வாசு
காலையில் கிச்சனில் தோசை ஊற்றி கொண்டு இருந்தேன். “வாசு இன்னைக்கு என்ன சமையல்” என்று கேட்டுக்கொண்டே குளித்துவிட்டு டவலுடன் வந்து கேட்டார் ரமேஷ் அண்ணா. கல்லில் இருந்த தோசையை பார்த்துவிட்டு “வழக்கம் போல தானா” என்று சிரித்தார்.
“ஆமா பாய் எங்கே போயிட்டான்”
“இன்னைக்கு காலையிலே ஒரு கல்யாணம் இருக்குன்னு சொல்லிட்டு இருந்தான் அண்ணா. அங்கே போயிட்டான்”
“ஓஹ் சரி உனக்கு கிளாஸ் இருக்கு தானே”
“ம்ம்ம்”
“என்ன சொல்லுறானுங்க, பிளேஸ்மென்ட் பத்தி”
“இப்போ IT ரொம்ப ஸ்லோவா இருக்குன்னு சொல்லுறாங்க அண்ணா. கோர்ஸ் முடிச்சவங்க ரெண்டு பேரு கூட சம்பளமே இல்லாத வேலைல சேர்ந்து இருக்காங்க”
“ஆமா வாசு. அமெரிக்கால recession வர போகுதுன்னு இப்போ IT ரொம்ப ஸ்லோ. புது ப்ரொஜெக்ட்ஸ் இல்லைனு எங்க கம்பெனில கூட போன வாரம் கூட கொஞ்சம் பேரை வேலையை விட்டு தூக்கிட்டாங்க”
“ஐயோ”
“கம்ப்யுட்டர் சயின்ஸ் படிச்சு இங்கே வந்து கஷ்டப்படுறதுக்கு ஊர்ல காட்டை பார்த்துட்டே நிம்மதியா இருந்து இருக்கலாம்” என்று சொல்லிவிட்டு ரூமுக்குள் போனார்.
நான் இரண்டு தோசை ஊத்திவிட்டு எனக்கும் இரண்டு தோசை ஊத்திக்கொண்டேன். இருவரும் உக்கார்ந்து சாப்பிட்டோம்.
“அண்ணா அரிசி தீர்ந்து போச்சு” என்றேன் தோசையை வாயில் வைத்துக்கொண்டே.
“சாயங்காலம் வாங்கிக்கலாம்”
“அண்ணா..” என்று லேசான தயக்கத்துடன் கேட்டேன்.
“சொல்லுடா”
“என்கிட்ட காசு தீர்ந்து போச்சு”
“இதுல என்னடா தயக்கம்” என்று பர்ஸை எடுத்து 500 ருபாய் கொடுத்தார்.
“தேங்க்ஸ் அண்ணா”
“நமக்குள்ள என்னடா தேங்க்ஸ் எல்லாம். சரி ரெடி ஆகிட்டு வா நான் பஸ் ஸ்டாப்ல ட்ரோப் பண்ணிடுறேன்” என்று சொல்ல வேகமாக ரெடி ஆகிவிட்டு ரூமை பூட்டிவிட்டு வந்தேன்.
அண்ணா பஸ்ஸ்டாப்பில் ட்ராப் செய்துவிட்டு போனார். கூட்டம் கம்மியாக வந்த பஸ்ஸில் ஏறி உக்கார்ந்தேன்.
என்னுடைய பெயர் வாசு, வயது 21. இன்ஜினீரிங் முடித்துவிட்டு இப்பொழுது ஒரு embedded கோர்ஸ் படித்து கொண்டு இருக்கிறேன். படித்து முடித்தவுடன் வேலை கிடைக்கும் என்கிற நம்பிக்கையில் வீட்டில் அம்மாவின் நகைகளை அடகு வைத்துதான் இதில் சேர்ந்தேன். ஆனால் இப்பொழுது அந்த நம்பிக்கை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வந்தது. எனக்கு எட்டு வயது ஆன போது அப்பா கிரிதரன் ஒரு விபத்தில் காலமானார். “என் புள்ள படிச்சா போதும் எப்படியும் கரை சேர்ந்திடும்” என்று அம்மா இருந்த நிலத்தை, நகைகளை வித்து தான் என்னை படிக்க வைத்தாள். இப்பொழுது விற்க ஒன்று இல்லாததால் அவள் அனுப்பும் பணம் பதினைந்து தேதிக்குள் காலி ஆகி விடுகிறது. ஏதோ ரமேஷ் அண்ணனின் புண்ணியத்தில் வண்டி ஓடி கொண்டு இருக்கிறது.
ரமேஷ் அண்ணன் எங்கள் ஊரு தான், எனக்கு இரண்டு வருட சீனியர். நான் பார்க்க கொஞ்ச அம்மா சாடையில் பெமினைனாக இருப்பேன் என்பதால் ஹாஸ்டலுக்கு பயந்து நான் காலேஜ் படிக்கும் போது அவர் ரூமில் தான் தங்கினேன். இந்த கோர்ஸ் படிச்சா வேலை வாங்கிடலாம் என்று என்னை அவர் ரூமில் தங்க வைத்தார்.
மூன்றாவதாக சதாம் வந்து சேர்ந்து கொண்டான். அவன் என்னுடைய கிளாஸ்மேட். படிக்க ஆர்வம் இல்லாதவனை காலேஜில் சேர்க்க கிட்ட தட்ட 40 பேப்பரில் அரியர். அவனுக்கு போட்டோகிராபி, சினிமாக்ராபி மீது ஆர்வம். கடைசி வருட புக் பீஸ் எல்லாம் வைத்து ஒரு SLR கேமெரா வாங்கி போட்டோக்ராபர் என்று சுத்தி கொண்டு இருந்தான். இங்கே வந்தவுடன் ஒரு சாதாரண ஸ்டுடியோவில் வேலை, அவருக்கு இரண்டாவது கேமரா தேவைப்பட்டால் கல்யாணம், சடங்கு என்று போய் 500 அல்லது ஆயிரம் வாங்கி கொண்டு வருவான். அதுவும் குடியில் காலி ஆகிவிடும்.
நாங்கள் இருப்பது ஒரு ஒன் பெட்ரூம் வீடு, ரமேஷ் அன்னன் ரூமில் உள்ள கட்டிலில் படுத்துக்கொள்வார். நானும் சதாமும் ஹாலில் பாயில் படுத்துக்கொள்வோம். அவர்கள் குடித்தால் மூன்று பேரும் ஹாலில் தான் கிடப்போம். சில சமயம் ரமேஷ் அண்ணன் என்னை கட்டிலில் படுக்க சொல்லி விட்டு தரையில் படுத்து கொள்ளுவார்.
அன்று சாயங்காலம் வரும்போதே ஹால்ப் பாட்டில் வாங்கி கொண்டு தான் வந்தான் சதாம். வாசு அண்ணன் நான் ஹாட் ட்ரிங்க்ஸ் குடிக்க மாட்டேன் என்பதால் பியர் வாங்கி கொடுத்தார். அவன் நன்றாக குடித்துவிட்டு “இதெல்லாம் செட் ஆகாது, நான் ஒரு ஷார்ட் பிலிம் எடுக்க போறேன்” என்று உலர ஆரம்பித்தான்.
“வாசு அண்ணா நீ தான் ஹீரோ”
“எனக்கு நடிப்பெல்லாம் வராது”
“ஹீரோயின் யாரு” நான் கேட்டேன்.
“வாசு அண்ணா உன் ஆபிஸ்ல யாரவது கேட்டு பாரேன். IT கம்பெனி பொண்ணுங்க நிறைய பேரு இருப்பாங்களே”
“டேய்” என்று அவர் முறைக்க
“நான் தேடுறேன் வாசு அண்ணா. சூப்பரான ஹீரோயின். அதுக்கு அப்புறம் படத்தை எடுக்குறோம், யூ டூப்ல ரிலீஸ் பண்ணி லட்ச கணக்குல சம்பாதிக்குறோம். அதுல வர காசுல ஒரு கார் வாங்கி உனக்கு கிப்ட் பண்ணுறேன் வாசு அண்ணா. நீ இல்லைன்னா சோத்துக்கு கூட சிங்கி அடிப்போம்” என்று அழ ஆரம்பித்தான்.
“டேய் இன்னைக்கு அதிகமா ஆயிடுச்சி” என்று வாசு அவனை படுக்க சொன்னார்.
“இல்லைன்னா உண்மையா தான் சொல்லுறேன். என் வீட்டுல கூட என்னை அடிச்சி துரத்திவிட்டாங்க. நீதான்னா எனக்கு சோறு போடுறே. நான் சம்பாதிச்சு உனக்கு தான்னா கொடுப்பேன்” என்று படுத்துட்டு புலம்ப ஆரம்பித்தான்.
“டேய் குடிச்சிட்டு உளறிட்டு இருக்காதே” என்று நானும் கத்தினேன்.
“உனக்கு தெரியாதுன்னா உன் கிட்ட காசு வாங்கி கஷ்டபடுத்த கூடாதுன்னு நான் மசாஜ் பார்லர்ல வேலை இருக்குன்னு போனேன். கஷ்டமர் கேட்ட கையடிச்சு விடணும்னு சொன்னான். நான் ஊம்பி கூட விடுறேன்னு சொன்னேன். கடைசில அந்த பார்லர் ஓனர் காட்டெருமை மாதிரி இருக்க இந்த கருப்பு மூஞ்சு செட் ஆகாதுன்னு அவனுங்க கூட ரிஜெக்ட் பண்ணிட்டானுங்க” என்று அழுதான்.
“டேய் சதாம்.. தூங்குடா” என்று அவனை தூங்கி வைப்பதற்குள் போதும் போதும் என்று ஆகிவிட்டது.
அதற்கு அடுத்த சில நாட்கள் ஹீரோயின் தேட போகிறேன் என்று சுற்றி கொண்டு இருந்தான். நான் ரூமில் என்னுடைய போனில் இன்ஸ்டாகிராமில் அமலா ஷாஜி ஆடிக்கொண்டு இருந்ததை பார்த்து கொண்டு இருந்தேன். போட்ட சில நிமிடங்களில் ஆயிர கணக்கான வ்யூஸ் மட்டும் லைக்ஸ்.
“Cringe”
“Cute”
“Worst munda”
என்று கம்மென்ட்ஸ் வந்து கொண்டே இருந்தது. சதாமும் கூட சேர்ந்து பார்த்தான்.
“இவனுங்க Cringe Cringe போட்டே வ்யூஸ் ஏத்திவிட்டானுங்க. சும்மா ஒரு போஸ்ட் போட லாக்ஸ் கணக்குல வாங்குறா தெரியுமா இவ” என்றான்.
“அத விடு என்னடா ஆச்சு உன்னோட ஷார்ட் பிலிம்” என்று கேட்டேன்.
“எங்கேடா ஒன்னு என் மூஞ்ச பார்த்துட்டே ஓடி போறாளுங்க. மூஞ்ச சகிச்சிட்டு இருந்தவ பேரை கேட்டவுடனே தெரிச்சு ஓடி போறாளுங்க”
“பேரை மாத்தி வச்சிக்கோடா சதாம்” என்று நான் சொல்லி சிரித்தேன்.
“அதெல்லாம் வேஸ்ட் டா, வேணும்னா நீ பேரை மாத்தி வச்சிகிரியா” என்று அவன் என்னை பார்த்து கேட்டான்.
நான் ஒன்றும் புரியாமல் அவனை பார்த்து முழித்தேன்.
“சீரியஸா சொல்லுறேன், நமக்கு பொண்ணுங்க எல்லாம் கிடைக்க மாட்டாளுங்க. பேசாம ஹீரோயின் வேஷம் போட்டு நீயே நடிச்சிடு” என்றான்.
“என்னடா லூசு மாதிரி பேசுற” என்றேன்.
“இங்கே வா” என்று என்னுடைய கழுத்தில் மாட்டி இருந்த அந்த கோர்ஸ் இன்ஸ்டிட்யூட் போட்டோவை பிடித்து இழுத்தான். இந்த போட்டோல உன்னை ஒரு சைடுல பார்த்தா ராஸ்மிகா, இன்னொரு சைடுல இருந்து பார்த்தா அனஸ்வரா நேரா பார்த்தா கீர்த்தி ஷெட்டி என்றான்.
அவன் சொல்லுவது உண்மை தான், நான் பார்க்க அம்மா சாடை. நல்ல கலரில் இருந்த என்னுடைய கன்னங்கள் ரோஸ் கலரில் மினுமினுக்கும். எடுப்பான மூக்கு. அல்வாத் துண்டை அறுத்து ஒட்ட வைத்த மாதிரி சதைப் பிடிப்பான தடித்த உதடுகள். ஸ்கூல் படிக்கும் காலத்தில் கூட நிறைய பசங்க என் பின்னால் சுற்றி திரிந்ததுண்டு. காலேஜ் ஹாஸ்டலில் ஆண்களுடன் தங்க பயந்துதான் நான் ஹாஸ்டல் கூட போகாமல் தெரிஞ்ச ரமேஷ் அண்ணா ரூமில் தங்கினேன்.
சதாம் என்னுடைய போட்டோவை எடுத்து போட்ஸாப் வைத்து எடிட் செய்த் காமித்தான். பெரிதாக ஒன்றும் இல்லை தலைமுடி ஒன்று மட்டும் வைத்த உடனே பெண்போல தான் தோன்றியது.
“பாரு நான் சொன்னேன்ல, மேக்கப் கூட போடலடா, ஜஸ்ட் முடி மட்டும் தான் சேர்த்தேன்”
“டேய் சதாம், இதெல்லாம் ப்ரோப்லம் ஆகிடும்டா”
“அதெல்ல்லாம் ஒன்னும் ஆகாது”
“வேணாம்டா செட் ஆகாது” மறுத்தாலும் உண்மையில் எனக்கு ஆசையாக தான் இருந்தது.
“சரி வாசு. வேணாம். பட் எனக்காக ஒண்ணே ஒன்னு மட்டும் பண்ணு பிலீஸ்“ என்றான்.
“என்ன”
“ரெண்டே ரெண்டு போட்டோஸ் எடுத்து இன்ஸ்டால போடுவோம். இந்த மாசம் முடிய இன்னும் 10 நாள் இருக்கு அதுக்குள்ள 10000 பாலோவர்ஸ் வந்தா நாம இத பத்தி பேசலாம்”
“வரலைன்னா”
“இத பத்தி பேசவே மாட்டேன் ப்ராமிஸ்” என்றான்.
நான் 6 வருசமா இன்ஸ்டால இருக்கேன், 600 பாலோவர்ஸ் கூட இல்லை, அவன் சொல்லுவது நடக்கவே நடக்காது என்பதால் ஒத்துக்கொண்டேன்.
உடனே அவன் தன்னுடைய SLR கேமேராவை எடுத்தான். இங்கே வேணாம் “நாம ஸ்டுடியோ போகலாம்” என்று அவன் வேலை பார்த்த ஸ்டுடியோ கூட்டி போனான். நான் ஏதோ பழைய ஸ்டுடியோ என்று நினைக்க அது ரொம்ப மாடர்னாக தான் இருந்தது. நாங்கள் போன போது ஓனர் மதியம் சாப்பிட கதவை சாத்தி கொண்டு இருந்தார்.
“அண்ணா இவனுக்கு கொஞ்சம் போட்டோ எடுக்கணும். முடிச்சிட்டு நானே வீட்டுல சாவி தரேன்” என்று சொன்னவுடன் அவர் சாவியை கொடுத்துவிட்டு போனவுடன், அவன் ஸ்டுடியோவில் லைட்டிங் எல்லாம் ரெடி செய்தான். பின்னர் என்னை நிற்க வைத்து ரெண்டு கிளிக் எடுத்து அதை திரையில் பார்த்தவன்.
“இங்கே வா” என்று ஒரு ரூமுக்கு கூட்டி போனான். அங்கே ஒரு அலமாரியை திறக்க அதில் வகை வகையான ப்ரா, டிஷர்ட், ஸ்கர்ட் என பெண்கள் அணியும் சகல ஐட்டங்களும் இருந்தது.
“இத போடு, கீழே நீ போட்டு இருக்க ஜீன்ஸ் கூட ஓகே தான்” என்று ஒரு பிங்க் டேங்க் டாப் கொடுத்தான். முலையை தூக்கி காட்ட ஒரு புஷ் அப் ப்ரா.
“இதெல்லாம் போட மாட்டேன்” என்று சொன்னாலும் அந்த உடைகளை பார்த்த போது எனக்கு உள்ளூர ஆசை தான்.
“10k பாலாவேர்ஸ்” என்று சொல்லிவிட்டு என்னை போட சொல்லவிட்டு அவன் வெளியே சென்றான். நான் அதையெல்லாம் போட்டு கொண்டு நிற்க அவன் வந்து என்னை பார்த்துவிட்டு இன்னொரு அலமாரியில் இருந்து விக் எடுத்து எனக்கு மாட்டிவிட்டான். இப்பொழுது சத்தியமாக நான் ஒரு பெண்ணை போல தான் இருந்தேன்.
போட்டோ கவர்ச்சியா இருக்கணும் அதே நேரத்தில டே டு டே மாதிரியும் இருக்கணும். இங்கே வந்து நில்லு என்று ஒரு போட்டோ எடுத்தான். அப்படியே தலையில கை வை என்று சொல்லி இன்னொன்று, லைட்டா கேமரா பார்க்காமல் சிரி என்று கிளிக்க கடைசி போட்டோ ஓகே ஆனது.
இப்போ இருக்க பசங்க எல்லாம் மயங்குறது ஆஸ் பார்த்து தான். அது தெரியுற மாதிரி ஒன்னு என்று இன்னொன்று எடுத்தான்.
“இது போதும்” என்று சொல்ல உடைகளை எல்லாம் மாற்றிவிட்டு ஸ்டுடியோ பூட்டிவிட்டு கிளம்பினோம்.
“ஒரு நல்ல பொண்ணு பேரு யோசிக்கணும்” என்று டீ கடாயில் டீ சாப்பிட்டவாறு பல பெயர் யோசித்து அவனே ரிஜெக்ட் செய்தான். திடீரென ஏதோ யோசனையில் என் ஐடி கார்டை கடைசியாக பார்த்து Vasu.G என் இனிஷியலுடன் இருந்த பெயரை பார்த்து விட்டு
“காட் இட். வாசுகி, பக்காவான தமிழ் பேரு, இவ தான் அடுத்த அமலா ஷாஜி. தி கிரேட் சோசியல் மீடியா இன்ப்ளூயன்சர்” என்று சொல்லிவிட்டு என் போனை வாங்கி அனன்யா என்று இன்ஸ்டாகிராமில் ஐடி ஒன்றை உருவாக்கி அவன் எடுத்த அந்த இரண்டு புகைப்படங்களை பதிவேற்றம் செய்தான்.
உன்னோட பர்ஸ்ட் பாலோவர் நான் தான் என்று முதல் பாலோவேராக அவன் சேர்ந்தான்.