நீ – 99 (nee)

pundaikulsunni என் மனைவி நிலாவினி.. சற்று முக வ்ட்டத்துடன்தான் காணப்பட்டாள்..!
நான் அவள் உதட்டில் முத்தமிட்டுக் கேட்டேன்.
”சொல்லவா..?”

இந்த கதையை எழுதியவர் : MUKILAN

”ம்..ம்ம்..! சொல்லுங்க..!” என்றாள்.

”இதுல.. சில முக்கியமான விசயங்கள் இருக்கு..”

”என்னது..?”

”த்மரையை மொதத்தடவை பாத்தப்ப.. உங்கண்ணன்.. குணா என்ன சொன்னான் தெரியுமா..?”

”என்ன சொன்னான்..?”

”இன்னிக்கும் என்னால மறக்க முடியாத வார்த்தை அது..”

”சொல்லுங்க… உங்களவா சொன்னான்..?”

”என்னை வுமனைசர்னு சொன்னானுக.. அதுகூட தேவலை..”

”ம்.. அப்றம்..?”

”தாமரையை பத்தி சொன்னானுக குளிச்சு எத்தனை நாளாச்சோ..? அவ பக்கத்துல எவனாவது போவானா..? அவகிட்டல்லாம் போனா.. எய்ட்ஸ் கன்பார்ம்..! இனி என்னென்ன நோய் வெச்சிருக்காளோனு.. அவ காதுல விழறமாதிரியே பேசினானுக..” என்றேன்.

நிலாவினி பேசவில்லை. நான் சொல்லும் கதை கேட்பதில் ஆர்வமாக இருந்தாள். அல்லது பலமான யோசணையில் இருக்க வேண்டும்..!

”உட்சமா. இன்னொன்னு சொன்னான்..” என்றேன்.

”என்ன..?” என்றாள் சன்னமாக.

”அவ வாய்ல வெச்சு அடிச்சாக்கூட நாம நாறிருவோம்னான்.. குணா..”

”ச்சீ…!!” என சிலிர்த்துக் கொண்டாள் என் மனைவி.

”அவன் அப்படி பேசினதுதான் என்னை உசுப்பி விட்றுச்சு..! அதுக்கப்றம்தான் நான் அவகூட பேசினேன்..!” என்றேன்.

அவள் பேசவில்லை.

சிறிது இடைவெளி விட்டு நானே சொன்னேன்.
”பிரியாணிய சாப்பிட்ட பின்னால.. தாமரை என்கிட்ட என்ன சொன்னா தெரியுமா.?”

”என்ன..?” என்று ஹீனஸ்வரத்தில் கேட்டாள்.

”உங்க தோஸ்துங்க சொன்ன மாதிரி என்கிட்ட நோயெல்லாம் எதுவுமில்ல பாக்கறீங்களான்னா..”

நிலாவினியின் கண்கள் கலங்கிவிட்டது.
”போதும்ப்பா… நான் அழுதுருவேன். .” என்றாள்.

”பாவம்.. அவ எவ்வளவு வேதணை பட்றுப்பா…?”

”உண்மைலயே நீங்க.. ஒரு… ஒரு….”

”அப்படி மோசமான நெலமைல இருந்தவள நான் கூட்டிட்டு வந்தது.. என் உடம்பு சுகத்துக்காக இல்ல நிலா..! ஏதோ ஒரு வகைல அவளுக்கு உதவி பண்ணனும்னு நெனச்சேன்..!அப்பவே ஃபேண்சி ஸ்டோர்ல வேலைக்கு சேத்தி விட்டேன். அப்ப மாறினவதான்.. இப்பவரை… நல்லவிதமாத்தான் நடந்துட்டிருக்கா..! எனக்கு குடுத்த வாக்கை அவ உயிரா நெனச்சிட்டு வாழ்றா…!”

”என்ன வாக்கு…?”

”வேற எந்த ஆம்பளையாவது.. என்னை தொட்டுட்டா.. இந்த உடம்பை அப்பவே தீ வெச்சு கருக்கிருவேன்னா..! இது அவ எடுத்த… சபதம்னுகூட சொல்லலாம்..! அத இப்பவரை அவ காப்பாத்திட்டுத்தான் வர்றா..! அதனாலதான் என்னாலயும் அவள ஊதாசீனப்படுத்த முடியல..! தவிற… நீயும் விட்டுக்குடுத்து போறதால… அவ வாழ்க்கையும் சந்தோசமாத்தான் போய்ட்டிருக்கு…!!” என்றேன்.

பெருமூச்செறிந்தாள் என் மனைவி.
”உங்கள நெனச்சா… பெருமையாக்கூட இருக்கு..”

”உண்மைல நான் உத்தமன் இல்லைதான் நிலா..! ஆனா நான் அவ்வளவு கெட்டவனும் இல்ல…!”

”ம்…”

” என்னிக்கும் ஒரு விசயத்த நீ மனசுல வெச்சிக்கோ… தாமரை நன்றிய மறக்கறவ இல்லை..! என்னை மதிக்கறதை விடவும் ஒரு படி மேலா உன்னை மதிக்கறா…!!”

”ம்.. ம்ம்..! புரியுது..! தாமரை உங்களை மாதிரி ஒருத்தர சந்திச்சது அவ பண்ண புண்ணியம்.. !!” என்றாள்.

நான் மவுனமாகப் புன்னகைத்தேன்.

”நா.. ஒன்னு சொல்லவா..?” என்றாள் நிலாவினி.

”ம்..ம்ம்..”

” அவ நேசிக்கற அளவு.. உங்கள வேற யாராலயும் நேசிக்கவே முடியாது..!!” என்றாள்.
என் மனைவியின் வாயால் இந்த வார்த்தையைக் கேட்க.. எனக்கு மிகவும் பெருமையாக இருந்தது..!!

இரவு..!!
மொட்டை மாடியில்.. நண்பர்களுக்கான பார்ட்டி நடந்து கொண்டிருந்தது..! நான் போனபோது நண்பர்கள் எல்லோருமே போதையில்தான் இருந்தார்கள்..! அவன்களது வற்புறுத்தலால் நானும் இரண்டு பீர் குடித்தேன்.!
அங்கிருந்து நேராக என் பெரியம்மா வீட்டுக்குப் போனேன். வழக்கம் போல.. என் பெரியம்மா சின்ன மகள் வீட்டுக்குப் போயிருந்தாள்.

”காபி குடிக்கறியாடா..?”என்று கேட்டாள். அக்கா.

”இல்ல.. வேண்டாம்..!!”

” ஏன்டா…?”

”நான் பீர் குடிச்சிருக்கேன்..” என்றேன்.

முறைத்தாள் ”தள்ளியே நில்லு.. பக்கத்துல வந்தராத..” எனறாள்.

சிறிது நேரம் கழித்து நான் சொன்னதைக் கேட்டு வாயைப் பிளந்தாள்.
”என்னடா சொல்ற..?”

நான் சிரித்து ”உன் தம்பிக்கு ரெண்டு பொண்டாட்டி ஜாதகமாம்..” என்றேன்.

”அதனால..?”

”ஐய்யா.. செகண்ட் மேரேஜ் பண்ணிக்கப்போறதா.. முடிவு பண்ணியாச்சு..!” என்றேன்.

”யாரு நீயே பண்ணிட்டியா.. கொன்னுருவேன்.. உன்னை..”என்றாள்.

”நான் பண்ணல…”

” வேற யாரு பண்ணது..?”

”என் பொண்டாட்டி பண்ண ஏற்பாடு..” என்றுவிட்டு விபரம் சொன்னேன்.

”என்னடா கிறுக்குத்தனம்..? லூசா அவ..?” என்று என் மனைவியைத் திட்டினாள் அக்கா ”தன் தலைல தானே மண்ணை வாரி போட்டுக்குவாளா எவளாவது..?”

”இது குழந்தைக்காக அவ எடுத்த முடிவு…” என்றேன்.

”டேய்.. உங்கப்பன மாதிரியே நீயும் பண்றியா..?” என்று கேட்டாள்.

”ஏய்.. லூசு..! எங்கப்பனுக்கு எங்கம்மா ஒன்னும் கல்யாணம் பணணி வெக்கல..! தவிற.. நான் இவள கை விட்றவும் மாட்டேன்..! புரியுதா..? அவனோட சேத்து.. என்னை கம்பேர் பண்ணாத..!”

”ஆஹா… ரோசத்துக்கு ஒன்னும் கொறைச்சலில்ல..!” என்று என்னையும்.. என் மனைவியையும் ஒறுபாட்டம் திட்டித் தீர்த்தபின் கேட்டாள்.
”அதுசரி.. உனக்கு ரெண்டாவதா வர்ற அந்த சிருக்கி.. எவ..?”

”தாமரை…” என்றேன்.

”அவ யாரு..?” என்று என்னையே பார்த்தாள்.

”நான் வேலைக்கு சேத்துவிட்ட பொண்ணுகள்ள ஒருத்தி..! நீ கூட கேட்டியே.. புரோக்கர் வேலை பாக்கறியானு..?”

முறைத்தாள் என்னை.
”இப்ப புரியுது..”

”என்ன புரியுது..?”

”தெளிவா புரியுதுடா..! அவளத்தான நீ வெச்சிட்டிருந்த..?”

”உனக்கெப்படி தெரியும்..?”

‘நான் உன் அககாடா..! உன்ன பத்தி எனக்கா தெரியாது..?” என்றாள்.

நான் எழுந்தேன் ”சரி நான் போறேன்..! பெரியம்மா வந்தா சொல்லிரு..”

”என்ன சொல்லனும்..? நீ வளர்த்த அருமை மகன்.. இவ்வளவு நாளா.. கீப்பா வெச்சிட்டிருந்தவள.. இப்ப செகண்டா கல்யாணம் பண்ணிக்கப்போறான்னு சொல்லனுமா..?” என்று கிண்டலாகக் கேட்டாள்.

”நீ ஒன்னும் சொல்ல வேண்டாம்..! நானே சொல்லிக்கறேன்..!” என்று நான் நடக்க ஆரம்பிக்க…

”நில்லு…” என்றாள்.

நின்றேன் ”என்ன..?”

” வா…!!”

”சொல்லு..?”

” வாடா…” என்றாள்.

” போடி…”என்று விட்டு நான் வெளியேறினேன்..!!

அங்கிருந்து நான் உன்னைப்பார்க்கத்தான் வந்தேன்.
நீ வேலை முடிந்து கிளம்பி வந்தாய்.
”நான் போகட்டுங்களா..?” என்று கேட்டாய்.

” எங்க..?”

”நான் எங்கீங்க போவேன்..? என் வீட்டுக்குத்தாங்க..” என்று சிரித்தாய்.

” இன்னிக்கு.. வேண்டாம்..! என்கூட வா..”

”ஏங்க…?”

” உன்கிட்ட ஒன்னு சொல்லனும்..”

”என்னங்க…?” என்று ஆர்வமாக என்னைப் பார்த்தாய்.

”அத வீட்ல போய் பேசிக்கலாம் வா…” என்று உன்னை என் வீட்டிற்கு அழைத்துப் போனேன்.
உன்னை வரவேற்ற.. நிலாவினியிடம் நீ மிகவும் அன்னியோன்யம் காட்டினாய்.
மூவரும் ஒன்றாகவே உட்கார்ந்து சாப்பிட்டோம்.

சாப்பிடும்போது நீயாகவே கேட்டாய்.
”என்னமோ சொல்றேன்னிங்க..?”

நான் சிரித்து.. நிலாவினியைக் கை காட்டினேன்.
”அஙக கேளு..”

நிலாவினியை தயக்கத்துடன் பார்த்தாய்.

”என்ன. .?” என்று என்னைக் கேட்டாள் நிலாவினி.

நீ ”இல்ல.. ஏதோ சொல்றேன்னாங்க..” என்றாய்.

புரிந்துகொண்டாள் நிலாவினி.
”நீங்களே சொல்லிருங்க..” என்றாள்

”நீ சொல்லிருமா..?”

”ஏன் நீங்க சொன்னா.. என்னவாம்..?”

”உன் வாயால சொல்லிரு..நிலா..”

நீ எங்கள் இருவரையும் மாறி மாறிப் பார்த்துக்கொண்டிருந்தாய்.

நிலாவினி ”உங்களுக்கு நாள் குறிச்சாச்சு தாமரை..” என்றாள்.

மகிழ்ச்சியில் உன் முகம் பூரித்தது..!!

நிலாவினி உன்னிடம் கேட்டாள்.
”உன் சைடுல.. யார் யாரை கூப்பிடனும் தாமரை..?”

நீ யோசிக்காமல் சொன்னாய்.
”தீபா ஒருத்தி மட்டும்தாங்க..”

”அவள தவிற.. வேற..?”

”வேறல்லாம் யாருமில்லீங்க..”

”வேற சொந்தம்.. பந்தம்னு யாராவது..?”

”எனக்கு எல்லாமே.. நீங்க மட்டும்தான்…!!” என்று கண்கள் துளிர்க்கச் சொன்னாய்….!!!!

– சொல்லுவேன்…..!!!!

NEXT PART