தீராத காதல்! தீராத மனம்!

எனது பாத சுவடுகளை பின்பற்றாதே நானோ வங்க கடலில் புதைந்திருக்கும் கடல் அகழி என்று மணலில் எழுதி இருந்தது.

ர*ஜான் முந்தைய நாள் தொடர்வண்டி சந்திப்பு

நிலவா சூரியனா என்று அவளது முகத்தை காணாமல் தொடர்வண்டி பயணம் முடிந்ததும் விருந்துக்கு அழைத்தாள்.

புதிய பூ பூத்தது

அவளது பார்வையில் விழிகளால் கிரங்கி பார்த்தேன் அவளோ கீழே குணிந்து செருப்பை தூக்கி காட்டினாள்.

சின்ன சின்ன காதல் முத்து முத்து காதல்

அவளது கால் கொலுசு அழகால் மெய் மறந்து பாட்டு படித்தேன் அவளோ பதிலுக்கு செருப்பை காட்டி நல்லா இருக்கா என்றால்.

நாட்டுக்கோழியா?

அவள் என் மீது உள்ள காதல் மோகத்தால் என்னை வேறு யாருக்கும் திருமண பன்னவிடாமல் அவளது மகளையே எனக்கு மனம் முடித்தால்.

மைசூரில் மங்கையுடன்

கண்ணியாகுமரி டூ திருநெல்வேலி பயணத்தால் தொடங்கிய சந்திப்பு இப்போது மைசூரில் போய் காதலை வளர்த்து கொண்டு இருக்கிறோம்.

உலகம்மா உரகடை உரசல்

தோட்டத்துக்கு உரம் வாங்கும் போது உரசலால் காடு பற்றி எறிந்து காமம் என்ற மருந்தால் காடு தனிந்தது.

நிலவும் புதனும் ; நிலோஃபர் நானும்

40 வயதிலும் கல்யாணம் ஆகாத நிலாவுடன் எனது பயணம் என் மனதில் தோன்றியதை கற்பனையாக சொல்லி இருக்கேன்.