என் பெயர் சுகிர்தராணி

ஹாய்.. என்னோட பேர் சுகிர்தாராணி.. என்னோட பர்சனல் அனுபவங்கள் இதுல பகிர்ந்துக்கப்போறேன்.. ரொம்ப நாளா எழுதலாமா வேணாமா ன்னு தயக்கமா இருந்தது..