அதே கண்கள் – 1

சில கனவுகள் மட்டும் நிஜம் போல் நம்மை உணர வைக்கும். சில நிஜ நினைவுகள் நமக்கு கனவு போன்ற எண்ணத்தை உணர வைக்கும். அப்படி கனவில் கண்ட கண்களை நிஜத்தில் பார்த்த ஒருவனின் காதல் கதை.

முத்தங்கள் தின்று

ஒரு கவிஞனின் காமத்தை கதையாக வடித்துள்ளேன். இந்த கதையின் வார்த்தைகள் உங்களை வசியம் செய்து கற்பனை உலகிற்க்கு கடத்திச் செல்லும்.