், மாதவி மேல் இருந்த நான் அவள் முகம் முழுவதும் முத்தமிட அவள் கைகள் என் பெரிய குண்டியை கசக்கி பின்னே இருக்கும் எங்கள் காதலர்களுக்கு விரித்து காட்டியது, இருவரும் லிப்லாக்கில் மெய்மறந்து இருந்தோம், அப்போது அவள் என் சூத்தை தட்டி விட, பின்னே ஒரு சுன்னி சரியாக என் புண்டை வாயிலில்.
“செம்ம சூடு.. எவ்ளோ லீக் ஆயிருக்கு பாருங்க..” என்று நந்தா சொல்ல, என்னவர் வந்து பார்த்தார். எங்களை தூக்கி மெத்தையில் படுக்க வைத்து ஒரு காலை கீழே தொங்கவிட்டு சரியாக எங்கள் இருவரின் புண்டை ஒன்றின்மேல் ஒன்று இருக்க என் புண்டை ஜூஸ் அவள் புண்டை மீது வழிந்தது. அவள் அதை உணர்ந்து என் காதில்.
“உன் ஜூஸ் செம்ம சூடா இருக்கு.. என் புண்டை மேலே வழியுது..” என்றாள்.
என் கணவர் ஒரே நேரத்தில் எங்கள் இருவரின் புண்டையை நக்கி சுத்தம் செய்து சுவைத்தார். இது ஒரு புது அனுபவம். ஒரே நேரத்தில் இருவரின் புண்டையின் சுவையை அவர் அனுபவிக்க.
“ரெண்டு புண்டையும் செம்ம டேஸ்ட், செம்ம வேகமா லீக் ஆகுது..” என்று சொல்ல. இப்போது நந்தாவின் முறை அவன் எங்கள் கால்களுக்கு நடுவே வந்து சுவைக்க ஆரம்பித்தான்.
அவன் அவ்வப்போது எங்கள் ஓட்டையில் நாக்கை விடவும் முயற்சிதான். தொடர்ந்து அவர்கள் மாறி மாறி சுவைக்க இங்கே நாங்கள் முத்தமிட்டு கொண்டு மார்பை கசக்கிக்கொண்டு இருந்தோம். கொஞ்ச நேரத்தில் நாங்கள் உச்சம் அடைய ஒன்றன் பின் ஒருவர் உச்சம் அடைந்தோம், நாங்கள் துடிக்கும்போது கதவு தட்டும் சத்தம் கேட்டது. அப்போது இருந்த நிலையில் நாங்கள் எழுந்திருக்கவே, எழுந்து ஆடை அணியவே முடியாத நிலை.
“யாரு” என்று நந்தா கேட்க.
“சார் லஞ்ச்..” என்றான்.
“வெயிட் பண்ணுங்க..” என்று சொல்லிவிட்டு எங்களை பார்க்க நாங்கள் நடுங்கியபடி எழுந்து அமர்ந்தோம். என் கணவர் புடவையை எடுத்து தர, நாங்கள் அதை வாங்காமல், அப்போது போட்டிருந்த ஷார்ட்ஸ் பனியனை அணிந்துகொண்டோம்.
அவர்களும் ஷார்ட்ஸ் அணிந்து கதவை திறக்க, நான் புடவையை எடுத்து மடித்துக்கொண்டு இருந்தேன், அவன் எங்களை ஒருமாதிரியாக பார்த்தபடி உள்ளே வந்தான். இப்போது தான் உச்சம் அடைந்திருந்த நாங்கள் அந்த தேன் வேறு ஒழுகியபடி இருக்க அவனை கற்பழிப்பது போல் மாதவி பார்த்தாள். விட்டாள் அவளே படுக்கப்போட்டு மேலே ஏறி செய்துவிடுவாள் போல. அதே நேரம் அவன் பின்னே இன்னொருவன் வந்தான் வந்தவன் எங்களை பார்த்ததும் ஒரு நிமிடம் ஆடிப்போனான். வந்து எங்களிடம் சாப்பிட தட்டு கொடுத்துவிடு சென்றான். இருவரும் போனதும் நந்தா கதவை மூட, நான் என் ஷார்ட்ஸ் அவிழ்த்து “இதை பிரஸ்ட் சாப்பிடு அப்புறம் இதை சாப்பிடலாம்” என்று சொல்ல.
மாதவியும் அதே போல் முழுசா அவிழ்த்து போட்டு படுக்க என் கணவரை இழுத்து அவள் மீது போட்டாள். இருவரும் வெறியாக முத்தமிட்டு கொண்டு இருந்தார்கள். இங்கே நந்தா என் புண்டையில் முத்தமிட்டு கடித்து சுவைக்க அங்கே மாதவி அவரின் ஷார்ட்ஸ் அவிழ்த்து அவரின் உறுப்பை பிடித்து அவள் ஓட்டையில் வைக்க என்னவர் அவளை உழுவ ஆரம்பித்தார்.
“எவ்ளோ நேரம் தான் நக்குவ..” என்று நந்தாவை பார்த்து அவள் கேட்க..
“இன்னொரு வாட்டி வரவரைக்கும்..” என்று நான் பதில் சொன்னேன்.
நந்தாவும் என் மார்பை கசக்கிக்கொண்டு என் புண்டையை சுவைத்தான். அங்கே அவர்கள் வெறியாக உடலுறவில் ஈடுபட்டுக்கொண்டு இருந்தார்கள். அந்த சத்தம் ரயில் சத்ததை மீறி கேட்டது. யாரும் வெளியே நின்றாள் நிச்சயம் அவர்களுக்கும் கேட்கும். அவ்ளோ வெறியில் அவள் கத்திக்கொண்டு இருந்தாள்.
என் கணவர் உள்ளே குத்தும் சத்தமும் அதிகமாக கேட்டது, இது போல் என்னை ஒரு முறை செய்தது நினைவிற்கு வந்தது, ஆம் முதல் முறை என் கணவருக்காக நான் செக்சியாய் ஆடை அணிந்து வெளியே சென்று வந்தபோது மற்றவர்கள் என்னை ரசித்ததை எண்ணி சூடாகி.. அதற்குமுன் என் முதலிரவில்.
இன்று ஏன் இவ்ளோ வெறி? என்று நான் எண்ணுகையில் பழைய நினைவுகளால் நான் உச்சம் அடைந்தேன்.
நான் துடித்துக்கொண்டிருக்க நந்தா வலுக்கட்டாயமாக என் கால்களை விரித்து அவன் உறுப்பை உள்ளே தள்ளி வேகமாக குத்த ஆரம்பித்தான், இரண்டு கூபே நடுவே இருக்கும் அந்த பார்ட்டிஷன் மீது நான் மோத நிச்சயம் பக்கத்தில் இருப்பவர்கள் நாங்கள் போடும் ஆட்டதை அறிந்து அமைதியாக அதை ரசித்துக்கொண்டு இருக்கிறார்கள் என்று புரிந்தது.
நந்தா வேகமகா இடிக்கும்போது அங்கே என் கணவர் அவர் உறுப்பை அவள் வாயில்விட்டு ஆட்ட அவள் அதை நன்றாக சப்பி நக்கி சுத்தம் செய்து கொண்டு இருந்தாள்.
கொஞ்ச நேரத்தில் அவர் வந்து அவர் உறுப்பை என் வாயில் திணித்தார். இருவரும் மாறி மாறி என்னை ஒத்தார்கள். மாதவி எழுந்து வந்து என் அருகே முட்டி போட்டு அமர்ந்து என் மார்பை கசக்கி பால் குடிக்க அவளின் கைகள் என் புண்டை பருப்பை தேய்த்தது. இப்படி என்னை அவர்கள் பாடாய் படுத்த கொஞ்ச நேரத்தில் நான் உச்சம் அடைந்தேன். அதே நேரம் என் கணவர் என் வாயில் விந்தை அடித்தார்.
நந்தா என்னை எழுப்பி குனிய வைத்து பின்னிருந்து குத்தினான். என் இடுப்பை பிடித்து அவன் குத்த எனக்கு மயக்கமே வந்துவிடும் போல் இருந்தது. கொஞ்ச நேரத்தில் நான் சுகத்தில் சின்னதா வெடிக்க அவன் உச்சம் அடைந்து என்னுளே விந்தை அடித்து நிரப்பினான்.
நான் சோர்வாகி படுக்க. “ஹேய் சாப்பிடு சாப்பிட்டு தூங்குவோம்.” என்றாள் மாதவி.
“நீங்க சாப்பிட்டு எனக்கு குடுங்க.” என்றேன்.
“ம்ம்ம் சரி..” என்று என்னை படுக்கவைத்து போர்வையை மேலே போட்டு மூடினார்கள்.
நான் சின்னதா தூக்கம் போட முயல அவர்கள் பேசிக்கொண்டு சாப்பிட்டார்கள்.
பெரும்பாலும் என்னை பற்றியும் மறுபடியும் குழந்தை விஷயம் வர என் தூக்கம் கலைந்தது.
சரி நாமும் சாப்பிட்டு தூங்குவோம் என்று எழுந்து அவர்களோடு சாப்பிட்டேன்.
“நந்தா எனக்கு ஒரு ஆசை.. அது பத்தி நாம இந்த ட்ரிப் முடிச்சிட்டு பேசுவோம்.” என்றாள் மது
“அது என்னென்னு எங்களுக்கு தெரியும். பட் அவன் ரெடியா இல்ல இன்னும் யோசிக்கணுமா?” என்று என் கணவர் பீடிகை போட.
“யோசிப்போம்..” என்றான்.
“ரிட்டர்ன் போய்ட்டு பேசுவோம்” என்றேன்.
அதற்கு மேல் நாங்கள் வேறு விஷயங்களை பேசினோம், அந்த கேட்டரிங் பையன் பார்த்த விதம். அவன் பேண்டில் நின்றிருந்த சுன்னி, “எப்படியும் நல்ல 8 9 இன்ச் இருக்கும், அது உள்ளே போச்சி..” என்று மாதவி சொல்ல.
“ப்பாஹ் பேண்ட் உள்ளே பாக்காமே சொல்ற..” நந்தா
“நீ கூட தான் அளந்து பக்கமா கரெக்ட் சைஸ் சொல்ற. அது மாதிரி தான்.”
“நான் பல காய் பார்த்தவன்..” என்று அவன் மார்பு பிசைவது போல் செய்து காட்ட.
இருவரும் சிரித்தார்கள்.
“அது மாதிரி தான் நானும்..” என்றாள் மாதவி.
“இவங்க ஆரம்பத்துல செஞ்சதா சொன்னாங்க நான் அதே மாதிரி போயிட்டு வந்தேன், இவரும் எனக்கு ஹெல்ப் பண்ணாரு, எல்லாம் ஆஹ்ஹ்ன்னு இதே மாதிரி பார்த்தாங்க” என்று சொல்லி சிரித்தாள்.
என் கணவர் என்னை எப்படி செக்சியாய் ஆடை அணிவித்து வெளியே மற்றவர்கள் ரசிக்க வைத்தாரோ அதே போல் இவளையும் இவர் அழைத்து சென்றார். அப்போது நந்தா என்னை கடையில் வைத்து அளந்து கொண்டு இருந்தான். அதே போல் நந்தாவும் என்னையும் இவளையும் கூட்டிக்கொண்டு சென்றார்கள்.
அப்போது நடந்த கூத்து பற்றி பேசி சாப்பிட்டு முடித்தோம். நான் நந்தா மீது படுத்து உறங்க என் கணவர் மாதவியுடன் படுத்திருந்தார். நால்வரும் நன்றாக உறங்க மாலை 7 மணிக்கு தான் எழுந்தேன். மூவரும் எழுந்து ஆடையில்லாமல் பேசிக்கொண்டு இருந்தார்கள். போனில் எதோ படம் பார்த்தபடி மாதவி நடுவே அமர்ந்திருக்க இரு ஆண்களும் அவளின் கனிகளை கசக்குவது புண்டையில் விரல்விட்டு ஆட்டுவது, அவள் பதிலுக்கு அவர்களின் உறுப்பை குலுக்கிக்கொண்டு இருந்தாள்.
நான் எழுவதை பார்த்து என் கணவர் வந்து என் அருகே அமர்ந்து என் மார்பில் பால் குடித்தார்.
“டீ எடுத்து வர சொல்லவா?” என்று கேட்டார்.
“இருங்க டிரஸ் மாட்டிக்குறேன்..” என்றேன்.
“இப்படியே இரு அவன் வந்து பால் கறந்து குடுப்பான்..” என்று நந்தா சொல்ல.
“அதான் பயமே” என்று சொல்லி எழுந்து உடலை முறுக்க மூவரும் என்னையே பார்த்தபடி இருந்தார்கள்.
மாதவி என் ஆடையை தூக்கி என் மேலே போட, நாங்கள் எழுந்து எங்கள் ஆடைகளை அணிந்து கொண்டோம்.
நான் ரெஸ்ட் போக கூடவே மாதவி வந்தாள்.
“இப்போவே இவ்ளோ டயர்டா இருக்கு, அங்கே போய் என்ன பண்ணப்போறோம்.?”
“அவங்க பண்ணப்போறாங்க நாம காலைவிரிச்சி படுத்திருப்போம்..” என்று சொல்ல அவள் விடாமல் சிரித்தாள்.
சரியாக எங்களுக்கு காபி எடுத்துக்கொண்டு அந்த கேட்டரிங் பையன் எங்கள் கம்பார்ட்மெண்ட் உள்ளே வர, மாதவி அவனை உரசியபடி பாத்ரூம் சென்றாள்.
“முடியல.” என்றேன் நக்கலாக.
“இது எல்லாம் சும்மா சூடாக்க தான். வேற எதுவும் செஞ்சா அப்புறம் நம்ம நேம் டேமேஜ் ஆயிடும்..” என்றாள்.
பரவாயில்லை கொஞ்சம் சென்ஸ்ஓட பேசுறாள். பின்னே அந்த பக்கத்து வீட்டு பசங்க கூட பழகி செம்ம அடி, அங்கே பெயரே நல்ல டேமேஜ் ஆகிடுச்சு அந்த அளவு டேமேஜ். அதான் இப்போ கொஞ்சம் அமைதியா இருக்கா.
நாங்கள் திரும்ப வரும்போது அந்த சின்ன பாதையில் அவன் எங்கள் எதிரே வர, இம்முறை நானும் அவனை இடித்தபடி வந்து அவனை சீண்டினேன். இம்முறை எங்கள் மார்பு அவன் நெஞ்சில் தேய்க்க அவன் உறுப்பு எங்கள் மீது தேய்த்தபடி சென்றது, சட்டென்று நின்ற மாதவி. “சுகர் பாக்கெட் இருக்கா?” என்று கேட்க, அவன் பாக்கெட்டில் இருந்து எடுத்து கொடுத்தான்.
“எங்க கை ஈரமா இருக்கு, உள்ளே கொடுங்க..” என்று சொல்லி அங்கையே நிற்க அவள் எதற்கு இப்படி சொன்னாள் என்று புரிந்தது, அவன் மறுபடியும் எங்களை கடந்து போக அதே போல உரசல் இம்முரை அவள் அவனின் சுன்னியை பிடித்திருப்பாள் என்று புரிந்தது. அவன் அப்படி ஒரு ஜெர்க் கொடுத்தான்.
அவன் உள்ளே கொடுத்துவிட்டு வர இவள் கைகளை சரியாக அவன் உறுப்பு இருக்கும் உயரத்தில் வைத்தாள் அதே போல நானும் வைத்தேன், வாவ் என்ன ஒரு இரும்பு போல ராடு, அதே நேரம் நல்ல நீளம் தான். இருவரும் அவனை ஜெர்க் ஆக்கி அனுப்பினோம்.
அவன் எங்களை தொட முடியாமல் அதே நேரம் எதுவும் சொல்ல முடியாமல் தவித்தபடி சென்றான், நாங்கள் சிரித்தபடி உள்ளே சென்று மற்றவர்களிடம் சொன்னோம்.
“அப்போ டின்னெர் வரப்போ அதே மாதிரி” என்று நந்தா சொல்ல.
“அப்போ கைல பாக்ஸ் இருக்கும்..” என்று என் கணவர் நினைவுற்றினர்.
“பார்ப்போம் வேற ஏதாவது எடுத்து வர சொல்லுவோம்..” என்று அவர்களே முடிவு செய்ய.
“சரி அப்போ நாளைக்கு என்ன பண்றதா பிளான்?” என்று கேட்டேன்.
“ம்ம்ம் முழு தரிசனம் காட்டிடுவோம்.. தெரியாம திறக்குற மாதிரி..” என்று என் கணவர் சொல்ல.
மாதவி என்னை குறும்பாக பார்த்தாள்.
நாங்கள் பேசும்போதே கதவு தட்டும் சத்தம் கேட்டது.
“வந்துட்டான்..” என்று சொல்லிக்கொண்டே நந்தா கதவை திறக்க வாசலில் அவன் தான் நின்றுகொண்டு இருந்தான். என்ன நடந்தது என்று நான் கவனிக்கவில்லை, நந்தா வெளியே வைத்தே சாப்பாடு வாங்கி அவனை வாசலோடு அனுப்பிவைத்தான். எதுவும் கேட்கவில்லை, அவனை எதோ எடுத்து வர சொல்ல வாயெடுத்த என் கணவரை கூட அமைதியாக இருக்கும்படி கூறினான்.
நாங்கள் புரியாமல் அமர்ந்திருக்க, அவன் கதவை மூடும் முன் அவனிடம் ஹிந்தியில் எதோ சொன்னான், என் கணவர் எழுந்து என்னவென்று பார்க்க. அவரும் கொஞ்சம் அடத்தலாக பேசி அனுப்பினார்.
“என்ன ஆச்சி?” என்று மாதவி கேட்க.
“பாக்கெட் கேமரா..” என்றான் நந்தா..
அவர்கள் விலாவரியாக சொன்னார்கள் என்ன செய்ய நினைத்தான் என்று அப்போது தான் புரிந்தது.. நாங்கள் இங்கே அரைகுறையாக இருப்பதை வீடியோ எடுக்கவே அந்த பாக்கெட் கேமரா கொண்டு வந்திருக்கான். நல்ல வேலை நந்தா அதை கவனித்திருக்கிறான்.
அப்போது எனக்கு ஒரு சந்தேகம்.
“என்ன பாக்கெட் கேமரா?” என்று கேட்டேன்.
“பெண் டைப்..” என்றான்.
“அது எப்படி உனக்கு தெரியும்.”
“பார்த்துருக்கேன்” என்றான்.
“அதான் எப்படி?” என்று கேட்டேன்.
“உனக்கு (ஒரு பெண்ணின் பெயர் சொல்லி) தெரியுமா.. (ஆம் என்று தலையாட்டினோம்) அவ ஹஸ்பண்ட் ஒரு போலீஸ் ஆஃபீஸ்ர்.. அவளும் என் கிட்ட வருவா டிரஸ் ஸ்டிட்ச் பண்ண, அப்புறம் நீங்க வந்த அப்புறம் அவளுக்கு ஸ்பெஷல் கவனிப்பு குறையுதுன்னு அவளுக்கு ஒரு பீல் அதான் என்னை ப்ளேக்மெயில் பண்ண இது கொண்டு வந்தா.. அவ ரொம்ப கேட்டா சோ அவளுக்காக நெறைய பண்ணேன் அன்னிக்கி எல்லாம் முடிஞ்சி அவ சொன்ன அப்போ தான் தெரிஞ்சிது, அதை வச்சி என்னை மிரட்டினா.. இதே மாதிரி அவளுக்கு மட்டும் பண்ணனும் இனி வேற யாரையும் செய்ய கூடாது அப்படி இப்படின்னு, என் நல்ல நேரம் அது எதுவும் ரெகார்ட் ஆகல அவளுக்கு செய்ய தெரியல. சோ எஸ்கேப்.. அப்புறம் அவ வீடு மாறி போய்ட்டா..” என்று சொல்லி முடித்தான்.
“என் கிட்ட வந்து உன்ன பத்தி சொன்னா.. அவனை விட்டு போயிடு ஆள் சரியில்ல. என் கிட்ட அப்படி நடந்துக்குறான் அப்படி இப்படின்னு..” என்று மாதவி சொல்ல. அவள் யாரென்று அப்போது நினைவிற்கு வந்தது, அவளை பற்றி இவள் என்னிடம் கூறியிருக்கிறாள். அவள் என்னிடம் பேச முயற்சித்தபோது இவள் குறுக்கே வந்து தடுத்தாள் பின் அவளை பற்றி கூறினாள்.
சோ பையன் பெரிய சிக்கல்ல மாட்டியிருக்க வேண்டியது. எப்படியோ தப்பிச்சிட்டான்.
மறுபடியும் கதவு தட்டும் சத்தம். நந்தா எழுந்து திறக்க அங்கே அதே கேட்டரிங் ஆள் பிறகு முதல் முறை சாப்பாடு வேணுமா என்று கேட்டு வந்த நபர்.
இவர்கள் இருவரும் சென்று பேசினார்கள், அப்போது தான் கவனித்தேன் நந்தா கையில் அந்த கேமரா இருந்தது. இவர்கள் இருவரும் அவர்களை எச்சரித்து அனுப்பினார்கள், போலீஸ் கிட்டே சொல்லிடுவோம் என்று. அதன் பிறகு யாரும் எங்களை தொந்தரவு செய்யவில்லை. நந்தா அந்த கேமரா தராமல் அவர்களை விரட்டிவிட்டு வந்து அமர்ந்தான்.
“ஹேய் அது போட்டு காட்டு..” என்றாள் மாதவி.
“ரூம்ல போய் பார்ப்போம்..”
பேசிக்கொண்டு நாங்கள் சாப்பிட்டு முடிக்க மணி 10க்கு மேல் ஆனது. சாப்பிட்டு நாங்கள் தனித்தனியாக கொஞ்சியபடி பேசிக்கொண்டு இருந்தோம். நான் நந்தா, என் கணவர் மாதவி.
அடுத்தநாள் காலை 5:30க்கு ரயில் அங்கே போய் சேரவேண்டும், இன்று சரியான நேரத்தில் தான் போகிறோம் அதனால் போய்விடுவோம், என்று பேச, அப்போது எனக்கு ஒன்று தோன்றியது.
“ஹேய் நந்தா எனக்கு நாக்கு போட்டு வரவை..” என்றேன்.
அவன் உடனே என்னை தூக்கி மெத்தையில் விரித்தான்.
நான் உடனே என் ஷார்ட்ஸ் பனியனை அவிழ்த்தேன், அங்கே மாதவியும் என் கணவரும் லிப்லாக்கில் இருந்தார்கள்.
என் மீது படுத்து நந்தா என் முகம் முழுவதும் முத்தம் வைத்தான் கிட்டத்தட்ட எச்சிலால் என்னை குளிப்பாட்டி என் உதடு வீங்கும் அளவு முத்தமிட்டான். அவன் கைகள் என் உடலை சீண்டி தடவிக்கொண்டு இருந்தது, அவ்வப்போது என் மார்பினை மெல்ல வலிக்காது போல் மெல்ல அழுத்தினான், காம்பினை சீண்டினேன், அதே நேரம் இடுப்பை தடவி மெல்ல கசக்கினான், அவன் கைகள் என் உடலில் நடனமாட என் உடல் அந்த தொடுதலுக்கு ஏங்கியது, என் தொடை வரை கைகள் சென்று வர அவனின் உறுப்பு அவன் ஷார்ட்ஸ் உள் அடங்காமல் துடித்து என் புண்டைமீது அழுத்தியது, அங்கே அவர்கள் 69 பொசிஷன் சென்று முக்கி முனங்கிகொண்டு இருந்தார்கள்.
இங்கே நந்தா மிகவும் பொறுமையாக செயல்பட்டான், அவன் செய்கையில் எனக்கு அதிகாமாக நீர் சுரந்து வெளியேற நேற்று இரவு முதல் நாங்கள் செய்யும் ஆட்டத்தால் அந்த கூபே முழுவதும் எங்கள் பெண்ணியம் வாசனையோடு இந்த ஆண்களின் வாசமும் சேர்ந்து அடிக்கிறது. நாளை யார் திறக்கிறார்களே அவர்கள் நிலைமை பாவம் தான்.
என் கழுத்தில் முத்தமிட்டு அவன் அங்கே கடிக்க (கடித்து கடித்து சிவந்து அங்கங்கே சின்ன சின்ன காயங்கள் மேலும் அந்த சில இடங்கள் கருத்தும் போயிருந்தது) அதுவும் நந்தாவிற்கு மூட் ஏறிவிட்டால் சொல்லவா வேணும்.
அவன் கீழே சென்று என் காம்பில் விளையாட அதே நேரம் அவன் கையில் என் இன்னொரு காம்பு மாட்டி அவஸ்தைபட்டது, அந்த காம்பில் எச்சிலை விட்டு அதை தேய்த்தபடி இந்த மார்பை சப்பி சுவைத்தான்.
கீழே சென்று என் தொப்புளில் விளையாட அதே நேரம் அவன் கைகள் என் கனியை கசக்கியும் காம்பினை தேய்த்து மெல்ல திருகி விளையாடியது, நான் ஒரு காலை தூக்கி சீட்டின் மேலே வைக்க இன்னொரு காலை கீழே தொங்கவிட்டு என் புண்டை இதழ்களை விரித்தேன், அவன் கீழே சென்று என் தொடை இடுப்பு பகுதியில் முத்தமிட்டு மெல்ல அவன் மீசையில் கோலமிட அவன் தலையை பிடித்து தள்ளினேன் அவன் இந்த பக்க தொடையில் இருந்து அந்த தொடைக்கு மாறினான், நான் அவனை புண்டை நக்க தள்ளினாள் அவன் அங்கே போகிறானே மறுபடியும் விளையாடுறன் என்று புரிந்தது.
என்னை நன்றாக சூடேத்திவிட்டு பின் என் பருப்பை தேய்த்து சுவைப்பது அவனுக்கு பிடித்த ஒன்று. அதனால் தான் அவ்வாறு செய்கிறான் என்று புரிந்தது.
மாறி மாறி என் தொடைகளை சுவைத்தான் தவிர நடுவே இருக்கும் என் புண்டையை அவன் சுவைக்கவில்லை, அங்கே அவர்கள் இருவரும் உச்சம் அடைந்து இப்போது கொஞ்சிக்கொண்டிருக்க.
“இப்போ செய்யாதீங்க வெய்ட் பண்ணுங்க..” என்றேன்.
நந்தா தலையை நடுவே தள்ள முயல அவன் அதற்கு மேலே கூட முத்தமிடுறேன் இதழில்…. ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்.. “ப்ளீஸ் நந்தா.. நக்கு.. என்னால முடியல..” என்று கெஞ்சியும் கண்டுக்காமல் செய்தான்.
என் இதழ் துடிக்க அதில் இருந்து காமநீரை நான் வெளியே தள்ளினேன், என் உடல் சற்றும் நான் சொல்வதை கேட்கும் நிலையில் இல்லை ஒரு வித மயக்க நிலைக்கு செல்லும் போது சரியாக என் உதட்டில் முத்தமிட்டு அங்கே சுவைக்க ஆரம்பித்தான். அவன் நக்கு பட்டு சில நொடிகளில் நான் வெடித்தேன்.
நான் துடிக்கும்போது அவன் மறுபடியும் என் உள்ளே சுன்னியை விட முயல நான் அவனை தடுத்தேன்.
“இரு… வேற பிளான்… வேற பிளான் வச்சிருக்கேன்..” என்றேன்.
தொடர்ந்து துடித்து அடங்க அவர்கள் என்னையே பார்த்தபடி இருந்தார்கள். மாதவி நடுவே அமர்ந்திருக்க அவர்கள் உறுப்பை பிடித்து குலுக்கிக்கொண்டு இருந்தாள்.
“என்னடி இவ்ளோ நேரமா துடிக்குற.. நந்தா நெஜமாவே கிரேட் நீ.. இதை பார்க்க பொறாமையா இருக்கு.. எனக்கு கூட இப்படி செய்யல..” என்று சுன்னியை பிடித்து திருகினாள். அவன் வலியில் கத்தினான்.
“சரி வா பண்ணலாம்..”என்று எழுந்தேன்.
அவன் எழுந்து வந்து என்னை படுக்க வைக்க தள்ள..
“இல்ல நீ உட்காரு..” என்று அவனை உட்கார வைத்தேன், அவனை சரியாக என் கணவருக்கு நேர் எதிரே உட்கார வைத்தேன். மாதவியை கை காட்ட அவள் புரிந்து கொண்டு எழுந்து என்னவர் மடியில் அமர்ந்தாள்.
நந்தா அவன் ஷார்ட்ஸ் இறக்கிவிட நான் அவன் மடியில் அமர்ந்து தலையை திருப்பி முத்தமிட்டேன், இருவரும் முத்தமிட, அவன் என் கனிகளை மெல்ல தடவி கசக்கி அதே நேரம் என் பருப்பை தேய்த்தான்.
நான் எழுந்து அவன் சூடான உறுப்பை பிடித்து என் ஓட்டையில் வைத்து அமர்ந்தேன்.
முழுவதும் உள்ளே சென்றது, அசையாமல் சில நிமிடம் அமர்ந்திருந்தேன். அவன் வேகமாக என் கனிகளை கசக்கி என் புண்டை பருப்பை தேய்த்தான். அதே போல் மாதவியும் அமர, நான் முன்னே சரிந்தேன், அவள் புரிந்துகொண்டு அவளும் முன்னே சாய்ந்து என் தலையை பிடித்து முத்தமிட்டாள்.
அதை பார்த்ததும் நந்தாவின் உறுப்பு என்னுள்ளே துடிதுடித்தது. “செம்ம மூட் ஆகுறாரு போல” என்று மாதவி சொன்னாள், அவள் பருப்பை அவளே தேய்க்க இப்போது நாங்கள் ஒன்றாக ஏறி அமர்ந்து அவர்களை ஓத்தோம், அதே நேரம் நாங்கள் முத்தமிட்டு கொண்டோம், அவர்கள் எங்கள் கனிகளை கசக்க, நாங்கள் வேகமாக ஏறி இறங்கினோம்.
இது ஒரு புது வித அனுபவம், இதற்குமுன் நாங்கள் ஒரே நேரத்தில் இதோ போல் பொசிஷன் செய்து அதுவும் இப்படி பெண்கள் முத்தமிட்டு கொண்டதில்லை. 4 பேரும் இன்பக்கடலில் மிதந்துகொண்டிருக்க, “என்னடி வாயில வாங்குறேன்னு சொன்ன.. கண்டிப்பா மாட்ட போல..” என்றார் என் கணவர்.
“எங்க ரெண்டு பேர் மேலே அடிச்சி விடுங்க, மூவில காட்டுற மாதிரி..” என்றேன்.
“அப்போ சரி..” என்று சொன்னார்.
“வரப்போ சொல்லுங்க..” என்று அவள் கனிகளை கசக்க, அவளும் என் கனிகளை கசக்கினாள்.
ஆண்கள் எங்கள் முதுகில் முத்தமிட்டு கோலமிட, அவரின் கைகள் என் கனிகளை கசக்கி என் அக்குளில் தடவி என்னை மூடேற்றினான்.
கிட்டட்ட அரைமணி நேரம் மேல் நாங்கள் சவாரி செய்தோம், சோர்வாகும் போது நிறுத்துவது, அப்போது அவர்கள் எங்களை தூக்கி இடிப்பது என்று செய்துகொண்டு இருந்தார்கள். பிறகு எங்களை கீழே உட்கார வைத்து எங்கள் எதிரே நின்று வேகமாக சுன்னியை குலுக்கி எங்கள் முகத்தில் விந்தை அடித்தார்கள்.
4 பேரும் சோர்வாகி படுக்க சென்றோம்.
“டிரஸ் மாட்டிகிட்டு படுப்போம், காலைல டைம் இருக்காது.” என்று மாதவி சொல்ல. இப்போதே குளிர் அதிகமாக இருந்தது அதனால் வேறொரு ஆடை அணிந்துகொண்டு படுத்தோம்.
அசதியில் தனித்தனியே படுத்து, முதல் முறை, உறங்கினோம்..
தொடரும்.
நண்பர்களே இக்கதை நான் இதற்கு முன் இங்கே எழுதிய டைலர் நந்தாவின் தொடர்ச்சி.
பிடித்திருந்தால் உங்களின் கருத்துகளை [email protected] என்கிற முகவரிக்கு மெயில் மூலம் அனுப்புங்கள்.
அடுத்த பாகம் விரைவில்.